Jump to content

கோவிட் 19ம் தொழில்நுட்பமும்


Recommended Posts

உலகம் ஒரு முடங்கல் நிலையில் உள்ளது. பொருளாதாரம் சரிவு நிலையில் உள்ளது. தலைவர்கள் செய்வதறியாது உள்ளனர். மருத்துவ சமூகம் தங்கள் வலிமைக்கும் மேலாக சவால்களை எதிர்கொள்ளுகிறார்கள். 

மக்கள், தங்களால் முடிந்தளவு அறிவுரைகளை பின்பற்றுகிறார்கள். வீட்டில் இருக்கிறார்கள். முடிந்தளவு இடைவெளிகளை பேணுகிறார்கள். கைகளை கழுவுகிறார்கள். 

இந்த பல பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் பல வழிகளில் தற்காலிக தீர்வுகளை தருகின்றது. குறிப்பாக வீட்டில் இருந்த வண்ணம் வேலைகளை செய்யவும் உறவுகளுடன் இணையவும் முடிகின்றது.பிள்ளைகள் கல்வியை தொடரமுடிகின்றது. 


ஆப்பிளின் பேஸ் டைம் (FACETIME) ஒரே நேரத்தில் 35 பேருடன் ஒரு குழுமமாக கதைக்க, படிக்க முடிகின்றது.  

 

Link to comment
Share on other sites

சூம் தொழில்நுட்பம் ஏற்கனவே பிரபல்யமாகி வந்த நிலையில், இந்த கோவிட் 19 னால் மேலும் பிரபல்யம் அடைந்துள்ளது. 

 

 

Link to comment
Share on other sites

பலரும் மைக்ரோசொப்ட் தளத்தில் வேலைசெய்வதால் அந்த நிறுவனத்தின் 'டீம்' தொழில்நுட்பம் மாணவர்கள் உட்பட வேலைத்தளங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது.   

 

Link to comment
Share on other sites


We're transforming human interaction in an increasingly virtual world. Finally, a personal and natural way to collaborate, check in and be present, no matter where you are.

https://suitabletech.com/index.php
 

A five-foot-tall, screen-equipped mobile robot, offers something more interactive: Employees away from the office can use Beam's video game-like app to drive a Beam bearing their likeness into, say, a conference room at speeds of more than two miles per hour.

Slack  https://slack.com/intl/en-ca/

A messaging platform that straddles the line between email and instant messaging and makes sending memos and sharing jokes so easy that companies using it see their email traffic drop dramatically (see why Slack is our Company of the Year). Since Mash+Studio adopted Slack, says co-founder and creative director Greg Privett, "I've sent maybe two emails to the team."

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.