Jump to content
  • 1

நீங்கள் என்ன செய்கிறீர்கள்????? கொரோனாவைத் தடுக்க


Question

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளே!

பலரும் இப்போது வீடுகளில் வேலைவெட்டி இல்லாது சும்மா தான் இருப்பீர்கள். அதனால் உங்கள் கருத்துக்களைப் பதிவதற்கான போதிய நேரம் உங்களுக்கு இருக்கும். கொரோனாவிலிருந்து தப்புவதற்கு நீங்கள் என்ன வழிமுறைகளைக் கையாளகிண்றீர்கள் என்று பதிவிடுங்கள். அது மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.சிலநேரம் உங்களுக்கும் உதவக்கூடியதாக இருக்கும்.

நானும் பிள்ளைகளும் வீட்டைவிட்டு  செல்வது குறைவு. கணவர் மட்டும் இன்னும் வேலைக்குச் செய்கிறார். வீட்டில் நிற்கச் சொன்னானும் கேட்கிறார் இல்லை. தான் ஆட்களுடன் நெருக்கமாக நின்று வேலை செய்வதில்லை என்று சாட்டுப்போக்குச் சொல்கிறார். அவர் வீட்டுக்குள் வந்தவுடன் நேரே  கைகளையும் முகத்தையும் காதையும் நன்கு கழுவிய பின்னர் தான் தன் கோட்டைக் கழற்றுகிறார். பின்னர் மேலேசென்று உடைகளைக்கலைந்து குளித்துவிட்டு வந்தபின்தான் அவர் வரவேற்பறையில் அமர அனுமதி. அவர் வந்தபின் நான் முன் வாசல் கைப்பிடியை கையுறை போட்டு சோப் போட்டு நன்கு துடைத்துவிடுகிறேன். ஆனால் அவரின் கோட்டைத் தினமும் துவைக்க முடியாதுதானே??? அதற்கு சிறிது நேரம் கெயாறையர் பிடித்துவிட்டுக் கொழுவி விடுகிறேன். எல்லோரும் ஒவ்வொருநாளும் குளித்த்துச் சுத்தமாக இருக்கிறோம்.நாள் உணவுகளை சமைத்து உண்கிறோம். வேறென்ன செய்யவேண்டும் என்று நீங்கள் தான் கூறவேண்டும் ??????

Link to comment
Share on other sites

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, MEERA said:

ஏன் சூரிய குளியல்??

சீன மருத்துவர்களின் பரிந்துரை படி, சூரிய வெய்யில் வைரஸ் ஐ கொல்லக் கூடியது.  

ஆனால் வீட்டில் அல்லது ஆள் அரவம் இல்லாத இடத்தில எடுங்கள்.

ட்டில் உடுப்பு காய போடலாம் என்றால் இன்னும் நல்லது, வெளியில் சென்று வெய்யில் போக முன் திரும்பி எல்லா உடுப்பையும் வீட்டு வசாலிட்ற்குள் அல்லது பின் புறம் மறைவாக கழட்டி, தோய்க்க வேண்டிய உடை ஒன்றை உடுத்தி, போட்ட உடுப்பை வெய்யிலில் நீண்ட நேரம் உலர்த்தலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kadancha said:

முக்கியமாக தலை மயிரும், முகம், காது முன் பின் கழுத்து, ஜாக்கெட் trouser போன்றெவற்றிற்கு முன், பின், மற்றும் பக்கங்கள், உட்பக்கங்கள் என்பவற்றை ஒவொன்றாக expose பண்ணி சூரிய குளியல் கொடுக்கவும். 

நாளைக்கும் வெய்யில் தானே....பல்கனியிலை நிண்டு அபிநயம் செய்யத்தானிருக்கு....:cool:
தகவலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

சீன மருத்துவர்களின் பரிந்துரை படி, சூரிய வெய்யில் வைரஸ் ஐ கொல்லக் கூடியது.  

ஆனால் வீட்டில் அல்லது ஆள் அரவம் இல்லாத இடத்தில எடுங்கள்.

ட்டில் உடுப்பு காய போடலாம் என்றால் இன்னும் நல்லது, வெளியில் சென்று வெய்யில் போக முன் திரும்பி எல்லா உடுப்பையும் வீட்டு வசாலிட்ற்குள் அல்லது பின் புறம் மறைவாக கழட்டி, தோய்க்க வேண்டிய உடை ஒன்றை உடுத்தி, போட்ட உடுப்பை வெய்யிலில் நீண்ட நேரம் உலர்த்தலாம்.

 

 

அப்படியானால் இலங்கை இந்தியாவில் பரவுகிறதே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

அப்படியானால் இலங்கை இந்தியாவில் பரவுகிறதே???

பரவுவது மனித தொடுகையினால்,  வெய்யிலில் மனித தொடுகை வந்தாலும் பரவும். இதுவே எனது புரிதல். 

ஆனால் , ஒன்றை அவதானித்தீர்களா, இலங்கைக்குக்கு சீனர்கள் வந்து குவிகிறார்கள், ஆயினும் மொத்த நோயாளிகள், ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு.

கிந்தியாவில், quarantine சாத்தியமில்லை, சுத்தமும் ஒப்பீட்டளவில் குறைவு, ஆனால் மொத்த நோயாளிகள், ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு.

11 minutes ago, MEERA said:

அப்படியானால் இலங்கை இந்தியாவில் பரவுகிறதே???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அய்யய்யோ மறந்திட்டனே முக்கியமானதை 😂

அது நல்லதுதான்

விதி ஆரைத்தான் விட்டுது ???😂

எதுக்கும் மனிசி பிள்ளைகளை இரண்டு கிழமை ஒரு மீற்றர்  இடைவெளியிலை நிப்பாட்டி வையுங்கோ. 

வெளியிலை போகாமல் வீட்டுக்குள்ள தானே இருக்கிறம்...பிறகேன் தள்ளி??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

நாளைக்கும் வெய்யில் தானே....பல்கனியிலை நிண்டு அபிநயம் செய்யத்தானிருக்கு....

வெய்யிலை பொறுத்து நீங்கள் தாங்க கூடிய வரை செய்யலாம் என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

என்ரை வீட்டிலை அப்பப்ப எங்கடை ஊர் சரக்குக்கறி களைகட்டும்.😎
அதிலையும் இப்ப டெய்லி 3தரம் சரக்கு தூள் ரசம் சுடச்சுட.....
உள்ளி,மிளகு,பச்சைமஞ்சள்,மல்லி,சீரகம்,செத்தல்மிளகாய்,இஞ்சி எண்டு சொல்லி வேலையில்லை.

ஜூரம் வந்தவங்க சீக்கிரம் தேற சுள்ளுனு ரசம்.!

உருளைக் கிழங்கையும் சேர்த்து (ஓரளவு பெரிதான துண்டுகளாக்கி) சமைத்து பாருங்கள்.

உருளைக் கிழங்கை பதமாக, அதாவது கரையவிடாமல் சமைக்கும் நேரம் உருளைக் கிழங்கின் வகைகளில் தங்கி உள்ளது.

பொதுவாக, உருளைக்கிழங்கு சேர்த்து அவிக்கப்படும் போது எந்தவொரு உணவினதும் குணாம்சத்தை மாற்றாது, தனக்குள் இழுக்கும்.

 மற்றது,  உருளைக்கிழங்கு நாக தாது சத்து நிறைந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்க‌ க‌ட‌ல் அலை ஓய்ந்தாலும் , தாத்தா ப‌ரிம‌ள‌ம் பாட்டிக்கு எழுதும் க‌விதை ஒரு போதும் ஓயாது 😁/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2020 at 1:22 PM, suvy said:

நான் கொரோனாவை தடுப்பதுமில்லை, அது வரும் வழியில் நிப்பதுமில்லை....இரண்டு வாரமாக வீட்டுக்குள்தான் சீவியம். இரண்டு நாளுக்கு ஒருக்கால் குப்பை போட மற்றும் வாகனத்தை ஸ்ரார்ட் பண்ணி விட்டு வருவது.இவ்வளவும்வெளியில் 5 மீட்டர் துரத்துக்குள்தான்......!  🚘

மனிசி ஸ்கேட்டின்களை  ஒருக்கால் மாத்துவம் கழட்டித்தாங்கோ என்டிச்சுது.... விசர்க்கதை  கதைக்கிறாய் உதை கழட்டிற காப் புக்குள்ள கரோனா வந்திடும், பிறகு பார்ப்பம் எண்டு வெருட்டி விட்டிருக்கிறன்.முதல் தடவையாய் அவாவும் என்ற சொல் கேட்டு அமைதியாய் இருக்கிறா, என்ன பிளானோ தெரியாது....!  🤔

சுமார் 50 வருடங்களுக்கு மேலாக நான் தினமும் தலையில் தோய்வதுதான் வழக்கம். அதுவும் முன்பு வேலை செய்யும்பொழுது தினமும் இரண்டு தடவைகள். இப்ப ஒரு முறை காலையில் மட்டும்.....மூளையும் பத்திரமாத்தான் இருக்குது, உள்ளே மூளை வளர வளர வெளியே முடி கொட்டிக்கொண்டு போகுது என்று நினைக்கிறன்......!

ஒரேயடியா மொட்டை போட்டுவிடுங்களேன் ஏதும் கோவிலை நினைத்துக்கொண்டு. துடைக்கும் வேலை மிஹசம் அண்ணா.  🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேறென்ன செய்யவேண்டும் என்று நீங்கள் தான் கூறவேண்டும் ??????

நான் ஜேர்மனிக்கு வந்தநாள் தொடக்கம் என்ன செய்தனோ அதைத்தான் இப்பவும் செய்து கொண்டிருக்கிறன்

Link to comment
Share on other sites

சாப்பாடு / உணவு பொருட்கள். : இவற்றை பாதுகாப்பாக வீட்டிற்குள் கொண்டுவருவது பாதுகாப்பு அரணின் ஒரு பலவீனமான ஓட்டை. அதையும் முடிந்தளவு பலப்படுத்தினால் சிறப்பு. 

வீட்டை விட்டு வெளியே போய் வருபவர் குரும்பத்தில் ஒருவராகவும் அவர் அந்த எண்ணிக்கைகளை குறைப்பதும் நன்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம்பர பாத்தரம் கழுவுறதுல பிஸி!!

மதியானம் சோறாக்கிட்டு இருக்கிறன்..

அப்புறம் சாப்ட்டுட்டு சத்த கண்ண மூடணும்..

 

இன்னைக்கு சாயந்திரம் வரை    கொறணோ எதிர்ப்பிலவ்பிசி மாப்ள..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, MEERA said:

அப்படியானால் இலங்கை இந்தியாவில் பரவுகிறதே???

அதுதான் எனக்கும் கேள்வி. 40 பாகையில் எல்லாம் எப்படிப்பரவுகிறது ??

10 hours ago, குமாரசாமி said:

வெளியிலை போகாமல் வீட்டுக்குள்ள தானே இருக்கிறம்...பிறகேன் தள்ளி??????

எனக்கு மனிசன் வேலைக்குப் போட்டுவாறது. என்னதான் குளிச்சு முழுகினாலும் எங்காவது தொத்தி இருக்குமோ என்ற பயம். என்ன செய்யிறது எண்டு விளங்கேல்ல ???😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுதான் எனக்கும் கேள்வி. 40 பாகையில் எல்லாம் எப்படிப்பரவுகிறது ??

எனக்கு மனிசன் வேலைக்குப் போட்டுவாறது. என்னதான் குளிச்சு முழுகினாலும் எங்காவது தொத்தி இருக்குமோ என்ற பயம். என்ன செய்யிறது எண்டு விளங்கேல்ல ???😀

கொத்தார் ஒரு இடமும் இல்லாட்டி ஆரையும் டச் பண்ணாமல் சுத்தம் சுகாதாரமாய் வீடு வந்து சேருவார் எண்டால் பயப்பிடத் தேவையில்லைத்தானே...😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கொத்தார் ஒரு இடமும் இல்லாட்டி ஆரையும் டச் பண்ணாமல் சுத்தம் சுகாதாரமாய் வீடு வந்து சேருவார் எண்டால் பயப்பிடத் தேவையில்லைத்தானே...😎

குமாரசாமி இந்தத் திரியை இதில் காட்டுது என்று கூற முடியுமா  

 

எனக்கு இது நோட்டிபிகேஷன் பகுதியுள்மட்டும் தான் காட்டுது. ஒரே குழப்பமாக இருக்கே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

குமாரசாமி இந்தத் திரியை இதில் காட்டுது என்று கூற முடியுமா  

 

 மேற்செம்பாலையில்  தேடலும் தெளிவும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதுதான் எனக்கும் கேள்வி. 40 பாகையில் எல்லாம் எப்படிப்பரவுகிறது ??

சூரிய வெயிலிலும், ஓரளவு நேரம் தாக்கு பிடிக்கும்.

தாக்கு பிடிக்கும் நேரத்தில், நோய் இல்லாதவர்கள் தொடுகையில் வந்தால் தொற்றிக் கொள்ளும்.

இதனால் தான், குழுமமாக சூரிய குளியல் எடுப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனபது நான் புரிந்தது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்கு வந்தநாள் தொடக்கம் என்ன செய்தனோ அதைத்தான் இப்பவும் செய்து கொண்டிருக்கிறன்

 

 

பரிமளத்துக்கு கடிதாசி எழுதுறதை சொல்லுறாரோ..?

400cbabbb86ffa873c054783af5a3b1b.gif

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவர் வீட்டுக்குள் வந்தவுடன்

கதவின் கைபிடி உலோகம் என்றால், ஆகப் பிந்திய பரிந்துரையின் படி நுரைக்கும் சவர்க்காரத்தினால் கொதி நீரில் கரைத்து துடைக்கப்பட வேண்டும்.

உலோகத்தால் அடைக்கப்பட்ட உணவை வாங்கினால், அவையும் துடைக்கப்பட வேண்டும்.

bathroom, toilet இல் உள்ள  உலோக tap, cistern, shower போன்றவை ஒவொரு நாளும் நுரைக்கும் சவர்க்காரத்தினால் கொதி நீரில் கரைத்து துடைக்கப்பட வேண்டும்.

தலையில் தோய்வதே நல்லது. அல்லது SHOWER CAP ஐ அணியுமாறு துணையை வேண்டவும் (பிறர் சிரித்தால் , I would rather have unblocked wind pipe என்ற ஏதாவது ஓர் குதர்க்க பேச்சை  சிரிப்பவரின் மண்டையை இடிக்கும் படி  கைவசம் வைத்திருக்குமாறு சொல்லவும்).

ஜாக்கட் மற்றும் உடைகளை நுரைக்கும் சவர்க்கரத்தில், அதி கூடிய வெப்பத்தில் தோய்ப்பதே நல்லது.


குறிப்பாக, இளையோர் மொபைல் போன் அல்லது tablet பார்த்துக் கொண்டு உண்பது நிறுத்தப்பட வேண்டும்.  

இது மரணச் சடங்கு வீட்டில் நடைபெற்றாலும், இப்படி கவனம் எடுக்க தேவை இல்ல்லாத அளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது.

இப்படியாக, உங்கள் வாழ்கை முறையை சிந்தித்து பழக்கவழக்கத்தில் கொண்டு வர முயற்சிகவும்.

கீழ் உள்ள இணைப்பை வாசித்து, சிந்தித்து  பழக்கவழக்கத்தில் கொண்டு வர முயற்சிகவும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.accuweather.com/en/health-wellness/uv-radiation-from-the-sun-increases-by-a-factor-of-10-by-summer-and-could-be-key-in-slowing-covid-19/703393

UV radiation from the sun increases 'by a factor of 10' by summer and could be key in slowing COVID-19

By John Roach, AccuWeather staff writer

Updated mar. 24, 2020 2:31 PM  

Researchers studied 100 different Chinese cities that had more than 40 cases of COVID-19 from Jan. 21 to 23.

Efforts to combat the growth of SARS-CoV-2, which is the virus that causes COVID-19, are ubiquitous: quarantines, social distancing and the countless activities that have been suspended or canceled to help limit COVID-19’s spread throughout the world. 

Now increased sunshine could help in the Northern Hemisphere. Data compiled by AccuWeather of the ultraviolet energy received from the sun from Jan. 1, 2019, to the present is a reminder that substantial increases of UV rays have begun and will continue for the next several months. 

Screen-Shot-2020-03-23-at-4.50.52-PM.png

A multiwavelength extreme ultraviolet image of the sun taken by SDO on March 30, 2010. False colors trace different gas temperatures. Reds are relatively cool (about 60,000 Kelvin, or 107,540 F); blues and greens are hotter (greater than 1 million Kelvin, or 1,799,540 F). (NASA/Goddard/SDO AIA Team)

AccuWeather examined the daily UV Index from seven major cities worldwide from Jan. 1, 2019, through mid-March 2020 compared to the 10-year average of the daily UV Index for those cities. (The 10-year averages accounted for ozone and other gases in the atmospheric column.)

If the coronavirus behaves like most other viruses, then as the sun grows stronger day by day as we head towards the summer solstice, the stronger sun and increased hours of sunshine may start to take their toll on the virus, thereby helping to slow its spread, particularly as the sun gets stronger in April and May,” said AccuWeather Founder and CEO Dr. Joel N. Myers. “The point of most rapid increase in sun intensity, as well as duration of the day, is right now," he added, referring to the days around the vernal equinox, which occurs March 19.

Myers continued, saying, "Ultraviolet radiation varies by a factor of 10 at the latitude of New York City from June to December."

Here are the percentage increases in the UV Index from March 15 to March 30 using the 10-year average for each city, according to AccuWeather. 

New York City: 36.2 percent
Seattle: 31.4 percent
Milan: 29.5 percent
Seoul: 24.2 percent
Tokyo: 16.9 percent
Los Angeles: 13.4 percent
Wuhan: 11.1 percent

The UV Index is an international standard measurement that provides a forecast of the expected risk of overexposure to UV radiation from the sun at a particular place and time. UV light can damage or destroy various types of pathogens, like SARS and MERS, and the destructive power of UV light depends on factors such as wavelength and the type of organism the rays are impacting. 

UV energy negatively impacts the influenza virus and many similar viruses, and it may have a similar effect on the coronavirus. China’s central bank and also a public transport firm have used UV light to combat the coronavirus, for example.

“As we move into spring and the start of summer, the UV energy received from the sun increases rapidly with increasing intensity of solar radiation in the Northern Hemisphere,” said AccuWeather director Michael Steinberg. “This is due to the tilt of the Earth’s axis and is the same reason temperatures are higher in summer than in winter.”

Take New York City for example. "The maximum sun angle during the equinox is about 50 degrees, but during the summer solstice, the sun angle reaches a maximum of 74 degrees above the horizon in NYC," said AccuWeather senior meteorologist Dave Samuhel. "That means a significant additional amount of solar radiation (insolation) reaches the ground."

According to the 10-year average, the UV Index increase was by 36.2 percent in New York City from March 15 to March 30, according to AccuWeather data. The increase was 31.4 percent in Seattle, 29.5 percent in Milan, Italy, and 24.2 percent in Seoul, South Korea during the same time period – all locations that have been recognized globally as COVID-19 hotspots. 

“While on any given day the weather conditions may cause the actual UV to be lower than the maximum potential UV Index, you’re still going to have a substantial increase in UV as we advance into spring and summer,” said Steinberg, a longtime meteorologist at AccuWeather. “It’s still going to be much higher on most days. And although we don’t know for certain yet, we are very hopeful that will help.”

AP_20078394363182.jpg?w=632

CORAL SPRINGS, FL: People go about their normal activities during the Coronavirus (COVID-19) pandemic as the sun sets on March 17, 2020, in Coral Springs, Florida. (Credit: mpi04/MediaPunch /IPX)

Sunshine can be crucial to limiting the spread of the virus, according to Dr. Joseph Fair, a virologist, epidemiologist and infectious disease specialist. He discussed how UV light impacts viruses last week during an appearance on MSNBC, where he is a science contributor.

It really doesn’t have anything to do with the warmth, but it has to do with the length of the day and the exposure to sunlight, which inactivates the virus through UV light," Fair said. "We expect a dip in infections as we would see with the cold and flu in the spring and summer months. 

CLICK HERE FOR THE FREE ACCUWEATHER APP

The impacts of warmer weather and higher humidity levels is another matter on which a consensus has yet to form. Opinions vary on the topic in the infectious disease community. “At best, warm weather might influence the spread, but it will not see the end of it,” said Dale Fisher, chair of the Global Outbreak Alert and Response Network coordinated by the World Health Organization.

Some experts believe COVID-19 will not behave like cases of seasonal flu, which tend to decline in the spring and summer months. Marc Lipsitch, professor of epidemiology at Harvard’s T.H. Chan School of Public Health, recently posted an analysis in which he said that warmer weather will “probably not” significantly slow the spread of the disease. Others, like Hong Kong University pathology professor John Nicholls have suggested warmer weather could slow the spread of the virus.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.