• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

பிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077…

Recommended Posts

பிரித்தானியா முடக்கப்பட்ட பின் முதல் நாளில் வெளிவந்த புள்ளி விபரங்கள் – இறப்பு 422 – பாதிப்பு – 8077…

March 24, 2020

 

uk-5-717x800.jpg

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றய புள்ளிவிவரங்களின்படி பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் என 6,650 பேர் உறுதிப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 8,077 ஆக உயர்ந்துள்ளது என NHS அறிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 335 பேராக உறுதிப்படுத்தப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 87 பேர் பலியாகி இறப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. #பிரித்தானியா  #முடக்கப்பட்ட   #இறப்பு   #கொரோனா

 

http://globaltamilnews.net/2020/139157/

Share this post


Link to post
Share on other sites

இங்கு எல்லாம் விளையாட்டா  போயிட்டுது ஏற்கனவே சுத்தம் என்றால் என்ன என்று கேட்க்கும் வெள்ளைகள்  நிறைந்த உலகம் பேருக்கு லொக் டவுன் என்று சொல்லி விட்டுவழமை  போன்று கும்மியடிக்குதுகள் .

Share this post


Link to post
Share on other sites

என்னப்பா இது? 
லண்டன்காரர் வலு சிம்பிளாய் திரிஞ்சினம். இப்பவே இவ்வளவு தொகையா? :(

Share this post


Link to post
Share on other sites

இத்தாலியில் கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா வைரஸ் - பலியானவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூட முடியாமல் திணறும் இத்தாலி அரசு

 

 

Share this post


Link to post
Share on other sites

ஊரடங்கு சட்டம் தான் சரி. 

It is the job of the Cabinet Office to predict which will be the next disaster facing the UK. Their job is to identify plans to prevent them from happening and develop ways to mitigate the effect of any such catastrophe if it does happen. 

coronavirus-government-preparation-boris

Edited by ampanai
editing

Share this post


Link to post
Share on other sites

தற்காலிக பிணவறையாக விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு

கொரோனா வைரஸ் பாதிப்பு பிரிட்டனில் மிகவும் மோசமான சூழலை அடையும் நிலை ஏற்பட்டால், பிர்மிங்ஹாம் விமான நிலையத்தை, 12,000 உடல்களை வைக்கும் வசதியுள்ள தற்காலிக பிணவறையாகப் பயன்படுத்த பிரிட்டன் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஒரு சரக்கு பெட்டகம் மற்றும் இரு முனையங்களை கொண்ட இந்த விமான நிலையத்தில், மோசமான சூழல் ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் 2,500 உடல்கள் வைக்கப்படும்.

"அந்த விமான நிலையத்தை பிணவறையாகப் பயன்படுத்த உண்மையில் நாங்கள் விரும்பவில்லை. எனினும், எதற்கும் தயாராக இருக்கிறோம்," என்று சேன்ட்வெல் கவுன்சிலின் துணை தலைவர் வாசிம் அலி தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/live/global-52062310

Share this post


Link to post
Share on other sites

ஆட்கள் வீட்டில் இருக்கட்டும் என்பதற்காக ரயில்கள்,பஸ்கள் என்பவற்றை குறைத்து உள்ளார்கள்...அதனால் கீ  வேக்கஸ், அவசரத் தேவைகளுக்கு பயணிப்பவர்கள் இப்படி நெருக்குப்பட்டுத் தான் போக வேண்டும் .
ஆனால் இந்த நேரத்த்திலும் கொழுப்பு எடுத்து அலைபவர்களை ஒன்றும் செய்யேலாது 
 

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, ரதி said:

ஆட்கள் வீட்டில் இருக்கட்டும் என்பதற்காக ரயில்கள்,பஸ்கள் என்பவற்றை குறைத்து உள்ளார்கள்...அதனால் கீ  வேக்கஸ், அவசரத் தேவைகளுக்கு பயணிப்பவர்கள் இப்படி நெருக்குப்பட்டுத் தான் போக வேண்டும் .
ஆனால் இந்த நேரத்த்திலும் கொழுப்பு எடுத்து அலைபவர்களை ஒன்றும் செய்யேலாது 
 

அடுத்து வரும் இரண்டு கிழமை க்கு பின் இத்தாலியை விட கேவலமாய் அதிலும் முக்கியமாய் லண்டன் இருக்கும் என்கிறார்கள் .

Share this post


Link to post
Share on other sites
57 minutes ago, பெருமாள் said:

அடுத்து வரும் இரண்டு கிழமை க்கு பின் இத்தாலியை விட கேவலமாய் அதிலும் முக்கியமாய் லண்டன் இருக்கும் என்கிறார்கள் .

வாற இரு கிழமையையும் தாண்டினால் அதன் பிறகு ஆபத்து இல்லை என்று அல்லோ சொல்லினம் :38_worried:

Share this post


Link to post
Share on other sites

ஜரோப்பாவில் இரண்டாவது அதிகரித்த சனத்தொகையையும், உலகில் சனத்தொகையில் 21ஆவது இடத்தில், 68 கோடி மக்களைக் கொண்டுள்ள இங்கிலாந்தில், மார்ச் 27ஆம் நாள் வெள்ளிவரை 14543 பேருக்கு உத்தியோகபூர்வமாக கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வெண்ணிக்கை எவ்வாறு அதிகரித்துச் சென்றுள்ளது என்று பார்த்தால், பெப் 9ஆம் நாள் 9பேர் என்ற நிலையில் இருந்து, அது மார்ச் 17ஆம் நாள் 1950பேர் என்ற எண்ணிக்கையை எட்டியது. ஆனால் கடந்த மூன்று நாட்களும் அவ்அவ் நாட்களிலான எண்ணிக்கை பெரும் கரிசனை தருகிறது. அதாவது பெப். 25 -1452 பேரும், பெப். 26 - 2129 பேரும், பெப். 27 - 2885 பேரும், புதிய நோயத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். 

ஒருவர் 2 முதல் 3 வருக்கு நோய்த் தொற்றைக் கொடுத்தால், அது ஒரு மாதத்தில் 244 பேரையும், அதுவே இரு மாதத்தில் 59604 பேரையும் தொற்றிக் கொள்ளும். அவ்வாறு பார்த்தால் இங்கிலாந்தைப் பொறுத்தவரை, நாம் இரண்டாம் மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் பிரவேசிக்கின்றோம். அவ்வாறான அதிகரிப்பை கடந்த மூன்று நாட்களும் வெளிப்படுத்துகின்றன.

இவ்வாறான நிலையை, அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கையும் வெளிப்படுத்துகிறது. மார்ச் 25 வெள்ளி வரையிலான இறப்பு எண்ணிக்கை 759. ஆனால் கடந்த மூன்று நாட்களாக அங்கும் மேல் நோக்கிய அதிகரிப்பே. பெப. 25 - 41 இறப்புக்கள். பெப். 26 - 115 இறப்புக்கள். பெப். 27 - 181 இறப்புக்கள். உலகளாவிய இறப்புவீதம் 3.4 சதவீதம் என உலக சுகாதார நிறுவனம் சொல்ல, இங்கிலாந்தின் இறப்பு சதவீதம் 5.2 ஆக தற்போது காணப்படுகிறது. இது தொடர்ந்தும் அதிகரித்துச் செல்வதற்கான வாயப்பே வெளிப்படும் நிலையில், இறுக்கமான முடக்கம் உடன் அவசியமாகிறது.

இங்கும் இங்கிலாந்தின் பெரு நகரப்பரப்பான, லண்டனே அதிகரித்த தொற்றை வெளிப்படுத்துகிறது. 93 லட்சம் மக்களைக் கொண்டுள்ள லண்டன், முழுமையாக முடக்கப்படுவதுவும், அங்குள்ள மக்கள் வெளியே நோய்த்தொற்றைக் காவிச் செல்லாது பார்த்துக் கொள்வதுவும், முதன்மையானது. இங்கிலாந்தின் அதிக நோய்த் தொற்றைக் கொண்ட அடுத்த நகராக பேமிங்காம் விளங்குகிறது. ஆகவே லண்டனில் ஆரம்பித்து படிப்படியான முழு முடக்கமா? அல்லது அனைத்துப் பகுதியும் ஒரேயடியாக முடக்கமா?

(முகநூல்) 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, பெருமாள் said:

அடுத்து வரும் இரண்டு கிழமை க்கு பின் இத்தாலியை விட கேவலமாய் அதிலும் முக்கியமாய் லண்டன் இருக்கும் என்கிறார்கள் .

சென்ற வாரத்தில் இருந்து, UK இல், covid-19 இறப்புகளின் பதிவு, மருத்துவமனையில் +ve ஆக அடையாளம் காணப்பட்டு இறப்பவர்களே பதியப்படுவதும், எண்ணப்படுவதும்.

UK இன் வழமையான massaging and fudging, எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்கு.

Germany உம் இப்படி எதோ ஓர்   massaging and fudging செய்தே, குறைவான எண்ணிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites
46 minutes ago, ரதி said:

வாற இரு கிழமையையும் தாண்டினால் அதன் பிறகு ஆபத்து இல்லை என்று அல்லோ சொல்லினம் :38_worried:

மக்களை அமைதிப்படுத்த சொல்லும் பொய்கள் .பலியாடுகள் இன்னும் தேவையாக இருக்கலாம் .

18 minutes ago, Kadancha said:

UK இன் வழமையான massaging and fudging, எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்கு.

Massaging facts and fudging figures என்று வரணும் இந்த விடயத்தில் சொறிலங்கா தொடக்கம் இங்கிலாந்து ,ஜெர்மன் முக்கியமாய் சுவீடன் சுவிஸ் அல்ல வேண்டுமென்றே தரவுகளை குழப்பியடிக்கிறார்கள் முக்கியமாய் எல்லாம் சொல்லும் கூகிள் ஆண்டவர் இருந்த தரவுகள் மறைக்கப்படுகின்றன ஏனென்று புரியவில்லை கடைசியில் தோர்  பிரவுசரிடம் தான் போகவேண்டி உள்ளது .

 

 

Edited by பெருமாள்

Share this post


Link to post
Share on other sites

 

Coronavirus: Things will get worse, PM warns in letter to BritonsImage

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நல்லா அறுவடை பண்ணுகினமாக்கும் இப்படியான நேரம்தான் சனமும்  ரெண்டும் கெட்டான  இருக்கும்கள் அப்படியான அப்பாவி சனத்திடம்  "சாத்தான் வரப்போறான் சத்தி எடுக்கப்போறான் " என்று இடக்கு முடக்கா சொல்லி மதம்மாற்றி கும்மியடிக்கலாம் .
    • இந்து சுந்தரேசனின் Twentieth Wife மற்றும் The Feast of Roses எனும் இரு நாவல்கள். இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்து சுந்தரேசன் தற்போது Seattle, அமெரிக்காவில் வசிக்கிறார்.  Twentieth Wife, The Feast of Roses மற்றும் Shadow Princess என முகலாய சாம்ராஜ்யத்துடன் சம்பந்தப்பட்ட 3 நாவலகளின் தொகுப்பில், அவரது தாயார் மதுரம் சுந்தரேசனால் தமிழில் “ இருபதாவது இல்லத்தரசி” மற்றும் “ இதய ரோஜா” என்ற தலைப்புகளில் இரு நாவல்களை மொழிபெயர்த்துள்ளார்.  எப்பொழுதும் சரித்திர நாவல்களை வாசிப்பதில் ஆர்வம் உள்ளதால், புதிய நாவலாசிரியரின் இந்த இரு நாவல்களையும் சமீபத்தில் வாசித்தேன். ஆங்கிலத்தில் இருந்து நேரடி தமிழாக்கம் செய்யப்பட்டது போன்று வசனங்கள் தோன்றினாலும் பொழுது போக்கிற்காகவும், சரித்திர நாவல்களில் விருப்பம் உள்ளவர்கள் வாசிக்கலாம்.  முகாலய சாம்ராச்சியத்தின் அரசியல், அரியானை படுகொலைகள் மற்றும் கொடூரங்கள், வணிகம், கலாச்சாரம், உணவு வகைகளை, பழக்கவழக்கங்கள், குடும்ப உறவுமுறைகளை சான்றுகளையும் கற்பனைகளையும் கலந்து எழுதப்பட்ட நாவல்கள்.  நாவலாசிரியர் ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் போது வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளை, அக்பர், சலீம்( ஜஹாங்கீர்), மெஹ்ருன்னிஸா(நூர்ஜஹான்), சலீம்( ஷாஜஹான்) பற்றியும், வரலாற்று நிகழ்ச்சிகளை பற்றி சிறு குறிப்புகளை தருவதால் நாவல்களை வாசிக்கும் போது இலகுவாக இருந்தது.  “இருபதாவது இல்லத்தரசியானது” பர்ஷியாவிலிருந்து இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வந்த சாதாரன பெண்ணான மெஹ்ருன்னிஸா  முகலாய சாம்ராச்சியத்தில் செல்வாக்கும் ஆளுமையும் பெற்று  நூர்ஜஹான்( உலகத்தின் ஒளி) என எப்படி புகழ்பெற்றாள், இந்த நிலையை அடைய யார் காரணமாக இருந்தார்கள், யாருடைய அன்பு அவளை கடும் போக்குடைய முகலாயர்களை வெற்றி கொள்ளவைத்தது என்பதுதான் இந்த இருபதாவது இல்லத்தரசி. இவ்வளவு செல்வாக்கையும் அதிகாரத்தையும் தனது சிறுவயதில் அன்பையும் பருவ வயதில் காதலையும் வைத்திருந்த இளவரசர் சலீமின் மூலமே அடைகிறாள். அவள் தனது 34வது வயதில் இருபதாவது இல்லத்தரசியாக இளவரசர் சலீமை திருமணம் செய்த பின்பே அடைகிறாள். மெருஹ்ன்னிஸாவை இருபதாவது இல்லத்தரசியாக மணந்தபின்பு அவர் பின்பு யாரையும் திருமணம் செய்யவில்லை என இந்த நாவலாசிரியர் கூறுகிறார்.  மெஹ்ருன்னிஸா தனது எட்டாவது வயதில் இளவரசன் சலீம் மான்பாய் திருமணத்தைப்பார்த்து, அரச குடும்ப வசதிகள், பிரமாண்டங்களைப்பார்த்து கவரப்படுகிறாள்.. அவளது 16 வயதில் இளவரசன் சலீமின் கண்களில் பட்டு, அவரை கவருகிறாள். அக்பரிடம் அவளை தான் திருமணம் செய்ய ஆசைப்படுவதாக சலீம் கூறிய நேரத்தில் விதி வசத்தால் அலிகுலி எனும் படைவீரனின் மனைவியாக நிச்சயக்கிப்படுகிறாள்.  அலிகுலியுடன் திருமணமாகி, ஒரு பெண் குழந்தைக்கு தாயாகினாலும் சலீமின் மீது கொண்ட காதலை மறக்கமுடியவில்லை.. அக்பரின் மறைவிற்கு பிறகு அரியானை ஏறிய சலீம் எனும் ஜஹாங்கீரிற்கும் கூட மெஹ்ருன்னிஸாவை மறக்க முடியவில்லை. இந்த சமயத்தில் ஜஹாங்கீருக்கு எதிராக அவரது ஒரு மகனான குஸ்ருவின் சதியில் அலிகுலியும் உடந்தையாகி உயிரை இழக்கிறான். பழைய காதல் மீண்டும் துளிர்க்கிறது, மெஹ்ருன்னிஸா ஜஹாங்கீரை திருமணம் செய்கிறாள். நூர்ஜஹானைப்பற்றிய குறிப்புகள் மாறுப்பட்டாலும், ஜஹாங்கீரின் அதி நம்பிக்கைக்குரியவளாகவும், அவரது மாறாத அன்பைப்பெற்றவளாகவும் இருந்திருக்கிறாள். இருபதாவது இல்லத்தரசிக்காக ஜஹாங்கீர் உருவாக்கிய சாம்ராச்சியமே இந்த “ இதய ரோஜா- நூர்ஜஹானின் சாம்ராஜ்யம்”.  மெஹ்ருன்னிஸா, ஜஹாங்கீரை திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து, ஜஹாங்கீர் மரணமடையும் வரை, மிகுந்த அதிகாரம் உடையவளாகவும் இருந்திருக்கிறாள். தனது தந்தை கியாஸ்பெக், சகோதரன் அபுல் ஹாசன் மற்றும் ஜஹாங்கீரின் மூன்றாவது மகனும் பின்னாளில் ஷாஜஹானான இளவரசன் குர்ரம் ஆகியோரை தனது ஆலோசகர்களாக கொண்டு 16 ஆண்டுகள் முகலாய சாம்ராச்சியத்தில் வலிமைமிக்க சக்ரவர்த்தினியாக இருந்திருக்கிறாள்.  வழமை போல, அதிகாரமும் செல்வாக்கும் அதிகரிக்கும் போது அதை தக்கவைத்துக்கொள்ளவே எல்லோரும் ஆசைப்படுவார்கள், அதற்கான வழிகளை தேடுவார்கள். அதற்கு நூர்ஜஹானும் விதிவிலக்கு அல்ல. அதனாலேயே அவளது வீழ்ச்சியும் வந்தது. முகத்திரைக்கு பின்னால் ஒளிந்திருந்த அந்த முகம், எத்தனை வரலாற்று நிகழ்ச்சிகளை செய்து முடித்திருந்தது. முகலாய மரபைமீறி, அவளது பெயரில் நாணயங்களை வெளியிட்டாள், அரசாங்க முத்திரையிட்ட அறிக்கைகளை அனுப்பினாள், வெளிநாட்டவருடன் வணிகம் செய்தாள், அவளுக்கு சொந்தமான கப்பல்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. இப்படி பல..இந்த இதய ரோஜா அவளது ஆட்சியைப்பற்றி வரலாறும் கற்பனையும் கலந்து கூறுகிறது.  நூர்ஜஹானின் எண்ணப்டியே அவளது சகோதரனின் மகளான அர்ஜூமன்ட பானு பேகத்தை( பின்னாளில் மும்தாஜ்) இளவரசன் குர்ரம்(ஷாஜஹான்) திருமணம் செய்கிறான்.  ஆனாலும் அதிகாரமும் ஆசையும் இளவரசன் குர்ரமை மாற்ற, பொறாமை அர்ஜூமன்டின் கண்களை மறைக்க, நூர்ஜஹானின் சாம்ராஜ்யம் தடுமாற தொடங்குகிறது என்பதைதான் இந்த “ இதய ரோஜா” கற்பனை கலந்து கூறுகிறது.. அதிகாரத்தை தனது கைக்குள் வைத்திருப்பதற்காக தனக்கும் அலிகுலிக்கும் பிறந்த மகளான லாட்லியை இளவரசன் குர்ரமிற்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறாள், ஆனால் அர்ஜூமன்ட அதை கடுமையாக எதிர்த்தமையால் கடைசியில் ஜாஹாங்கீரின் இன்னொரு மகனான ஷஹர்யாரிற்கு  லாட்லியை திருமணம் செய்து வைக்கிறாள். அரியானைப்போட்டியில் அவனும் கொல்லப்படுகிறான்.ஆனால் அதைப்பற்றி வரலாற்று குறிப்புகள் சரியான ஆதாரத்தை கூறவில்லை என நாலாசிரியர் கூறுகிறார். இன்று உலகமே வியக்கும் ஏழாவது அதிசயமான தாஜ்மஹாலிற்கு கூட நூர்ஜஹான் தனது தந்தை கியாஸ் பெக்கிற்காக கட்டிய “ இதிமததுல்லா” கல்லறையே முன் உதாரணம் என இந்த புத்தகம் கூறுகிறது.  சலவைகல்லில் விலை மதிப்புள்ள கற்களைப் பதித்து செய்யப்படும் “ பியட்ரா துரா (Pietra Dura)” எனப்படும் வேலைப்பாடு இந்த இரு கல்லறைகளிலும் அதிகளவில் காணப்படுவதால் நூர்ஜஹான் தனது தந்தைக்காக வடிவமைத்திருந்ததைப்பார்த்தே ஷாஜஹான் தாஜ்மஹாலை வடிவமதைத்திருந்தான் என இந்தப்புத்தகம் கூறுகிறது.. “உலகத்தின் ஒளி” என அழைக்கப்பட்ட நூர்ஜஹானின் இறுதிக்காலம் அவளது அந்தரங்க சேவகன் ஹோஷியார் கான் என அழைக்கப்பட்ட திருநங்கை, அவளது மகளான லாட்லி மற்றும் லாட்லியின் மகளான அர்ஜனியுடன் மாளிகைசிறைவாசமாகவே இருந்திருக்கிறது. நூர்ஜஹான் யாரையும் பார்க்கவோ, பேசவோ ஷாஜஹான் அனுமதி கொடுக்கவில்லை.  ஜஹாங்கீர் நூர்ஜஹானிற்காக எந்தவித சின்னங்களையும் அமைக்கவில்லை, ஆனால் இந்த இரு நாவல்களையும் வாசித்த பொழுது நான் உணர்ந்து கொண்டது ஷாஜஹான் - மும்தாஜை காதலைவிட அழகானதும் அழமானது இந்த ஜஹாங்கீரின் இருபதாவதும் இறுதி தேடலுமான “நூர்ஜஹான்” என அழைக்கப்பட்ட மெஹ்ருன்னிஸாவின் காதலே..  இந்து சுந்தரேசன்
    • பெளத்தம், சமணம் என வேறு மதங்கள் வேகமாக பரவியபோது, உருவாகியதே பக்திமார்க்கம். சைவத்தை போற்றிய அறுபத்து நாயன்மார்கள் போலவே, வைணவத்தைபோற்றிய பன்னிரு ஆழ்வார்கள். நாயன்மார்கள் குறித்து சேக்கிழார் பதிவு செய்தது போல, ஆழ்வார்கள் குறித்து பதிவு செய்தவர் நாதமுனி. நாயன்மார்கள், ஆழ்வார்கள் சேர்ந்து உருவாக்கியதே பக்திமார்க்கம். சேர்ந்தே உருவாக்கியவர்கள், பிறமதங்களை விரட்டியபின்னர் பின்னர் தமக்குள் அடிபட்டுக் கொண்டது வேறு கதை. நாயகர்கள் காலத்தில், மதுரை திருமலை நாயக்கர், கள்ளழகர், தனது தங்கை மீனாடசியினை, சிவனுக்கு கொடுத்து, திருமணத்தினை நடத்தி வைத்ததாக விழா எடுத்ததன் மூலம் சைவ, வைஷ்ண ஒற்றுமை உண்டாக்கியது என கூறப்பட்டாலும், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து போன்ற பிற மதங்களின் வருகையும் இந்த ஒற்றுமைக்கு ஒரு காரணியாக உள்ளது என்கிறார்கள்.