Jump to content

நோட்றைன் வெஸ்ற்வாலென் மாநிலத்தில் பண ஒறுப்புத் தண்டனை நடைமுறைக்கு வந்துள்ளது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நோட்றைன் வெஸ்ற்வாலென் மாநிலத்தில் பண ஒறுப்புத் தண்டனை நடைமுறைக்கு வந்துள்ளது.

யேர்மனியில் தற்போது நோட்றைன் வெஸ்ற்வாலென் மாநிலத்தில் கொறொனோ தொடர்பாகப் புதிய சட்டவரைபுகளை மாநில அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது.


பொது வெளியில் இருவருக்கு மேல் கூடுதல், மூதாளர் இல்லங்கள் மருத்துவமனைகளுக்குப் பார்வையாளராகச் செல்லுதல் போன்றவற்றுக்கான பண ஒறுப்புத் தண்டணையாக ஒவ்வொருவருக்கும் 200யூரோவும், சுற்றுலா மற்றும் கிறில் போன்றவற்றை முன்னெடுத்தால் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் 250யூரோவும், விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தால் 1000 யூரோவும், பங்கேற்றபாளருக்கு 250யூரோவும், வீட்டிலிருந்து 50 மீற்றருக்கு அப்பால் உணவு உண்ணுதல் மற்றும் உணவகத்திற்குபோதல் போன்றவற்றிற்கு 50யூரோவும் என தொற்றுநோய் பரவற் தடுப்புச் சட்ட நடைமுறையின்படி 12உபவிதிகளின் கீழ் 40வகையான பண ஒறுப்பு சட்டமானது 25000யூரோவரை அறவிடுவதோடு மீண்டும் அதேதவறுகளை செய்வோர் மேலதிக தடுப்பு நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடலாம் என அறிவிக்கப்பட்டள்ளது. எனவே நோட்றைன் வெஸ்ற்வாலென் மாநிலத்தில் வாழும் எமது உறவுகள் இவற்றைக் கவனத்திற் கொள்வதோடு அவதானமாக இருக்க வேண்டிய சூழல் என்பதை கீழ்வரும் இணையத்தில் சென்றும் பார்த்தறியலாம்.  
 

https://www.mdr.de/brisant/ratgeber/corona-virus-bussgeldkatalog-strafen-100.html

Bu-geldkatalog-1.jpg

Bu-geldkatalog-2.jpg

Bu-geldkatalog-3.jpg

Bu-geldkatalog-4.jpg

Bu-geldkatalog-5.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bu-geldkatalog-2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nochchi said:

Bu-geldkatalog-2.jpg

நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள் இந்தப் பக்கத்தை நீக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nochchi said:

நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள் இந்தப் பக்கத்தை நீக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.

 

அதை நீங்களே செய்யலாம் எல்லோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, குமாரசாமி said:

 

அதை நீங்களே செய்யலாம் எல்லோ 

நன்றி குமாரசாமி ஐயா. முயற்சித்தபோது  சாத்தியப்படவில்லை. 

Link to comment
Share on other sites

43 minutes ago, nochchi said:

நிர்வாகத்தினருக்கு ஒரு வேண்டுகோள் இந்தப் பக்கத்தை நீக்கி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.

இதனை ஏன் நீக்கவேண்டும்  தவறான செய்தியா.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Paanch said:

இதனை ஏன் நீக்கவேண்டும்  தவறான செய்தியா.?

இது முதலாவது இணைப்பில் உள்ளபடியால் இதனை நீக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நல்ல விசயம்.

இலங்கைக்கும் கொண்டுவரவேண்டும். அப்போதாவது நமது சனம் கட்டுக்குள் வருகிறதா என்று பார்க்கலாம். 😡

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.