Jump to content

உலக நிதி நிறுவனங்களிடம் கால அவகாசம் கோருகிறார் ஜனாதிபதி கோத்தா

Recommended Posts

கொவிட் - 19 கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய அதிக இடர்நிலைமை உள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்டுள்ள கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நிவாரணக் காலத்தை அல்லது கடனை பிற்போடும் வசதியை அளிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்தரப்பு, இருதரப்பு உதவி முகவர் நிறுவனங்களுக்கு இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு ஜனாதிபதி&nb; உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு கொவிட் -19 சமூக இடைவெளி, பொதுமக்கள் சுகாதார, சமூக பாதுகாப்பு முறைமையை முகாமைத்துவம் செய்வதற்கு இந்த நிவாரணம் உதவும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.virakesari.lk/article/78639

Link to comment
Share on other sites

16 hours ago, ampanai said:

கொவிட் - 19 கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய அதிக இடர்நிலைமை உள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்டுள்ள கடனை திருப்பிச் செலுத்துவதற்கு நிவாரணக் காலத்தை அல்லது கடனை பிற்போடும் வசதியை அளிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தா! சொறிலங்கா அரச பிச்சைகாரங்களுக்கு கொரோனா ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கு.

மோடிட கொரோனா டுவீட்டர் திருவிளையாடலுக்கு 5 மில்லின் டாலர் நன்கொடை குடுக்க காசிருக்கு. கடனடைக்க காசில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எடுக்கிறது படு கேவலமான பிச்சை கதைக்க விட்டு பாருங்கோ பணக்கார நாட்டு கதைகள் .

மறக்க  கூடாது .

இதே மாதம் இதே நாள் எமது மக்கள் ஒருவேளை உணவான  கஞ்சிக்கு வரிசையில் நிக்க கூட திராணியற்று உயிரை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Rajesh said:

அந்தா! சொறிலங்கா அரச பிச்சைகாரங்களுக்கு கொரோனா ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கு.

மோடிட கொரோனா டுவீட்டர் திருவிளையாடலுக்கு 5 மில்லின் டாலர் நன்கொடை குடுக்க காசிருக்கு. கடனடைக்க காசில்லையோ?

3 hours ago, பெருமாள் said:

எடுக்கிறது படு கேவலமான பிச்சை கதைக்க விட்டு பாருங்கோ பணக்கார நாட்டு கதைகள் .

மறக்க  கூடாது .

இதே மாதம் இதே நாள் எமது மக்கள் ஒருவேளை உணவான  கஞ்சிக்கு வரிசையில் நிக்க கூட திராணியற்று உயிரை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் .

நான் முந்தித்தொடக்கம் சொல்லிக்கொண்டு வாறது இதுதான்...
சிறிலங்கா மக்களின் அதுவும் தமிழ் சனத்தின்ரை அழிவுகளை வைச்சுக்கொண்டுதான் வயிறு வளர்க்குது எண்டு...
 
Link to comment
Share on other sites

7 hours ago, Rajesh said:

அந்தா! சொறிலங்கா அரச பிச்சைகாரங்களுக்கு கொரோனா ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கு.

மோடிட கொரோனா டுவீட்டர் திருவிளையாடலுக்கு 5 மில்லின் டாலர் நன்கொடை குடுக்க காசிருக்கு. கடனடைக்க காசில்லையோ?

4 hours ago, பெருமாள் said:

எடுக்கிறது படு கேவலமான பிச்சை கதைக்க விட்டு பாருங்கோ பணக்கார நாட்டு கதைகள் .

மறக்க  கூடாது .

இதே மாதம் இதே நாள் எமது மக்கள் ஒருவேளை உணவான  கஞ்சிக்கு வரிசையில் நிக்க கூட திராணியற்று உயிரை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் .

47 minutes ago, குமாரசாமி said:

நான் முந்தித்தொடக்கம் சொல்லிக்கொண்டு வாறது இதுதான்...
சிறிலங்கா மக்களின் அதுவும் தமிழ் சனத்தின்ரை அழிவுகளை வைச்சுக்கொண்டுதான் வயிறு வளர்க்குது எண்டு...
 
ஏதாவது உருப்படியாக செய்ய விரும்புபவர்கள், இந்த நிதி நிறுவனங்கள் எவை என்று கண்டுபிடித்து உங்கள் மக்கள் பிரதிநிதியூடாக இந்த நிதிநிறுவனங்களுடன் தொடர்புகொள்ள வேண்டும். சிறிலங்காவுக்கு கொடுக்கும் எந்த சலுகையும் போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் விசாரணைகளின் முடிவுகளில் உறுதியாக தங்க இருக்குமாறு அந்த நிதிநிறுவனங்கள் முடிவுகளை எடுக்க செய்யவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

யார் இவற்றையெல்லாம் செய்வது? இதை அரசியல் அல்லது பொதுவெளி  பிரபல்யங்களால் மட்டுமே முன்னெடுக்க  முடியும்.
எமது தமிழ் அரசியல்வாதிகளோ எதற்கும் லாயக்கற்றவர்களாக சிங்களத்தின் ஊது குழலாகவே இருக்கின்றார்கள்.
பொது வெளி பிரபல்யங்கள் பணம் பதவியில் மும்முரமாக இருக்கின்றார்கள்.
கந்தன் சுப்பன் குப்பன் ஆட்டங்கள் எவ்விடமும் எடுபடாது.கதவுகளும் திறக்காது. சிறை வாசல்களை தவிர....

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

நான் முந்தித்தொடக்கம் சொல்லிக்கொண்டு வாறது இதுதான்...
சிறிலங்கா மக்களின் அதுவும் தமிழ் சனத்தின்ரை அழிவுகளை வைச்சுக்கொண்டுதான் வயிறு வளர்க்குது எண்டு...

மிகச் சரியா சொன்னீங்க அண்ணை!

தமிழன் கஷ்டப்பட்டு உழைக்க அதை சுரண்டுறது தானே இந்த சிங்கள இனம் காலம்காலமா செய்து வருகுது. மலையக தமிழரை சுரண்டி கொழுத்த இனம் தான் சிங்கள இனம்.

இதை எல்லாம் கணக்கு போட்டா சொறிலங்காவை வித்தாலும் தமிழருக்கு பட்டுள்ள கடனை அடைக்க முடியா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Rajesh said:

மிகச் சரியா சொன்னீங்க அண்ணை!

தமிழன் கஷ்டப்பட்டு உழைக்க அதை சுரண்டுறது தானே இந்த சிங்கள இனம் காலம்காலமா செய்து வருகுது. மலையக தமிழரை சுரண்டி கொழுத்த இனம் தான் சிங்கள இனம்.

இதை எல்லாம் கணக்கு போட்டா சொறிலங்காவை வித்தாலும் தமிழருக்கு பட்டுள்ள கடனை அடைக்க முடியா.

மாற்றம் வேண்டும்.
மாற்றம் வேண்டும் தீர்வு தருவோம் என வாக்குறுதி கொடுத்து  எப்படி விடுதலைப்போராட்டத்தை அழித்தார்களோ
அதே போல் இலங்கையில் இருக்கும் மூத்த பூத்த தமிழ் அரசியலையும் அழித்து மாற்றம் செய்ய வேண்டும்.
ஏனெனில் இதே அரசியலின் இயலாத்தன்மையால் தான் ஆயுதம் ஏந்திய விடுதலைப்போராட்டம் உருவாகியது.
அப்படியிருக்கும் போது அந்த உன்னத விடுதலைப்போராட்டத்தை அழித்துவிட்டு அதாவது அத்திவாரம் போட்டு முகடு வரைக்கும் வந்த வீட்டை அழித்தமாதிரி போராட்டத்தையும் அழித்து விட்டு அதே சாக்கடை அரசியல் கொள்கையுடன் இருக்கும் அந்த கட்சியை மட்டும் விட்டு வைத்திருப்பதில் என்ன நியாயம்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.