Jump to content

கோவிட் 19 என்ற தொற்றும் மாறப்போகும் உலக பொருளாதார, இராணுவ , பூகோள அரசியலும்


Recommended Posts

கோவிட் 19 :: மூன்று வருடத்தில் நடக்கக்கூடிய தொழில்நுட்ப வளர்ச்சி மூன்று மாதத்தில்?  

 

 

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

China gains and the US loses in a world with no foreign tourism

May 7, 2020
Natasha Frost
By Natasha Frost

Travel and lifestyle reporter

 

Long after “stay home” measures have been officially lifted, we probably won’t be straying too far from our own backyards.

This summer’s travel, if it happens, will be mostly local, or at the very least domestic, with Brits swapping Biarritz for Blackpool and intrepid US tourists switching out Uzbekistan for Utah.

But a huge boom in domestic travel won’t affect every country evenly. A report from Bernstein analyst Richard Clarke, which he cautions is more a “thought exercise” than a forecast, looks at which nations stand to benefit, or suffer, “if international travel demand was redirected domestically.”

Take Germany, for instance, with a domestic travel industry worth $265 billion. “Germans then spend $77 billion abroad (excluding the airfare to get there) and Germany gets $47 billion of inbound tourism spend. If we assume that the $77 billion is now spent in Germany but they lose the $47 billion inbound, then Germany’s total tourism market would grow 10%.” The same is true for other wealthy nations with globetrotting citizens, such as Canada, while tourism-dependent countries such as New Zealand or Portugal might struggle.

Of course, the summer’s travel is extremely unlikely to shake out in precisely this way. The many who have lost their jobs due to the pandemic probably won’t spend as much as they did in previous years; moreover, it’s still unclear whether any kind of domestic travel will be possible for the hardest-hit countries. The analysis also assumes that mainland Chinese tourists could not visit Macau or Hong Kong.

A staycation boom won't affect all countries evenly

 
Gain
 or shortfall in tourism spending (US$)
 
 
China
238.04 billion
UK
31.41
Germany
30.26
Russia
20.32
Canada
17.82
Brazil
12.24
Norway
10.87
Australia
8.87
Philippines
6.08
Belgium
4.47
Sweden
2.65
Denmark
1.81
Switzerland
1.38
Israel
1.22
Korea
0.02
Lithuania
−0.14
Chile
−1.45
Czech Republic
−1.62
Iceland
−1.64
Poland
−1.66
Slovenia
−1.84
Hungary
−2.48
South Africa
−3.13
New Zealand
−4.57
India
−7.26
Austria
−11.88
Mexico
−15.68
Portugal
−15.91
Netherlands
−16.06
Greece
−16.4
Japan
−17.34
France
−21.87
Indonesia
−23.05
Italy
−26.75
Turkey
−32.55
US
−52.04
Spain
−52.46
Quartz | qz.com  Data: OECD/Analysis led by Richard Clarke, Bernstein
Link to comment
Share on other sites

Bank of America on the new world order: Bigger governments, tech wars, less privacy, and ‘health the new wealth’

For those looking beyond the next few days, Bank of America has released its view of what the world will look like after the COVID-19 upheaval. “We expect this pandemic to accelerate many macro trends that would have taken five or more years to play out before, from peak globalization, to renewed tech wars and a reappraisal of health-care systems and government influence,” it says.

MW-IG566_bofa_u_20200515045802_NS.png?uuid=2eb2eaf4-968a-11ea-b223-9c8e992d421e

 

It sees the rising tensions between east and west, with a third of its analysts now expecting the companies they cover to push for supply chain reshoring. A second theme is the race for tech supremacy, with half of its analysts expecting higher IT spending, and a wave of moonshot investment.

Big Government will be back in a big way. “COVID-19 has handed governments a new social mandate to protect their citizens. Governments will exert greater influence on businesses with shareholder supremacy potentially eroding in favor of stakeholders,” it says.

A fourth theme is that public health will be viewed as national wealth. “COVID-19 will amplify the importance of health care and its social role and accelerate other pressing global public health issues such as drug pricing, antibiotics resistance, future pandemics prevention, [and] universal vaccines for all,” the bank says.

The Generation Z cohort will be “uniquely prepared” for the new era of social distancing, online and sustainability. By contrast, millennials — hit by the “double downgrade” of graduating into the financial crisis and then being hit by COVID-19 — are “most exposed to earning cuts.”

Another possibility — after the crisis is over, is a baby boom: “as seen after many famines, earthquakes, and disease outbreaks.”

https://www.marketwatch.com/story/bank-of-america-on-the-new-world-order-bigger-governments-tech-wars-less-privacy-and-health-the-new-wealth-2020-05-15?mod=home-page

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா மிகப்பெரிய கடன்கார நாடு  - சீனா தெரிவிப்பு.!

160403-trump-xi-reuters.jpg

சீனா விடுத்துள்ள அறிக்கையில், அனைத்து நாடுகளும் ஐ.நா. அமைப்புக்கான பங்களிப்பைச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும் அமெரிக்காவைப் பெரிய கடன்காரர் எனக் கூறியுள்ள சீனா, ஐ.நா. அமைப்புக்கான பங்களிப்பை அமெரிக்கா செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்கா மட்டும் மிக அதிக அளவாக 19 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாகச் சீனா அழுத்தமாகத் தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்தக் கூற்றை மறுத்துள்ள அமெரிக்கா, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் தவறியதை மறைப்பதற்காகத் திசைதிருப்பும் வேலைகளில் சீனா ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஐயாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாயைச் செலுத்தியுள்ளதாகவும், வழக்கம்போல் ஆண்டு இறுதியில் மீதத் தொகையைச் செலுத்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஐ.நாவின் மொத்த பட்ஜெட்டில் 22 விழுக்காட்டையும், அமைதி காக்கும் படைச் செலவுக்கு 25 விழுக்காட்டையும் அமெரிக்கா வழங்குகிறது.

http://www.vanakkamlondon.com/மிகப்பெரிய-கடன்கார-நாடு/

Link to comment
Share on other sites

43 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஐ.நாவின் மொத்த பட்ஜெட்டில் 22 விழுக்காட்டையும், அமைதி காக்கும் படைச் செலவுக்கு 25 விழுக்காட்டையும் அமெரிக்கா வழங்குகிறது.

நேற்று, அமெரிக்காவில் ஒரு தரவு வெளியாகி இருந்தது. அதாவது, வங்கியில் உள்ள பண வைப்புக்களை பற்றியது. 

மூவாயிரம் அமெரிக்க டாலர்களுக்கு கீழே பணம் வைத்திருப்பவர்கள் அதில் 70-80 விழுக்காடுகளை செலவழிக்கின்றனர் எனவும் மூவாயிரம் அமெரிக்க டாலர்களுக்கு மேலே  பணம் வைத்திருப்பவர்கள் அதை பேணுகிறார்கள் எனவும் கூறியது. 

அமேரிக்கா உலகில் அந்த பணக்கார நாடு. அங்கேயேதான் பணமும் உண்டு கடனும் உண்டு. கடன் மூலமாகத்தான் வெற்றிகரமாக முதலீடு செய்து, பொருளாதரா வளர்ச்சியையும் கணலாம். 

Link to comment
Share on other sites

கோவிட்19 ன் முன்னராக, சீனா-அமெரிக்கா மத்தியில் இருந்த வர்த்தக சமநிலை சிக்கல் இன்று கோவிட் 19ன் பின்னராக புதிய வடிவம் பெற்று வருகின்றது, குறிப்பாக தொழில்நுட்ப வர்த்தகங்களில். அதேவேளை, சீனா அமெரிக்காவின் கோவிட் 19 தடுப்பூசி ஆராய்ச்சிகளை ஊடுருவி தகவல்களை பெற முயல்கின்றது. 

ஹாவேவாய் அது சார்ந்த 5ஜி தொழில்நுட்பம், அமெரிக்காவின் கணணி புரெசெஸ்சருகள் (processors) , சீனாவில் உற்பத்தியாகும் பொருட்கள் என வரும் வாரங்களில் இரு தரப்பும் தம்மை பலப்படுத்தி கொள்ள உள்ளன. 

ஆப்பிள், 14 பில்லியன்கள் அளவில் செலவழித்து அமெரிக்காவில் உற்பத்தி தொழில்சாலையை அமைக்க முடிவெடுத்துள்ளது. 

China’s commerce ministry says it will take “all necessary measures” in response to new U.S. restrictions on Chinese tech giant Huawei’s ability to use American technology, calling the measures an abuse of state power and a violation of market principles.

An unidentified spokesperson quoted Sunday in a statement on the ministry’s website said the regulations also threatened the security of the “global industrial and supply chain.”

“The U.S. uses state power, under the so-called excuse of national security, and abuses export control measures to continuously oppress and contain specific enterprises of other countries,” the statement said.

China will “take all necessary measures to resolutely safeguard the legitimate rights and interests of Chinese enterprises,” it said.

https://www.marketwatch.com/story/china-warns-us-against-new-restrictions-against-huawei-2020-05-17?mod=mw_latestnews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கம்பெனிகளுக்கு ட்ரம்ப் மிரட்டல்.! “அமெரிக்காக்கு வரலன்னா புது வரி போடுவேன்”! இந்தியா பாதிக்கப்படலாம்.!

trumpangry-1537871106.jpg

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இத்தனை நாளாக, சீனா மீதான கோபத்தை பல்வேறு தருணங்களில், பல்வேறு கூட்டங்களில் பதிவு செய்து கொண்டிருந்தார்.இப்போது திடீரென, அதிபர் ட்ரம்பின் கோபம் எல்லாம், கம்பெனிகள் மீது திரும்பி இருக்கிறது.அமெரிக்க கம்பெனிகள், மீண்டும் அமெரிக்காவுக்கே வர வேண்டும் இல்லை என்றால்... என வெளிப்படையாக மிரட்டி இருக்கிறார்.

என்ன மிரட்டல்? வாங்க பார்ப்போம்.

சீன வெறுப்பு

கொரோனா வைரஸால், அமெரிக்காவில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளுக்குக் காரணம் சீனா தான்... என ஒரு பக்கம் உரக்கச் சொல்லிக் கொண்டு இருக்கிறார் டொனால்ட்  ட்ரம்ப். ஆனால் இப்போது சீனாவை விட்டு வெளியேறும் அமெரிக்க பெரு நிறுவனங்கள் மீது தன் கோபத்தை திசை திருப்பி இருக்கிறார்.

சப்ளை சிக்கல்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் அங்கு முதலில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அறிவிக்கப்பட்டது. இதனால் பல நிறுவனங்களின் உற்பத்தியும், சப்ளை செயினும் பயங்கரமாக பாதிக்கப்பட்டன. ஆகையால் இனி சீனாவில் மட்டுமே பொருட்களை உற்பத்தி செய்து பயன் இல்லை என்கிற முடிவுக்கு பல நிறுவனங்களும் வந்துவிட்டன.

உற்பத்தி

ஆப்பிள் போன்ற அமெரிக்க பெரு நிறுவனங்கள், தங்களின் உற்பத்தியை, சீனாவைத் தாண்டி மற்ற நாடுகளில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதை நியூ யார்க் போஸ்ட் பத்திரிகையும் உறுதி செய்து இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தன் உற்பத்தி ஆலையைத் தொடங்க ஆலோசித்துக் கொண்டு இருக்கிறது.

ட்ரம்ப் பேச்சு

சமீபத்தில் Fox Business சேனலுக்கு அதிபர் ட்ரம்ப் கொடுத்த பேட்டியில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையைத் தொடங்க இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வெளிநாடுகளில் பொருட்களை தயாரிப்பதற்காக, ஆப்பிள் போன்ற கம்பெனிகள் மீது வரி விதிக்க வேண்டியது தான்.அமெரிக்கா, அவர்களுக்கு அதிகம் செய்ய வேண்டியது இல்லை. அவர்கள் (கம்பெனிகள்) தான் நமக்காக செய்ய வேண்டும் என பகீர் கிளப்பி இருக்கிறார்.

சீன உறவு

ஏற்கனவே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனா உடனான உறவை முழுமையாக முறித்துக் கொள்ள முடியும். அதனால் அமெரிக்காவுக்கு சுமார் 500 பில்லியன் டாலர் மிச்சமாகும் எனச் சொன்ன ஒற்றை வரியால், உலக பங்குச் சந்தைகள் எல்லாம் கதி கலங்கிப் போயின.அதிபர் ட்ரம்பின் இந்த பேச்சுக்கு, உலக பங்குச் சந்தைகள் மீண்டும் ஒரு பெரிய அதிர்வலையைச் சந்தித்து இருக்கும், ஒரு சில சதவிகிதம் பங்குச் சந்தைகள் சரிந்து இருக்கும்.

மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள்.

சாத்தியமா உலகமயமாக்கல் என்கிற தத்துவத்தை, உலகத்துக்கு வலுக்கட்டாயமாக திணித்ததே அமெரிக்கா தான். ஆனால் இன்று, அதே அமெரிக்கா, தன்னையும், தன் மக்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய, அமெரிக்க கம்பெனிகள் மீண்டும் அமெரிக்காவுக்கு வர வேண்டும், வேறு நாடுகளில் உற்பத்தி ஆலைகளைப் போட்டால் வரி விதிப்பேன் என மிரட்டும் அளவுக்கு இறங்கி இருக்கிறது. இதைப் பார்க்கவே வேடிக்கை கலந்த முரணாக இருக்கிறது.

https://tamil.goodreturns.in/world/trump-said-us-may-charge-tax-on-us-companies-for-manufacturing-outside-usa/articlecontent-pf95183-018979.html

Link to comment
Share on other sites

சிறிய வங்கிகளை பெரிய வங்கிகள் வாங்குமா? 

பங்கு சந்தையில் சில வங்கிகள் 30-40%  சரிந்துள்ளன :

- அறவிட முடியாமல் போக கூடிய கடன்கள் 
- மந்த நிலையில் உள்ள பொருளாதாரம் 

- குறைந்த வட்டி வீதங்கள் இல்லை பூச்சிய  வட்டி வீதங்கள்

2007-08 இல், வங்கிகளால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில், குறிப்பாக அமெரிக்க வங்கிகள் போதியளவு பணத்தை கையிருப்பில் வைத்திருக்கவில்லை. இன்று அவை கையிருப்பில் வைத்திருந்தாலும், மத்திய வங்கி வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு தரும் இலாப வீதத்தை குறைக்கவும் அழுத்தம் தெரிவித்து வருகின்றன. 

அதேவேளை 'பின் ரெக்'  நிறுவனங்கள் இந்த காலத்தில் வேகமாக வளர்ந்து வருகின்றன. 

அதனால், பெரிய வங்கிகள் சிறிய வங்கிகளை வெற்றிகரமான  'பின் ரெக்'  நிறுவனங்களையும் வாங்கி தம்மை பலப்படுத்தி கொள்ளும். 

Link to comment
Share on other sites

நேற்றைய இரண்டு பொருளாதார நிகழ்வுகள் ஒரு உலகளாவிய பொருளாதார பெரிய மந்த நிலைக்கான சாத்தியங்களை குறைத்துள்ளன 

1. தடுப்பூசி ஒன்றுக்கான அதிகரித்த சாத்தியங்கள் (Moderna) 
2. அமெரிக்க மத்திய வங்கி போன்று ஐரோப்பிய மத்திய வங்கியும் பாரிய தொகை பணத்தை சந்தைக்குள் விடுதல் 

 

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் கலிபோர்னியாவும் இந்தியாவின் தமிழகமும் 

இரண்டும் பொருளாதாரா ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள். பொருளாதார நெருக்கடியில், கோவிட்டால், உள்ளன. 

கலிபோர்னியா 40 மில்லியன்கள் மக்கள் / தமிழகம் 68 மில்லியன்கள் மக்கள் 
கலிபோர்னியா முதலிடத்தில் நாட்டில் பொருளாதாரத்தில்  / தமிழகம் இரண்டாம் நாட்டில் பொருளாதாரத்தில்
கலிபோர்னியா பொருளாதாரம் 3,13 அமெரிக்க த்ரிலியன்கள்   / தமிழகம் பொருளாதாரம் : 290 அமெரிக்க பில்லியன்கள் 
கலிபோர்னியா பொருளாதார வளர்ச்சி வீதம்  3.8  / தமிழகம் பொருளாதார வளர்ச்சி வீதம்  13 

இரண்டும், பொருளாதார உதவிகளை மத்திய அரசிடம் கேட்கும் மாநிலங்கள். 

- அதிகரித்த வேலையில்லா மக்கள் 
- மத்திய அரசின் கடமை மக்களை காப்பது ( இராணுவ, பொருளாதார, பொதுசுகாதார நலன்கள்... ) 
- முழுமையாக மாநிலங்கள் திறக்கப்படவில்லை 
- கட்சி கோடுகளையும் உதவ வேண்டிய நிலையில் மக்கள் தேவைகள்
- கலிபோர்னியா உலகிலேயே ஐந்தாவது பொருளாதார வல்லரசு 

மத்திய அரசுகள் பொருளாதார உதவிகளை செய்யாவிட்டால், அவை பிரிவினைக்கான கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

30 நாட்கள் கெடு வழங்கி மிரட்டல் விடுத்த டிரம்ப்.!

s3_reutersmedia_net.jpg_1718483346.jpg

கொரோனா தொற்று பரவியதை மறைத்து சீனாவுக்கு சாதமாக செயல்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியுதவியை டிரம்ப் நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில் அடுத்த 30 நாட்களுக்குள் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்து வெளியே வருவதுடன், கொரோனா நிலவரத்தை திறமையாக சமாளிக்கும் திறனை வளர்த்துக் கொள்ளா விட்டால், அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள நிதியுதவி நிரந்தரமாக நிறுத்தப்படும் என, அதிபர் டிரம்ப் , உலக சுகாதார நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், 30 நாட்கள் கெடு வழங்குவதாகவும் அதற்குள் பாரபட்சமின்றி செயல்பட துவங்கினால் நிதி உதவி மீண்டும் வழங்கப்படும் என உலக சுகாதார நிறுவன தலைமை இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தை டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இல்லையெனில் அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக் கொள்ளும் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்திருக்கிறார்.

http://www.vanakkamlondon.com/30-நாட்கள்-கெடு-வழங்கி-மிரட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா வேண்டாம்.. தனது முகவரியை கொடுக்குமா இந்தியா..

china323-1580727915.jpg

கொரோனாவின் தாக்கம் உலகமெங்கிலும் அதிகரித்து வரும் நிலையில், சீனாவில் உள்ள நிறுவனங்கள் சீனாவை கைகழுவ நினைக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் சீனாவின் மீதான கோபத்தினை காட்ட பெரும்பாலான நிறுவனங்கள், இந்தியாவுக்கு வர நினைக்கின்றன.

ஏப்ரல் 13 அன்று அமெரிக்க நாடளுமன்ற உறுப்பினர் மார்க் கீரின் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

அதன் மூலம் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி தளங்களை சீனாவிலிருந்து மாற்ற ஊக்குவித்தனர்.

கட்டணத்தினை திரும்ப பெற வேண்டும்

கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று பரவியதை அடுத்து, அதனை சீனா முடி மறைத்தது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனால் கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவியது என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அமெரிக்கா சீனா இடையே நிலவி வந்த வர்த்தக போரினால் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா மீது விதித்த கட்டணத்தினை திரும்ப பெற வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது.

தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போர்

கொரோனா தாக்கம் மற்றும் அதன் மூலம் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை கண்டு வரும் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் அரசுக்கு எதிராக, தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சுமத்தி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களில் அமெரிக்கா சீனா வர்த்தகப் போரும் தொடர்ந்து தீவிர மடைந்து வருகிறது.

ஆதரவு கொடுக்கும் ஜப்பான்

இந்த நிலையில் சீனாவில் சாதகமான உள்கட்டமைப்பு இருந்த போதிலும், பெரும் நிறுவனங்கள் தங்கள் எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவையாக இருந்து வருகிறது. இதற்காக ஜப்பான் கடந்த மாதம் தனது நிறுவனங்களை சீனாவிலிருந்து வெளியேற்றுவதற்கு 2.2 பில்லியன் டாலரினை பொருளாதார தொகுப்பாக ஒதுக்கியது.

நிறுவனங்கள் விருப்பம்

மேலும் இவ்வாறு சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு தங்கள் நிறுவனங்களை மாற்ற நினைக்கும் நிறுவனங்கள், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தங்களது உற்பத்தியை மாற்ற ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தைவான், தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை ஆரம்பகால லாபக்காரர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா வர ஆர்வம்

சீனாவின் மீது உள்ள இந்த கோபத்தினால் இந்தியா நீண்டகால பயனாளியாக மாறலாம் என்றும் இந்தியா நம்புகிறது. மேலும் இந்தியாவுக்கு தங்களது உற்பத்தி ஆலையை மாற்றுவதில் ஆர்வம் காட்டிய சில உலகளாவிய நிறுவனங்களில் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களான டெலிடெய்ன் மற்றும் ஆம்பென்னோல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களாக ஜான்சன் & ஜான்சன் ஆகியோர் அடங்குவர்.

கொரோனா காரணம் இல்லை

அதோடு சில வாகன உதிரி பாகங்கள் நிறுவனமும் இந்தியாவில் அதன் உற்பத்தியை தொடங்க ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆக மேற்கண்ட நிறுவனங்கள் பலவும் இந்தியாவை விருப்பமாக கருதுகின்றன. சொல்லப்போனால் சீனாவினை விட இந்தியாவில் கொரோனாவின் தாக்கம்  அதிகம். ஆக கொரோனா இங்கு இதனை தேர்வு செய்யும் காரணியாகவும் அமையவில்லை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

இந்தியாவை தேர்தெடுக்க காரணம் இது தான்?

சரி வேறு என்ன தான் காரணம் இந்தியாவை தேர்தெடுக்க. உள்கட்டமைப்பு, நிலம் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் மற்றும் வியாபாரம் செய்வதில் எளிமை, சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் திறமையான தொழிலாளர்கள் கிடைப்பது இங்கு எளிமை. சிறந்த வணிகச் சூழல் இந்தியாவில் உள்ளது ஆக இதுபோன்ற பல காரணங்கள் இந்தியாவினை தேர்தெடுக்க காரணமாக அமையலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகமும் ஆர்வம்

வெளிநாட்டு முதலீட்டை மட்டும் அல்லாமல், சீனாவை தளமாகக் கொண்ட நிறுவனங்களை ஈர்பதற்கு என்ன செய்ய முடியும் என்பதையும் சில அமைச்சகங்களைக் சேர்ந்த அதிகாரத்துவக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் உத்திர பிரதேசம் போன்ற ஓரிரு மாநிலங்கள் சீனாவைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களை கவர்திழுக்கும் நோக்கத்தினை கொண்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முகவரியை கொடுக்குமா?

இந்த நிலையில் வரும் ஆண்டுகளில் இந்தியாவை சீனாவுக்கு பதிலாக உலகின் உற்பத்தி மையமாக மாற்ற வேண்டுமானால், வியாபாரத்தினை எளிதாக்குவதற்கு கட்டமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். ஆக சீனாவிலிருந்து வெளியேற நினைக்கும் நிறுவனங்களுக்கு இந்தியா தனது முகவரியைக் கொடுக்குமா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

https://tamil.goodreturns.in/world/coronavirus-impact-firms-explore-a-non-china-address-can-i-019025.html

Link to comment
Share on other sites

இரண்டு தொழில்நுட்ப நிறுவங்களை ( ட்வீட்டர்  மற்றும் ஸ்குயர் ) இயக்கும் ஜாக் டார்சி தனது பணியாளர்கள் முழு நேரமும், காலம் முழுக்க, வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என அறிவித்துள்ளார். இது, மற்றைய நிறுவனங்களுக்கு சவாலாக உள்ளது, அதாவது அந்த நிறுவன ஊழியர்கள் ஏன் நாங்கள் வீடுகளில் இருந்து நிரந்தரமாக வேலை செய்யமுடியாது என வினவுகிறார்கள். 

வீட்டில் இருந்து வேலைசெய்பவர்களை, வெற்றிகரமாக இயக்கி வேலை வாங்குவது என்பது முகாமையாளர்களுக்கு சவாலானது. பலரும் இந்த திடீர் மாற்றத்திற்கு தயாராக இருக்கவில்லை அதற்குரிய பயிற்சிகளையும் கொண்டிருக்கவில்லை. 

சில நிறுவனங்கள், நீண்ட கால அடிப்படையில் வீட்டில் இருந்து வேலை செய்வதை சாத்தியமில்லாத ஒன்று என கூறுகிறார்கள். மைக்ரோசொப்ட் அவ்வாறான ஒன்று, நேரில் ஒன்று கூடி விவாதித்து அதன் மூலம் விரைவாக புதிய தொழில்நுட்பங்களை மற்றும் தீர்வுகளை பெறலாம் என்கிறார்கள். 

ஊழியர்களும், சிலர் அலுவலகம் சென்று வேலை செய்வது விரும்புகிறார்கள். சிலர், வீடுகளில் இருந்து அதிக வினைத்திறனை தருகிறார்கள். 

அடுத்து, வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்றால், பல பெரிய நகரங்களில் உள்ள காரியாலய வாடகை விலைகளும் குறைந்து, நகராட்சி வரி வருமானங்களும் குறையும் சாத்தியம் உள்ளது. இது, ஒரு அரசியல் பிரச்சனையம் கூட. சிலர், வீடுகள் மலிந்த ஊர்கள் இல்லை மாநிலங்களுக்கும் சென்று வேலையை தொடர விரும்புகிறார்கள். உதாரணத்திற்கு அதிக வாழ்க்கை செலவை கொண்ட கலிபோர்னியாவை குறிப்பிடலாம். அங்குள்ள நிறுவனத்திற்கு நிவாடா இல்லை டெக்சாஸில் இருந்து வேலை செய்தால் அந்த சம்பளத்தில் அதிகம் சேமிப்பு  உழைப்பவருக்கு !
 

Link to comment
Share on other sites

S&P expects recession in SL; lowers rating 

  • SL’s long-term foreign and local currency sovereign credit ratings lowered to ‘B-’ from ‘B’; Outlook Stable
  • Says move on account of COVID-19-induced fiscal deterioration
  • Opines COVID-19 outbreak to push SL economy into recession in 2020, against earlier expectations of rebound; recession will weaken country’s already-fragile fiscal position
  • Uncertainty over pandemic and associated economic fallout have increased Sri Lanka’s external financing risks
  • Says Stable Outlook reflects expectation that Govt. still has access to various multilateral and bilateral resources that could augment their foreign exchange reserves to meet immediate debt obligations

http://www.ft.lk/top-story/S-P-expects-recession-in-SL-lowers-rating/26-700542

Link to comment
Share on other sites

இது ஆரம்பமே. மாநில மத்திய அரசுகளுக்கு இடையே முறுகல் நிலைகள் அதிகரிக்கும் ஏன், பிரிவினை வாதங்களும் உச்சரிக்கப்படும் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ampanai said:

இது ஆரம்பமே. மாநில மத்திய அரசுகளுக்கு இடையே முறுகல் நிலைகள் அதிகரிக்கும் ஏன், பிரிவினை வாதங்களும் உச்சரிக்கப்படும்

 

101 % உண்மை தோழர் ஆனா எடுப்புதான் பயந்து போய் நிக்கினம்..

 hqdefault.jpg

Link to comment
Share on other sites

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி தற்போது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அந்நாடு இதுவரை எடுத்திராத முக்கிய முடிவு ஒன்றை முதல்முறையாக எடுத்துள்ளது.

1990களிலிருந்து சீனா அதன் ஜிடிபி என சொல்லப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தியை பதிவு செய்து வருகிறது. தற்போது கொரோனா வைரஸால் உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனா இனி இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி இலக்கை வைக்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.

சீனாவின் வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் லி கெக்கியங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீனாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வர்த்தகங்கள் கடுமையாக முடங்கிப் போயின. இதன் விளைவாக, உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற பெருமையை பெற்றிருந்த சீனா இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் ஜிடிபி 6.8 சதவீதம் வீழ்ந்தது.

கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று உலக பொருளாதாரத்திலும் மற்றும் வர்த்தகங்கள் மீதும் செலுத்தியுள்ள தாக்கத்தால் சீனாவின் வளர்ச்சியை கணிப்பது என்பது கடினமாகியுள்ளது என்று பிரதமர் லி கெக்கியங் தெரிவித்துள்ளார்.

சீனாவில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம் சமூக ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற அச்சம் அதிகரித்து வருவதால் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்கு சீன அதிபர் உறுதியளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு கசந்து வரும் நிலையில், சீன பிரதமரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சீனா மீது இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மீது போலிச் செய்தி மற்றும் பிரசார ரீதியிலான தாக்குதலுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங்கே காரணம் என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல், ஹாங் காங்கில் புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும் திட்டங்களை சீனா அறிவித்திருந்தது. கடந்தாண்டு, இந்த சட்டத்துக்கு எதிராக ஹாங் காங்கில் கடந்தாண்டு மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் கடுமையாக எச்சரிகைகளை விடுத்துள்ளார்.

ஹாங் காங் மீது கூடுதல் கட்டுப்பாட்டைப் பெற முயற்சிக்கும் சீனாவின் எந்தவொரு முயற்சிக்கும் அமெரிக்கா கடுமையாக எதிர்வினை ஆற்றும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க நிதி தரநிலைகளை பின்பற்றத் தவறினால் , அமெரிக்க பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்யும் சீன நிறுவனங்களை நீக்கும் ஒரு தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவை மிரட்டுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்.. தக்க பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் - சீனா

china2-1580990762.jpg

கொரோனா விவகாரத்தில் தொடர்ந்து சீனாவை அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அது கொரோனாவாக இருக்கட்டும், பொருளாதார ரீதியாகவும் பல அதிரடியான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.

மேலும் சீன எல்லை மீறிச் செயல்படுகிறது என்றும் அமெரிக்க தொடர்ந்து குற்றசாட்டுகளை அடுக்கிக் கொண்டே வருகிறது.

இதற்கிடையில் சீனா தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்து வருகிறது. ஆக அமெரிக்கா சீனா இடையே மீண்டும் தற்போது வர்த்தகப் போர் எழும் நிலை நிலவி வருகிறது.

கொரோனாவால் சீர் குலைவு

கொரோனா பிரச்சனையை தவறாகக் கையாண்டதால், அதனை மறைக்க சீனா முயன்று வருகிறது. சீனாவில் உருவான இந்த வைரஸ் இன்று உலகையே நிலை குலைய வைத்துள்ளது. அதிலும் மிகப்பெரிய வல்லரசு நாடுகளையே திணற வைத்து வருகின்றது. குறிப்பாக அமெரிக்கா ரஷ்யா என பல நாடுகளும் பாதிப்பில் முதலாவதாக இடம்பெற்று உள்ளன.

பொருளாதார தடுப்பு பட்டியல்

அமெரிக்க வர்த்தக துறையானது வெள்ளிக்கிழமையன்று, 33 சீன நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களையும் மனித உரிமை மீறல்களுக்கான பொருளாதார தடுப்புப் பட்டியலில் சேர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் இராணுவ கொள்முதல் தொடர்பான நிறுவனங்களும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

காரணம்

சீனாவின் அடக்குமுறை பிரச்சாரம், ஊழியர்களை கட்டாயப்படுத்துதல், உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு நிறுவனங்கள் என பல இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் வர்த்தக துறையானது 24 அரசு நிறுவனங்கள் மற்றும் சில வணிக நிறுவனங்களையும் இந்த பட்டியலில் சேர்த்துள்ளது. இவ்வாறு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சீனாவின் மிகவும் பிரபலமான செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களில் ஒன்றான நெட்போசாவும் உள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணம்

அதோடு சாப்ட் பேங்க் ஆதரவுடைய கிளவ்டுமைண்சும் (CloudMinds) இந்த தடுப்பு பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு காரணம் கருதி ஹூவாய் நிறுவனத்தின் செல்வாக்கை எப்படி அமெரிக்கா எப்படி கட்டுப்படுத்தியதோ, அதே நடவடிக்கைகளைத் தான் தற்போதும் பின்பற்றுகின்றது, கடந்த வாரம் ஹூவாய் சிப் உற்பத்தியை துண்டிக்க முயற்சித்தது நினைவுகூறத் தக்கது.

இது ஆதாரமற்ற குற்றசாட்டு

ஆனால் இதற்கெல்லாம் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என சீனாவும் தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் சீன நாடாளுமன்றத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், உலகில் கொரோனா வைரஸ் பரப்பியதற்கு சீனா தான் காரணம் என்பதை நாங்கள் ஏற்க முடியாது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனவும் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தக்க பதிலடி கொடுப்போம்

மேலும் இதற்காக அமெரிக்கா எங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமி்ட்டிருப்பதையும் ஏற்க முடியாது. இது சர்வதேச உறவுகளின் விதிமுறைகளை, சட்டங்களை மீறி நடப்பதாகும். அமெரிக்கா ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுத்தாலோ அல்லது மசோதா கொண்டு வந்தாலோ அதனை சீனா நிச்சயம் ஏற்காது. அவ்வாறு அமெரிக்கா ஏதேனும் செய்தால் அதற்கு சீனா தரப்பில் தக்க பதிலடி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இது திசை திருப்பும் செயல்

மேலும் அமெரிக்கா முதலில் மற்ற நாடுகள் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்த வேண்டும், தன்னுடைய நாட்டில் நிலவும் சொந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும், அமெரிக்கா சொந்த பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் அமெரிக்காவின் செயல் பொறுப்பானது அல்ல. அமெரிக்காவின் சட்ட நடவடிக்கையையும் ஏற்க மாட்டோம், இழப்பீடு கோருவதையும் ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

வெளிப்படைத் தன்மையுடன் உள்ளோம்

கொரோனா பரவலை பொறுத்தவரை சீனா சிறப்பாகச் செயல்பட்டு வைரஸைக் கட்டுப்படுத்தியது. அதோடு பல ஏராளமான பிரச்சனைகளையும் தியாகங்களையும் செய்து கொரோனாவைக் கட்டுப்படுத்தியுள்ளது. அதுமட்டும் அல்ல சீனாவில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்தே, உலகிற்கு வெளிப்படைத் தன்மையுடனே அனைத்து தகவல்களையும் சீனா அறிவித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டி வருகிறது.

எச்சரிக்கை செய்தோம்

நாங்கள் உலக சுகாதார அமைப்புக்கும் அனைத்து தகவல்களையும் சரியான நேரத்தில் கூறி உள்ளோம், உலக நாடுகளுக்கும் எச்சரிக்கை செய்தோம். கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியது எனும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இது முழுமையாக அறிவியல் சார்ந்த விஷயம்.அறிவியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து அவர்கள் முடிவு செய்யட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

உண்மையில் இதனை யார் பரப்பியது என்று அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உண்மையை கண்டு பிடிக்க முடியும். அவர்களை இதனை கண்டறிந்தால் மட்டுமே உலகத்திற்கு உண்மை என்ன என்பது தெரிய வரும்.

https://tamil.goodreturns.in/world/america-should-stop-blaming-china-019063.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எச்சரிக்கும் உலக பொருளாதார போரம்.! பெரிய ரெசசன் வரலாம்.!

World-Economic-Forum_logo.jpg

கொரோனா வைரஸின் கொடூர தாண்டவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் 1,00,000 பேருக்கு மேல் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இன்னும் கொரோனா வைரஸ் நோய் பரவல் பெரிய அளவில் கட்டுபடுத்தப்படவில்லை. இறப்புகளும் குறைந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் இந்த கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் மட்டும், நாளுக்கு நாள், கண் எதிரே அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

சர்வே

கடந்த ஏப்ரல் 01 முதல் ஏப்ரல் 13 வரை உலகின் பல பகுதிகளில் இருக்கும் 347 ரிஸ்க் மேனேஜர்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. அந்த சர்வேயை உலக பொருளாதார ஃபாரம் (World Economic Forum) மற்றும் மார்ஷ் & மெக்லெனன் கம்பெனி இன்க், சுரிச் இன்சூரன்ஸ் குழுமம் ஆகியோர்கள் தொகுத்து இருக்கிறார்கள்.

அதிர்ச்சி தகவல்

அந்த சர்வேயில், ரிஸ்க் மேனேஜர்கள், இந்த கொரோனா வைரஸால், உலக பொருளாதாரத்தில் ஒரு பெரிய ரெசசன் வர இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். அந்த ரெசசன் நீண்ட நாட்களுக்கு இருக்கும் எனவும் சொல்லி எச்சரித்து இருக்கிறார்கள்.

பிரச்சனை

சர்வேயில் பங்கு எடுத்த பாதிக்கும் மேற்பட்ட ரிஸ்க் மேனேஜர்கள்

1. தொழில் துறையினர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திவால் ஆவது,

2. தொழில் துறை ஒருங்கிணைவது,

3. தொழில் துறை மீண்டு வருவதில் தோல்வி அடைவது,

4. பயங்கரமாக அதிகரிக்கும் வேலை இல்லா திண்டாட்டம்...

போன்ற பிரச்சனைகளை வரலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

ஏற்கனவே இதில் பல விஷயங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன.

உலக பொருளாதார ஃபாரம்

'கொரோனா வைரஸ் பலரின் வாழ்கையையும், வாழ்வாதாரத்தையும் அழித்து இருக்கிறது. அதோடு கொரோனா ஒரு பொருளாதார நெருக்கடியைக் கொண்டு வந்து இருக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடி பல தாக்கங்களை ஏற்படுத்தும். அதோடு கடந்த காலத்தில், நம் பொருளாதாரத்தில் இருந்த குறைகளையும் வெளிப்படுத்தி இருக்கிறது' என்கிறார் உலக பொருளாதார ஃபாரத்தின் நிர்வாக இயக்குநர் சாதியா சஹிதி (Saadia Zahidi).

வாய்ப்பு

கொரோனா வைரஸ் போல, எதிர்காலத்தில் வர இருக்கும் பிரச்சனைகளை தாக்கு பிடிக்கக் கூடிய வலுவான, எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தை கட்டமைக்க, நமக்கு கிடைப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்து இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார் உலக பொருளாதார ஃபாரத்தின் நிர்வாக இயக்குநர் சாதியா..

https://tamil.goodreturns.in/world/prolonged-global-recession-may-come-due-to-covid-19-world-economic-forum-019014.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

96252220_550247152336490_634489720432230

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👍..👌

Link to comment
Share on other sites

கோவிட்டின் இரண்டாம் அலை?  

பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுகள் நகரங்களை திறக்க  ஆரம்பித்துள்ளார்கள்.
 
ஒரு நாளிலான அதிகரித்த உலகளாவிய நோய்த்தொற்று 134.7 ஆயிரம் மே 30 சனி எட்டப்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் 367 ஆயிரம் நோய்த்தொற்று தாக்கியுள்ளது. 

ஆக, பொருளாதாரம் மீண்டும் முடக்கப்படுமா?  தெரியாது. ஆனால், முடக்கப்பட்டால், மக்களின் பொருளாதர நிலைமைகள் மிகவும் சிக்கலாகி விடும். 

Link to comment
Share on other sites

புதிய வேலை வாய்ப்புக்கள் 

ஒவ்வொரு உலக மாற்றமும் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கி வந்துள்ளது. உயர் தொழில்நுட்ப மாற்றங்கள் பல மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு பொருளாதரா ரீதியாக முன்னேறும் வாய்ப்புக்களை தந்தது.  

8. Zoom support specialists

As teachers adapt to virtual classrooms, and doctors perform exams via screen, there’s a growing need for video platform technical support.

“There’s a huge demand for people who can help facilitate video meetings,” Pollak said.  

Pay can go up to $25 an hour. 

6. Screen manufacturers and installers

Businesses and schools will need to install plexiglass shields and dividers if they want to safely accommodate students, workers and customers.

As a result, there should be a high demand for people who can make and set up the structures. 

Wages can go up to $20 an hour.  

https://www.cnbc.com/2020/05/31/new-jobs-created-as-a-result-of-the-coronavirus-pandemic.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.