Sign in to follow this  
uthayakumar

இலங்கையின் நீதி-பா.உதயன்

Recommended Posts

 

உயர் நீதி மன்றங்களின் தீர்ப்பை உடைத்து எறிந்த ஜனாதிபதி தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள கைதிக்கு மன்னிப்பு .அரசியல் கைதி அந்த தமிழனுக்கு அது வேற சட்டமாம் .இலங்கையில் நீதி எப்பவோ இறந்துவிட்டது .சோஷலிச ஜனநாயக குடியரசாம் அனைவரும் இங்கு சமத்துவமாம் .(Separation of powers )என்று சொல்லப்படுகின்ற Division of legislative, executive and judicial functions must  be exercised by different political bodies. ஆனால் இலங்கையில் சட்டம்,நிர்வாகம் ,நீதி அனைத்தும் அந்த மன்னரின் கையில்தான்.
இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் தானே தலைவர் என்றார்.இப்போ இவர் யாரின் ஜனாதிபதி?

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கோவிட் 19, பலரையும் மருத்துவராக மாற்றியுள்ளதுடன், அன்ஸ்டைனாகவும் மாற்றி வருகின்றது   😋
  • மலிவு விலை செயற்கை சுவாசக் கருவி ‘ஜீவன்’: கரோனா நோயாளிகள் உயிரைக் காக்க ரயில்வேயின் புதிய முயற்சி: ஐசிஎம்ஆர் ஒப்புதலுக்காக காத்திருப்பு ரயில்வே தயாரித்த செயற்கை சுவாசக் கருவியின் மாதிரிப் படம்.   புதுடெல்லி கரோனா வைரஸுக்கு எதிராக நாடு போராடி வரும் நிலையில், பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்காக மலிவு விலையில் செயற்கை சுவாசக் கருவியை ரயில்வேயின் கபூர்தலா ரயில் தொழிற்சாலை தயாரித்துள்ளது. இந்த மலிவு விலை செயற்கை சுவாசக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அனுமதி அளித்தால், ரயில்வே உற்பத்தியைத் தொடங்கிவிடும். நாள் ஒன்றுக்கு 100 கருவிகளைத் தயாரிக்க முடியும். கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் அதில் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சையளிக்க மே 15-ம் தேதிக்குள் நமக்கு ஒரு லட்சம் முதல் 2.20 லட்சம் வரை செயற்கை சுவாசக் கருவிகள் தேவை. ஆனால், கைவசம் அரசிடம் இருப்பதோ 57 ஆயிரம் செயற்கை சுவாசக் கருவிகள் மட்டுமே. இவற்றின் விலையும் ரூ. 5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஆகும் என ப்ரூக்கிங் ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த சூழலில் செயற்கை சுவாசக் கருவிகளைத் தயாரிக்கும் பணியில் கபூர்தலாவில் உள்ள ரயில் தொழிற்சாலை இறங்கி, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த செயற்கை சுவாசக் கருவியின் விலை ரூ.10 ஆயிரம் வரை கம்ப்ரஸர் இல்லாமல் கிடைக்கும். இதுகுறித்து கபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளர் ரவிந்திர குப்தா நிருபர்களிடம் கூறுகையில், “கரோனா நோயாளிகள் உயிர் காக்கும் கருவியாக இருக்கும் செயற்கை சுவாசக் கருவிகளை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்தக் கருவிகள் வெளியில் 5 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை விற்கப்படும். ஆனால், ரயில்வே துறை மக்களுக்காக மிகக்குறைந்த விலையில் இந்த செயற்கை சுவாசக்கருவியைத் தயாரித்துள்ளது. ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்துவிட்டால், நாள் ஒன்றுக்கு 100 கருவிகளை எங்களால் தயாரிக்க முடியும். இந்த வென்டிலேட்டர் மூலம் நோயாளிகளின் நுரையீரலுக்கு நேரடியாக ஆக்ஸிஜனைச் செலுத்தி ஆபத்தான நோயாளிகளைக் காப்பாற்ற முடியும். இதற்கு ஜீவன் எனப் பெயரிட்டுள்ளோம். ரயில்வே துறையின் 11 பேர் கொண்ட ஆராய்ச்சிக் குழு இந்த செயற்கை சுவாசக் கருவியைத் தயாரித்துள்ளது. இந்தக் கருவியைத் தயாரிக்கத் தேவையான அனைத்துப் பொருட்களும் ரயில்வே துறையின் தயாரிப்புகளாகும். இந்தக் கருவிக்குத் தேவையான மைக்ரோ ப்ராஸசர் மட்டும் டெல்லி, நொய்டா நகரங்களில் இருந்து வரவழைத்தோம். இந்தக் கருவியில் நோயாளியின் சுவாச அளவு, எஸ்பியரி ரேஷியோ, டைடல் வால்யூம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. முழுமையாக பரிசோதனை முடித்துவிட்டோம். சிறப்பாக இயங்குகிறது. இதை நாம் புழக்கத்துக்கு கொண்டுவந்தால், வெளியில் வாங்கு ம் செயற்கை சாவாசக் கருவியின் விலையில் மூன்றில் ஒருபகுதிதான். கூடுதலாக சில வசதிகள் சேர்த்தால் ரூ.30 ஆயிரத்துக்குள் அடங்கிவிடும்” எனத் தெரிவித்தார்   https://www.hindutamil.in/news/india/548186-railways-develops-low-cost-ventilator-jeevan-seeks-icmr-approval-1.html  
  • காசோலையை அயன் செய்து கிருமி நீக்கம் செய்தார் வங்கி கேசியர் ஒருவர் பதிவு: ஏப்ரல் 06,  2020 16:52 PM அகமதாபாத்   கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில்  21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  வங்கிகள் போன்ற பல அத்தியாவசிய சேவைகள்  இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில், குஜராத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடாவின் கிளையிலிருந்து ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்துள்ளது. வீடியோவில், ஒரு காசோலையை  அயர்ன் பாக்ஸ் பயன்படுத்தி காசோலையை கிருமி நீக்கம் செய்வதைக் காணலாம்.   இந்த  வீடியோவை ஆனந்த் மஹிந்திரா என்பவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு நபர் ஒரு காசோலையை ஒரு ஜன்னல் வழியாக காசாளரிடம் கொடுக்கிறார். வங்கி கேசியர் ஒரு இடுக்கியை பயன்படுத்தி காசோலையை வாங்குகிறார்.    பின்னர் அவர் காசோலையை தனது மேஜையில் வைத்து,  அதன் மீது ஒரு நீராவி அயன் பாக்ஸ்-யை வைத்து தேய்கிக்கிறார்.ட் அதில் இருக்கும் வைரஸை கிருமி நீக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.   இதை, ஆனந்த் மஹிந்திரா இந்த வீடியோவை  "எனது # வாட்ஸ்அவொண்டர்பாக்ஸில் கேசியரின் தொழில்நுட்பம் பயனுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை என கூறி உள்ளார்.டுவிட்டரில் இது குறித்து பல்வேறுவகையான கருத்துக்கள்தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/06165240/I-have-no-idea-if-the-cashiers-technique-is-effective.vpf    
  • சும்மா நிக்கிற கிபீரை நாலு ரவுண்டு சுத்த விட்டால் தமிழ்ச்சனம் வீட்டுக்கை இருக்கும். சிங்களச்சனத்துக்கு என்ன செய்யலாம்???  
  • உலக வல்லமைமிகு நாடுகளே செய்வதறியாது திகைத்து நிற்க இந்தியாவின் பிற்போக்குத்தனமான கருத்தியலூடாக நடைமுறைகளைப் (விளக்கேற்றுதல் போன்ற பித்தலாட்டத் திசைதிருப்பல்கள்) பலப்படுத்துவதாகவேயுள்ளது.  இறுதியாகப் பாவம் செய்தோரை இறைவன் தண்டித்துவிட்டார் என்று முடித்துவிடுவார்கள்.  இந்தியா முதலில் மூடநம்பிகைகளைக் களையாதிருக்கும்வரை இதுபோன்ற ஆய்வுகளும் பதிவாகும்.