Sign in to follow this  
MEERA

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று

Recommended Posts

Prime Minister Boris Johnson tests positive

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலக நாடு ஒன்றின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவது இதுவே முதல் முறை. 

ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லசுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.





https://www.bbc.com/tamil/global-52064344?at_custom4=1871993A-701E-11EA-B408-0120933C408C&at_custom1=%5Bpost+type%5D&at_medium=custom7&at_custom3=BBC+Tamil&at_campaign=64&at_custom2=facebook_page

Share this post


Link to post
Share on other sites

சுகாதார, சமூக நலத்துறை அமைச்சரவை அமைச்சர் மாற் ஹன்கொக் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகளின் மூலம் இது உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் தன்னை தனிமைப்படுத்துவதாக அறிவித்துள்ளார். பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ள செய்தி வெளியான ஒரு சில மணித்தியாலங்களில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரும் சுகாதார அமைச்சரும் எப்படி நோய் தொற்றிற்கு ஆளானார்கள் என்பது தெரியாத அதேவேளை பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் பலர் நோய் தொற்றினால் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.
https://www.thaarakam.com/news/119712

Share this post


Link to post
Share on other sites

இவர்கள் எல்லோருக்கும் உண்மையிலேயே இந்த வைரஸ் தொத்து காணப்படுதா அல்லது மக்களை வீட்டிலேயே பயமுறுத்தி வைத்திருப்பதற்காக பொய் சொல்கிறார்களா ?
 

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, ரதி said:

இவர்கள் எல்லோருக்கும் உண்மையிலேயே இந்த வைரஸ் தொத்து காணப்படுதா அல்லது மக்களை வீட்டிலேயே பயமுறுத்தி வைத்திருப்பதற்காக பொய் சொல்கிறார்களா ?
 

நான் நினைக்கிறன் பிரச்சனை வேறை ஏதோ ஓண்டு......

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, குமாரசாமி said:

நான் நினைக்கிறன் பிரச்சனை வேறை ஏதோ ஓண்டு......

என்னென்று தான் விளங்கவில்லை 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

என்னென்று தான் விளங்கவில்லை 

எட்டடுக்கு பாதுகாப்பிலை இருக்கிறவைக்கும் கொரோனா எண்டால்......

எங்கையோ  இடிக்குதே 🧐

Share this post


Link to post
Share on other sites
16 hours ago, ரதி said:

இவர்கள் எல்லோருக்கும் உண்மையிலேயே இந்த வைரஸ் தொத்து காணப்படுதா அல்லது மக்களை வீட்டிலேயே பயமுறுத்தி வைத்திருப்பதற்காக பொய் சொல்கிறார்களா ?

இளவரசர், பிரதமர் போன்றவர்களுக்கே கொரோனா என்றால்,
சனம் பயத்தில் வீட்டில் இருக்கும் என்று.... நினைத்து இருக்கலாம்.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this