Jump to content

Get dressed and set goals: some routines not to break if coronavirus means you have to work from home


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்த COVID-19 வீட்டிலிருந்து வேலை பார்க்கவேண்டிய நிலைக்கு பலர் தள்ளப்பட்டுவிட்டோம்.. வாரத்தில் ஒரு நாள் இரு நாட்கள் பரவாயில்லை ஆனால் இப்படி வாரங்களாக வீட்டிலிருந்த படியே வேலை பார்ப்பது என்பது எளிதல்ல.. 

6-F87-DC94-9-D96-4-A7-F-A204-22-C3-FBD47

The precautions taken by some employers over the coronavirus mean you may find yourself working from home, some for the first time.

For example, Telstra says it wants any Australian-based office staff who can work from home to do so until the end of the month “at a minimum”. Many other employers are encouraging their staff to do the same.

You might feel this is a chance to stay in pyjamas all day, graze your way through the kitchen cupboards, and balance work tasks with online shopping and social media entries.

But that won’t help the work get done, and it won’t do much for your sense of well-being. So here are some useful strategies to help if you want to be productive and still feel connected to your workplace over what might be a long working-from-home period.

Work as normal

First prepare yourself for a normal working day. Get up as normal, shower, dress for a casual work day, brush your hair, look as normally presentable as you usually do.

This will put you in your normal work mindset. It will also help if you’re suddenly included in a work meeting via Skype, Zoom, Facetime or Google Hangouts.

Next the physical environment. If you can, have a dedicated work space in a quiet room. It’s really preferable not to work in bed or in your bedroom.

97-FE2-EC0-2-BCF-4-FE9-B021-CD139-C0-CB7

Set up some desk space similar to your office space at work, aiming to replicate your real work space will also help you achieve that work mindset. Plus you want a neutral background behind you for that work video call.

Use software and apps to help you stay connected, such as Slack, Jabber or other similar tools.

Your household data usage will likely increase as you become home-bound. Boost your Wi-fi facilities if you need to – refer to the support offered by your telecom company or internet provider. Some are already offering free upgrades to customers.

Have a plan

Book in daily work meetings via video hook-ups to stay connected and plan work tasks (now you’ll be glad you got out of your PJs!).

You’ll likely still have as much work to do, so plan for a full work day and prioritise your tasks as usual. Make sure you know what is expected of you. Discuss your work tasks with your supervisor as you normally would, it’s important both you and they are clear about your daily work tasks and due dates.

If part of a team, then make sure you know what each member is working on and when their work is due, and follow this up by calls and emails. As always, tell your supervisor of any problems you experience with completing your work.

And remember it’s preferable to discuss any problems via a phone or video call, rather than multiple emails, to better clarify the issues involved.

It’s also important to look after your psychological health, during what could become long periods of isolation. Your may feel a bit overwhelmed by the directive to work from home, and also anxious about the broader coronavirus situation.

Social contact is very important. If you’re used to having lunch or coffee with colleagues, plan a quick social phone or video call to each other at lunchtime or after you have finished a few hours of work. It’s really important to stay connected with your colleagues as usual and to make sure all feel supported.

Get some fresh air. If you can, have a daily walk to your local shop, or at least get outside in your garden or balcony. Hang out some washing, walk the dog, water a plant, pick some fresh veggies, just take a break from your desk and move around.

Call family, friends and colleagues to see how they’re doing. Stay socially connected.

AED2-A083-1-CC5-4-FFC-A48-B-079-C87-C15-

That work/life balance

It’s also important to think through your work-home boundaries. We’ve become used to blurring these boundaries a little, which is often beneficial, helping us to manage our multiple demands.

But when your home and work are located in the same place, the boundary setting needs some consideration.

Be aware of home demands interfering with your work. Don’t procrastinate work tasks by first doing some housework. Set yourself a target to complete a work task and when you’ve finished it then spend ten minutes doing the tidying.

Equally, don’t let work take over your home life - just because work is always there doesn’t mean you have to be. Finish about the time you normally would.

Walk away from your desk. Engage with your family and friends. A period of psychological recovery from work is vital to make sure you feel rested and productive for working from home tomorrow.

Paula Brough

Professor and Director, Social & Organisational Psychology Research Unit, Griffith University

Disclosure statement

Paula Brough receives funding from the Australian Research Council.

Partners

Griffith University provides funding as a member of The Conversation AU.


For more articles written by researchers and academics, visit The Conversation

 

https://apple.news/A3yWcKGuyQ5mmSHkmaropAQ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Lazyயா? அதிகளவு நேரம் வேலை பார்ப்பது போல உள்ளது.. 🤔

அதனால்தான் set some goals🤓

Link to comment
Share on other sites

எமது நிறுவனம் முகில் மென்பொருள் கட்டுமானம் செய்வதால் எமது பொறியியலாளர்கள் எல்லோரும் வீட்டில் இருந்து தான் வேலை.  பெரிய அலுவலகம் இருந்தாலும் பெரிதாக அங்கு ஒருவரும் போவதில்லை.
We got used to remote work and our company is built that way :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது பெரும்பாலான அலுவலகங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதிகளையும், அவற்றை ஊக்குவிக்கவும் செய்கின்றன.. வாரத்தில் ஒரிரண்டு நாட்கள், அப்படி அனேகம்பேர் செய்கிறோம்.. ஆனால் stakeholders பார்க்க வேண்டிய சந்தர்பங்களில் நேரில் கூறி வேலையை முடிப்பது இலகுவாக அமைந்துவிடுகிறது. ஆனால் இப்போது அப்படி செய்வது கடினமாக உள்ளது..நேரில் பிரச்சனைகளை கூறி விளங்கப்படுத்தியும் விளங்காமல் இருப்பவர்களுக்கு Skype, zoom or webex மூலமாக விளங்கபோகிறது?.. கடினமே..

அத்தோடு கணவன், மனைவி இருவருமே வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால் வீணான விவாதங்கள்.. விவாகரத்தை நோக்கி போகாமல் விட்டால் சரி..

அதனால் இப்படியான செய்திகளும் அதிகம்..

Link to comment
Share on other sites

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இப்பொழுது பெரும்பாலான அலுவலகங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வசதிகளையும், அவற்றை ஊக்குவிக்கவும் செய்கின்றன.. வாரத்தில் ஒரிரண்டு நாட்கள், அப்படி அனேகம்பேர் செய்கிறோம்.. ஆனால் stakeholders பார்க்க வேண்டிய சந்தர்பங்களில் நேரில் கூறி வேலையை முடிப்பது இலகுவாக அமைந்துவிடுகிறது. ஆனால் இப்போது அப்படி செய்வது கடினமாக உள்ளது..நேரில் பிரச்சனைகளை கூறி விளங்கப்படுத்தியும் விளங்காமல் இருப்பவர்களுக்கு Skype, zoom or webex மூலமாக விளங்கபோகிறது?.. கடினமே..

அத்தோடு கணவன், மனைவி இருவருமே வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால் வீணான விவாதங்கள்.. விவாகரத்தை நோக்கி போகாமல் விட்டால் சரி..

அதனால் இப்படியான செய்திகளும் அதிகம்..

உண்மை.  அதே நேரம் அமெரிக்காவில் ஒரு கோடை நாள் மின்சாரம் இல்லாமல் போய் குழந்தைகள் பிறப்பு கூடியது.  இப்படி உலகத்தை பூட்டி வைப்பதால் பிறப்பு விகிதாசாரம் எகிற வாய்ப்புண்டு.  நானே நாலாவது பற்றி கேட்டு மனுசி பேசி போட்டா!

 

http://cep.lse.ac.uk/pubs/download/cp403.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2-D8-F975-A-4913-4516-B1-F0-21-D0193-CD5
இந்த மாதிரி வசனம் பேசாமல்,  வீட்டிலிருந்து   வீட்டு வேலையையும், அலுவலகவேலையும் செய்யுங்கள், சில சமயம் உங்களது ஆசை நிறைவேறலாம்😊

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.