Sign in to follow this  
ampanai

இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

Recommended Posts

 Editorial   / 2020 மார்ச் 27 , பி.ப. 05:07 - 0      -

அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.  

மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்துக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 191 

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-ரபயன-பறமத-மலம-வழசச/175-247503

 

ஏப்ரல் 10 ஆம் திகதி முன் சம்பளம்
Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 10:57 - 0      - 24


ஏப்ரல் மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் அரச துறையினருக்கான மாத சம்பளம் செலுத்தப்படும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


http://www.tamilmirror.lk/செய்திகள்/ஏப்ரல்-10-ஆம்-திகதி-முன்-சம்பளம்/175-247493

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க டொலர் 192 ரூபாய்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் விற்பனை பெறுமதி வெள்ளிக்கிழமை ரூ. 191.99 ஆக பதிவாகியிருந்தது. வரலாற்றில் முதல் தடவையாக அமெரிக்க டொலர் ஒன்று 192 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உலகளாவிய ரீதியில் COVID 19 பரவலுடன் சர்வதேச ரீதியில் நாடுகள் முடங்கியுள்ள நிலையில், உலகப் பொருளாதாரும் ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதி செலவீனம் அதிகரித்துள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புகைகளும் குறைவடைந்துள்ளமையின் காரணமாக, அமெரிக்க டொலருக்கு சந்தையில் காண்படும் கேள்வி அதிகரித்துள்ளமையால் ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நாணயமாற்று முகவர் ஒருவர் தமிழ் மிரருக்கு தெரிவித்திருந்தார்.

அமெரிக்க டொலரைப் போன்று, ஐக்கிய இராஜ்ஜிய ஸ்ரேளிங் பவுண் ஒன்றின் விற்பனை விலையும் அதிகரித்து 236.74 ரூபாயாக பதிவாகியிருந்தது.  

http://www.tamilmirror.lk/வணிகம்/அமரகக-டலர-192-ரபய/47-247544

Share this post


Link to post
Share on other sites

கொழும்பு பங்குச்சந்தைக்கு இன்றும் விடுமுறை..!

 

(ஆர்.ராம்)

கொழும்பு பங்குச் சந்தை நடவடிக்கைகள் எவையும் இன்றையதினமும் நடைபெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டள்ளது.

கொழும்பு பங்குசந்தைக்கு இன்றையதினமும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிணை முறிகள் சந்தை மற்றும் வங்கிகள் அனைத்தும் இன்றையதினம் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இயலுமானவரையில் வாடிக்கையாளர்கள் இணையவழி மூலமான கொடுக்கல் வாங்கல்களை பேணுமாறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/78922

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, ampanai said:

வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புகைகளும் குறைவடைந்துள்ளமையின் காரணமாக, அமெரிக்க டொலருக்கு சந்தையில் காண்படும் கேள்வி அதிகரித்துள்ளமையால் ரூபாயின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நாணயமாற்று முகவர் ஒருவர் தமிழ் மிரருக்கு தெரிவித்திருந்தார்.

சரிந்த பணம் கொஞ்சம்  தேறியுள்ளது.

மீண்டும் சடுதியாக சரியலாம்.  

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this