Sign in to follow this  
உடையார்

காய்கறிகளை இப்படி பண்ணுங்க பல மாதங்கள் வரும் - How to Use Freezer Efficiently - Pandemic Storage

Recommended Posts

காலத்திற்கு ஏற்புடைய பதிவு. நன்றிகள். 

அடிக்கடி வெளியே போவதை தவிர்க்கவும், தேவையான உணவுகளை சேமித்து வைக்கவும் உதவும். 

Share this post


Link to post
Share on other sites

நல்ல செய்முறைகள் செய்து பார்க்கலாம்......!   😁

நன்றி உடையார்......!

Share this post


Link to post
Share on other sites

நல்ல பகிர்வு. நன்றி 

Share this post


Link to post
Share on other sites

எங்கடை ஆக்கள்   ஒரு மாதத்துக்கு தேவையான கறியை காய்ச்சிப்போட்டு உப்பிடி பைக்கற் பைக்கற்ராய் Freezer   பண்ணிப்போட்டு....தேவையான நேரம் வெளியிலை எடுத்து இளக வைச்சிட்டு சூடாக்கி சாப்பிடினம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது யாழ்ப்பாண வீட்டிலும், வளவிலும் நீங்கள் குறிப்பிட்ட எல்லா அட்டைகளும் நிறய  இருந்தது . முருங்கை மரத்தில நீடு சாம்பல் நிற மசுக்குட்டிகள் ஒரு நேரத்துக்கு வரும். இப்பவும் வீடும் வாழவும் அதே மாதிரியே கட்டடங்கள் எய்தும் புதுசாக கட்டப்படாமல் இருக்கு. ஆனால் அட்டைகள், மாசுக்குட்டிகள் எல்லாம் இல்லாமல் போய்விட்டன. ஒரு சில இன்னும் இருக்கு. சின்ன வயசில் பார்க்க அருவருப்பாக இருந்தாலும் இப்ப அந்த இனங்கள் இல்லாம அழிந்து வருவதை கவனித்து கவலை பட்டேன். அவை எல்லாம் அரிய இனங்கள். எமது ஊருக்குரிய உயிரினங்கள். காகங்கள், மைனாக்கள், பச்சை கிளிகள் எல்லாம் மிகவும் குறைந்து போய்விட்டன. எமது இடத்தில இல்லாமல் போனாலும் மற்ற இடங்களிலாவது அவை இன்னும் இருந்தால் அறியத்தரவும்.  அனால் உங்களுக்கு அட்டை பயம் மாதிரி எனக்கு மட்டத்தேளை நினைத்தாலே பயம். மாலைதீவில் நிறய வகை வகையாக இருக்கு.ஒருநாள் எனது மகன் குழந்தையாக இருந்தபோது அறையில் ஒரு மட்டத்தேளை கண்டுவிட்டு தகப்பன் வருமட்டும் ஒரு இடத்திலேயே 3 மணித்தியாலம் நிலத்தில் இருந்தேன் . அதுவும் அசையாமல் அதிலேயே நின்றுகொண்டு இருந்தது. மாலைதீவு எலிகளும் ஒரு புதுவிதம். கலைத்தால்  எங்கள் மீது பாயும். கடலை மறைத்து கட்டியுள்ள சுவர் வளைகளுக்குள் வாழும். இன்னும் 200, 300 வருடங்களில் கடல் எலிகளாக மாறிவிடுமோ என்று நினைப்பேன்   
  • May 24, Colombo: Sri Lankan President Gotabaya Rajapaksa has requested Indian Prime Minister Narendra Modi to provide US$ 1.1 billion special SWAP facility in addition to the US$ 400 million facility under SAARC to boost the country’s depleting foreign exchange reserves in the wake of the coronavirus pandemic. “If the Government of India could provide USD 1.1 billion special SWAP facility to top up USD 400 million under SAARC Facility, it would enormously help Sri Lanka in dealing with our foreign exchange issues,” the President  President Rajapaksa made this request during a telephone conversation with Indian Prime Minister Modi this morning, the President’s Media Division said. In turn, the Indian Premier has assured that he is personally committed to help Sri Lanka. “We are ready to help under terms that are favorable to Sri Lanka.” He suggested to President to appoint an official to work directly on this regard with the Colombo based Indian High Commissioner. According to the PMD, President Gotabaya Rajapaksa held a very constructive and cordial dialog over the telephone with the Indian Prime Minister Narendra Modi.  During the conversation, they have agreed to further strengthen all aspects of the bilateral relations in the face of the COVID-19 crisis. President Rajapaksa has appreciated the opportunity to discuss matters of mutual interest with the Indian Premier and thanked him for the support extended by India to help Sri Lanka face these difficult times. India’s gift of 10 tonnes of medical supplies proved to be very useful, said the President in appreciation.  “I believe India has managed the COVID-19 pandemic well,” noted President. “I must commend Your Excellency’s efforts, particularly the economic stimulus package you have introduced to help the disadvantaged groups.” Responding, PM Modi noted that even though it is not easy to manage a population of more than 1.3 billion, about 75 percent of the spread of the virus has been contained.  The Indian Premier commended President Rajapaksa as a leader with a clear vision with the ability to take tough and quick decisions. “According to the information I have received, Sri Lanka has managed the crisis successfully,” further commented PM Modi. That credit belongs to President Rajapaksa, continued the Indian Premier.  President Rajapaksa sought the intervention of PM Modi to revive some of the key projects as Sri Lanka strives to restore the economy. He asked PM Modi to “direct those responsible from India’s side to expedite construction of the East Terminal of the Colombo Port as early as possible as it will be a significant boost to our economic landscape.” “I am trying to promote value added industrial and agricultural activities,” explained President, “and will be happy if you could encourage Indian investors to start such investments, including Indian companies already in Sri Lanka to increase domestic value addition in the context of COVID-19 economic priorities.” The two leaders agreed to continue with the ongoing bilateral projects that brings direct benefits to people and prioritize food and health securities.
  • Coronavirus: China accuses US of spreading 'conspiracies' Reuters The country's top diplomat, Wang Yi, said some US politicians had "disregarded basic facts" China's foreign minister has accused the US of spreading "conspiracies and lies" about the coronavirus, ratcheting up tensions between the two nations. The US has been infected by a "political virus" that compels some politicians to repeatedly attack China, Wang Yi told reporters on Sunday. He urged the US to "stop wasting time and stop wasting precious lives" in its response to the Covid-19 outbreak. Tensions between Washington and Beijing have escalated as the virus has spread. US President Donald Trump, who faces re-election this year and has been criticised for his handling of the pandemic, has blamed China for trying to cover up the outbreak. But on Sunday, Mr Wang repeated China's assertions that it had acted responsibly to safeguard global public health since the virus first emerged in December. What else did China say? Speaking at an annual news conference during China's parliamentary session, Mr Wang said that "some political forces in the US are taking China-US relations hostage". He did not specify what those forces were, but said they were trying to "push our two countries to the brink of a new Cold War". US-China battle over coronavirus Trump's claims against WHO fact-checked Is there any evidence for Wuhan lab theory? "Aside from the devastation caused by the novel coronavirus, there is also a political virus spreading through the US," he continued. "This political virus is the use of every opportunity to attack and smear China," he said. "Some politicians completely disregard basic facts and have fabricated too many lies targeting China, and plotted too many conspiracies." But he called for co-operation between Washington and Beijing in tackling the outbreak. "Both of us bear a major responsibility for world peace and development," he said. "China and the United States stand to gain from co-operation, and lose from confrontation." What's the bigger picture here? President Trump and Beijing have traded repeated barbs in recent weeks, on issues from the World Health Organization (WHO) to potential lawsuits against China over its alleged cover-up of the outbreak. The two world powers have experienced longstanding friction over issues such as trade and human rights, but tensions have risen dramatically amid the pandemic. On Sunday, Mr Wang said the suggestion that US states could bring legal action against China was "a daydream" and lacked any precedent. He also defended the WHO and its head Tedros Adhanom Ghebreyesus, who has been the target of recent US criticism. Last week, President Trump accused the WHO of being a "puppet of China" that had let Covid-19 spin "out of control" at the cost of "many lives". He then shared a letter he had sent to Dr Tedros, which outlined specific issues the US had regarding the WHO's Covid-19 response. Dr Tedros has agreed to a review over the agency's handling of the pandemic. But Mr Wang told reporters on Sunday that China fully backed the organisation. "To support the WHO is to support saving lives. This is the choice any country with a conscience should make," he said. He did not say whether international scientists would be permitted to enter China to investigate the outbreak. The WHO has called on Beijing to allow it access to investigate the source. What are the accusations against China? The coronavirus outbreak first emerged in the Chinese city of Wuhan late last year and was widely reported to have originated in a food market. Since then, however, some senior US politicians have suggested that the source was a research facility in Wuhan that had been carrying out research on bat coronaviruses. China has dismissed the idea. Reuters The pandemic has worsened relations between Donald Trump's America and Xi Jinping's China Mr Pompeo said earlier this month that there was "a significant amount of evidence" that the virus came from a laboratory in Wuhan. He later appeared to step back, saying "we know it began in Wuhan, but we don't know from where or from whom". And on Saturday, the director of the Wuhan Institute of Virology told state media that claims that the virus could have leaked from the facility were "pure fabrication". Wang Yanyi said the centre had "isolated and obtained some coronaviruses from bats" but stressed that these were sufficiently different to Covid-19. Last month, senior Chinese diplomat Chen Wen told the BBC that demands for an investigation into the source of the outbreak were politically motivated and that such a move would only divert attention and resources away from fighting the virus.    
  • திருநெல்வேலி: தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி (வயது 89) உடல் நலக்குறைவால் காலமானார். . திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியின் 31-வது ஜமீனாக இருந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி வயது 89. இவர் தான் தமிழகத்தின் முடிசூட்டப்பட்ட கடைசி ஜமீன் ஆவர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. இந்தச் சட்டம் வருவதற்கு முன் பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழகத்தில், சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையை சேர்ந்த தீர்த்தபதி தான் முருகதாஸ் தீர்த்தபதி. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலை சிங்கம்பட்டி ஜமீன்தான் நிர்வகித்து வந்தது. இந்த ஜமீன் பரம்பரையின் 31-வது மற்றும் கடைசி ஜமீனான முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலாமனார். தமிழகத்தில் கடைசி ஜமீனாக சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி இருந்தார். இவரும் இப்போது உயிரிழந்துவிட்டார். சிங்கம்பட்டி ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. சிங்கம்பட்டி ஜமீனுக்கு 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளதாக கூறப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் மறவர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்கிறார்கள். 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தைத் தோற்றுவித்த ராஜா மார்த்தாண்ட வர்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில், நமது சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் கேரள ராஜா பக்கம் நின்று போர் செய்து வெற்றி பெறச் செய்ததனர். அதற்கு நன்றிக் கடனாக, ராஜா மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்குக் கொடையாக அளித்தார் என்று சொல்லப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் கதையை வைத்து சிவகார்த்திகேயன் நெப்போலியன் நடிப்பில் சீம ராஜா படம் வெளியாகி இருந்தது. 3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு திருநெல்வேலி:  உடல் நலக்குறைவால் காலமான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதிதான் (89) தமிழகத்தின் கடைசி ஜமீன் ஆவார். அதாவது இந்திய சுதந்திரம் அடையும் முன்பு சிங்கம்பட்டி ஜமீன் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர் ஆவார். இவருக்கு 3 வயதிலேயே ராஜாவாக மூடிசூட்டினார்கள். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், அந்த நேரத்தில் சிங்கம்பட்டியின் 31-வது ராஜாவாக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதிக்கு மூடி சூட்டினார்கள். முருகதாஸ் தீர்த்தபதி தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார் ஆவார் இவருக்கு மூன்றரை வயதில் முடி சூட்டப்பட்டது. முருகதாஸ் தீர்த்தபதிக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். பரம்பரை அறங்காவலர் 1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்தது சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில்தான் அம்பாசமுத்திரம் அருகே உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா ஆகிய 8 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வந்தார். இவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள். 74 வருடங்களாக ராஜா காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளித்து வந்தார். தொடர்ந்து 74 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் காட்சி அளித்திருக்கிறார். ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தாரர்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கிஸ்தி செலுத்தி வந்துள்ளார்கள். 1,000 குதிரைகள் இருந்தது  ஜமீன் சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமைந்துள்ளது. 1,000 குதிரைகளை வைத்து சிங்கம்பட்டி ஜமீனில் பராமரித்து வந்துள்ளனர். 5 தங்கப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தற்போது விவசாயம் செய்து வந்தார் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி.அரண்மனை அருங்காட்சியகத்தில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் உள்ளன. பெரும் கெடையாளர்  சிங்கம்பட்டி ஜமீன்தார் திவான்பகதூர் தென்னாட்டுப்புலி நல்லக்குத்தி சிவசுப்பிரமணிய தீர்த்தபதி 29-வது தலைமுறையில் தோன்றியவர் ஆவர். இவர் நிறைய பொன் பொருட்களை வாரி வழங்கியிருக்கிறார் என்று வரலாறுகள் சொல்கின்றன. அம்பாசமுத்திரத்தில் அரசு பொது மருத்துவமனை, அரசுப் பள்ளி கட்டுவதற்கு நிலம் கொடுத்ததால், இவ்விரண்டும் தீர்த்தபதி என அவரது பெயரில் தான் அழைக்கப்படுகிறது. மாஞ்சோலை  எப்படி வந்தது மாஞ்சோலை எஸ்டேட் இருக்கும் இடமும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமானதாக இருந்தது. சிங்கம்பட்டி ஜமீனின் 30-வது பட்டமான சங்கர சிவசுப்பிரமணிய தீர்த்தபதி சென்னை கல்லூரியில் படித்து வரும்போது ஒரு கொலைக் குற்றவாளியாக சட்டத்தின் பிடியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் போது ஜமீனுக்கு மிகப்பெரிய அளவில் பணம் விரயம் ஆனதாம். இதனால் ஏற்பட்ட கடனை சரி செய்ய அவரின் பிதா, மலை நாட்டில் உள்ள 8,000 ஏக்கர் நிலத்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த கம்பெனிக்கு தேயிலை பயிரிட குத்தகைக்குக் கொடுத்தார். இவ்வாறுதான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உருவாகியது என்று சொல்கிறார்கள்.  
  • கடுகு சின்னன் என்றாலும் காரம் பெரிது.