Sign in to follow this  
விதுரன்

கடையில் பொருட்களை வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்து செய்ய வேண்டியது

Recommended Posts

பயனுள்ள வீடியோ. பழங்கள், மரக்கறி, பொலித்தின், கார்ட்போர்ட் எல்லாவற்றையுமே திரவத்தில் தோய்த்து எடுத்து குளிப்பாட்டலாம். ஆனால் துப்பரவு செய்யும் திரவத்தை வாங்க எங்கு செல்வது? மருந்து கடைக்கு சென்றால் அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் காலி. நாம் செய்யக்கூடியது கைகளை சவர்க்காரத்தில் கழுவுவதும் பொருட்களை தண்ணீரில் குளிப்பாட்டுவதும்தான்.  சவர்காரமும் இருப்பு எப்போது காலியாகும் என்று தெரியாது.

Share this post


Link to post
Share on other sites
56 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

துப்பரவு செய்யும் திரவத்தை வாங்க எங்கு செல்வது? மருந்து கடைக்கு சென்றால் அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் காலி.

அந்த துப்பவரவு செய்யும் திரவம் பக்கவிளைவுகளை தராது என்பதற்கு என்ன உத்தரவாதம்.

Share this post


Link to post
Share on other sites

சாதாரணமாக செறிவான கறிஉப்புக்கரைசல்,வீட்டில் பயன்படுத்தும் மஞ்சள்நீர் என்பவற்றையும் துப்பரவு செய்யும் திரவமாகப்பயன்படுத்தலாம்தானே.இவற்றில் பக்கவிளைவுகள் இருப்பது குறைவு.மற்றது பழங்கள் வாங்கும்போது தனித்தனிப்பழங்களாக இல்லாது பைகளில் பொதிசெய்யப்பட்டபழங்கள்,காய்கறிகளை வாங்குவது உத்தமம்.மற்றையோரின் தொடுகை இவற்றில் குறைவு.வாங்கிவரும்பொருட்களில் சிலவற்றை அப்படியே காரில் விட்டுவிட்டு வரலாம்.(சூழல் வெப்பநிலையைப் பொறுத்து)இரண்டு,மூன்று தினங்களின் பின்னர் வீட்டினுள் கொண்டுவரலாம்.

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Posts

  • மரண அறிவித்தலுக்கும் நல்ல படங்களைத்தான் தேர்ந்தெடுத்து போடுவார்கள். ரஜனிகாந்த்தின் உண்மையான படத்தை போட்டு சினிமா விளம்பரம் செய்யமுடியுமா? ரசிகர்களுக்கு தலை சுத்தும் அல்லவா? அது போல்தான் இதுவும்...😎
  • ஹா... ஹா.... ஹா... இண்டைக்கு ரதிக்கு, யாழ். களத்தில்  நிறைய வேலை இருக்கு.  "ஓவர் ரைம்"... செய்ய வேண்டி வரப் போகுது. 😂 ஆரம்பத்தில்... அக்கா பூரித்துப் போகப் போறா... எண்டுதான், நானும் நினைத்தேன்.  பிறகு வந்த பதிவுகள்.... அக்காவுக்கு, "பிரஷர்" ஏத்துற  பதிவுகளாக வந்து விட்டது.  🤣
  • வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கில் பல வருட காலமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள், தங்களது பிரச்சினைக்கு தீர்வினை வழங்குமாறு கோரி, மாறி மாறி வரும் அரசாங்கத்திடம் கோரி வருகின்றனர்.ஆனால் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் அக்கறை செலுத்தவும் இல்லை. அவர்களுக்கு உரிய தீர்வினை வழங்கவும் இல்லை. இதனால் இவர்கள் சர்வதேச விசாரணையை கோரி போராட்டத்தில் ஈடுட்டனர்.இருப்பினும் இவ்விடயத்தில் சர்வதேசம் கூட உரிய நீதியை அவர்களுக்கு இன்னும் பெற்றுக்கொடுக்கவில்லை. இந்நிலையில் இந்த மக்கள் நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தொடர்ந்து போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுத்தனர்.இதன்போது காணாமல் போன தனது மகனை தேடி பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுத்து உயிரிழந்த தந்தையான சின்னசாமி நல்லதம்பியின் உருவம் தாங்கிய பதாதையை ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்தியிருந்ததுடன், மலரஞ்சலியும் செலுத்தி கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1200 நாட்களிற்கும் மேலாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று காலை 11.30மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.(15)   http://www.samakalam.com/செய்திகள்/வவுனியாவில்-காணாமல்-போனவ/
  • லண்டனில் இருந்து 278 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை 278 இலங்கையர்களுடன் விசேட விமானம் ஒன்று தரையிறங்கியுள்ளது.கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் லண்டனில் சிக்கியிருந்த, 278 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பி.சீ.ஆர் அறிக்கை கிடைக்கும் வரை இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகிலுள்ள 4 ஹோட்டலில் தங்கவைக்க, விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.(15)   http://www.samakalam.com/செய்திகள்/லண்டனில்-இருந்து-278-இலங்கை/
  • இல்லை. அவர் இப்போது மகிந்தவின் வளர்ப்புப் பூனை.😁 ஜனாதிபதி கோத்தா பூனைகளை விரும்பாமல் நாய்களைத்தான் விரும்புகின்றார் என்று நினைக்கின்றேன்😃