போல்

ஸ்ரீலங்காவில் ஹெலிகொப்டர் மூலமாக தெளிக்கப்பட்ட புனித நீர்!

Recommended Posts

தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.

https://www.ibctamil.com/srilanka/80/140022

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
24 minutes ago, போல் said:

இதன் பின்னர் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

மோட்டுச் சிங்களவன்

Share this post

Link to post
Share on other sites

தயவு செய்து இந்த தொழிநுட்பத்தை இந்தியாவிட்கு தெரியாமல் காக்க வேண்டியது 
எங்கள் எல்லோருடைய கடமையாக எண்ணுகிறேன் 
இவங்கள் தண்ணிதான் தெளிக்கிறாங்கள் 
அவளுக்கு தெரிஞ்சா மாட்டு மூத்திரத்தை தெளித்து ஊரையே நாறடிப்பான்கள் 

 • Like 1
 • Haha 2

Share this post

Link to post
Share on other sites

கொறோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தபின்னர் அதற்கு மத நிறுவனங்கள்  உரிமை கோராதவரைக்கும் சகிக்கலாம்😂

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, Kapithan said:

கொறோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தபின்னர் அதற்கு மத நிறுவனங்கள்  உரிமை கோராதவரைக்கும் சகிக்கலாம்😂

தவறு யாரில்? 
நோயாளிகளை மருத்துவர்கள் கைவிடும்போது  அவர்கள் தாம் நேசிக்கும் தெய்வங்களையே வேண்டுவர்.ஏன் பல இடங்களில் வைத்தியர்களே உங்களை அந்த கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என நோயாளிக்கோ உறவினர்களுக்கோ நேரடியாகவே சொல்லியிருக்கின்றார்கள்.

மருத்துவமும் அறிவியலும் கையை விரிக்கும் போது மக்கள் தன்னிச்சையாக இப்படியான வேலைகளைத்தான் நாடுவர்.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

மனிதருக்கு நம்பிக்கை எந்த வகையில் கிடைத்தாலும் தவறில்லையே. ஆனால் அறிவியலை புறக்கணிக்காமலும் தவறான நம்பிக்கைகளை வளர்க்கமலுமிருந்தால் சமயங்களிற்கு மேலும் சிறப்புண்டாகும்.🌞

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

I am waiting for Tulpen 😉

Share this post

Link to post
Share on other sites
12 minutes ago, Sasi_varnam said:

I am waiting for Tulpen 😉

புனிதநீர் எடுக்க போய்விட்டார்.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
4 hours ago, Sasi_varnam said:

I am waiting for Tulpen 😉

4 hours ago, ஈழப்பிரியன் said:

புனிதநீர் எடுக்க போய்விட்டார்.

இந்த செய்தி இணைக்கப்பட்ட வேளையில் அயல் வீட்டு நண்பருடன் ஸ்கொட்லாந்தில் தயாரிக்கப்பட்ட புனித நீர்  தெளிக்க சென்று விட்டதால் இந்த விவாதத்தில் பங்குபற்ற முடியாமல் போய்விட்டாலும் என்னை நினைத்த அன்பு நண்பர்களுக்கு நன்றி.  

Edited by tulpen
 • Like 1

Share this post

Link to post
Share on other sites

காரியத்தை செய்வதற்கு அதிகாரிகளுக்கு  கையூட்டாக தண்ணி வாங்கி கொடுப்பது  அந்த நாடுகளில் சர்வ சாதாரணம். அந்த பழக்க தோசத்தில் கையூட்டாக  தண்ணி தெளிக்கிறார்கள்.  

தண்ணி வாங்கி கொடுக்கப்படும் போது பெரும்பாலும்  காரியம் நிறைவேறும். இந்த தண்ணி தெளித்து கொடுக்கப்படும் கையூட்டால் எதுவும் நடக்காது. 

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, போல் said:

தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.

https://www.ibctamil.com/srilanka/80/140022

பிக்குவே...... ஹெலிகொப்டரிலிருந்து அந்த  புனித நீரை  தெளித்திருந்தால்... விசேஷமாக இருந்திருக்கும். :grin:

Share this post

Link to post
Share on other sites

இவங்கள் இன்னும் புளுகு மகாவம்ச காலத்தில்த்தான் இருக்கிறார்கள்  போல் உள்ளது . அதிலும் கொள்ளை நோய்  வந்து இலங்கை உலகு முழுக்க அழியுது  புனித நீர்  மூலம் பவுத்தத்தை பின்பற்றுவார்கள் மாத்திரம் பிழைக்கினமாம் என்கிறாங்கள்  அப்ப  ஏன் தலதா  மாளிகையில் உள்ள புத்தரின் பல்லு  சுறா பல்லு  போல் இருக்குது என்று கேட்க்க புத்தர் 30அடி  ஆள் என்கிறார்கள் அங்கோடை  கேசுகள் .

Share this post

Link to post
Share on other sites

இதனால் ஏன் சிங்களவர்களிளைம் பெளத்த மதத்தையும் எள்ளி நகையாடுகின்றோம்?  
இத்தகைய மூட நம்பிக்கைகள் பிறமதங்களிளும் இருக்கின்றது தானே.

உ+ம்

தீர்த்தம் தெளித்தல்
சம் சம் தண்ணி ‍ மக்காவில் இருந்து கொண்டு வருவது
பூசையின் போது பாதிரி தண்ணீர் தெளிப்பது 

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, போல் said:

தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா அச்சம் இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்டு விமானப்படைக்கு வழங்கப்பட்ட தண்ணீர் நேற்று கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் தெளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.

https://www.ibctamil.com/srilanka/80/140022

புனித நீர் தெளிக்கும் ஆவலில் ஹெலிகப்ர‍ருக்கு பெற்றோல் போட ம‍றந்தால்  அதோ கதி தான்.அந்த புனிநீர் தம்மைக் காப்பாறாது என்பது இந்த நீரை தெளிப்பவர்களுக்கும் நன்கு   தெரியும்.  அதனால் பறக்க முதல் அதன் பாதுகாப்பு தொழில் நுட்பம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை செக் பண்ணி இருப்பார்கள்.  இருந்தாலும் இதை செய்ய சொன்ன மூடர்களை திருப்தி பண்ண இதைச் செய்திருப்பார்கள்.  

இதே வேளை மூடத்தனத்தை செய்தவர்கள்   நல்லூர் கந்தசாமி கோவில் தீர்த‍த்தை தெளித்திருந்தால் இப்போது நம்பவர்கள் வழமை போல் புழகாங்கிதம் அடைந்து முகநூல்களில்  புளுகி தூள் கிழப்பிருப்பார்கள். 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, tulpen said:

இந்த மூடத்தனத்தை செய்திருந்தால் உங்களை போன்றவர்கள் புளுகி தூள் கிளப்பியிருப்பீர்கள் 😜

washington-dc-usa-april-1-2018-people-ch

Share this post

Link to post
Share on other sites
Just now, MEERA said:

இந்த மூடத்தனத்தை செய்திருந்தால் உங்களை போன்றவர்கள் புளுகி தூள் கிளப்பியிருப்பீர்கள் 😜

washington-dc-usa-april-1-2018-people-ch

நிச்சமாக இதுவும் மூடத்தனம் தான் என்பதில் உங்களுடன் நான் உடன்படுகிறேன்.  

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, colomban said:

இதனால் ஏன் சிங்களவர்களிளைம் பெளத்த மதத்தையும் எள்ளி நகையாடுகின்றோம்?  
இத்தகைய மூட நம்பிக்கைகள் பிறமதங்களிளும் இருக்கின்றது தானே.

உ+ம்

தீர்த்தம் தெளித்தல்
சம் சம் தண்ணி ‍ மக்காவில் இருந்து கொண்டு வருவது
பூசையின் போது பாதிரி தண்ணீர் தெளிப்பது 

உங்கள் பார்வையில் எள்ளி  நகையாடுவது போல் இருந்தால் நான் ஒன்றும் செய்ய இயலாது . பவுத்தம் புனிதமானது ஆனால் இந்த வந்தேறு  குடிகள் பாளி மொழியில் இருந்து சிங்களத்துக்கு மொழி பெயர்க்கையில் தங்களுக்கு ஏற்றவாறு புளுகும் புனைவும் வைத்து கதை கட்டியுள்ளார்கள்  சிங்கள மகாவம்சம் சுத்த பிராடுத்தனம் .

உங்களின் மதமான முஸ்லீம் மதத்துக்கும் சிவனொளிபாத மலைக்கும் என்ன சம்பந்தம் ? ஒன்றுமில்லையே பிறகு என்ன இழவுக்கு அங்கு சென்று வழிபாடு செய்கிறீர்கள் முஸ்லீம் வரலாற்று புத்தகங்களில் எங்காவது ஓரிடத்தில் தன்னும் இந்த சிவனொளி பாத மலை பற்றி வருகிறதா ?இல்லை இன்றுவரை உங்கள் வரலாற்று புத்தகங்களில் ஓரிடமும் இல்லை அதுதான் உண்மை  .அதை விட கொடுமை சிவனொளி பாத மலை என்னும் இடத்தில் கிறிஸ்த்தவர்களும் உரிமை கொண்டாடுவது அவர்கள் வரலாற்றில் எங்காவது ஒரு சிறு குறிப்பாவது இருக்கா இல்லையே ?

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Flying priest confronts COVID-19

Blessed Sacrament and Mother Mary taken over the cities amidst coronavirus

Share this post

Link to post
Share on other sites
38 minutes ago, Rajesh said:

Flying priest confronts COVID-19

Blessed Sacrament and Mother Mary taken over the cities amidst coronavirus

கிறீத்துவ பாதிரியார்கள் வீட்டில சும்மா குந்திக் கொண்டிருந்தா இவங்களுடைய பிசினஸ் என்னாகிறது. அதுதான் அவங்களும் வெளிக்கிட்டுட்டாங்கள். 

எல்லாம் ஒரு வியாபாரப் போட்டிதான். 😂😂

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, பெருமாள் said:

.அதை விட கொடுமை சிவனொளி பாத மலை என்னும் இடத்தில் கிறிஸ்த்தவர்களும் உரிமை கொண்டாடுவது அவர்கள் வரலாற்றில் எங்காவது ஒரு சிறு குறிப்பாவது இருக்கா இல்லையே ?

எம்மதமும் ஒருமதம் என்று நினைத்தார்களோ? புதினம் பார்க்கப் போகிறார்களோ என்னவோ? 

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, பெருமாள் said:

உங்கள் பார்வையில் எள்ளி  நகையாடுவது போல் இருந்தால் நான் ஒன்றும் செய்ய இயலாது . பவுத்தம் புனிதமானது ஆனால் இந்த வந்தேறு  குடிகள் பாளி மொழியில் இருந்து சிங்களத்துக்கு மொழி பெயர்க்கையில் தங்களுக்கு ஏற்றவாறு புளுகும் புனைவும் வைத்து கதை கட்டியுள்ளார்கள்  சிங்கள மகாவம்சம் சுத்த பிராடுத்தனம் .

உங்களின் மதமான முஸ்லீம் மதத்துக்கும் சிவனொளிபாத மலைக்கும் என்ன சம்பந்தம் ? ஒன்றுமில்லையே பிறகு என்ன இழவுக்கு அங்கு சென்று வழிபாடு செய்கிறீர்கள் முஸ்லீம் வரலாற்று புத்தகங்களில் எங்காவது ஓரிடத்தில் தன்னும் இந்த சிவனொளி பாத மலை பற்றி வருகிறதா ?இல்லை இன்றுவரை உங்கள் வரலாற்று புத்தகங்களில் ஓரிடமும் இல்லை அதுதான் உண்மை  .அதை விட கொடுமை சிவனொளி பாத மலை என்னும் இடத்தில் கிறிஸ்த்தவர்களும் உரிமை கொண்டாடுவது அவர்கள் வரலாற்றில் எங்காவது ஒரு சிறு குறிப்பாவது இருக்கா இல்லையே ?

வரலாற்றுப் புத்தகங்கள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள். அவற்றிலெல்லாம் சிவனொளி பாத மலைபற்றி குறிப்பிட்டுள்ளதா ?,🤔(உண்மையாகத்தான் கேட்கிறேன்)

16 hours ago, colomban said:

இதனால் ஏன் சிங்களவர்களிளைம் பெளத்த மதத்தையும் எள்ளி நகையாடுகின்றோம்?  
இத்தகைய மூட நம்பிக்கைகள் பிறமதங்களிளும் இருக்கின்றது தானே.

உ+ம்

தீர்த்தம் தெளித்தல்
சம் சம் தண்ணி ‍ மக்காவில் இருந்து கொண்டு வருவது
பூசையின் போது பாதிரி தண்ணீர் தெளிப்பது 

உண்மையில் இவை எல்லாமே ஓர் அடையாளம் மட்டுமே. உலகின் எல்லா மதங்களிலும் இவை உண்டு. ஐம் பூதங்களையும் தமது நம்பிக்கைகளுக்கு துணையாக கூப்பிடுவார்கள். நாம்தான் தெளிவில்லாமல் இருக்கிறோம்.☹️

Share this post

Link to post
Share on other sites

அறிவியலை பின்தள்ளும் வெள்ளைத் தோல்களின் மூடத்தனங்கள் மேற்குலகில் பரவலாக வெளிப்படுவது அவர்களை கண்மூடித்தனமாக நம்பிய பலரது போலிப் பிரச்சாரங்களை அடக்கியுள்ளது.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பார்கள். அதுபோலவே இந்த வேதாளங்கள் மீண்டும் முருங்கை மரங்களில் ஏறும் காலம் விரைவில் ஏற்படும்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, Kapithan said:

வரலாற்றுப் புத்தகங்கள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள். அவற்றிலெல்லாம் சிவனொளி பாத மலைபற்றி குறிப்பிட்டுள்ளதா ?,🤔(உண்மையாகத்தான் கேட்கிறேன்)

நீங்கள்  எவை வரலாற்று புத்தகங்கள் என்று   நம்பி படித்திர்களோ அவை ஒன்றிலும் இல்லை இருந்தால் கம்பு சுற்றலாம் . முஸ்லீம் இனத்தில் அதிலும் இலங்கையில் இருந்து அல்ல எழுதப்பட்டது  முஸ்லீம் நாடோடியின் குறிப்பில் சிவனொளிபாத மலை பற்றி இந்துக்கள் வழி பாடு செய்யும் மலை பற்றி போறபோக்கில் எழுதி உள்ளார் மற்றபடி முஸ்லீமுக்கும் அந்த மலைக்கும் எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை   ஆதாமுக்கும்  ஏவாளுக்கும் அவர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு மலை இருப்பதே தெரியாது .   பவுத்தம் பற்றி சொல்லவே தேவையில்லை  இந்தியாவில் இருந்து வந்த நாடோடி இனம் தம்மை இலங்கையின் பூர்வகுடி போல் காட்டி கொள்வதுக்கு  வெட்கமில்லாமல் பூர்வகுடிகளாகிய  தமிழர்களின் சைவத்தலங்களின்  இடங்களுக்கு அருகிலே வன்முறையுடன்  துண்டை போட்டு முதலில் இடம் பிடித்து பின்பு தமதாக்கி கொள்வது வழக்கம் இன்றும் அது தொடர்கிறது உதாரணம் திருகோணமலையில் உள்ள புத்தர் சிலை ,கன்னியா வெந்நீரூற்று இப்படி பல இடங்கள் .

உணவுக்கு மதம் மாறிய முஸ்லிமாகினும்  கிறிஸ்தவமாகினும் தங்கள் உண்மையான வரலாற்றை திரும்பி பார்ப்பதில்லை அப்படியானவர்களிடம்  இருந்து வன்முறையும் விதண்டாவாதமும் தான் பல்கி பெருகும் சைவசமயத்தவர்களிடம் உள்ள பரந்த தன்மை உலகில் உள்ள வேறு சமயங்களில் இல்லை . ஒரு சைவனால்  அல்லாஹ்வையும் தொழ  முடியும் இயேசுவிடம் மன்றாட முடியும் ஆனால் முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .

இங்கு சைவர்களை  அடிமையாக நடத்தும் பூசாரிகளை நான்  திட்டுவது உண்டு ஆனால் உங்களின் மத கசப்புணர்வு கருத்துக்களை கண்டும் காணாமல் போக முடியவில்லை .

 • Like 4

Share this post

Link to post
Share on other sites
45 minutes ago, பெருமாள் said:

சைவசமயத்தவர்களிடம் உள்ள பரந்த தன்மை உலகில் உள்ள வேறு சமயங்களில் இல்லை . ஒரு சைவனால்  அல்லாஹ்வையும் தொழ  முடியும் இயேசுவிடம் மன்றாட முடியும் ஆனால் முஸ்லீமோ அல்லது கிறித்தவர்களால்  அல்லுலோயாக்களால் ஒரு சைவனின்  வழிபாட்டு இடத்துக்கு போனேன் கும்பிட்டன்  என்று நெஞ்சை நிமிர்த்தி தங்கள் சமயத்தவரிடம் பெருமையாக சொல்ல முடியாது .

இப்படியெல்லாம் உண்மைகளை வெளியாகப் பேசக்கூடாது பெருமாள் அவர்களே! 'உண்மை சுடும்' அதன் தகிப்பைத் தாங்கமாட்டீர்கள்.😮

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • ஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு 10 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை (01 ) திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணிவரை மாத்திரமே அமுலில் இருக்கும். அதேபோன்று, எதிர்வரும் ஜூன் 04 மற்றும் பொசன் நோன்மதி தினமான 05 ஆம் திகதிகளிலும் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைவாக ஜூன் 03 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு அமுலுக்கு வரும் ஊரடங்கு 06 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருக்கிறது. நாளை ஜூன் முதலாம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 03 ஆம் திகதி புதன்கிழமை வரை வழமைபோன்று தினமும் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும். இன்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதனால் அனைத்து மாவட்டங்களிலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்து நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைப்படுத்த அரச உயர்பீடம் எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் பொசன் தினத்திற்குப் பின்னர் பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.ibctamil.com/srilanka/80/144365
  • புவிசார் அரசியலும் தமிழர்களும் புவிசார் அரசியல் என்பது பரவலாகப் பாவிக்கப்படும் சொற்பதமாகும். இதற்கான வரைவிலக்கணத்தை அறிய கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்ச்சிசெய்து கொண்டிருக்கின்றேன். அது தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கின்றது. சிலர் இது ஒரு நாட்டின் பூகோள அமைவால் உருவாகும் அரசியல் என மிகவும் குறுகலான வரைவிலக்கணத்தைக் கொடுக்கின்றனர். அண்மைக் காலங்களாக நாம் கண்ணுக்குத் தெரியாத நச்சுக்கிருமி உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அதனால் நச்சுக்கிருமிகள் புவிசார் அரசியலில் ஒரு காரணி எனச் சொல்வதை விட முடியாது. பெருந்தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்து வரும் நிலையில் நாடுகளுக்கிடையில் உள்ள மருத்துவ மற்றும் சுகாதார ஒத்துழைப்பு புவிசார் அரசியலில் பங்கு வகிக்கின்றது என்பதை நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.  புவிசார் அரசியலைப் பாதிக்கும் காரணிகள்: 1. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள மக்களின் அரசியல் ஆதிக்கம்  2. அக்குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ள பொருளாதார வளங்கள் மற்றும் மூல வளங்கள் மீதான ஆதிக்கத்தை யார் செலுத்துவது என்ற போட்டி. 3. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசு அல்லது அரசுகள் தொடர்பாக அந்த நிலப்பரப்புடன் தொடர்புடைய அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கை. 4. அந்த நிலப்பரப்பில் உள்ள அரசில்லாத அமைப்புக்களும் படைக்கலன் ஏந்திய குழுக்கள். 5. அந்த நிலப்பரப்பில் செயற்படும் குடிசார் சமூகங்கள், தன்னார்வதொண்டு நிறுவனங்கள். 6. அந்த நிலப்பரப்பில் உள்ள தலைவர்களின் தலைமைத்துவப் பண்பு 7. அந்த நிலப்பரப்பில் உள்ள மக்களின் மொழி, கலாச்சாரம், மதம், மக்கள் தொகைக்கட்டமைப்பு. இதையே சுருக்கமாகச் சொல்வதானால்: ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் உள்ளமக்கள், மதம், கலாச்சாரம், வளம் தொடர்பான அங்குள்ள அதிகாரமையங்களின் கொள்கைகளையும் தலைமைத்துவ ஆளுமைகளையும் அரசற்ற அமைப்புக்களையும் அவற்றிற்கு இடையேயான உறவுகளையும் புவிசார் அரசியல் என அழைக்கப்படும்.  தமிழ் அரசியல் அறிஞர்களும் கையாள்தலும் எமது அரசியல் அறிஞர்களுக்கு தெரிந்த புவிசார் அரசியல் என்பது பாக்கிஸ்த்தான் வந்தால் இந்தியா வரும் இந்தியா வந்தால் சீனாவரும் சீனாவந்தால் அமெரிக்காவரும் அமெரிக்காவந்தால் ரஷ்யா வரும் என்பதாகும். அத்துடன் அவர்கள் திருகோணமலைத் துறைமுகத்தையும் இந்து மாக்கடலின் வர்த்தகப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும் சொல்லுவார்கள்.  இந்த அரசியல் அறிஞர்களின் கருத்துக்கள் நிலையானதாகவோ அல்லது உறுதியானதாகவோ இல்லை. அவர்களின் கருத்துக்கள் இப்படி மாறிக்கொண்டு போகின்றது: • இந்தியா இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு தனிநாடு பெற்றுத்தரும். • இந்தியா தமிழர்களுக்கு இணைப்பாட்சி பெற்றுத்தரும் • இந்தியா தமிழர்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் பெற்றுத்தரும் • இந்தியா தமிழர்களைக்கைவிடாது. • இந்தியாவை எதிர்த்து ஒன்றும் பயனில்லை.  ஆனால் இந்தியா தொடர்ச்சியாக பாக்கு நீரிணைக்கு இருபுறமும் உள்ள தமிழர்களுக்கு விரோதமான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில் இவர்களால் இந்தியாவிற்கு சார்பாக அறிவுசார்ந்த விவாதங்களை முன்வைக்க முடியாத நிலையில் ஒரு புதிய விவாதத்தை முன்வைக்கின்றனர். அது தான் நாம் “இந்தியாவைகையாளவேண்டும்”. தமிழர்களை இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வைத்திருக்க இந்தியாவிற்கு சார்பானவர்கள் முன்வைக்கும் விவாதம் தான் இந்த கையாள்தல் என்ற வாசகம்.  உலக அரங்கில் கையாள்தல் கொள்கை முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில்கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன் மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்ற எண்ணத்தை தமது வெளியுறவுக்கொள்கையில் பாவித்தனர். அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு  ஒவ்வாத அரசுகளை அயோக்கிய அரசுகள் எனச்சொல்லி முன்னாள் அமெரிக்க அதிபர்களான இரண்டு ஜோர்ஜ்புஷ்களும் ஒதுக்கியது போல் ஒதுக்காமல் அவர்களுடன் இருதரப்புக்கும் நலன் தரக்கூடிய வகையில் செயற்படுவதை கையாளும் கொள்கை எனப்பட்டது. அவர்களைப் பொறுத்தவரை கையாள்தல் என்பது இறுதி இலக்கல்ல, இலக்கைநோக்கிய நகர்வு.  மியன்மார் படைத்துறையினரை அவர் கையாண்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஆங்சான்சூகியை ஆட்சிப் பதவியில் அமர வழிவகுத்தார். கியூபா, சீனா, வட கொரியா, ஈரான் போன்ற நாடுகளுடன் செயற்படுத்திய கையாள்தல் கொள்கை போதிய பயனளிக்கவில்லை. பில்கிளிண்டனின் வெளியுறவுத்துறையில் பணிபுரிந்த ரொபேர்ட்சூட்டிங்கர் கையாளுதல் என்ற சொல்மோசமாக வரையறை  செய்யப்பட்டு அளவிற்கு அதிகமாகப் பாவிக்கப்படுகின்றது என்றார். மிக உயர்ந்த பேரம் பேசல் வலுவில் உள்ள அமெரிக்காவிலேயே கையாளுதல் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்றால் தமிழர்கள் கையாள்தல் கொள்கையைப் பாவித்து தமது நிலையை உயர்த்துவது எப்படி? பரந்த அறிவற்ற அரசியலறிஞர்கள் ஈழத் தமிழர்களைச் சூழவுள்ள புவிசார் அரசியலைப் பார்த்தோம் என்றால் சீனா இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க முயற்ச்சிக்கின்றது என்பது முதன்மையான உண்மை. அதை எதிர்க்க ஈழத்தமிழர்களை இந்தியாவும் அமெரிக்காவும் தனித்தனியாகவோ இணைதோ பாவித்து இலங்கை மீது அழுத்தம் கொடுக்கும். அதை தமிழர்கள் வாய்ப்பாகப் பயன்படுத்தி இலங்கை அரசு தமிழர்களுக்கு உரிமைகளை வழங்க அழுத்தம் கொடுக்கச் சொல்லி இலங்கை வாழ் தமிழர்கள் இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் பேரம் பேசலாம் என சில அரசியல் அறிஞர்கள் சொல்கின்றார்கள். அவர்கள் வெறும் அரசியல் அறிஞர்கள் மட்டுமே. புவிசார அரசியல் அறிஞர்கள் அல்லர். இலங்கையின் ஏற்றுமதியில் 60வீதத்திற்கு மேலானவை வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளிற்கு செல்கின்றது. இவற்றைத் தான் மேற்கு நாடுகள் எனச் சொல்கின்றனர். இலங்கை மேற்கு நாடுகளுக்குப் பாதகம் ஏற்படும் வகையில் சீனாவுடன் இணைய முடியாது. பொருளாதாரத்தடை கொண்டு வருவோம் என மேற்கு நாடுகள் அறிவித்தால் இலங்கை தனது கொள்கையை மேற்கு நாடுகளுக்கு இசைவாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. சீனாவிற்கு இலங்கை செய்யும் ஏற்றுமதி சிங்கப்பூருக்குச் செய்யும் ஏற்றுமதியிலும் குறைவானது. இலங்கை தொடர்பான பொருளாதார அறிவுள்ள அரசியல் ஆய்வாளர்கள் மட்டுமே இலங்கையில் மேற்கு நாடுகளும் சீனாவும் இடையிலான போட்டியில் மேற்கு நாடுகளின் வலிமையை உணர்ந்து கருத்துச்சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள்.  இலங்கையில் சீனப்படைத்தளப் பூச்சாண்டி இலங்கையில் சீனா படைத்தளம் அமைக்கலாம் அல்லது அமைக்க முயற்ச்சிக்கின்றது. எனபடைத்துறை அறிவில்லாதவர்கள் மட்டுமே ஆணித்தரமாக முன்வைக்கின்றனர். இந்தியாவின் ஏவுகணை வீச்சு எல்லைக்குள் இந்தியாவிற்கு எதிரான நாடு படைத்தளம் அமைக்கமாட்டாது என்பதை உணர்ந்து கருத்துச்சொல்வதற்கு உலகெங்கும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய படைக்கலன்களைப் பற்றிய அறிவுதேவை. B-21, C-5 எனப்படுபவை நெடுஞ்சாலைகளா எனக் கேட்பவர்களால் புவிசார் அரசியலை உணர்ந்து கருத்துச்சொல்ல முடியாது. அண்மையில் ஒரு காணொளிச் செய்தியில் அமெரிக்காவின் லேசர் படைக்கலன்களுக்கு சீனா அஞ்சிநடுங்குகின்றது என செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் சீனாவிடமும் லேசர் படைக்கலன்கள் உள்ளன என்பதை அந்தகாணொளித் தயாரிப்பாளர்கள் அறிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட அறிவாளிகள் நடுவில் தொலை நோக்கம் ஏதுமே இல்லாத தலைவர்களின் வழிகாட்டுதலுடன் தமிழர்கள் தங்கள் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டியுள்ளது.  பிரித்தலும் புகுத்தலும் தமிழர்களின் எதிரி நாடுகள் தமிழர்களின் படைக்கலன் ஏந்திய போராட்டத்தை அழிக்க அதனுள் இருந்து சிலரை வெளியே எடுத்து கொழும்பிற்கு கொண்டு சென்றன. இப்போது அதே நாடுகள் ஒருவர் பின் ஒருவராக தமிழர்களின் அரசியல் கட்சிகளிடையே சில கொழும்பு அறிவாளிகளைப் புகுத்திக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் இலங்கையை சூழவுள்ள பிரதேசத்தின் புவிசார் அரசியலில் எந்த பாகமும் வகிக்க முடியாத வகையில் அவர்களிடையே பல கட்சிகளை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.  இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் உலக தாராண்மை வாதிகளில் மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கையை 2009 இன் பின்னர் வைத்தனர். பின்னர் அத்தாராண்மைவாதிகள் பல நாடுகளில் பின்னடைவுகளைச் சந்தித்து அவர்களது ஆட்சி அரியணையில் பழமைவாதிகளும் தேசியவாதிகளும் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் தமிழர்கள் கையறு நிலையில் இப்போது இருக்கின்றனர்.  – வேல்தர்மா   https://www.virakesari.lk/article/83077
  • கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எழுத கல்கி கிருஷ்ணமூர்த்தி 3 தடவை யாழ்ப்பாணம் வந்தாராம். இதிலிருந்து தமிழ் நாட்டில் கூட இல்லாத சோழர் காலத்து வரலாற்றை தன்னகதே வைத்திருந்தது தான் யாழ் நூலகம்.  அதேபோல் தமிழ்நாட்டில் ஏன் சோழர் பற்றிய தகவல்கள் இல்லாமல் போயின? அதே போல் எனக்குள் இருக்கும் ஊகம்... சிங்களவன் தான் யாழ் நூலகத்தை எரித்தானா அல்லது சோழர் இராச்சியத்தை வீழ்த்திய விஜய நகர அரசின் வம்சவாளியினர் யாராவது ஊக்கம் கொடுத்திருப்பார்கள?
  • சும்மா சும்மா கவலை தெரிவிச்சு ஊரை ஏமாத்தாமல் சட்டத்தரணி சேவைக்கக்கான அனுமதிகளை ரத்து செய்யலாமே.
  • ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை In இலங்கை     May 31, 2020 10:36 am GMT     0 Comments     1025     by : Jeyachandran Vithushan நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, எதிர்வரும் நாட்களில் சமூகத்தில் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தால் இந்த முடிவை நடைமுறைபடுத்தவும் அரச உயர் மட்டம் எண்ணியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் பொசன் தினத்திற்குப் பின் பெரும்பாலும் ஊரடங்கு சட்டம் மீளப் பெறப்படலாம் என்றும் வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. http://athavannews.com/ஊரடங்கு-சட்டத்தை-முழுமைய/