Jump to content

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

Recommended Posts

16 minutes ago, Eppothum Thamizhan said:

சரஸ்வதியை வணங்கிவிட்டு படிக்காமல் இரு அறிவு தானாக வரும் என்று கூறி யாரும் பிள்ளைகளை வளர்பதில்லையே!! கடவுளை வணங்குவது மனதை ஒருநிலைப்படுத்த என்பதை எனது கணிப்பு.

ஆனால் சரஸ்வதியை வணங்கும்/வணங்கிய  ஒருவன்தான் அதற்கு CEO !!

அந்த CEO தான்  இந்தியா  மதவாதத்தைம் மூடப்பழக்கங்களையும்  நம்பாமல்  அறிவியலை நோக்கி செல்ல வேண்டும் என அண்மையில் தெரிவித்திருந்தார். மின்சாரத்தையும், தொலை பேசியையும், ஆகாயவிமானத்தையும் ஒருவன் கண்டு பிடித்திருக்காமல் இருந்திருந்தால் அந்த CEO தஞ்சாவூரில்  தலையாட்டிகொண்டு இருந்தருப்பார் என்பதை உணர்ந்து தான. அவரே அதைக் கூறியுள்ளார் 

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Eppothum Thamizhan said:

சரஸ்வதியை வணங்கிவிட்டு படிக்காமல் இரு அறிவு தானாக வரும் என்று கூறி யாரும் பிள்ளைகளை வளர்பதில்லையே!! கடவுளை வணங்குவது மனதை ஒருநிலைப்படுத்த என்பதை எனது கணிப்பு.

ஆனால் சரஸ்வதியை வணங்கும்/வணங்கிய  ஒருவன்தான் அதற்கு CEO !!

இதனை கொஞ்சம் தெளிவுபடுத்த முடியுமா ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

தூய நோக்கத்திற்கு முன் அனைத்துமே சரண்.

👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

அந்த CEO தான்  இந்தியா  மதவாதத்தைம் மூடப்பழக்கங்களையும்  நம்பாமல்  அறிவியலை நோக்கி செல்ல வேண்டும் என அண்மையில் தெரிவித்திருந்தார். மின்சாரத்தையும், தொலை பேசியையும், ஆகாயவிமானத்தையும் ஒருவன் கண்டு பிடித்திருக்காமல் இருந்திருந்தால் அந்த CEO தஞ்சாவூரில்  தலையாட்டிகொண்டு இருந்தருப்பார் என்பதை உணர்ந்து தான. அவரே அதைக் கூறியுள்ளார் 

ஏன் இந்தியாவின் மதவாதத்தையும் மூடப்பழக்கவழக்கங்களையும் நமதுநாட்டு மக்களைப்பற்றி கதைக்கும்போதெல்லாம் எடுத்துவருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. பழுதடைந்த இசைத்தட்டுபோல.

அவர் மதவாதத்தையும் மூடநம்பிக்கைகளையும்தான் நம்பவேண்டாம் என்கிறாரேயொழிய கடவுள் நம்பிக்கையை இல்லை.

அவற்றை அவர்கள்  கண்டுபிடித்திராவிட்டால் இன்று வேறொருவன்  கண்டுபிடித்திருப்பான். அறிவியல் என்பது வெள்ளை நிறத்தோலுக்கு மட்டும் உரித்தானதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் இந்தியாவின் மதவாதத்தையும் மூடப்பழக்கவழக்கங்களையும் நமதுநாட்டு மக்களைப்பற்றி கதைக்கும்போதெல்லாம் எடுத்துவருகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. பழுதடைந்த இசைத்தட்டுபோல.

அவர் மதவாதத்தையும் மூடநம்பிக்கைகளையும்தான் நம்பவேண்டாம் என்கிறாரேயொழிய கடவுள் நம்பிக்கையை இல்லை.

அவற்றை அவர்கள்  கண்டுபிடித்திராவிட்டால் இன்று வேறொருவன்  கண்டுபிடித்திருப்பான். அறிவியல் என்பது வெள்ளை நிறத்தோலுக்கு மட்டும் உரித்தானதல்ல.

துல்பன் இன்னும் ஒரு கிழமைக்கு தலைக்குத் துண்டைப் போட்டுக் கொண்டு திரியவேண்டியதுதான் 😂😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.