• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
தமிழ் சிறி

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

Recommended Posts

38 minutes ago, Eppothum Thamizhan said:

எமக்கு கிறீஸ்தவ மதத்தின்மீதோ கிறீஸ்தவர்களின்மீதோ எந்தவித கோபதாபங்களும் இல்லை. மக்களின் இயலாமையை பயன்படுத்தி அவர்களை மதம்மாற்றும் நாதாரிகளிடம்தான் கோபம்.

நீங்கள் கூறுவது உண்மையென்றால் உங்கள் கரிசனைகளை நாகரீகமாக வெளிப்படுத்துங்கள்.  விழிம்பு நிலையிலிருக்கும் மக்கள் சமயம் மாறும்போது அவர்களை இழிவுபடுத்துவதும் சமய மாற்றத்திற்கு பிரச்சாரம் செய்பவர்களை அசிங்கப்படுத்துவதும் நிச்சயமாக தமிழ்க் கிறீத்துவர்கள் பால் நம்பிக்கையை ஏற்படுத்தாது. 🙁

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, satan said:

நம்மால் கிறிஸ்தவர்களைப்போல் சக மனிதனின் தேவையில் உதவி,  

 ஓ!  தவிச்ச முயலை அடிக்கிறதை இப்படியும் சொல்லலாமோ??

11 hours ago, Kapithan said:

ஆனால் சமயம் மாறுபவர்களது உரிமையை மறுக்கவும் அவர்களை இழிவுபடுத்துவதற்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.!😡 

ஒருவன்  விரும்பி அந்த சமயத்தில் உள்ள நன்மைதீமைகளை பகுத்தறிந்து அதன்பின் மதம்மாறுவது அவரவர் உரிமை. அதற்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை. அதைவிடுத்து சில்லறைகளுக்காக மதம்மாறிவிட்டு மற்றய மதங்களை பற்றி இழிவாகப்பேச எந்த நாதாரிக்கும் உரிமையில்லை!!

Share this post

Link to post
Share on other sites
Just now, Eppothum Thamizhan said:

ஒருவன்  விரும்பி அந்த சமயத்தில் உள்ள நன்மைதீமைகளை பகுத்தறிந்து அதன்பின் மதம்மாறுவது அவரவர் உரிமை. அதற்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை. அதைவிடுத்து சில்லறைகளுக்காக மதம்மாறிவிட்டு மற்றய மதங்களை பற்றி இழிவாகப்பேச எந்த நாதாரிக்கும் உரிமையில்லை!!

சில்லறைகளுக்காக மதம் மாறுதல் என்றால் அவர்களின் தாய் மதத்திலிருக்கும்போது அந்த  சில்லறைகளும் இல்லாதிருந்தனர் என்று பொருள். ☹️

பிற சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் யாராகினும் அவர்கள் எந்த சமயத்தவராகினும்,  (உங்கள் கூற்றுப்படி) நாதாரிகளே. 👍 உங்கள் கூற்றுடன் நானும் உடன்படுகிறேன்🙂

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, ரதி said:

Image may contain: text

ஐந்தறிவு எருமைகளுக்கு சொல்ல தேவையில்லை 
அதுகளுக்கு அடிப்படை அறிவு யாரும் சொல்லாமலே தெரியும் 
செய்ய கூடாததை மனிதர்களுக்கோ அல்லது மற்ற மிருகங்களுக்கோ 
இடையூறு செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் எருமைகள் எதையும் செய்வதில்லை.

நாலறிவும் ஒழுங்காக வேலைசெய்யாத மனிதர்களால்தான் 
மாடுகளுக்கும் இடையூறு .........அப்படியான மனிதர்களால் மற்ற 
மனிதர்களுக்கும் இடையூறு. மாட்டை நடு நகரத்தில் கொண்டுவந்து 
விட்டு விட்டு அதன் மூத்திரத்தை குடித்துக்கொண்டு இருந்தால் 
ஒழுங்கான மேய்ச்சல் பாவம் அந்த அப்பாவி மிருகத்துக்கு கிடைக்காது 
வீதியில் போகும் மனிதரும் சாணியில் மித்திப்பதும் காலை கழுவதும் என்று 
தேய்வையில்லாத இடையூருக்கு ஆளாக்கவேண்டும்.

2 hours ago, Eppothum Thamizhan said:

 ஓ!  தவிச்ச முயலை அடிக்கிறதை இப்படியும் சொல்லலாமோ??

ஒருவன்  விரும்பி அந்த சமயத்தில் உள்ள நன்மைதீமைகளை பகுத்தறிந்து அதன்பின் மதம்மாறுவது அவரவர் உரிமை. அதற்கு யாரும் மறுப்பு சொல்லவில்லை. அதைவிடுத்து சில்லறைகளுக்காக மதம்மாறிவிட்டு மற்றய மதங்களை பற்றி இழிவாகப்பேச எந்த நாதாரிக்கும் உரிமையில்லை!!

அந்த காப்பி ரைட்ஸ் copyrights எல்லாம் கடவுளிடம் வாங்கி நீங்கள் வைத்து இருக்கிறீர்களா? 

பிள்ளையார் காமாட்சி அம்மனுடன் சண்டை போடுவதும் 
இரவு நேரம் கதவு திறப்பதும் எனக்கும் அவர்களுக்கும் இடையிலான 
பிரச்சனை ........ உங்களிடம் உரிமம் பெறுவதுகுக்கு 
நீங்கள் என்ன கடவுளுக்கு காரியதரிசியோ? 

இந்த உரிமைகளை உங்கள் வீட்டு கதவுக்குள் வைத்திருங்கள் 
படலையை திறந்து வீதிக்கு வந்தால் ...... வீதி... ஊர் வீதி.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 3/30/2020 at 7:49 AM, கிருபன் said:

கபித்தான் கேள்வி மட்டும்தான் கேட்பார் என்பதால் அவர் என்ன எழுதுகின்றார் என்று தேடி வாசிப்பதில்லை😜

ஆனால் போராட்டத்தில் இணைந்து போராடியவர்கள் சாதி, பிரதேசம், மத என்று பிரிந்து போராடப்போகவில்லை. அதில் சைவர்கள்தான் அதிகம் உயிரிழந்தது என்பது சைவர்கள் தமிழர்களில் அதிகம் என்பதால்தானே. இதில் சுட்டிக்காட்ட என்ன அவசியம்? 

சமூக, சாதி, சமய, பிரதேச பிளவுகளை இயக்கத்திற்குள் இல்லாமல் செய்ய புலிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் கருணா தனது பிரிவுக்கு பிரதேச பாகுபாடு என்ற முத்திரை குத்தியதோடு ஒரு அடியை ஏற்படுத்தியது. அது போல இப்போது மத ரீதியாக அடிபடுவது தமது உயிர்களை போராட்டத்திற்குக் கொடுத்த பல போராளிகளின் வீர மரணங்களை கொச்சைப்படுத்தும் அல்லவா?

யாழில் செமியாக்குணம் பலருக்கு வந்துவிட்டது. உங்களுக்குமா மீரா?

எங்களுக்கு அடுத்தவனை சொறிய (சொந்த முதுகை சொறிய வக்கில்லை)
தேவை வரும்போது இது மட்டும் அல்ல .........இதுக்கு கீழயேயும் இறங்குவோம். 

(அதை வாசிக்கும்போது சிரிப்புதான் வந்தது ... நியானி எதற்கு வீண் சிரம் எண்றுவிட்டுதான் 
எதையும் எழுதாமல் போனேன்) 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
On 3/30/2020 at 4:50 PM, கிருபன் said:

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார்.

குழந்தை பிறந்ததை பார்க்க வந்த உறவினரிடம் யேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்கள் செய்வதை வீடியோவில் ஓடவிட்டு காட்டி மதத்தை போதிப்பது அது தான் சனநாயக நடவடிக்கை மத நல்லிணக்கம். ஆவிக்குரியவர்களின் சபை போதகர் அவர்களின் ஆதரவாளர்கள் என்றால் அதிக கல்வி அறிவும் நாகரீகமடைந்தவர்களாக இருப்பார்கள் நீங்கள் தான் வந்த அதிட்டத்தை கோட்டை விட்டுவிட்டீர்கள்.

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

குழந்தை பிறந்ததை பார்க்க வந்த உறவினரிடம் யேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்கள் செய்வதை வீடியோவில் ஓடவிட்டு காட்டி மதத்தை போதிப்பது அது தான் சனநாயக நடவடிக்கை மத நல்லிணக்கம். ஆவிக்குரியவர்களின் சபை போதகர் அவர்களின் ஆதரவாளர்கள் என்றால் அதிக கல்வி அறிவும் நாகரீகமடைந்தவர்களாக இருப்பார்கள் நீங்கள் தான் வந்த அதிட்டத்தை கோட்டை விட்டுவிட்டீர்கள்.

கிருபன் நாகரீகமடைந்தவராயிருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையோ. அவலை இடிப்பதாக நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறீர்கள். 🤥

உரல் கவனம். 😎

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, ரதி said:

Image may contain: text

அக்கோ.....ய்,

மாடு, கன்று, எருமை, ஆடு என்று இளக்காரமாக எழுத வேண்டாம். இந்தியாவில் இந்துக்களின் ஒரு பகுதியினர் மாட்டின் சிறுநீரை அருந்துவதும் சாணக் கூழில் குளியல் செய்வதையும் பார்த்திருப்பீர்கள். அவர்களின் காதுக்கு இந்த விடயம் போனால் நீங்கள் அவர்களின் கறுப்புப் பட்டியலுக்குள் செல்ல நேரிடும். பிறகு இந்தியப் பக்கமே தலைவைத்துப் படுக்கவே முடியாது. ☹️

(கொமன்றின் திறத்தில அதுக்கு ஒரு லய்க் வேற 😏)

Share this post

Link to post
Share on other sites
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் தான் வந்த அதிட்டத்தை கோட்டை விட்டுவிட்டீர்கள்.

உண்மைதான். ஆசை இருக்கு ஞாயிறு சுவிஷேசக் கூட்டங்களுக்கு ரை கட்டிப்போய் குட்டிகளை 🤩மேய ஆனால் அதிஸ்டம் என்னவோ பன்னி 🐖 மேய்க்கத்தான் இருக்கு

 • Haha 2

Share this post

Link to post
Share on other sites
On 3/31/2020 at 4:25 PM, Kapithan said:

பிற சமய நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் யாராகினும் அவர்கள் எந்த சமயத்தவராகினும்,  (உங்கள் கூற்றுப்படி) நாதாரிகளே. 👍 உங்கள் கூற்றுடன் நானும் உடன்படுகிறேன்🙂

நன்றி கபிதன். மற்றவர்களுக்கும் இது புரிந்தால் யாழ் களம் சுமுகமாக இருக்கும்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites
On 4/1/2020 at 1:17 AM, Eppothum Thamizhan said:

ஓ!  தவிச்ச முயலை அடிக்கிறதை இப்படியும் சொல்லலாமோ

தவிக்கவும், அடிக்கவும் இடம் கொடுக்காமல் தவித்தவர்களுக்கு அபயம் அளியுங்கள். தவித்தவர்களின் இயலாமையை இகழாதீர்கள். என்றுதான் கேட்கிறோம். 

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, satan said:

தவிக்கவும், அடிக்கவும் இடம் கொடுக்காமல் தவித்தவர்களுக்கு அபயம் அளியுங்கள். தவித்தவர்களின் இயலாமையை இகழாதீர்கள். என்றுதான் கேட்கிறோம். 

தவிப்பவர்களுக்கு மதம் மாற்றித்தான் அபாயம் அளிக்க வேண்டும் என்று இல்லையே??

நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் ஆனால் அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்!!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, Eppothum Thamizhan said:

நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் ஆனால் அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்!!

அது மதம் மாறுபவர்களின் சுதந்திரம். அதில் தலையிட நமக்கு உரிமையில்லை. 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Eppothum Thamizhan said:

நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் ஆனால் அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்!!

ஒருவரின் கஷ்டத்தை வைத்து அவருக்கு ஆசைகாட்டி ஏமாத்தி மூளைச்சலவை செய்து பிழைப்பு நடத்தும் சமூக விரோதிகள் பற்றி அருமையான கருத்து.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Eppothum Thamizhan said:

தவிப்பவர்களுக்கு மதம் மாற்றித்தான் அபாயம் அளிக்க வேண்டும் என்று இல்லையே??

நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் ஆனால் அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்!!

தவிப்பவர்களுக்கு மதம் மாற்றித்தான் அபாயம் அளிக்க வேண்டும் என்று இல்லை. உண்மைதான். . ஆனால் உதவியை எல்லோரும் செய்யலாம். அல்லேலூயாக் கூட்டங்கள்தான் செய்யவேண்டுமென்பது இல்லை. ஒவ்வொரு ஊரிலுமிருக்கும் தேவஸ்தானங்கள் தங்கள் ஊரிலிருக்கும் நலிந்தவர்களுக்கு தங்கள் செயல்களால் நம்பிக்கையூட்டினால் அந்த ஊர்ப்பக்கம் அல்லேலூயாக் கூட்டங்கள் திரும்பிப் பார்க்கவும் ஏலாது.🙂

ஆனால்,

நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் என்று கூக்குரல் மட்டும்தான் இடுவோம். அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்று சொல்வோம். சட்டம் போடுவோம். றூள்ஸ் கதைப்போம். உதவிபுரிய விரும்புவோரை டிக்ரேற் பண்ணுவோம். ஆனால் வடையை வாயால்தான் சுடுவோம் 😜.

தேவை எங்கே இருக்கிறது என்று ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும். அதனை நிவர்த்தி செய்வது எவ்வாறு என்றும் தெரியும். ஆனால் நாங்கள் ஒன்றுமே செய்ய மாட்டோம். 😡

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Rajesh said:

ஒருவரின் கஷ்டத்தை வைத்து அவருக்கு ஆசைகாட்டி ஏமாத்தி மூளைச்சலவை செய்து பிழைப்பு நடத்தும் சமூக விரோதிகள் பற்றி அருமையான கருத்து.

பக்கத்து வீட்டுக்காறன் ஒரு நேரக் கஞ்சிக்கும் வழியின்றி இருப்பான். நாமோ மூன்று நேரமும் மூக்குமுட்ட உண்டுவிட்டு உண்ட களையில் படுத்துவிடுவோம். எழும்பிப் பார்க்கையில்  பக்கத்து வீட்டுக்காறன் படலையில் ஒரு கூட்டம் நம்பிக்கையளித்துக்கொண்டிருக்கும். நமக்கோ பத்திக்கொண்டு வரும்.

நான் இஞ்ச இருக்கிறன் என்ர வாசலுக்க வந்து அவங்கள் மதம் பரப்புவதோ 😡... ம்...ம்ம்ம்ம்ம்.

உடனே தொடங்கவேண்டியதுதான்.....

குமாரசாமி, போல், எப்போதும் தமிழன், ராஜேஸ், மீரா, ரதி, விளங்க நினைப்பவன் மற்றும் இன்னோரன்ன....... மத காப்பாளர்களே உங்கள் எல்லோரிடமும் ஒரு கேள்வி. (பலருடைய பயர்கள் நினைவிற்கு வரவில்லை.... ஆனா வரும்....வரும்....😀)

சமயம் என்றவுடன் ஒன்றுசேரும் நீங்களெல்லோரும் ஏன் சாதி என்றும் பிரதேசம் என்றும் பிரிந்து நிற்கிறீர்கள். சமயத்திற்காக சகல வேறுபாடுகளையும் கழைந்து ஒன்றுசேரும் உங்களால் ஏன் சாதி, பிரதேசவாதம் போன்ற தமிழரை காவுகொள்ளும் விடயங்களில் ஒன்றாய் குரல் கொடுக்க முடியாது ? 🤔

இத்ல முடியுமெண்டா அதிலயும் முடியும்தானே  🤔

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Kapithan said:

நாங்களும் தவிப்பவர்களுக்கு உதவுங்கள் என்று கூக்குரல் மட்டும்தான் இடுவோம். அதையே சாட்டாக வைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்ற வேண்டாம் என்று சொல்வோம். சட்டம் போடுவோம். றூள்ஸ் கதைப்போம். உதவிபுரிய விரும்புவோரை டிக்ரேற் பண்ணுவோம். ஆனால் வடையை வாயால்தான் சுடுவோம் 😜.

செய்யும் உதவிகளை பொது களத்தில் வெளியிட்டுத்தான் பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை!🙂

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, Eppothum Thamizhan said:

செய்யும் உதவிகளை பொது களத்தில் வெளியிட்டுத்தான் பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை!🙂

உதிரி உதிரியாகச் செய்யாமல் திட்டமிட்டு ஒழுங்கமைத்து செயற்படுத்துங்கள் நானும் / நாங்களும் கூட வருகிறோம். 👍

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Kapithan said:

ஏன் சாதி என்றும் பிரதேசம் என்றும் பிரிந்து நிற்கிறீர்கள்.

நீங்க (அதான் மதமாற்ற கோஷ்டி) முதல்ல சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடு இல்லை என்டு பச்சைப் பொய்ச் சொல்லிக்கொண்டு சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடு பார்க்கிற உங்க ஆட்களை திருந்ததுங்கோ பாப்பம். நீங்க திருந்தினா உங்க மதமாற்ற வியாபாரம் செய்ற உங்க ஆட்களால புகுத்தப்பட்ட சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடுகள் தானா காணாம போய்டும். 

Share this post

Link to post
Share on other sites

என்னுடைய தாய் தந்தை என்னை இந்து  என்று சொல்லி வளர்த்தார்கள் 
நானும் இந்து என்ற போலியாகவே வளர்ந்தேன் .... அறிவு வளர 
ஏன் என் தமிழ் சமூகம் பின்தங்குகிறது என்ற கேள்வி வரவே?
ஆணிவேரே இந்த இந்து என்ற சாக்கடைதான் என்று அறிந்துகொண்டேன் 
இது எனது மதமே இல்லை எங்கள் மீது திட்டமிட்டு எம்மை அழிக்க 
உருவான ஒரு சதிக்கோட்பாடு என்பதை தெரிந்துகொண்டேன்.

எனக்கு இப்போதைக்கு மற்ற மாதங்கள் பற்றி கவலையிலை 
முதலில் எனது வீடடை கழுவி இந்த சாக்கடையில் இருந்து வெளியேற வேண்டும் 
இந்து மதம் என்ற சாக்கடை தமிழர் நிலங்களை விட்டு அழியும் வரை 
அதை  ஆணிவேரோடு அறுத்து எடுப்பது என் கடமை. 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, Maruthankerny said:

சரி இந்துமதம் சாக்கடை அதை ஒழித்த பின் தாயகத்தில் என்ன செய்வதாக உத்தேசம்?

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, Maruthankerny said:

என்னுடைய தாய் தந்தை என்னை இந்து  என்று சொல்லி வளர்த்தார்கள் 
நானும் இந்து என்ற போலியாகவே வளர்ந்தேன் .... அறிவு வளர 
ஏன் என் தமிழ் சமூகம் பின்தங்குகிறது என்ற கேள்வி வரவே?
ஆணிவேரே இந்த இந்து என்ற சாக்கடைதான் என்று அறிந்துகொண்டேன் 
இது எனது மதமே இல்லை எங்கள் மீது திட்டமிட்டு எம்மை அழிக்க 
உருவான ஒரு சதிக்கோட்பாடு என்பதை தெரிந்துகொண்டேன்.

எனக்கு இப்போதைக்கு மற்ற மாதங்கள் பற்றி கவலையிலை 
முதலில் எனது வீடடை கழுவி இந்த சாக்கடையில் இருந்து வெளியேற வேண்டும் 
இந்து மதம் என்ற சாக்கடை தமிழர் நிலங்களை விட்டு அழியும் வரை 
அதை  ஆணிவேரோடு அறுத்து எடுப்பது என் கடமை. 

நல்ல முடிவு. முதலில் வீட்டில் என்ன மாதிரி? 🙂

'இந்து மதம் என்ற சாக்கடை தமிழர் நிலங்களை விட்டு அழியும் வரை அதை ஆணிவேரோடு அறுத்து எடுப்பது என் கடமை' - இறுதியில் இந்து மதம் இருக்காது இலங்கையில் ஆனால், மற்றைய மதங்கள் இருக்கும் 😔

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, ampanai said:

நல்ல முடிவு. முதலில் வீட்டில் என்ன மாதிரி? 🙂

'இந்து மதம் என்ற சாக்கடை தமிழர் நிலங்களை விட்டு அழியும் வரை அதை ஆணிவேரோடு அறுத்து எடுப்பது என் கடமை' - இறுதியில் இந்து மதம் இருக்காது இலங்கையில் ஆனால், மற்றைய மதங்கள் இருக்கும் 😔

அதே தான் ...அது தான் இவர்களை போன்றவர்களுக்கு வேண்டும் ...அதற்கு தான் இவ்வளவு குத்தி முறிவும் 

Share this post

Link to post
Share on other sites
40 minutes ago, ampanai said:

நல்ல முடிவு. முதலில் வீட்டில் என்ன மாதிரி? 🙂

'இந்து மதம் என்ற சாக்கடை தமிழர் நிலங்களை விட்டு அழியும் வரை அதை ஆணிவேரோடு அறுத்து எடுப்பது என் கடமை' - இறுதியில் இந்து மதம் இருக்காது இலங்கையில் ஆனால், மற்றைய மதங்கள் இருக்கும் 😔

இந்து மதம் ஒன்று இருந்தால்தான் அதை பற்றி சிந்திக்க வேண்டும் 
பேயும் பிசாசும் இல்லாமல் இருப்பதில் ஒருவருக்கும் நட்மில்லை 
அதை வைத்து பிழைப்பு செய்பவனை தவிர மற்ற எல்லோருக்கும் லாபம்தான்.

இந்துமதம் என்றால் என்ன?
கடவுள் என்ன?
கொள்கை கோட்ப்பாடு என்ன?
தோற்றம் என்ன?
என்ரு யாரையாவது எழுத சொல்லுங்கள்.

இல்லாத மாயை அழிந்தால்தான் 
நாம் என்ன என்ன அருமைகளை இழந்தோம் என்ற உண்மை தமிழனுக்கு புரியும். 
இந்த சாக்கடைக்குள் அழிந்த தமிழனின் உழைப்புகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை 
அதனால்தான் இப்படி ஒரு மாயையை நம்புகிறீர்கள். 
உங்களுக்கு இந்த நிலைமை எனும்போது ... அப்பாவிகளின் நிலையை யோசித்துப்பாருங்கள்.?

எங்கள் வீடுகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருந்தால் 
மற்ற ஜந்துக்களை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை 
வீடை சாக்கடையாக வைத்த்திருப்பதால்தான் 
மற்ற அல்லேலூயா  கத்தர் காவாலி என்று பாம்புகள் தேள்கள்கள் எல்லாம் வீட்டுக்குள் வருகின்றன 

நீங்கள் மனிதனாக இருந்தாலே போதும் 
எந்த மதமும் உங்களை அண்டாது.
நாடுகள் மாடுகள் ஆடுகளையும் விட கீழ் இறங்கி இருப்பதால்தான் 
இந்த கேவலம் எல்லாம் வீடு தேடி வருகிறது. 

 • Like 2
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.