Jump to content

பருவக்காத்திருப்பு

Recommended Posts

மங்கை அவளது அகமது புதிராகிடும்
விழிகளிரண்டில் கணை தொடுப்பாள் 
கார்மேகக் கூந்தலின் பூவும் கமழும்
இடையின் வளைவுகள் கண்டு
கம்பனும் மயங்கிக்கிடக்க
சாரை போல் நடந்து வருகையில் ஊரும் திகைக்க.....கவர்ந்திடும் புருவங்கள் புருசர்களையும் ஈர்க்க
நாணமும் நாணித்திட .... தவம் கிடக்கிறாள் மனம் கவர்ந்தவனை அடைந்திட......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரும்போதே பெண்ணை வர்ணித்தபடி வருகிறீர்கள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு கவிதை சாம்பான், தொடருங்கள்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சாம்பான் said:

கவிதை நன்று..   

Link to comment
Share on other sites

நான் இங்கு புதிய அங்கத்தவர். முதல் வாழ்த்தும் ஆதரவும்   உங்களுடையாத உள்ளது மிக்க நன்றி 

18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வரும்போதே பெண்ணை வர்ணித்தபடி வருகிறீர்கள். 😀

எங்கள் பெண் சிங்கங்கள் ஆதரவை பெறுவதற்காக தான்😀.

18 hours ago, suvy said:

நல்லா இருக்கு கவிதை சாம்பான், தொடருங்கள்......!   👍

மிக்க நன்றி 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதல் செய்யும் போது இந்த உலகமே அழகாகத் தெரியும்! பருவத்தில் பன்னியும் அழகாய்த் தெரியும் என்று ஆச்சி சொல்லக் கேட்டதும் ஞாபகம் வருகிறது😁🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

காதல் செய்யும் போது இந்த உலகமே அழகாகத் தெரியும்! பருவத்தில் பன்னியும் அழகாய்த் தெரியும் என்று ஆச்சி சொல்லக் கேட்டதும் ஞாபகம் வருகிறது😁🤣

ஆச்சி சொன்னதை விடுங்கோ...

உங்கண்ட பிரச்னையை சொல்லுங்கோ, கிருபன்...

ஆறுதல் சொல்ல நாங்கள் இருக்கிறோம்.. 😄🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2020 at 3:45 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வரும்போதே பெண்ணை வர்ணித்தபடி வருகிறீர்கள். 😀

கவிதைக்கு பொய் தேவை  அடிச்சு விடுடட்டுமே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

ஆச்சி சொன்னதை விடுங்கோ...

உங்கண்ட பிரச்னையை சொல்லுங்கோ, கிருபன்...

ஆறுதல் சொல்ல நாங்கள் இருக்கிறோம்.. 😄🤣

ஒன்றா, இரண்டா பிரச்சினைகள்! இத்தனை வருடங்களுக்குப் பிறகு பிரச்சினைப்பட்ட சிலரைச் சந்தித்தபோது “அப்பாடா! தப்பிவிட்டோம்!!” என்ற உணர்வு வந்தது உண்மைதான்😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

ஒன்றா, இரண்டா பிரச்சினைகள்! இத்தனை வருடங்களுக்குப் பிறகு பிரச்சினைப்பட்ட சிலரைச் சந்தித்தபோது “அப்பாடா! தப்பிவிட்டோம்!!” என்ற உணர்வு வந்தது உண்மைதான்😜

தெரியாமல்தான் கேட்கிறேன், பிரச்சினைகள் இல்லாமல் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறீங்கள்.....! 

இங்க பிரச்சினை இல்லையென்றால் தூக்கமும் வருகுதில்லை....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தெரியாமல்தான் கேட்கிறேன், பிரச்சினைகள் இல்லாமல் வாழ்ந்து என்னத்தை சாதிக்கப் போறீங்கள்.....! 

இங்க பிரச்சினை இல்லையென்றால் தூக்கமும் வருகுதில்லை....!  😁

பிரச்சினைகள் பெட்டிக்குள் படுக்கும்போதுதான் பிரச்சினை தராமல் இருக்கும்!😆

ஆனால் தினம் தினம் ஒரே பிரச்சினையாக இல்லாமல் மாறி மாறி புதுப்புது பிரச்சினைகள் வரும்போது, பழையகாலப் பிரச்சினைகள் இப்போது பிரச்சினையில்லாத பிரச்சினைகளாகிவிட்டன😃

உங்களுக்கு என்ன பிரச்சினை சுவி ஐயா?😬

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.