Jump to content

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை - வைத்திய கலாநிதி கேதீஸ்வரன்

Recommended Posts

On 4/1/2020 at 6:21 PM, பெருமாள் said:

யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட நபர் மத போதகர் என்றும் அவர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

மானிப்பாய் பகுதியில் விசேட தொற்று நீக்கல் நடவடிக்கை!

In இலங்கை     April 2, 2020 12:44 pm GMT     0 Comments     1389     by : Litharsan

Disinfection-Process-in-Jaffna-2.jpg

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வசிக்கும் மதபோதகர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அப்பகுதியில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் பணிகள் இடம்பெற்றன.

வலி. தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இத்தொற்று நீக்கும் பணிகள் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன.

இப்பிரதேசத்தில் உள்ள எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கும் மானிப்பாய் பகுதியில் உள்ள வங்கிகள், சந்தைகள் போன்ற பொது இடங்களிலும் தொற்று நீக்கும் பணிகள் இடம்பெற்றன.

இப்பணிகளில் வலி. தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அ.ஜெபநேசன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், சுகாதாரப் பரிசோதகர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Disinfection-Process-in-Jaffna.jpg

Disinfection-Process-in-Jaffna-3.jpg

Disinfection-Process-in-Jaffna-4.jpg

Disinfection-Process-in-Jaffna-5.jpg

Disinfection-Process-in-Jaffna-1.jpg

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதை முதலில் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் உணர வேணும் ...மதம் மாறினாப் போல் தாங்கள் ஏதோ வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைப்பு ...மதம் மாறினாலும் தங்களை முதலில் தமிழர்களாய் நினைக்கட்டும்...அப்படி நினைத்தால் ஒரு பிரச்சனையும் இல்லை 

அக்கா ,

தலைய விட்டுப்போட்டு வாலில தொங்கிக் கொண்டிருக்காதேயுங்கோ. 😜

மதம் மாறினாப் போல் தாங்கள் ஏதோ வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைப்பு

 உங்கள் பிரச்சனைக்குக் காரணம் இதுதானா ? 😂

மனதுக்குள்ள வச்சிருக்கிறத வெளியில கொட்டுறதுதான் நல்லது. இல்லாட்டி உடம்புக்கு கூடாது பாருங்கோ 😀

Link to comment
Share on other sites

16 hours ago, ampanai said:

ஆம், நிச்சயமாக.  

நீங்கள் இவ்வாறும் எழுதி இருந்தீர்கள் : " நான் உண்மையாக இங்கு தமிழர்கள் என்று எழுதியது இந்துக்களை குறிக்கவே। கிறிஸ்தவர்களுக்கும் (தமிழ் பேசும்), இந்துக்களுக்கும் இடையே இப்போது உள்ள இடைவெளி எவ்வளவாக அதிகரித்திருக்கிறதென்பதை இங்குள்ள எமக்குத்தான் தெரியும்।" 

முதலில், தமிழர்கள் என இந்துக்களை (இல்லை சைவர்களை) பிரிப்பதை தவிர்ப்போம்!

அடுத்து, நாட்டில் உள்ளவர் என்ற ரீதியில், என்ன முக்கிய மூன்று பிரச்சனைகள் என்றும் அவற்றிற்கு, உங்கள் பார்வையில் எவை தீர்வாக இருக்க முடியும் என கூற முடியுமா?  

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன பிரச்சினை? எதட்காக போராடுகிறீர்கள் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்। தமிழ் தலைமைகளும் சிங்கள தலைமைகளும் ஏற்றுக்கொண்டுதானே யாப்பை தயாரித்தார்கள்। அப்படி இருக்கும்போது எப்படி பிரச்சினை உருவாகியது? ஒன்று தமிழ் தலைமைகள் பிழை விட்டிருக்க வேண்டும் அல்லது தூர நோக்குடன் செயல்பட்டிருக்காமல் இருந்திருக்கலாம்।

தமிழர்களை சிங்களவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்துவதால் தான் போராட்டம் தொடங்கியது। இதே தமிழர்கள் கிறிஸ்தவர்களை இரண்டாம் தர பிரஜையாக நடத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ளலாம்? நான் முந்திய கருத்துக்களில் இதைப்பற்றி உதாரணத்துடன் நடந்த சம்பவங்களை எழுதி உள்ளேன்। இப்போதும் அண்மையில் நடந்த ஒரு உதாரணத்தை காட்டுகிறேன்।

மன்னர் அரச அதிபர் கிறிஸ்தவர் (RC ) என்பதட்காக அவரை மாற்றுவதட்கும் ஒரு இந்துவை கொண்டுவருவதட்கும் முயட்சி செய்யப்பட்ட்து। இதுக்காக கடடளயும் பிறப்பிக்கப்பட்ட்து। அமைச்சர் டக்ளஸ் ஊடக இந்த காய் நகர்த்தப்பட்ட்து। இதன்மூலம் ஒரு நன்மை எட்டப்பட்ட்து। அதாவது சிங்களம் பேசும் கிறிஸ்தவர்களும் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும் ஒற்றுமைக்கிவிடடார்கள்।

இந்த யுத்தத்தினால் விசேடமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரிவினை இருந்து வந்தது। எனவே அரச அதிபர் விடயமாக மல்கம் ரஞ்சித் ஆண்டகை யனாதிபதியுடன் பேசி அதை இடைநிறுத்தினார்।

இப்போது அதிகாரம் இல்லாமலே கிறிஸ்தவர்களை இரண்டாம்தர பிரசைகளாக நடத்த தமிழர்கள் முயட்சிதால் , அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்। எனவே நிச்சயமாக தமிழர் விடயத்தில் ஒரு தீர்வு வருமாக இருந்தால் அதில் நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம்। இது தொடர்பில் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனும் தொடர்பில் இருக்கிறோம்। எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை।

இதட்கு தீர்வு என்ன என்பதை தமிழர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்।

Link to comment
Share on other sites

9 hours ago, ரதி said:

இதை முதலில் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் உணர வேணும் ...மதம் மாறினாப் போல் தாங்கள் ஏதோ வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைப்பு ...மதம் மாறினாலும் தங்களை முதலில் தமிழர்களாய் நினைக்கட்டும்...அப்படி நினைத்தால் ஒரு பிரச்சனையும் இல்லை 

தமிழ் பேசினால் தமிழராக முடியுமா? தமிழ்நாட்டில் 25 % மேட்பட்டொர் தமிழ் பேசினாலும் தமிழர்கள் இல்லை। எங்களுக்கு தமிழர்களாக  இருக்க வேண்டிய அவசியம் இல்லை। கிறிஸ்தவர்களாக இருப்பதில் பெருமையடைகிறோம்।

உங்களுடைய இந்த விதண்டாவாத கருத்துக்களால்தான் சும்மா இருந்த முஸ்லிமும் நாங்கள் தமிழர்கள் இல்லை எண்டு அடித்து கூறி விடடார்கள்।

நாங்கள் இன்று நேற்று கிறிஸ்தவர்களாக மாறவில்லை। எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னமே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அதட்காக சங்கலிய மன்னனால் அறுநூறுக்கும் மேட்பட்டொர் ரத்த சாட்சிகளாக மரித்ததையும் மறக்கவில்லை। இதுக்காக பெரிய விலையையே கொடுத்திருக்கிறோம்।

தமிழன் தனது உள்ளத்தில் தமிழன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்। நீங்கள் சொல்லித்தான் அவன் தமிழன் எண்டால் அவன் தமிழன் இல்லை।

நாங்கள் வெளிநாட்டுக்கு  போய் தஞ்சமடைந்த கூட்டமுமில்லை, வெளி நடடார் என்று எண்ணுபவருமில்லை। 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை -

இவர்களின் நெருக்கத்தில் எனக்கு சந்தேகம் வருகிறது.
இந்த நெருக்கம் போதுமானதாக இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

மதம் மாறினாப் போல் தாங்கள் ஏதோ வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைப்பு

இந்த வயித்தெரிச்சலை பிரசவிக்கத்தான் இத்தனை குற்றச்சாட்டும், சுற்றி வளைப்புக்களும். நாங்கள் மட்டுந்தான் வெளிநாட்டில இருந்து பகட்டாய் வாழவேணும். வறியவருக்கு வெளிநாட்டு நினைப்பு கூட வரக்கூடாது. நல்ல மனம் வாழ்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இந்த வயித்தெரிச்சலை பிரசவிக்கத்தான் இத்தனை குற்றச்சாட்டும், சுற்றி வளைப்புக்களும். நாங்கள் மட்டுந்தான் வெளிநாட்டில இருந்து பகட்டாய் வாழவேணும். வறியவருக்கு வெளிநாட்டு நினைப்பு கூட வரக்கூடாது. நல்ல மனம் வாழ்க!

உவங்களிட்ட கேள்வி ஒண்டு கேட்டனான். ஆட்களை இந்தப் பக்கமே காணோம். 😀

துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஒரே. ஓட்டம்தான்...😂

8 hours ago, Vankalayan said:

தமிழ் பேசினால் தமிழராக முடியுமா? தமிழ்நாட்டில் 25 % மேட்பட்டொர் தமிழ் பேசினாலும் தமிழர்கள் இல்லை। எங்களுக்கு தமிழர்களாக  இருக்க வேண்டிய அவசியம் இல்லை। கிறிஸ்தவர்களாக இருப்பதில் பெருமையடைகிறோம்।

உங்களுடைய இந்த விதண்டாவாத கருத்துக்களால்தான் சும்மா இருந்த முஸ்லிமும் நாங்கள் தமிழர்கள் இல்லை எண்டு அடித்து கூறி விடடார்கள்।

நாங்கள் இன்று நேற்று கிறிஸ்தவர்களாக மாறவில்லை। எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னமே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அதட்காக சங்கலிய மன்னனால் அறுநூறுக்கும் மேட்பட்டொர் ரத்த சாட்சிகளாக மரித்ததையும் மறக்கவில்லை। இதுக்காக பெரிய விலையையே கொடுத்திருக்கிறோம்।

தமிழன் தனது உள்ளத்தில் தமிழன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்। நீங்கள் சொல்லித்தான் அவன் தமிழன் எண்டால் அவன் தமிழன் இல்லை।

1) நாங்கள் வெளிநாட்டுக்கு  போய் தஞ்சமடைந்த கூட்டமுமில்லை, வெளி நடடார் என்று எண்ணுபவருமில்லை। 

அந்தக் காயம் இன்னும் ஆறவில்லை என்பது எத்தனை பேருக்குத்தெரியும்  ☹️

1) யோவ்.. பச்சேக் / லம்பேட்.....  சந்தடிசாக்கில எனக்கும் சேர்த்துக் குத்தினமாதிரி இருக்கு ? 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Vankalayan said:

தமிழ் பேசினால் தமிழராக முடியுமா? தமிழ்நாட்டில் 25 % மேட்பட்டொர் தமிழ் பேசினாலும் தமிழர்கள் இல்லை। எங்களுக்கு தமிழர்களாக  இருக்க வேண்டிய அவசியம் இல்லை। கிறிஸ்தவர்களாக இருப்பதில் பெருமையடைகிறோம்।

உங்களுடைய இந்த விதண்டாவாத கருத்துக்களால்தான் சும்மா இருந்த முஸ்லிமும் நாங்கள் தமிழர்கள் இல்லை எண்டு அடித்து கூறி விடடார்கள்।

நாங்கள் இன்று நேற்று கிறிஸ்தவர்களாக மாறவில்லை। எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னமே கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அதட்காக சங்கலிய மன்னனால் அறுநூறுக்கும் மேட்பட்டொர் ரத்த சாட்சிகளாக மரித்ததையும் மறக்கவில்லை। இதுக்காக பெரிய விலையையே கொடுத்திருக்கிறோம்।

தமிழன் தனது உள்ளத்தில் தமிழன் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்। நீங்கள் சொல்லித்தான் அவன் தமிழன் எண்டால் அவன் தமிழன் இல்லை।

நாங்கள் வெளிநாட்டுக்கு  போய் தஞ்சமடைந்த கூட்டமுமில்லை, வெளி நடடார் என்று எண்ணுபவருமில்லை। 

முதலில் நாங்கள் தமிழ்நாட்டை பற்றி கதைக்கவில்லை ...எங்கள் நாட்டை பற்றித் தான் கதைக்கிறோம்...நீங்கள் அல்லேலுயாவாக இருங்கள் ....அதை நினைத்து நீங்களே பெருமைப்பட்டு கொள்ளுங்கள் ...அதை பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை .
எப்ப இனத்தை விட மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தீர்களோ அப்பவே நீங்கள் கடைந்தெடுத்த மதவாதி என்று தெரிகிறது...உங்களை போல மதவாதிகளால் தான் நாட்டுக்குள் அழிவு.
முஸ்லீம் மக்களை பற்றி கதைக்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை....அவர்கள் தமிழர்கள் தான் ...அவர்கள் எப்போது சொன்னார்கள் தாங்கள் தமிழர்கள் இல்லை என்று ஆதாரம் காட்டுங்கள் பார்ப்போம் .
உங்களை போன்றவர்கள் வெளிநாட்டுக்கு போக தேவையில்லை ...அந்த வயிற்று எரிச்சலை இங்கு எத்தனையோ திரிகளில் காண முடிகிறது .
கொழும்பில் வசதியாய் இருந்து கொண்டு மதவாதிகளை வைத்து பிழைக்கும் உங்களைப் போன்றோர் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்ற அவசியமில்லைத் தானே .
உங்களை போல ஆட்கள் ஊரில் இருந்தால் தானே சுமத்திரன் அவரின் மனைவியுடன் சேர்ந்து மக்களை மதம் மாற்றி பிழைக்கலாம் ..
ஊருக்குள்ள கொரோனாவை கொண்டு போய் சேர்த்தது உங்களை மாதிரி கிறிஸ்தவ சபைகளை சேர்ந்தவர்களால் தானே .
இப்படி இந்த பிழைப்பு பிழைப்பதற்கு ............. 

Link to comment
Share on other sites

11 hours ago, Vankalayan said:

அடுத்து, நாட்டில் உள்ளவர் என்ற ரீதியில், என்ன முக்கிய மூன்று பிரச்சனைகள் என்றும் அவற்றிற்கு, உங்கள் பார்வையில் எவை தீர்வாக இருக்க முடியும் என கூற முடியுமா?  

மேலே நான் கேட்ட கேள்விக்கு முடிந்தால் பதில் எழுதுங்கள். நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

மதபோதகருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று ஏற்படவில்லை -

இவர்களின் நெருக்கத்தில் எனக்கு சந்தேகம் வருகிறது.
இந்த நெருக்கம் போதுமானதாக இல்லை 

கடைசியாய் யாழில் இருந்துடொக்டர் சத்தியமூர்த்தி அறிவித்து இருந்தார் ...யாழில் தனிமைப்படுத்தி வைத்து இருந்த 3,4 பேருக்கு வைரஸ் தொற்று இருக்குது என்று சொல்லி இருந்தார் .

திரு கேதீஸ்வரனுக்கு மிரட் டல் விட்டதன் காரணமாய் அவர் இப்போது அடக்கி வாசிக்கிறார் ...அந்த பாதிரியார் உடனடியாய் தப்பி போனதற்கும் விஷயங்கள் எல்லாம் மறைக்கப்படடதற்கும் ,சுமத்திரனுக்கும் தொடர்பு இருக்குது என்று சொல்லினம் ...எல்லாம் பணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

முதலில் நாங்கள் தமிழ்நாட்டை பற்றி கதைக்கவில்லை ...எங்கள் நாட்டை பற்றித் தான் கதைக்கிறோம்...நீங்கள் அல்லேலுயாவாக இருங்கள் ....அதை நினைத்து நீங்களே பெருமைப்பட்டு கொள்ளுங்கள் ...அதை பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை .
எப்ப இனத்தை விட மதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தீர்களோ அப்பவே நீங்கள் கடைந்தெடுத்த மதவாதி என்று தெரிகிறது...உங்களை போல மதவாதிகளால் தான் நாட்டுக்குள் அழிவு.
முஸ்லீம் மக்களை பற்றி கதைக்க உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை....அவர்கள் தமிழர்கள் தான் ...அவர்கள் எப்போது சொன்னார்கள் தாங்கள் தமிழர்கள் இல்லை என்று ஆதாரம் காட்டுங்கள் பார்ப்போம் .
உங்களை போன்றவர்கள் வெளிநாட்டுக்கு போக தேவையில்லை ...அந்த வயிற்று எரிச்சலை இங்கு எத்தனையோ திரிகளில் காண முடிகிறது .
கொழும்பில் வசதியாய் இருந்து கொண்டு மதவாதிகளை வைத்து பிழைக்கும் உங்களைப் போன்றோர் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்ற அவசியமில்லைத் தானே .
உங்களை போல ஆட்கள் ஊரில் இருந்தால் தானே சுமத்திரன் அவரின் மனைவியுடன் சேர்ந்து மக்களை மதம் மாற்றி பிழைக்கலாம் ..
ஊருக்குள்ள கொரோனாவை கொண்டு போய் சேர்த்தது உங்களை மாதிரி கிறிஸ்தவ சபைகளை சேர்ந்தவர்களால் தானே .
இப்படி இந்த பிழைப்பு பிழைப்பதற்கு ............. 

இரதி அக்கா...

சாதி, சமயம், பிரதேசவாதம் சம்பந்தமாக கேள்வி ஒண்டு கேட்டனான். ஞாபகம் இருக்கோ ? 😀

இல்லாட்டி கண்ணாடியைத் தொலைத்துவிட்டீர்களோ 😜

அதுசரி சுமந்திரனும் மனைவியும் இப்ப என்னட்துக்கு இஞ்ச வாறினம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

இந்த வயித்தெரிச்சலை பிரசவிக்கத்தான் இத்தனை குற்றச்சாட்டும், சுற்றி வளைப்புக்களும். நாங்கள் மட்டுந்தான் வெளிநாட்டில இருந்து பகட்டாய் வாழவேணும். வறியவருக்கு வெளிநாட்டு நினைப்பு கூட வரக்கூடாது. நல்ல மனம் வாழ்க!

வெளிநாட்டில் இருக்கிறவை பகட்டாய் வாழ்கிறீனமோ?...எப்படி அப்படி வாழ்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்  

8 minutes ago, Kapithan said:

இரதி அக்கா...

சாதி, சமயம், பிரதேசவாதம் சம்பந்தமாக கேள்வி ஒண்டு கேட்டனான். ஞாபகம் இருக்கோ ? 😀

இல்லாட்டி கண்ணாடியைத் தொலைத்துவிட்டீர்களோ 😜

அதுசரி சுமந்திரனும் மனைவியும் இப்ப என்னட்துக்கு இஞ்ச வாறினம் 😂

கொஞ்ச நாளுக்கு  முந்தி எனக்கு நல்ல பழக்கமான ஒரு லோயற சந்திக்க அவரட ஒப்பீசுக்கு  போயிருந்தன். கதச்சுக் கொண்டிருக்கேக்க அவற்ர ஸ்ராப் ஒராள் வந்து லோயறட்ட, ஒரு கிளயன்ற்ருக்கு எப்படிச் சொன்னாலும் புரிஞ்சு கொள்ளுரார் இல்லயயெண்டு சொன்னா. லோயரரும் ஆள வரச் சொல்லி திரும்பத்திரும்ப விளங்கப்படுத்திப் பார்த்தார். கிளயன்ருக்கு ஒரு ......... விளங்கயில்ல. கடசியா லோயர் கேட்டார் " தம்பி நீ என்ன படிச்சனீ " 

கிளயன்ரும்  தான் படிச்சத சொன்னார். லோயர் சொன்னார் " நீ கொஞ்சம் கூடப் படிச்சிருக்க வேணும் . அப்பத்தான் நான் சொல்லுறது உனக்கு விளங்கும்."

(உண்மையில் இது நடந்த சம்பவம். லோயர் கதச்ச முறையில கிளயன்ற் அவருக்கு  ஏற்கனவே தெரிஞ்சவர் போல இருந்தது)

எனக்கு ஏனென்று தெரியவில்லை. இந்தக் சம்பவத்த இப்ப  சொல்லவேணும் போல இருந்தது. சொல்லிப்போட்டன். பெரியவா குற கிற நினைக்கப் படாது. 

இது நீங்கள் எழுதியது ... இதையே நான் உங்களுக்கு திரும்பவும் சொல்றன் ....விளக்கமில்லாதவர்களுக்கு விளக்கம் கொடுக்கலாம் ...நடிப்பவர்களுக்கு கொடுக்க முடியாது .
சுமத்திரனை எதற்கு இழுத்தேன் என்று அவருக்குத்  விளங்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

தாங்ஸ் ரதி...😀

திரும்பத் திரும்ப இந்தக் கேள்வியை நான் அழுத்திக் கேட்டதற்குக் காரணமுண்டு.

இங்கே பிரதேசவாதத்தை முன்னிலைப் படுத்துவோர் பலருண்டு. சாதியவாத்தை இறுக்கிப் பிடிப்போர் பலர். ஆனால் இவர்களெல்லாம் ஒருமித்து குரல் கொடுப்பது சமயத்திற்காக. சமயம் மாறுவதைவிட தமிழருக்கு  மிகவும் தீங்கானது சாதியும் பிரதேசவாதமும். அவற்றின் விளைவுகளை கண்களூடாக கண்டு அனுபவித்து அதற்கான சாட்சிகளாயிருப்பது நாம். 

 பலர் தங்களை சமயக் காவலர்களாக இனங்காட்டி வந்தனர். பிற சமயங்களுக்கு போக விரும்புபவர்களையும் போனவர்களையும் எவ்வளவு இழிவாக தூற்ற முடியுமோ அவ்வளவு இழிவாகத் தூற்றினார்கள். அவர்களெல்லோருக்கும் என்னால் முன்வைக்கப்பட்ட கேள்வி 

"சமயத்திற்காக ஒன்றுசேரும் நாம் சாதி, பிரதேசவாதத்திற்கெதிராக ஏன் ஒன்றுசேர முடியாது ? "

இக்கெள்வியைக் கேட்டு 48 மணிகளாயிற்று. ஒருவரிடமிருந்தும் பதில் இல்லை. 

ஏன் ?

காரணம் இதுதான். இவர்களுடைய  சமயம் சம்பந்தமான கரிசனையெல்லாம் போலியானவை. நேர்மையில்லாதவை. 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Vankalayan said:

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன பிரச்சினை? எதட்காக போராடுகிறீர்கள் என்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்। தமிழ் தலைமைகளும் சிங்கள தலைமைகளும் ஏற்றுக்கொண்டுதானே யாப்பை தயாரித்தார்கள்। அப்படி இருக்கும்போது எப்படி பிரச்சினை உருவாகியது? ஒன்று தமிழ் தலைமைகள் பிழை விட்டிருக்க வேண்டும் அல்லது தூர நோக்குடன் செயல்பட்டிருக்காமல் இருந்திருக்கலாம்।

தமிழர்களை சிங்களவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்துவதால் தான் போராட்டம் தொடங்கியது। இதே தமிழர்கள் கிறிஸ்தவர்களை இரண்டாம் தர பிரஜையாக நடத்துவதை எப்படி ஏற்றுக்கொள்ளலாம்? நான் முந்திய கருத்துக்களில் இதைப்பற்றி உதாரணத்துடன் நடந்த சம்பவங்களை எழுதி உள்ளேன்। இப்போதும் அண்மையில் நடந்த ஒரு உதாரணத்தை காட்டுகிறேன்।

மன்னர் அரச அதிபர் கிறிஸ்தவர் (RC ) என்பதட்காக அவரை மாற்றுவதட்கும் ஒரு இந்துவை கொண்டுவருவதட்கும் முயட்சி செய்யப்பட்ட்து। இதுக்காக கடடளயும் பிறப்பிக்கப்பட்ட்து। அமைச்சர் டக்ளஸ் ஊடக இந்த காய் நகர்த்தப்பட்ட்து। இதன்மூலம் ஒரு நன்மை எட்டப்பட்ட்து। அதாவது சிங்களம் பேசும் கிறிஸ்தவர்களும் தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும் ஒற்றுமைக்கிவிடடார்கள்।

இந்த யுத்தத்தினால் விசேடமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரிவினை இருந்து வந்தது। எனவே அரச அதிபர் விடயமாக மல்கம் ரஞ்சித் ஆண்டகை யனாதிபதியுடன் பேசி அதை இடைநிறுத்தினார்।

இப்போது அதிகாரம் இல்லாமலே கிறிஸ்தவர்களை இரண்டாம்தர பிரசைகளாக நடத்த தமிழர்கள் முயட்சிதால் , அதிகாரம் கிடைத்தால் என்ன நடக்கும்। எனவே நிச்சயமாக தமிழர் விடயத்தில் ஒரு தீர்வு வருமாக இருந்தால் அதில் நாங்கள் மிகவும் கவனமாக இருப்போம்। இது தொடர்பில் மல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனும் தொடர்பில் இருக்கிறோம்। எல்லாவற்றையும் இங்கு எழுத முடியவில்லை।

இதட்கு தீர்வு என்ன என்பதை தமிழர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்।

வங்காலையான்,
மல்கம் ரன்சித் ஆண்டகை ஜனாதிபதியுடன் கதைத்தது உங்களுக்கு எப்பிடி தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தாங்ஸ் ரதி...😀

திரும்பத் திரும்ப இந்தக் கேள்வியை நான் அழுத்திக் கேட்டதற்குக் காரணமுண்டு.

இங்கே பிரதேசவாதத்தை முன்னிலைப் படுத்துவோர் பலருண்டு. சாதியவாத்தை இறுக்கிப் பிடிப்போர் பலர். ஆனால் இவர்களெல்லாம் ஒருமித்து குரல் கொடுப்பது சமயத்திற்காக. சமயம் மாறுவதைவிட தமிழருக்கு  மிகவும் தீங்கானது சாதியும் பிரதேசவாதமும். அவற்றின் விளைவுகளை கண்களூடாக கண்டு அனுபவித்து அதற்கான சாட்சிகளாயிருப்பது நாம். 

 பலர் தங்களை சமயக் காவலர்களாக இனங்காட்டி வந்தனர். பிற சமயங்களுக்கு போக விரும்புபவர்களையும் போனவர்களையும் எவ்வளவு இழிவாக தூற்ற முடியுமோ அவ்வளவு இழிவாகத் தூற்றினார்கள். அவர்களெல்லோருக்கும் என்னால் முன்வைக்கப்பட்ட கேள்வி 

"சமயத்திற்காக ஒன்றுசேரும் நாம் சாதி, பிரதேசவாதத்திற்கெதிராக ஏன் ஒன்றுசேர முடியாது ? "

இக்கெள்வியைக் கேட்டு 48 மணிகளாயிற்று. ஒருவரிடமிருந்தும் பதில் இல்லை. 

ஏன் ?

காரணம் இதுதான். இவர்களுடைய  சமயம் சம்பந்தமான கரிசனையெல்லாம் போலியானவை. நேர்மையில்லாதவை. 

😡

நான் பள்ளனாயிலுருக்கலாம் அல்லது பறையனாயிருக்கலாம் ...என்னுடைய சாதி எனக்கு பெரிது என்றால் நான் ஏன் அதைக் காட்டி மதம் மாற வேண்டும்.
உங்கள் மனசாட் சியை தொட்டு சொல்லுங்கள் கத்தோலிக்கர்கள், சாதியை காரணம் காட்டி மதம் மாறின அல்லேலூயா கூட்டத்தை தங்களுக்கு சமமாக மதிக்கிறார்களா?
கிறிஸ்தவர்களுக்குள் சாதி இல்லையா?
சாதி எல்லா இனத்திலும் இருக்கு ...ஆங்கிலேயரிலும் சாதி இருந்தது .
ஈழத்தில் சாதி வேறுபாடு இன்னும் இருக்குது தான் இல்லை என்று சொல்லவில்லை ...இன்னம் கூட தேரைக் கூட  இன்ன சாதி இழுக்க கூடாது என்று சொல்கிறார்கள் ...அவர்கள் யார் உங்களுக்கு சொல்ல ?... இன்றைய உலகில் பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்குது...அவர்கள் தம்மை பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டும் ...நன்கு படிக்க வேண்டும் ....உத்தரவு போடும் பதவியில் இருப்பவர்களா இருக்க வேண்டும்.
நீ என்னை இன்று தேரிளுக்க விடவில்லையா  நாளைக்கு அவர்களாய் வந்து உங்களை தேரிளுக்க கூப்பிட வேண்டும் அல்லது அவர்களுக்கு போட்டியாய் இவர்களும் கோயிலைக் கட்டி அவர்களை விட சிறப்பாய் தேர்த் திருவிழா செய்ய வேண்டும் 
அதை விடுத்து மதம் மாறுவது நிலைமையை இன்னும் கீழே தான் கொண்டு போகும்.
தமிழர்களிடையே சாதி ஒழியும்...ஆனால் காலங்கள் எடுக்கும்.
வெளி நாட்டில் இருக்கும் தமிழர்களிடையே இப்பத் தான் கொஞ்சம்,கொஞ்சமாய் சாதி ஒழிந்து கொண்டு வருகுது .
இங்கு கோயில்கள் வைத்திருப்பவரை பார்த்தால் எல்லா சாதிக்காரரும் இருப்பார்கள் ...இன்ன சாதிக்காரர் தான் கோயில் வைத்திருக்கிறார்கள் என மற்ற சாதிக்காரர்கள் போகாமல் இருக்கினமா ?
ஊரில் இருக்கிறவையும் ஜயோ நாங்கள் இன்ன சாதி என்று அழுது கொண்டு இருக்காமல் தங்களை தாங்கள் பலப்படுத்த வேண்டும் 
அவர்களே தங்களை குறைவாய்த் தான் நினைக்கிறது...பிறகு எப்படி உருப்படுகிறது?
இதுவே தான் பிரதேசவாதத்திற்கும் ,எப்ப ஒழியும்?....யாழ்ப்பாணத்தருக்கு சமமாய் மட்டக்களப்பினார் வளரும் போது [உதாரணம் ]
என்ட வாழ்க்கையில் நான் படித்த பாடம் வாழ்க்கையில் நாங்களாய் தான் முன்னேற வேண்டும்.
இன்ன சாதியில் பிறந்து ,நான் பிறந்த சாதி சரியில்லை என்று நினைத்து அதற்காக மதத்தை மாத்துவது என்பது சுத்த முட்டாள்தனம்  

Link to comment
Share on other sites

இன்டைக்கு அந்த பாதிரியாரோட இருந்த மேலும் 3 பேருக்கு தொற்றாம்.

இப்ப இது மொத்தமா 7 பேருக்கு கொரோன வைரைஸ் தொற்று.

சுவிஸ் பாதிரியார் நிறைய கொரோனா வைரசுகளோட தான் வந்து தேவனின் கொரோன வைரைஸ் கூட்டத்தை நடத்தியிருக்கார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

நான் பள்ளனாயிலுருக்கலாம் அல்லது பறையனாயிருக்கலாம் ...என்னுடைய சாதி எனக்கு பெரிது என்றால் நான் ஏன் அதைக் காட்டி மதம் மாற வேண்டும்.
உங்கள் மனசாட் சியை தொட்டு சொல்லுங்கள் கத்தோலிக்கர்கள், சாதியை காரணம் காட்டி மதம் மாறின அல்லேலூயா கூட்டத்தை தங்களுக்கு சமமாக மதிக்கிறார்களா?
கிறிஸ்தவர்களுக்குள் சாதி இல்லையா?
சாதி எல்லா இனத்திலும் இருக்கு ...ஆங்கிலேயரிலும் சாதி இருந்தது .
ஈழத்தில் சாதி வேறுபாடு இன்னும் இருக்குது தான் இல்லை என்று சொல்லவில்லை ...இன்னம் கூட தேரைக் கூட  இன்ன சாதி இழுக்க கூடாது என்று சொல்கிறார்கள் ...அவர்கள் யார் உங்களுக்கு சொல்ல ?... இன்றைய உலகில் பணம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்குது...அவர்கள் தம்மை பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டும் ...நன்கு படிக்க வேண்டும் ....உத்தரவு போடும் பதவியில் இருப்பவர்களா இருக்க வேண்டும்.
நீ என்னை இன்று தேரிளுக்க விடவில்லையா  நாளைக்கு அவர்களாய் வந்து உங்களை தேரிளுக்க கூப்பிட வேண்டும் அல்லது அவர்களுக்கு போட்டியாய் இவர்களும் கோயிலைக் கட்டி அவர்களை விட சிறப்பாய் தேர்த் திருவிழா செய்ய வேண்டும் 
அதை விடுத்து மதம் மாறுவது நிலைமையை இன்னும் கீழே தான் கொண்டு போகும்.
தமிழர்களிடையே சாதி ஒழியும்...ஆனால் காலங்கள் எடுக்கும்.
வெளி நாட்டில் இருக்கும் தமிழர்களிடையே இப்பத் தான் கொஞ்சம்,கொஞ்சமாய் சாதி ஒழிந்து கொண்டு வருகுது .
இங்கு கோயில்கள் வைத்திருப்பவரை பார்த்தால் எல்லா சாதிக்காரரும் இருப்பார்கள் ...இன்ன சாதிக்காரர் தான் கோயில் வைத்திருக்கிறார்கள் என மற்ற சாதிக்காரர்கள் போகாமல் இருக்கினமா ?
ஊரில் இருக்கிறவையும் ஜயோ நாங்கள் இன்ன சாதி என்று அழுது கொண்டு இருக்காமல் தங்களை தாங்கள் பலப்படுத்த வேண்டும் 
அவர்களே தங்களை குறைவாய்த் தான் நினைக்கிறது...பிறகு எப்படி உருப்படுகிறது?
இதுவே தான் பிரதேசவாதத்திற்கும் ,எப்ப ஒழியும்?....யாழ்ப்பாணத்தருக்கு சமமாய் மட்டக்களப்பினார் வளரும் போது [உதாரணம் ]
என்ட வாழ்க்கையில் நான் படித்த பாடம் வாழ்க்கையில் நாங்களாய் தான் முன்னேற வேண்டும்.
இன்ன சாதியில் பிறந்து ,நான் பிறந்த சாதி சரியில்லை என்று நினைத்து அதற்காக மதத்தை மாத்துவது என்பது சுத்த முட்டாள்தனம்  

இரதி ..

கேள்விக்கு நேரடியாக பபதிலளிக்கும் நேர்மை வேண்டும். 😎

உங்களுக்கு பிரதேசவாதம் என்பது சரியானதாகப் படுகிறது. 😜

சிலருக்கு சாதியவாதம் சரியானதாகப்  படுகிறது.😜

ஆனால் ஒட்டுமொத்த  தமிழ்ச் சமூகத்திற்கும்  தீங்கானது என அடையாளம் காணப்பட்ட விடயங்களில் பிரிந்திருக்கும் நீங்கள் சமயம் என்று வந்தவுடன் ஒன்று சேர்கிறீர்களே எப்படி ? ☹️

தமிழர்  நலனோ ?  நம்பும்படி இல்லையே 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்காமல் விதண்டாவாதற்கு எழுதுகிறீர்கள் ....நான் எங்கே பிரதேசவாதம் சரி என்று எழுதினேன் ...உங்களுக்கு தான் நான் எழுதியவற்றுக்கு நேரடியாய் பதிலளிக்க முடியாமல் உள்ளது ...எதிர் பாத்தது தான் ...இனி மேலும் உங்களோடு இது பற்றி கருத்தாட விரும்பவில்லை .
கேள்விக்கான நாயகனாய் மட்டும் இருக்க நினைக்க வேண்டாம்...நீங்களும் நியாயமாய் பதில் எழுதி பழகுங்கள் ...அது உங்களால் முடியா விட்டால் வாயை மூடிட்டு இருங்கள் .
நீங்கள் முதல் கேட்ட கேள்விக்கு நான் நேர்மையாய் பதில் சொல்லி இருக்கேன் ...அதில் ஏதாவது குறை இருந்தால் பிழை இருந்தால் அதை சுட்டிக் காட்டுங்கள். ..இல்லாட்டில் யாராவது வருவீனம் அவர்களது வாலைப் பிடித்து தொங்குங்கள்.
உங்கள் விட்டு ஆன்சரிங் மெசின் என்று நினைத்து கொண்டீர்களா என்னை😠 

சுற்றிவளைக்காமல் நேரடியாகப் பதிலைத் தாருங்கள். யார்யார் சாதியத்திற்கும் பிரதேசவாதத்திற்கும் ஆதரவு என்பதை யாழ் களத்திலுள்ள எல்லோருக்கும் தெரிந்த விடயம்.  அந்த அடிப்படையில் எனது கருத்தை எழுதினேன்.

ஆக பலரைப்போல் ஓடி ஒழியாமல் களத்தில் நிற்கிறீர்கள் என்பதற்காக உங்களைப் பாராட்டலாம். 

 "உங்கள் விட்டு ஆன்சரிங் மெசின் என்று நினைத்து கொண்டீர்களா என்னை😠 "

நீங்கள் கோபப்படுவதை கற்பனை செய்து பார்த்தேன். கோபத்திலும் அழகாக இருக்கிறீர்கள் 😂😂

(அதுசரி, நான் கொஞ்சம் கடுமையாகவும் வெளிப்படையாகவும் எனது கருத்துக்களை வைக்கிறேனோ ?🤔 பலர் கடுமையாக எதிர்க்கின்றனர் ?)☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2020 at 3:21 AM, ரதி said:

மதம் மாறினாப் போல் தாங்கள் ஏதோ வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்று நினைப்பு

மதம் மாறியவர்கள், அந்த நினைப்பில் வாழ்கிறார்கள் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்? வெளி நாட்டுக்கு போக இயலாதவர்கள் அந்த நினைப்பில் இருந்துவிட்டு போகட்டுமே. அதில் உங்களுக்கு என்ன நட்டம்? சோற்றுக்கு வழியில்லை என்கிறீர்கள், சாதியில் தாழ்ந்ததால் மாறினார்கள் என்கிறீர்கள். இன்னும் எவ்வளவுக்கு அவர்களை தாழ்த்துவீர்கள்? 

9 hours ago, ரதி said:

அவர்கள் தம்மை பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டும் ...நன்கு படிக்க வேண்டும் ....உத்தரவு போடும் பதவியில் இருப்பவர்களா இருக்க வேண்டும்.
நீ என்னை இன்று தேரிளுக்க விடவில்லையா  நாளைக்கு அவர்களாய் வந்து உங்களை தேரிளுக்க கூப்பிட வேண்டும் அல்லது அவர்களுக்கு போட்டியாய் இவர்களும் கோயிலைக் கட்டி அவர்களை விட சிறப்பாய் தேர்த் திருவிழா செய்ய வேண்டும் 

ஆக, இன்னொரு அடிமையை, என் அதிகாரத்தினால் ஏற்படுத்தி, போட்டி திருவிழா நடத்தி பழிவாங்கல் நாடகம் நடக்க வேண்டும்.  ஒரு கருத்தைத்தான் சுற்றி சுற்றி வருகிறீர்கள்.  என்னை நானாக எனது குறைகளுடனும், இயலாமையுடனும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயத்தில் இருப்பதே எனக்கு சவுகரியமானது, நிலையானது. "என்நிலைக்கு நீ ஏறிவா, அப்போ நான் உன்னை எனக்கு சமமாக ஏற்றுக்கொள்கிறேன்." என்று ஒரு சமுதாயம் சொல்லுமானால், அது எனக்குரிய சமுதாயமல்ல. எனது படிப்பை, பதவியை மட்டும் ஏற்றுக்கொள்ளும் சமுதாயமே  தவிர என்னையல்ல. எனக்குப்பின்னால் "பதவி, படிப்பு வந்தாப்போல் தாங்கள் ஏதோ பெரிய சாதிகாரர் என்ற நினைப்பு." என்று சொல்லாது என்று என்ன நிட்சயம்? இல்லை எனது பதவி கைவிட்டுப் போனால் அதே சம உரிமை கிடைக்குமா?

9 hours ago, ரதி said:

தமிழர்களிடையே சாதி ஒழியும்...ஆனால் காலங்கள் எடுக்கும்.
வெளி நாட்டில் இருக்கும் தமிழர்களிடையே இப்பத் தான் கொஞ்சம்,கொஞ்சமாய் சாதி ஒழிந்து கொண்டு வருகுது .
இங்கு கோயில்கள் வைத்திருப்பவரை பார்த்தால் எல்லா சாதிக்காரரும் இருப்பார்கள் ...இன்ன சாதிக்காரர் தான் கோயில் வைத்திருக்கிறார்கள் என மற்ற சாதிக்காரர்கள் போகாமல் இருக்கினமா ?

அதற்குள் எனது சந்ததி அழிக்கப்பட்டு விடும்.     நீங்கள் சொல்வது போல் நடக்க வேண்டுமென்றால் நாங்கள் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்கிறீர்கள். வெளி நாட்டுக்கு போய்  கோயில் வைத்தாற்போல் பெரிய சாதிகாரர் என்று நினைப்பு என்று சொல்லி விட்டால்? வெளிநாட்டுக்காரி நீங்கள் அப்பிடி ஒரு வார்த்தையை விட்டுட்டீங்களே? 

9 hours ago, ரதி said:

இன்ன சாதியில் பிறந்து ,நான் பிறந்த சாதி சரியில்லை என்று நினைத்து அதற்காக மதத்தை மாத்துவது என்பது சுத்த முட்டாள்தனம்  

சுத்தி வளைக்காமல் பதில் தர வேண்டும். சோத்துப்பாசலுக்காக அவர்கள் மதம் மாறவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

5 hours ago, Kapithan said:

நீங்கள் கோபப்படுவதை கற்பனை செய்து பார்த்தேன். கோபத்திலும் அழகாக இருக்கிறீர்கள் 😂😂

இந்த திரியிலேயே எனக்கு பிடித்தமான கருத்தே இதுதான்.👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று - தாய், மகன், மகள் பாதிப்பு

Report us Vethu 3 hours ago

யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அரியாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரியாலையில் போதனை நடத்திய சுவிஸ் மதகுருவுடன் கூடிய தொடர்புகளைப் பேணியவர்களுக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

குறித்த போதகரின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பலாலி பகுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேரின் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

அவர்களில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தற்போது அவர்களுடைய உடல்நிலை சாதாரணமாகவே காணப்படுகின்றது. இருப்பினும், மேலதிக சிகிச்சை அளிக்கும் முகமாக அம்புலன்ஸ் மூலம் வெலிகந்த விசேட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இனம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேரும் அடங்கும்.

குறித்த ஏழு நோயாளிகளும் சுவிஸ் போதகரின் போதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/security/01/242626?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

குறித்த ஏழு நோயாளிகளும் சுவிஸ் போதகரின் போதனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இது பொய் சுவிஸ் போதகருக்கு கொரானாவும் ஒன்றும் இல்லை அவருக்கு வெறும் காய்ச்சலும் , சளி மட்டும் தான் 😋😋

Link to comment
Share on other sites

4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இது பொய் சுவிஸ் போதகருக்கு கொரானாவும் ஒன்றும் இல்லை அவருக்கு வெறும் காய்ச்சலும் , சளி மட்டும் தான் 😋😋

அது கூட இல்லையாமே! 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.