• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
கிருபன்

மூத்த தளபதி ஜெயம் அவர்களின் தாயார் காலமானார்

Recommended Posts

மூத்த தளபதி ஜெயம் அவர்களின் தாயார் காலமானார்

Last updated Apr 1, 2020

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான  ஜெயம் அவர்களின் தாயார் திருமதி பாலகுரு அம்மா (வயது-74) லண்டனில் நேற்று (31) காலமானார்.

தேச விடுதலைக்காக தவப்புதல்வனை ஈன்றளித்த வீரத்தாயாருக்கு தமிழீழ மக்கள் சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகின்றனர்.

WhatsApp-Image-2020-03-31-at-10.10.23-PMWhatsApp-Image-2020-03-31-at-8.10.35-PM1WhatsApp-Image-2020-03-31-at-8.10.35-PM.WhatsApp-Image-2020-03-31-at-8.10.34-PM.

 

https://www.thaarakam.com/news/120501

Share this post


Link to post
Share on other sites

ஆத்மா சாந்தி அடைய‌ க‌ட‌வுளை பிராத்திக்கிறேன் 🙏

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அஞ்சலிகள்.....!

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அஞ்சலிகள் உரித்தாகுக 

Share this post


Link to post
Share on other sites

 ஆத்மா சாந்தி அடைய‌ க‌ட‌வுளை பிராத்திக்கிறேன்

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அஞ்சலிகள் 

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்..

Share this post


Link to post
Share on other sites

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • நிங்கள் சொல்வது போல் இது மனிதர்களுக்கான உணவில்லை அந்தக்காலம் கூப்பன் முத்திரை ஒட்டவும் பயன் படுத்தினார்கள். வெளிநாடுகளில் கோதுமை,சோளன் வயல்கள் மிருகங்களுக்காகவே பயிரிடுகிறார்கள். எனது கவிதைக்கு பாராட்டியதிற்கு உளமார்ந்த நன்றிகள் Paanch
    • தலைவர் வேதமுறைப்படீ உயர்ந்த சாதி தான் தலைவர் வேதமுறைப்படீ உயர்ந்த சாதி தான்
    • எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்பன் சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது இன்பமாக ஊதுவத்தி அங்கே மணக்குது! என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது வீர மணிகண்டன் சன்னதி நெய்யும் மணக்குது ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது அய்யன் மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது! பள்ளிகட்ட சுமந்துவிட்டால் பக்தி பிறக்குது அந்த பனி மலையில் ஏறிடவே சக்தி பிறக்குது பகவான பார்த்துவிட்டால் பாவம் தொலையுது பதினெட்டாம் படி தொட்ட வாழ்வும் இனிக்குது! வேட்டி துள்ளி ஆடும் பொது மனமும் துள்ளுது அய்யன் பேரழகை காண உள்ளம் ஆசை கொல்லுது காட்டுக்குள்ளே சரண கோஷம் வானை பிளக்குது சுவாமியே சரணம் ஐயப்பா வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டில் இருக்குது! பூங்கா வன தோப்புக்குள்ளே பவனி வருகிறான் அய்யன் வேங்கையின் மேல் ஏறி வந்து வரமும் கொடுக்கிறான் நோம்பிருந்து வருவோரை காத்து நிற்கிறான் ஓங்கார நாதத்திலேயே எழுந்து வருகிறான்!  
    • வணக்கம் வாத்தியார்......! ஆசைக்கொரு ஆளானவன்  ஆனந்தத்தில் கூத்தானவன்  கோபியர்கள் நீராடிட  கோலங்களை கண்டானவன்  ஆடை அள்ளி கொண்டானவன்  அழகை அள்ளி தின்றானவன்  போதையிலே நின்றானவன்  பூஜைக்கின்று  வந்தானவன்  அவன் உலா உலா உலா  தினம் தினம் பாரீர்  தினம் விழா விழா விழா விழா  வாழ்க்கையில் தேவை கண்ணா உன்னை நாள் தோறுமே  கை  கூப்பியே நான் பாடுவேன் மானும் இல்லை ராமன் இல்லை  கோகுலத்தில் நானா  சோகமில்லை சொந்தம் யாருமில்லை  ராவணனின் நெஞ்சில் காமமில்லை  கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ......! --- கோகுலத்தில் கண்ணா கண்ணா---               
    • சாப்பாட்டில் சுத்தம் சுகாதாரம், சுவை , ஊட்டச்சத்துக்கள் ஆகியவையே முக்கியமானது. புனிதம் என்ற எதுவும் இல்லை. வட இந்திய உணவுகளான “சிக்கின் ரிக்கா மசாலா”, “தண்டூரி சிக்கன்” என்பவை கோழி இறைச்சிக்குள் தயிர் விட்டு ஊறவைத்து செய்யப்படுபவை. மிகவும் சுவை மிகுந்தவை.  ஆனால் சைவ உணவையே சாப்பிட்டு வந்தவர்களுக்கு மிகவும் சுவை  உடைய அசைவ உணவுகளும் அருவருப்பை தரும் என்பதை ஏற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் இலங்கையில் சைவ உணவு மட்டுமே சாப்பிடும் குடும்பத்தில்  இருந்து வந்தவன் நான்.  இலங்கையில் இருக்குமவரை சைவ உணவை தவிர அசைவம் வாயிலும் வைத்ததில்லை. ஐரோப்பா வர  எனது உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. உணவுப்பழக்கம் என்னை மற்ற நண்பர் களிடம் இருந்து  அன்னியப்படுத்தியதால்,  அதை மாற்றுவதற்காக நானாக விரும்பி அசைவ உணவை  சாப்பிட்டு பழகினேன். இருப்பினும் கடலுணவு வகைகள் இப்போதும் சிறிது அருவருப்பு தான்.