Jump to content

வெண்டிலேட்டரை தியாகம் செய்த 90 வயது மூதாட்டி உயிரிழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரஸ்ஸல்ஸ்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனக்கு வழங்கப்பட்ட வெண்டிலேட்டரை ஏற்க மறுத்து இளைய நோயாளிகளுக்கு தியாகம் செய்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.


 

latest tamil news


 


பெல்ஜியம் நாட்டில் வெண்டிலேட்டருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் சுசேன் ஹோய்லேர்ட்ஸ் என்ற 90 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 20ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, தனக்கு வெண்டிலேட்டர் வேண்டாம் என புறக்கணித்த மூதாட்டி தான் வாழ்ந்து முடித்து விட்டதால் அதை இளைய நோயாளிகளுக்கு வழங்கும் படி மருத்துவர்களை கேட்டு கொண்டதாக தெரிகிறது.


latest tamil news


 


தன் உயிரை பற்றி கவலைப்படாமல் வெண்டிலேட்டரை தியாகம் செய்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரு நாட்களில் உயிரிழந்தார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2513392

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

latest tamil news

மனிதரில்.... இப்படியான மாணிக்கங்களும் இருக்கின்றார்கள்.
அவரின் முகத்திலேயே... கருணை உள்ளம் படைத்தவர் என தெரிகின்றது.
அம்மா.... நீங்கள் இறந்தும், உலக மக்களின் உள்ளங்களில், வாழ்ந்து கொண்டு இருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணைக்கு நிகர் இவர்தான்....!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறை வணக்கங்கள்..மேலுலகம்/மறுபிறவி என்றிருந்தால் உயர் நிலை உய்குக..💐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.