Sign in to follow this  
Rajesh

முஸ்லிம் குடும்பங்களுக்கு ஞானசாரதேரர் வழங்கிய உதவி

Recommended Posts

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் நாடளாவிய ரீியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் அத்தே கலகொட ஞானசார தேரர் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார்.

அந்தவகையில் முஸ்லிம் குடும்பத் தலைவிகளுக்கு உலருணவுப் பொருட்களை அவர் வழங்கிவைத்துள்ளார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140421

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, Rajesh said:

அந்தவகையில் முஸ்லிம் குடும்பத் தலைவிகளுக்கு உலருணவுப் பொருட்களை அவர் வழங்கிவைத்துள்ளார்.

சிங்களத்தின் அரசியல் நாடகத்தின் ஒரு அங்கம் ...

எதிரிகளை அருகில் வைத்திரு என்பதற்கு அமைவானது. 

 

Share this post


Link to post
Share on other sites
3 minutes ago, வாதவூரான் said:

இவருக்கு ஊரடங்குச்சட்டம் இல்லையோ

அவருக்கு எந்த சட்டமும் இல்லை!
சட்டம் இருட்டறையா இருக்கிற நாட்டில உச்ச பதவில இருக்கிற ஆளுடைய கையாள் அல்லவா!
 

Share this post


Link to post
Share on other sites

என்ன கொரோனா வைரஸ் வந்தாலும்,  இயற்கை அனர்த்தம் வந்தாலும் அதை அரசியலாக்குவதுதான்  எமக்கு உள்ள  திறமை. நாட்டில் அல்லல் படுவோர் பலர் இருந்தாலும், எமக்கொரு  ஆபத்தென்றால் நமக்கு கைகொடுப்பவர்கள் இவர்கள் தான். நாம்  இப்போ செய்வதை சமயம் வரும்போது  வேறு வழியாய் பெற்றுகொள்வோமில்ல.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this