Jump to content

யூஸுப் நபியின் பொருளியல் கோட்பாட்டினூடாக வறுமையை எதிர் கொள்ளல்


Recommended Posts

5 hours ago, Kapithan said:

உண்மையில் அது மட்டும்தான் காரணமா ? ☹️

கேள்வி கேட்டீர்கள்.👂

4 hours ago, கற்பகதரு said:

அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய செய்திநிறுவனங்கள் உங்களை தாராளமாக மூளைச்சலவை செய்திருப்பது போல தெரிகிறதே? அல் ஜசீராவையும் சிசிரிவி5ஐயும் மட்டும் அடுத்த ஆறுமாதம் பாருங்கள். நாங்கள் இங்கே அமெரிக்காவில் இருந்துகொண்டு உங்கள் மூளைக்குள் புகுந்து என்னவெல்லாம் செய்கிறோம் என்று புரியும். 🧐

பதில் தந்தேன்.😎

2 hours ago, Kapithan said:

உண்மையில் இது மட்டும்தான் காரணமா ? என்று கேட்டிருந்தேன். 

நீங்களோ நீதிபதியாகி தீர்பும் கூறியாகிகிவிட்டது.☹️

நீதிமன்ற தீர்ப்பாக்கி விட்டீர்கள். எதிர்தரப்பு யாரோ? 😆கட்டுரையாளரா? எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அவருக்கு.

தண்டனையை நீங்கள் எதிர்த்து மேன்முறையீடு செய்யாததனால், தண்டனையாக தந்த “அல் ஜசீராவையும் சிசிரிவி5ஐயும் மட்டும் அடுத்த ஆறுமாதம் பாருங்கள்” என்பதை நீங்கள் செயற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கலாமா?🪒

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ibnuasad said:

பல எதிர்பார்ப்புக்களுடன் 2020ம் ஆண்டை அடைந்து ஆனால் ஜனவரி முதல் இன்றுவரை பல சோதனைகளை கடந்து, வல்லரசு, சந்திரனில் குடியேறுதல், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதம் என்று பெருமைகளுடன் வாழ்ந்த மனிதன் இன்று அணு அளவு வைரஸுக்கு பயந்து  வீட்டில் பதுங்கிக் கிடக்கின்றான்.

முதலில் ஊரடங்கு, வீட்டில் இருக்கலாம் என்று சந்தோஷப்பட்டாலும் நாட்கள் கடந்து வாரங்களாக மாறும்போது வருமானங்கள் இன்றி செலவுகள் ஏற்படத்துவங்கும் போதுதான் நாம் பொருளாதார ரீதியாகவும் கொரோனா நோயாளிகளாக மாறியுள்ளோம் என்பதை உணர்ந்தோம். சர்வதேச, உள்நாட்டு மட்டத்தில் கொரோனாவின் பரவலானது பெருக்கல் விருத்தியாக விருத்தியடைவதால் உலகளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு தற்போது உற்பத்தி, விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு தொடர்ந்தும் பல மாதங்களுக்கு உலகளாவிய ரீதியில் இந்நிலமை தொடர்ந்தால். குறைந்த பட்சம் ஓர் மாதத்திற்கு தொடர்ந்தாலும் முதலில் அடிப்படைத் தேவையாக உள்ள உணவில்தான் பஞ்சம் ஏற்படும். அல்லாஹ் இந்த மாதிரி பஞ்சத்தை நமக்கு ஏற்படுத்தக்கூடாது. என்றாலும்  பொருளாதார வீழ்ச்சியை எவ்வாறு எதிர் கொள்வது பற்றி நபி  யூஸுப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் பொருளாதாரக் கோட்பாட்டின்  மூலம் ஓரளவு தெளிவுபடுத்தலாம் என நினைக்கிறேன்.

ஸூரா யூசுப் பின் ஆரம்பத்தில், அஸ்ஸூராவை பற்றி அல்லாஹ் பின்வருமாறு விளக்கம் கொடுக்கின்றான்.

(நபியே!) நிச்சயமாக யூஸுஃபின் சரித்திரத்திலும் அவரது சகோதரர்களின் சரித்திரத்திலும் வினவுகின்றவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 12:7)

உண்மையில் நல்ல விடயங்கள் சொல்லப்படுகின்றன. மனிதர்கள் இந்த அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயம் பொருளை அள்ளிக் குவிக்காதுதான் கைத்தொழில்களுடன் ஒப்பிடும் போது.ஆனால் இப்ப உள்ள நிலமையில் பசி வரும் போது விவசாயி கண்ணுக்குத் தெரியா விட்டாலும் விவசாய உற்ப்பத்திகளின் அருமை நன்றாகவே தெரிகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.