Convalescent Plasma Transfusion - பிளாஸ்மா சிகிச்சை முறை
-
Tell a friend
-
Topics
-
3
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
Posts
-
நான் அறியாத பல தகவல்கள் சிறிது விளக்கமாக தந்தமைக்கு நன்றி நாதம்......! 👍
-
மிக நல்ல திட்டம். பெற்றோலியத்திலிருந்து எமது பொருளாதாரம் உள்ளூர் இயற்கை வலுவின் மூலம் படிப்படியாக மீள வேண்டும்.
-
சீனக் கப்பல் இலங்கை வந்ததை, அதுவும் சுதந்திர இந்தியாவின் சுதந்திர தினத்தை அண்மித்து வந்ததை இந்திய முன்னணி ஊடகங்கள் அடக்கி வாசித்துள்ளதுபோல் தெரிகிறது. பதிலுக்கு உளவு விமானம் என்ற பெயரில் 80 ஆம் ஆண்டு மொடல் தாழப் பறக்கும் சிறு விமானம் ஒன்றை இலங்கைக்குப் பரிசளித்துவிட்டுப் பிரச்சனையைச் சமப்படுத்த முயல்கிறார்கள். இந்த விமானத்தால் இந்திய பாதுகப்புக்கு எந்தப் பயனும் இல்லை என்பது நிச்சயம்.
-
இந்த லோன் குறித்து பல விடயத்தை தர முடியும், நேரமில்லை. பிரிட்டனில், கடன் கொடுத்தது வங்கிகள். கடன் உடன்படிக்கை வங்கிகளுக்கும், வாடிக்கையாளருகும் இடையே மட்டுமே. அதிலே, கடன் பணம் பாவிக்கும் நிபந்தனை இல்லை. அரசு, வங்கிகள் கொடுத்த கடனுக்கு நூறு வீத உத்தரவாதம் வழங்கியது. அதனால், அரச வழிகாட்டுதல் சட்டபூர்வமான உடன்படிக்கை அல்ல. ஊரில் உள்ள உறவினர்கள், பசியில் இருக்கக் கூடாது என கடனை எடுத்து அனுப்பிய பல வெளிநாட்டவர் உள்ளனர். அதற்காக கடன் தரப்படவில்லை. ஆகவே கள்ளர் என சொல்ல முடியுமா என்ன? கனடாவில், கடன் எடுத்து, குறித்த காலத்தில் கட்டிவிட்டால், பத்துவீத கழிவு என்று அரசு சொன்னது. சும்மா இருந்தவர்கள் கூட, அட பத்து வீத கழிவு இலவசமாக வருதே என்று விண்ணப்பித்து, பெற்று, தொன்னாறு வீதத்தை கட்டினார்கள். அவர்களை கள்ளர் என சொல்ல முடியுமா என்ன? சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள். பிரிட்டனில், கோரணா காலத்தில், திறந்திருந்த குரோசரி கடைக்காரர்களுக்கு, சில உள்ளூர் அதிகார சபை தாமாக இருபத்தையாயிரம், இனாமாக கொடுத்தார்கள். அவர்கள் கள்வர்கள் அல்ல. PAYE முலம் அரசுக்கு Employers ஊடாக வரி கட்டியர்களுக்கு, Furlough முலம், ஆகக் கூடியதாக £2,500 இலவசமாக கிடைத்தது. மிகுதியாக இருந்த, சுய தொழிலாளர், சிறு தொழிலாளர் பசியாற்ற கொடுக்கப்பட்டதே கொராணா தாக்குதலை சமாளிக்க Bounce Back கடன். வியாபார விருத்திக்கு அண்மை வரை கொடுக்கப்பட்டதே business recovery loan. இது மிக கவனமாக, வழமையான கடன் போலவே கொடுக்கப்பட்டது. கொரோணா காலத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையில், பத்திரங்களை நிரப்ப முகவர்கள் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருந்தது. இதுவே, பலரை, முகவர்கள் போல செயல்பட வைத்து, ஜந்து, பத்து வீத கமிசன் வாங்கி, தேவையற்றவர்களை கூட கடன் பெற வைத்து பலரை கடனாளி ஆக்கி விட்டது. யார் கள்ளர்கள் என்பது குறித்து, அரசு தெளிவாக முடிவெடுத்து, அவர்களை பிடிக்க என்று task force அமைத்து, அதற்கான பணமும் ஒதுக்கி விட்டது. அது புரியாமல், நாமாக, அவர்கள் கள்வர்கள், இவர்கள் கள்வர்கள் என தீர்ப்பு சொல்வதில் அர்த்தம் இல்லை. இன்றும் கூட பலர், வட்டியை மட்டுமே கட்டுகிறார்கள். சிலர், லோன் கொலிடே எடுக்கிறார்கள். அவர்கள், தமது உண்மையான, Turnover தொகையின் இருபத்தைந்து வீதம் கடன் வாங்கியிருந்தால், பிரச்சணை இல்லை. Turnover தொகையை, பொய்யாக பெருப்பித்து சொல்லி, கடன் வாங்கியவர்கள் தான் கள்வர்கள்..... அவர்களே சிக்கலில்.... நான் மேலே சொன்னது போல..... பெருந்தொகை அடித்தவர்கள், நாட்டை விட்டே போய்விட்டார்கள். அவர்கள் விபரம் இருப்பதால் அரசு அவர்களை விடாது என்றே நிணைக்கிறேன். இந்தக் கள்ளரை விட்டு்ட்டு, முறையான வழியில் கடனை வாங்கினவன், கார் வாங்கினது பிழை, வீடு வாங்கினது பிழை, ஊருக்கு அனுப்பினது பிழை எண்டு, அரசே எடுக்காத moral preaching, அர்த்தமற்றது. Turnover ன் 25வீதம், 2.5 வீதத்துக்கு கடனாகப் பெற்று, காரை, வீட்டை வாங்கி, அதற்குரிய வரியை செலுதினார்கள். அதுவே அரசு எதிர்பார்த்த விடயம். நன்றி
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.