Jump to content

கொரோனாவால் : கொரோனா பீர் தயாரிப்பு நிறுத்தம்


Recommended Posts

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பீர் தயாரிப்பு பணிகளை நிறுத்துவதாக மெக்சிகோவின் கொரோனா பீர் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Corona Beer Virus?' The Epidemic Takes a Toll on the Drink | Time

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதற்கு பிறகு பல்வேறு வகையான மீம்ஸ் மற்றும் வதந்திகளால் அமெரிக்காவில் கொரோனா பீர் விற்பனை சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மெக்சிகோவில் விவசாயம் தவிர மற்ற தொழில்துறைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதால் பீர் உற்பத்தியை படிப்படி குறைத்து வருவதாகவும் அடுத்த சில நாட்களில் பணிகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும் கொரோனா பீர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://www.polimernews.com/dnews/105783/கொரோனாவால்-:-கொரோனா-பீர்தயாரிப்பு-நிறுத்தம்--!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெஸ்ரோரன்ட்,பப்பு,கொட்டல் எல்லாத்தையும் மூடிவிட்டால் வியாபாரமும் இல்லைத்தானே.
அதோடை என்னைப்போல ஆக்களை வீட்டுக்குள்ளை பூட்டி வைச்சால் வியாபாரம் என்னெண்டு ஆகும்?😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.