Jump to content

துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கும் அமெரிக்கா

Recommended Posts

துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை. மக்கள் அணிய வேண்டும் என்றால் அணியலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தில் இதுவரை 1,562 பேர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு வாழ்பவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல மாநிலங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 75 சதவீதத்திற்கும் மேலான அமெரிக்கர்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.

உலகிலேயே அதிகம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காவாக உள்ளது. அங்கு 2,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6000த்தை கடந்துள்ளது.

https://www.bbc.com/tamil/live/global-52146836

The White House is expected to advise Americans in coronavirus hotspots to wear cloth masks or scarves in public to help stop the virus spread.

President Donald Trump said such an advisory would not be mandatory.

Residents of New York, the epicentre of the US outbreak, have already been urged to cover their faces in public.

Top health official Dr Anthony Fauci has said he believed all states should issue stay-at-home orders, as the US death toll passed 6,000.

"I don't understand why that's not happening," Dr Fauci told CNN late on Thursday. "If you look at what's going on in this country, I just don't understand why we're not doing that."

"You've got to put your foot on the accelerator to bring that number down," he added, referring to infection and death rates.

https://www.bbc.com/news/world-us-canada-52148534

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ampanai said:

துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கும் அமெரிக்கா

அமெரிக்காவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை. மக்கள் அணிய வேண்டும் என்றால் அணியலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அட... அமெரிக்க அதிபர்  டிரம்ப்புக்கு... மருத்துவமும்  தெரியுமா?    
நான் இதுவரை...  அவர் ஒரு முன்னாள் குத்துச்  சண்டை வீரர், தொழிலதிபர்... 
என்று தான்... நினைத்துக் கொண்டிருந்தேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அட... அமெரிக்க அதிபர்  டிரம்ப்புக்கு... மருத்துவமும்  தெரியுமா?    
நான் இதுவரை...  அவர் ஒரு முன்னாள் குத்துச்  சண்டை வீரர், தொழிலதிபர்... 
என்று தான்... நினைத்துக் கொண்டிருந்தேன்.  :grin:

உவர்ரை உந்த பழைய கூட்டுவள் இப்ப என்ன செய்யினமாம்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

உவர்ரை உந்த பழைய கூட்டுவள் இப்ப என்ன செய்யினமாம்?😂

அவர்களும்..... ட்ரம்மிடம், அடி  வாங்கி... நடித்ததற்காக,
வேறு இடங்களில்.... நல்ல பணக்கார  தொழில் அதிபர்களாக இருப்பார்கள். :grin:

ட்ரம்பு... நடத்திய  நாடகத்தில்,  அவர்கள் தானே... முக்கிய பாத்திரங்கள்.
அதனைப் பார்த்த.....  அமெரிக்க மக்கள், ஏமாந்து...
இவரை,  ஜனாதிபதி ஆக்கி விட்டார்கள்.  😎

இப்பவும்... அமெரிக்க மக்களிடம்,  
ட்ரம்ப் நல்லவரா?  கெட் டவரா? என்று கேட்டால்.... 
"யெஸ்... ஹீ  இஸ்,  வெறி குட்  மான்"   என்று தான் சொல்வார்கள். 🤣

ஈழப்பிரியன்   நுணாவிலான், மருதங்கேணி, நில்மினி, ஜஸ்ரின் போன்ற...
யாழ். களத்து  உறவுகள்... என்ன சொல்கிறார்கள் என்று,  தெரியவில்லை அண்ணே...... :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

இப்பவும்... அமெரிக்க மக்களிடம்,  
ட்ரம்ப் நல்லவரா?  கெட் டவரா? என்று கேட்டால்.... 
"யெஸ்... ஹீ  இஸ்,  வெறி குட்  மான்"   என்று தான் சொல்வார்கள். 🤣

ஈழப்பிரியன்   நுணாவிலான், மருதங்கேணி, நில்மினி, ஜஸ்ரின் போன்ற...
யாழ். களத்து  உறவுகள்... என்ன சொல்கிறார்கள் என்று,  தெரியவில்லை அண்ணே...... :grin: 

உதிலை நீங்கள் சொன்ன ஆக்களிலை ஆர் பதில் சொன்னாலும் முதல் பெயர்க்காரர் வாயே திறக்க மாட்டார்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உதிலை நீங்கள் சொன்ன ஆக்களிலை ஆர் பதில் சொன்னாலும் முதல் பெயர்க்காரர் வாயே திறக்க மாட்டார்.😎

வாயைத் திறந்தால் கொரோனா போயிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

உதிலை நீங்கள் சொன்ன ஆக்களிலை ஆர் பதில் சொன்னாலும் முதல் பெயர்க்காரர் வாயே திறக்க மாட்டார்.😎

முதலில் உள்ள அவர், பதில் சொல்லா.. விட்டால்,   
நான்... மொட்டை  அடிப்பேன்... குமாரசாமி அண்ணை. :)

எனக்கு... ஐந்தாவது ஆள் தான், பதில் அளிக்க மாட்டார் என தெரிகிறது.
அவர், பதில் அளித்தால்... நீங்கள், மொட்டை...  அடிக்க, ரெடியா...  :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

    துணியாலான கவசம் பாதுகாப்பானதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிலாமதி said:

    துணியாலான கவசம் பாதுகாப்பானதா ?

நிலாமதி அக்கா.... துணியால்,  ஆன  முகக்  கவசம்  ஆபத்தானது.
நாங்கள், விடும்... ஈரப்பதனான,  மூச்சுக்  காற்று... 
கொரோனாவுக்கு... ஒரு, வரவேற்பறை.. என்று சொல்கிறார்கள்.

அதற்கு என்று.... இரண்டு, படிவங்களில் அமைக்கப் பட்ட 
95 முகமூடிகள் தரமானவை என்று சொல்கிறார்கள்.

அந்த முகமூடிகள்... உலகெங்கும் தட்டுப்பாடாக இருக்கின்றது.
ஆனால்... சீனா,  இன்று..  அந்த முகமூடிகளையும்...
உயிர் காக்கும், சுவாசக் கருவிகளையும்... உலகெங்கும்,
கப்பல், கப்பலாக... ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கின்றது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்   நுணாவிலான், மருதங்கேணி, நில்மினி, ஜஸ்ரின் போன்ற...

யாழ். களத்து  உறவுகள்... என்ன சொல்கிறார்கள் என்று,  தெரியவில்லை அண்ணே...... :grin: 

அந்தக் கொடுமய how do they tell you..?

8-B7-E7-F29-A487-4-CBB-B8-FE-CEEF7725621

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அந்தக் கொடுமய how do they tell you..?

8-B7-E7-F29-A487-4-CBB-B8-FE-CEEF7725621

  ஏன், ஓணாண்டி...  அவ்வளவு, பலமான.... அடியோ......  :grin:

பகிடிக்காக  எழுதியது, யாரும்.... சீரியஸாக எடுக்க வேண்டாம்,
எனது இரத்த சொந்தங்கள் பலவும் அமெரிக்காவில் வாழ்கின்றன.
அவர்களுக்காகவும், எமக்காகவும்...  இந்த நோயில் இருந்து,  
விடுபட வேண்டும் என்பதே.... எமது, பிரார்த்தனை.
அது... வரை, உலக  அரசியல்வாதிகள்..... வாயை, பொத்திக் கொண்டு இருந்தாலே, போதும்.

டிஸ்கி: சம்பந்தன், சுமந்திரன், மாவை.....  போன்ற பம்மாத்து அரசியல் வாதிகள், 
இதில், கணக்கில் எடுக்கப் படவில்லை.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு வியாதி தொற்றி உள்ளதால் அவர்கள் மற்றவர்களுக்கு பரப்புவதை தடுக்கும் நோக்கத்துடன் முககவசம் அணியுமாறு கூறப்படலாம். ஆரம்பத்தில், கிருமி தொற்று உள்ளவர்களை மாத்திரம் முககவசம் அணியுமாறு சொல்லப்பட்டது. இப்போது அனைவரையுமே கிருமி தொற்றுக்கு உள்ளாகியவர்கள் எனும் சந்தேகத்துடன் நோக்கவேண்டி உள்ளதால் தொடர்ந்து கிருமி பரவல் அடைவதை குறைக்கும் நோக்குடன் எல்லாரையும் அணியுமாறு கேட்கப்படலாம்.

பல்வேறு தளங்களில் உள்ள மருத்துவ குறிப்புக்களின் பிரகாரம் முககவசம் அணிவதை விட அணியாமல் இருப்பதே நோய் தொற்றுக்கு ஆளாகாதவர்களுக்கு நல்லது எனும்படியாக தகவல்கள் உள்ளன. இவ்வாறே கையுறைகளும்.

கைகளை சவர்க்காரம் போட்டு கழுவுவது, கைகளை முகத்தில் அளையாமல் இருப்பது ஆகிய செயல்கள் கிருமி தொற்றில் இருந்து தப்ப முக்கியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அந்தக் கொடுமய how do they tell you..?

8-B7-E7-F29-A487-4-CBB-B8-FE-CEEF7725621

இங்கிலிசு..??????

TAMIL shakeela FB VERY FUNNY PHOTO COMMENT PIC ~ FACEBOOK PHOTO ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தமிழ் சிறி said:

கப்பல், கப்பலாக... ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கின்றது.   

தற்போது உள்ள நிலையில் விமானம் மூலமா அதுவும் பிரென்ச் ஆட்க்கள்  குடுத்த ஓடரை விட கூடுதல் விலை குடுத்து ரன்வேயில் வைத்தே அமெரிக்காவுக்கு திசை திருப்ப படுது  என்று பிரெஞ்சு அதிகாரி  நேற்று அழுதவர்  இன்று கனடா காரரை அழவைத்து கொண்டு இருக்கினம் .

https://www.independent.co.uk/news/world/americas/coronavirus-trump-trudeau-us-canada-face-masks-supplies-doctors-a9446841.html?utm_medium=Social&utm_source=Facebook&fbclid=IwAR0MXKZcAIKNxmu8YIzT50_P3WhRQDR_GyOLQDPKDEMVUXbBZwyxpNW8rmg#Echobox=1585940178

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

ஜேர்மனியும் மூக்காலை அழுது.....வாற வழியிலை வைச்சே வண்டிலை அமெரிக்காவுக்கு திருப்பிட்டாங்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியும் மூக்காலை அழுது.....வாற வழியிலை வைச்சே வண்டிலை அமெரிக்காவுக்கு திருப்பிட்டாங்களாம்.

உங்கடை ஆட்கள் தன்னும் பரவாயில்லை  எங்கடையல்  இங்கிலாந்து கூட்டம் எட்டா பழம்  புளிக்கும் கதை போல் முக கவசம் பாதுகாப்பே இல்லை என்று சொல்லியிட்டாங்கள்  பிரச்னை சோல்ட .😃https://www.express.co.uk/news/politics/1264813/Coronavirus-masks-latest-health-advice-Professor-Jonathan-Van-Tam

நாங்கல்லாம் யாரு ?😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.