ஈழப்பிரியன்

சுடுநீர் முட்டை(poached eggs)

Recommended Posts

இது எனக்கு புதிதென்றாலும் பலர் ஏற்கனவே செய்து சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.இதைவிட நன்றாக செய்யத் தெரிந்தால் உங்கள் செய்முறையையும் பதியுங்கள்.
பெரியவேலை ஒன்றுமில்லை.
ஒரு அளவான சட்டிக்குள் (பொரிக்கிற சட்டி என்றாலும் பரவாயில்லை)முட்டை மூடக்கூடிய அளவுக்கு தண்ணீர்விட்டு கொதிக்க வையுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் கொஞ்ச உப்பை அதற்குள் போட்டு ஒரு கரண்டியால் தண்ணீரை சுற்றினால் நடுவில் சுழி வரும்.
தயாராக வைத்திருந்த முட்டையை சுழி சுற்றும் இடத்தில் உடைத்து ஊற்றுங்கள்.
கொஞ்சம் பெரிய சட்டி என்றால் 5-6 முட்டை விடலாம்.
சிலருக்கு மஞ்சள்கரு ஆடினால்த் தான் பிடிக்கும்.சிலருக்கு இறுகினால்த் தான் பிடிக்கும்
மஞ்சள்கரு ஆட வேண்டுமென்பவர்கள்2-3 நிமிடம் செல்ல ஒரு எண்ணெய்க் கரண்டியை பாவித்து இறக்கலாம்.
மஞ்சள்கரு ஆடக் கூடாது என்பவர்கள் 4-5 நிமிடம் செல்ல எடுக்கவும்.
இது பாணுக்கு நன்றாக இருக்கும்.
எண்ணெய்ப் பிரச்சனையும் இல்லை.

BAEC2411-7-ED7-4-A62-952-D-45707-A5-C94-

BD2-F4-C1-C-EE0-C-460-C-BBA8-BFA1399-A11

நன்றி.

 • Like 4
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

இந்த சமையல் முறையை... இப்போ தான் கேள்விப்  படுகின்றேன்.
பகிர்விற்கு... நன்றி ஈழப்பிரியன்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
38 minutes ago, தமிழ் சிறி said:

இந்த சமையல் முறையை... இப்போ தான் கேள்விப்  படுகின்றேன்.
பகிர்விற்கு... நன்றி ஈழப்பிரியன்.

வெகு சுலபமான முறை.செய்து சாப்பிட்டுப் பாருங்க.

Share this post

Link to post
Share on other sites

நானும் இப்பதான் பார்க்கிறன்..... உங்களிடம் நிறைய நளபாக நுட்பங்கள் கைவசம் இருக்குது.....இதுக்கெல்லாம் அடிக்கடி கோவித்துக்கொண்டு சமைக்காமல் போய் படுக்கிற மனைவி வேண்டும்......!   😁 

 • Like 2
 • Haha 3

Share this post

Link to post
Share on other sites

இது நான் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன், project camp இல் இருக்கும் போது, முட்டையை இப்படி  அவித்து வைத்திருப்பார்கள். 4000 பேருக்கு மேல் உள்ள camp இல் இப்படி செய்வது சுலபம்

வீட்டில் இப்படி இன்னும் செய்யவில்லை, செய்து பார்க்கனும்

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

இதில் என்ன சத்து இருக்கப் போகுது ...தண்ணியோட போயிடும் சத்து 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, ஈழப்பிரியன் said:

இது எனக்கு புதிதென்றாலும் பலர் ஏற்கனவே செய்து சாப்பிடுபவர்களாக இருக்கலாம்.இதைவிட நன்றாக செய்யத் தெரிந்தால் உங்கள் செய்முறையையும் பதியுங்கள்.
பெரியவேலை ஒன்றுமில்லை.
ஒரு அளவான சட்டிக்குள் (பொரிக்கிற சட்டி என்றாலும் பரவாயில்லை)முட்டை மூடக்கூடிய அளவுக்கு தண்ணீர்விட்டு கொதிக்க வையுங்கள்.
தண்ணீர் நன்றாக கொதித்ததும் கொஞ்ச உப்பை அதற்குள் போட்டு ஒரு கரண்டியால் தண்ணீரை சுற்றினால் நடுவில் சுழி வரும்.
தயாராக வைத்திருந்த முட்டையை சுழி சுற்றும் இடத்தில் உடைத்து ஊற்றுங்கள்.
கொஞ்சம் பெரிய சட்டி என்றால் 5-6 முட்டை விடலாம்.
சிலருக்கு மஞ்சள்கரு ஆடினால்த் தான் பிடிக்கும்.சிலருக்கு இறுகினால்த் தான் பிடிக்கும்
மஞ்சள்கரு ஆட வேண்டுமென்பவர்கள்2-3 நிமிடம் செல்ல ஒரு எண்ணெய்க் கரண்டியை பாவித்து இறக்கலாம்.
மஞ்சள்கரு ஆடக் கூடாது என்பவர்கள் 4-5 நிமிடம் செல்ல எடுக்கவும்.
இது பாணுக்கு நன்றாக இருக்கும்.
எண்ணெய்ப் பிரச்சனையும் இல்லை.

BAEC2411-7-ED7-4-A62-952-D-45707-A5-C94-

BD2-F4-C1-C-EE0-C-460-C-BBA8-BFA1399-A11

நன்றி.

உந்தாள் எங்கையிருந்துதான் புதிசு புதிசாய் கண்டுபிடிக்குதோ தெரியேல்லை....
என்ரை அம்மா நல்லெண்ணையை கொதிக்க வைத்துவிட்டு உதே முறையில் பொரித்தெடுப்பார். நல்லாயிருக்கும்.எண்டாலும் நானும் நாலு முட்டையை  சுடுதண்ணிக்கை போட்டு எடுக்கத்தான் இருக்கு..:)

17 minutes ago, ரதி said:

இதில் என்ன சத்து இருக்கப் போகுது ...தண்ணியோட போயிடும் சத்து 

இந்தக்காலத்திலை எவன் சத்துக்காக சாப்பிடுறான்?......அதுக்குத்தான் குளிசை குண்டுமணியெல்லாம் விக்குது 😎

 • Haha 2

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, குமாரசாமி said:

உந்தாள் எங்கையிருந்துதான் புதிசு புதிசாய் கண்டுபிடிக்குதோ தெரியேல்லை....

ஒருவருடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள். 

4 hours ago, suvy said:

அடிக்கடி கோவித்துக்கொண்டு சமைக்காமல் போய் படுக்கிற மனைவி

💃🤣

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, suvy said:

நானும் இப்பதான் பார்க்கிறன்..... உங்களிடம் நிறைய நளபாக நுட்பங்கள் கைவசம் இருக்குது.....இதுக்கெல்லாம் அடிக்கடி கோவித்துக்கொண்டு சமைக்காமல் போய் படுக்கிற மனைவி வேண்டும்......!   😁 

அப்பாடா எவருமே இன்னமும் செய்து பார்க்கவில்லை என்றதும் மனம் கொஞ்சம் துள்ளிக் குதிக்குது.
சுவி மனைவி நியூயோர்க்கில்.அங்கு நிற்கும் போதும் வேலை இல்லை என்றால் ஏதாவது செய்து கொண்டே இருப்பேன்.
செய்து பாருங்க.

5 hours ago, உடையார் said:

இது நான் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன், project camp இல் இருக்கும் போது, முட்டையை இப்படி  அவித்து வைத்திருப்பார்கள். 4000 பேருக்கு மேல் உள்ள camp இல் இப்படி செய்வது சுலபம்

வீட்டில் இப்படி இன்னும் செய்யவில்லை, செய்து பார்க்கனும்

நன்றி உடையார்.செய்து பார்த்து படத்தையும் போடுங்க.காலைச் சாப்பாட்டுக்கு உதவும்.

3 hours ago, ரதி said:

இதில் என்ன சத்து இருக்கப் போகுது ...தண்ணியோட போயிடும் சத்து 

தங்கச்சி முட்டை அவிந்து வரும்போது தனியே தானே இருக்கும்.
தண்ணீருக்குள் கரண்டியை வைத்து அடிக்கவா போகிறீர்கள்?

Share this post

Link to post
Share on other sites

பாத்திரத்தை மூடி  அவிக்க வேண்டுமா?

Share this post

Link to post
Share on other sites

எனக்கு மஞ்சள்கரு ஆடினால் தான் பிடிக்கும். இதனை சலாட் வகைகளுடன் சாப்பிடலாம்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

செய்யும் போது, சூடான தண்ணீரில்  வினிகர் கலந்து, அது கொதித்த பின், நெருப்பு குறைக்கப்பட வேண்டும், அணைக்க கூடாது.

முட்டையை உடைத்து  படிப்படியாக  விடும் முன்பு, சூடு நீரை வேகமாக சுழற்றி விடுங்கள். முட்டை பரவுவது குறையும்.

நன்கு ஒடுங்கிய பாத்திரம் பாவியுங்கள்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

egg1.jpgEgg.jpg

13 hours ago, ஈழப்பிரியன் said:

வெகு சுலபமான முறை.செய்து சாப்பிட்டுப் பாருங்க.

செய்முறைக்கு நன்றி ஈழப்பிரியன் , Kadancha . ஒன்லைன் வேலை எல்லாத்தயும் ஒரு கரையில வச்சிட்டு உப்பு போட்டு , வினிகர் விட்டு பிறகு ஒரு வளையம் போட்டு 3 poached  eggs  செய்தாச்சு . முதல் முறை என்றபடியால் பரவாயில்லை . மகன்மார் சாப்பாடு என்று குசினிக்கி  வந்தால் இதுதான் இருக்கு. egg2.jpg 

Edited by nilmini
 • Like 2

Share this post

Link to post
Share on other sites

நில்மினி நீங்கள் டாக்டர் ஆனதற்கும் நான் வேஸ்ட் ஆனதற்கும் ஒரே ஒரு காரணம் நீங்கள் வீட்டுப்பாடத்தை பள்ளியிலேயே செய்து விடுகின்றீர்கள்.நான் வீட்டிலும் செய்ததில்லை. வாழ்க வளமுடன்.......!  👍

Share this post

Link to post
Share on other sites
10 minutes ago, suvy said:

நில்மினி நீங்கள் டாக்டர் ஆனதற்கும் நான் வேஸ்ட் ஆனதற்கும் ஒரே ஒரு காரணம் நீங்கள் வீட்டுப்பாடத்தை பள்ளியிலேயே செய்து விடுகின்றீர்கள்.நான் வீட்டிலும் செய்ததில்லை. வாழ்க வளமுடன்.......!  👍

நன்றி. நீங்கள் வேஸ்ட் என்று ஒருவரும் நினைக்க மாட்டார்கள் சுவி. எங்கள் எல்லோருக்கும் இந்த உலகத்தில் சில கடமைகள் காத்திருக்கு. எனக்கு இப்படி  உங்களுக்கு அப்படி. பள்ளிக்கூடத்தில் நான் நடுத்தரம் தான். தட்டு தடுமாறி யூனிவெர்சிட்டியில் மட்டும் ஓர்மத்தோடு படித்து முடித்துவிட்டேன். அதற்கு பிறகு நடந்தது எல்லாம் விரும்பியும் விரும்பாமலும் நடந்தவை தான். ஆனால் வைத்திய துறை மாணவர்களுக்கு படிப்பிப்பது மிகவும் மன நிறைவை தருகிறது. 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

உந்தாள் எங்கையிருந்துதான் புதிசு புதிசாய் கண்டுபிடிக்குதோ தெரியேல்லை....
என்ரை அம்மா நல்லெண்ணையை கொதிக்க வைத்துவிட்டு உதே முறையில் பொரித்தெடுப்பார். நல்லாயிருக்கும்.எண்டாலும் நானும் நாலு முட்டையை  சுடுதண்ணிக்கை போட்டு எடுக்கத்தான் இருக்கு..:)

40-45 வருடத்துக்கு முதல் அம்மா செய்ததையே சொல்லிக் கொண்டிருங்கோ.
நாலையும் போட்டு திரும்பவும் அம்புலன்சில் ஏறி திரியாமல் ஒவ்வொன்றாக சாப்பிடுங்கோ.

6 hours ago, Paanch said:

ஒருவருடைய வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள். 

💃🤣

பெண் நியூயோர்க்கில்.

4 hours ago, nilmini said:

பாத்திரத்தை மூடி  அவிக்க வேண்டுமா?

மூடத் தேவையில்லை.

2 hours ago, இணையவன் said:

எனக்கு மஞ்சள்கரு ஆடினால் தான் பிடிக்கும். இதனை சலாட் வகைகளுடன் சாப்பிடலாம்.

எனக்கும் பிடிக்கும்.எனது மனைவிக்கு மஞ்சள் கரு ஆடுவதைக் கண்டாலே சத்தி வரும்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Kadancha said:

செய்யும் போது, சூடான தண்ணீரில்  வினிகர் கலந்து, அது கொதித்த பின், நெருப்பு குறைக்கப்பட வேண்டும், அணைக்க கூடாது.

உப்புக்கு பதிலாக பாவிக்கிறார்களோ?

2 hours ago, Kadancha said:

முட்டையை உடைத்து  படிப்படியாக  விடும் முன்பு, சூடு நீரை வேகமாக சுழற்றி விடுங்கள். முட்டை பரவுவது குறையும்.

அது தான் சுழற்றி போட்டு சுழிக்குள் விட சொன்னேன்.

1 hour ago, nilmini said:

செய்முறைக்கு நன்றி ஈழப்பிரியன் , Kadancha . ஒன்லைன் வேலை எல்லாத்தயும் ஒரு கரையில வச்சிட்டு உப்பு போட்டு , வினிகர் விட்டு பிறகு ஒரு வளையம் போட்டு 3 poached  eggs  செய்தாச்சு . முதல் முறை என்றபடியால் பரவாயில்லை . மகன்மார் சாப்பாடு என்று குசினிக்கி  வந்தால் இதுதான் இருக்கு.

அப்புறம் என்ன.நல்லாத் தான் இருக்கு.
எப்படி பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்களா?

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

உப்புக்கு பதிலாக பாவிக்கிறார்களோ?

அது தான் சுழற்றி போட்டு சுழிக்குள் விட சொன்னேன்.

அப்புறம் என்ன.நல்லாத் தான் இருக்கு.
எப்படி பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்களா?

நன்றி செஃப் ஈழப்பிரியன் 😁 . வட்டமாக இருப்பது கூட  நல்லா இருக்கு என்று சொன்னார்கள் 

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் பிடிக்கும்.எனது மனைவிக்கு மஞ்சள் கரு ஆடுவதைக் கண்டாலே சத்தி வரும்.

இதற்குக் கருத்தெழுதினேன். எழுதிவிட்டு வாசித்தேன்.... யாழ்களத்திற்கே சத்திவந்து கத்தியோடு வரும்போல் இருந்தது பயத்தில் அழித்துவிட்டேன். Bildergebnis für %e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d  அப்படி என்னதான் எழுதியிருப்பேன்.....???

Share this post

Link to post
Share on other sites

இது இப்போது அநேகமான English breakfast உடன் கிடைக்கும். இலங்கையில் கூட சினமொன், சங்கரி லா போன்ற ஹோட்டல்களில் கிடைக்கின்றன.

எனக்கு பிடிப்பதில்லை. 

கொதி தண்ணியில் உடைச்சு ஊத்தினால், அதன் பாகுத்தன்மை காரணமாக ஒட்டி ஒன்றாக இருப்பதால், அது தண்ணீரில் கரையாமல் உடனடியாக வேகத்தொடங்கும். 

ஒரு அமெரிக்க பெண்மணி, குழந்தைகளுக்கு பிடிக்க கூடிய பல வேறு வடிவங்களை தரக்கூடிய பிளாஸ்டிக் கப்புகளை வியாபாரம் செய்கிறார். முட்டையினை உடைச்சு அதனுள் ஊத்தி, கொதி  தண்ணீரில் போட்டால், அந்த வடிவில் வரும்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Paanch said:

இதற்குக் கருத்தெழுதினேன். எழுதிவிட்டு வாசித்தேன்.... யாழ்களத்திற்கே சத்திவந்து கத்தியோடு வரும்போல் இருந்தது பயத்தில் அழித்துவிட்டேன். Bildergebnis für %e0%ae%aa%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d  அப்படி என்னதான் எழுதியிருப்பேன்.....???

அப்படி என்ன தான் எழுதியிருப்பீர்கள்?
அனேகமாக இதற்குள் வரமாட்டார்கள்.

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, இணையவன் said:

எனக்கு மஞ்சள்கரு ஆடினால் தான் பிடிக்கும். இதனை சலாட் வகைகளுடன் சாப்பிடலாம்.

தண்ணியடிக்கிறவைக்குத்தான் அரையவியல் முட்டை தவனம் வாறது

Share this post

Link to post
Share on other sites

அட அருமையான ஜடியாவா இருக்கே. நேத்துத்தான் றோஸ்பாண் வீட்டில செய்யுறத படிச்சன் இண்டைக்கு இது. யாழுக்கு வாறதில் இப்படி நாலு விசயங்கள் புதிசா கற்றுக்கொள்கிறம். மகிழ்ச்சி.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Nathamuni said:

இது இப்போது அநேகமான English breakfast உடன் கிடைக்கும். இலங்கையில் கூட சினமொன், சங்கரி லா போன்ற ஹோட்டல்களில் கிடைக்கின்றன.

எனக்கு பிடிப்பதில்லை. 

கொதி தண்ணியில் உடைச்சு ஊத்தினால், அதன் பாகுத்தன்மை காரணமாக ஒட்டி ஒன்றாக இருப்பதால், அது தண்ணீரில் கரையாமல் உடனடியாக வேகத்தொடங்கும். 

ஒரு அமெரிக்க பெண்மணி, குழந்தைகளுக்கு பிடிக்க கூடிய பல வேறு வடிவங்களை தரக்கூடிய பிளாஸ்டிக் கப்புகளை வியாபாரம் செய்கிறார். முட்டையினை உடைச்சு அதனுள் ஊத்தி, கொதி  தண்ணீரில் போட்டால், அந்த வடிவில் வரும்.

நான் கொஞ்ச நாளைக்கு முதல் தான் சாப்பிட்டேன் பிடித்துக் கொண்டது.

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அட அருமையான ஜடியாவா இருக்கே. நேத்துத்தான் றோஸ்பாண் வீட்டில செய்யுறத படிச்சன் இண்டைக்கு இது. யாழுக்கு வாறதில் இப்படி நாலு விசயங்கள் புதிசா கற்றுக்கொள்கிறம். மகிழ்ச்சி.

வீட்டில சமையல் வேலைகளை செய்யப்போறதை சொல்லாமல் சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்

பாலபத்திர ஓணான்டி உங்கள் பெயர் அப்படி பிடித்திருக்கிறது எனக்கு😎 

நான் துபாயில் வேலைசெய்யும் போது ஒரு பொலித்தின் பையுனுள் முட்டையை உடைத்து விட்டு சுடுதண்ணீரில் இட்டு அவித்து எடுப்போம் தண்ணீர் பட்டிராது  முட்டையில்

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

 • Topics

 • Posts

  • கட்டார் மாலைதீவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களிற்கும் கொரோனா Rajeevan Arasaratnam May 31, 2020கட்டார் மாலைதீவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களிற்கும் கொரோனா2020-05-31T11:55:17+00:00 மாலைதீவு கட்டாரிலிருந்து அழைத்து வரப்பட்டவர்களில் மத்தியில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது . நேற்று 62 நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர் இவர்களில் 25 பேர் கடற்படையை சேர்ந்தவர்கள் 37 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்துவரப்பட்ட இலங்கையர்கள் என தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளர்களில் மாலைதீவிலிருந்து அழைத்து வரப்பட்ட மூவரும் கட்டார் குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்டவர்களும் உள்ளனர் என தகவல்திணைக்களம் தெரிவித்துள்ளது.   http://thinakkural.lk/article/44365
  • கொடிகாமத்தில் அதிகாலையில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு; பொலிஸ் விசாரணை Bharati May 31, 2020கொடிகாமத்தில் அதிகாலையில் வீடு புகுந்து யுவதியைக் கடத்திச் சென்ற குழு; பொலிஸ் விசாரணை2020-05-31T13:38:06+00:00 யாழ்ப்பாணம், கொடிகாமத்தில் தம்மை சிஐடியினர் என தெரிவித்து வீடு புகுந்த அட்டகாசம் செய்த குழு அங்கிருந்து 20 வயது யுவதியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் ஒரு மணி நேரத்தில் அந்த யுவதி விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்தது. சிஐடியினர் என தெரிவித்து 7 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டுக்குள் நுழைந்த நிலையில் வாள், கத்தி, கொட்டன் என்பவற்றுடன் சென்று, அட்டகாசம் புரிந்தனர். பின்னர் வீட்டில் உள்ளவர்களை தாக்கியதுடன், கத்தி முனையில் வீட்டிலிருந்த 20 வயது யுவதியை கடத்திச் சென்ற நிலையில் சுமார் ஒரு மணித்தியாலம் வீட்டுக்கு அருகிலுள்ள ஆலயமொன்றில் யுவதி விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் யுவதியின் பெற்றோரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   http://thinakkural.lk/article/44387 மந்துவிலில் வீடு புகுந்து யுவதி கடத்தப்பட்டு விடுவிப்பு – இருவர் சிக்கினர் யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மந்துவில் வடக்கு முத்துமாரியம்மன் ஆலய பகுதியில் இன்று (30) அதிகாலை ஊரடங்கு அமுலில் இருந்த போது வீடு ஒன்றுக்குள் புகுந்த குழுவினர் தந்தையை கட்டி வைத்துவிட்டு மகளான யுவதியை (20-வயது) கடத்திச் சென்றுள்ளனர். வாள், கத்தி மற்றும் கொட்டன் போன்ற ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த 7 முதல் 10 பேர் கொண்ட குழுவே குறித்த யுவதியைக் கடத்திச் சென்றுள்ளது. இது தொடர்பில் யுவதியின் தந்தை தெரிவிக்கையில், ‘தம்மை பொலிஸ் சிஐடி எனக்கூறியபடி குழு ஒன்று வீட்டுக்குள் புகுந்தது. பொலிஸாருக்கு முறையிட முயன்ற போது எனது கைபேசியை தட்டிவிட்டு என்னை தாக்கி கட்டிப்போட்டு மகளை கடத்தி சென்றனர்’. – என்றார். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட யுவதியை சில மணி நேரங்களில் யுவதியின் வீட்டில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் விடுவித்து குறித்த குழு தப்பிச் சென்றுள்ளது. இதனையடுத்து யுவதியை மீட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இருவரை கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணை ஒரு வருடமாக காதலித்த ஒருவரே இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் ஊரடங்கை மீறி, வீட்டுக்குள் அத்துமீறியமை, யுவதியை கடத்தியமை தொடர்பில் இருவரை கைது செய்தோம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் மேலதிக சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணைகள் தொடர்ந்து வருகிறது. யுவதியை நாளை (01) சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜரப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   https://newuthayan.com/மந்துவிலில்-வீடு-புகுந்/
  • சானிடைய்சர் சரவணன்  கை கழுவு கணேஷ்  தனிமை படுத்து தனுஷ்  சமுதாய இடைவெளி சந்தோஷ்  வெட்டுக்கிளி வெங்கி வெட்டுகிளி   வெண்ணிலா  லாக்டவுன்     லதா கோவிட் கோவிந்தன் முகமூடி      முணியாண்டி கொரோனா  கோகிலா முகமூடி   மும்தாஜ்  சானிட்டைசர்   சாம்பவி  லாக்டவுன்   லாவண்யா  ஊரடங்கு   ஊர்வசி  வெட்டுக்கிளி    வெள்ளையம்மா  அகல் விளக்கு    அகல்யா  டார்ச் லைட்    டயானா.