• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
Rajesh

சற்றுமுன் கொரோனாவால் இலங்கையில் மற்றுமொருவர் உயிரிழப்பு

Recommended Posts

கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது இலங்கையில் பதிவான 6ஆவது மரணமாகும்.

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று இவர் உயிரிழந்துள்ளார்.

80 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க சற்றுமுன் இதை தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/140718?ref=home-imp-parsely

Share this post


Link to post
Share on other sites

இலங்கையில் 7 ஆவது மரணம் பதிவாகியது

corona-death-720x450.jpg

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளி சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இலங்கையில்-7-ஆவது-மரணம்-பத/

Share this post


Link to post
Share on other sites

இலங்கையில் கொரோனாவினால் 10 ஆவது மரணம் பதிவானது

Breaking.jpg

குவைத்தில் இருந்து நாடுதிரும்பி தனிமைப்படுத்தப்பட்ட 51 வயதுடைய பெண் உயிரிழந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண்ணே திடீரென உயிரிழந்துள்ளார்.

http://athavannews.com/இலங்கையில்-கொரோனாவினால்/

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, போல் said:

எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

நான் நினைக்கிறன் இத்தாலி, அமெரிக்கா போன்ற சில நாடுகள் தவிர ஸ்ரீலங்கா, சீனா, இந்தியா  உட்பட பல நாடுகளின் புள்ளிவிபரங்கள் நம்ப முடியாதவை. கனடாவில் கூட உண்மை மறைக்கப்படுதாம்.

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, Gowin said:

நான் நினைக்கிறன் இத்தாலி, அமெரிக்கா போன்ற சில நாடுகள் தவிர ஸ்ரீலங்கா, சீனா, இந்தியா  உட்பட பல நாடுகளின் புள்ளிவிபரங்கள் நம்ப முடியாதவை. கனடாவில் கூட உண்மை மறைக்கப்படுதாம்.

இப்பிடியெல்லாம் தடால் என்று போட்டு உடைக்கக்கூடாது, இங்கே உள்ள ங்கோத்தா புகழ் பாடிகள் கடுப்பாயிருவாங்கள், வியத்மகவை வைத்து வாயால் வடை சுடலாம் என்று பார்த்தால் இந்த துலைவான் கொரோனா அடங்க மாட்டேங்குறானே. 

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, அக்னியஷ்த்ரா said:

ங்கோத்தா புகழ் பாடிகள் கடுப்பாயிருவாங்கள், வியத்மகவை வைத்து வாயால் வடை சுடலாம் என்று பார்த்தால் இந்த துலைவான் கொரோனா அடங்க மாட்டேங்குறானே. 

கொரோனா ஒரு பாடம் படிப்பிச்சிட்டு தான் போகும்னு நினைக்கிறன்.
தேர்தல் வைக்க நெச்சு ஆடின ஆட்டம் அடங்குது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this