Jump to content

ரோஸ் பாண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 07:43, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Image may contain: food

நான் இன்று ரோஸ்பாண் செய்து பார்த்தேன். கொஞ்சம்  soft ஆக வரவில்லை. ஆனால் சம்பலுடன் சாப்பிட்டது. ஒரு சொட்டும் மிஞ்சவில்லை.

 

சுமே , பார்க்க நன்றாகவே இருக்கு.

On 27/4/2020 at 08:14, ஈழப்பிரியன் said:

CE6963-F7-6-CB3-442-D-84-E6-9-C620-E14-B
ஆகா நாங்களும் செய்வோமில்ல.

பார்க்க அந்த மாதிரி இருக்கு, கடை பாண் தோத்துவிடும் போல இருக்கு

Link to comment
Share on other sites

  • Replies 150
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nilmini said:

பாணும்  சம்பலும் அந்தமாதிரி வந்திருக்கு 

சம்பலுக்கு உடன் தேங்காய் இல்லை. மகளிடம் திருகுவலை இல்லை.அதனால் வழமையான சம்பலாக வரவில்லை.

3 minutes ago, நீர்வேலியான் said:

பார்க்க அந்த மாதிரி இருக்கு, கடை பாண் தோத்துவிடும் போல இருக்கு

நீர்வேலியான் ஏடு தொடக்கியுள்ளீர்கள்.படிக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

சம்பலுக்கு உடன் தேங்காய் இல்லை. மகளிடம் திருகுவலை இல்லை.அதனால் வழமையான சம்பலாக வரவில்லை.

நீர்வேலியான் ஏடு தொடக்கியுள்ளீர்கள்.படிக்கிறோம்.

என்னெண்டாலும் தேங்காய் திருவி சம்பல் செய்யுறமாதிரி வராது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் ஈஸ்ட் செய்யும் முறை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது தோசைக்கலில் இலகுவாய் தோசை எடுபடுறதிற்கு  இலகுவாய்  ஒரு வழி சொல்லுங்கோ 

Link to comment
Share on other sites

1 minute ago, ரதி said:

புது தோசைக்கலில் இலகுவாய் தோசை எடுபடுறதிற்கு  இலகுவாய்  ஒரு வழி சொல்லுங்கோ 

சூடு குறைவா வைச்சா சரியா இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kali said:

சூடு குறைவா வைச்சா சரியா இருக்கும் 

உண்மையாகவா?

Link to comment
Share on other sites

1 minute ago, ரதி said:

உண்மையாகவா?

செய்து பாத்திட்டு சொல்லுங்கோ அக்கா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kali said:

செய்து பாத்திட்டு சொல்லுங்கோ அக்கா 

மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

புது தோசைக்கலில் இலகுவாய் தோசை எடுபடுறதிற்கு  இலகுவாய்  ஒரு வழி சொல்லுங்கோ 

வீட்டில் non stick பாவிக்கிறதால இந்த பிரச்னை இல்லை. ஊர் தோசைக்கல் மாதிரி என்றால் இந்த பிரச்னை இருக்கு. கல்லு பழகுறதுக்கு கொஞ்ச நாள் எடுக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

புது தோசைக்கலில் இலகுவாய் தோசை எடுபடுறதிற்கு  இலகுவாய்  ஒரு வழி சொல்லுங்கோ 

நிறைய எண்ணெய் பூசி மாவை விட்டு மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கள்.
ஒன்று இரண்டு பிய்யும்.பின்னர் சரி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 22:43, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Image may contain: food

நான் இன்று ரோஸ்பாண் செய்து பார்த்தேன். கொஞ்சம்  soft ஆக வரவில்லை. ஆனால் சம்பலுடன் சாப்பிட்டது. ஒரு சொட்டும் மிஞ்சவில்லை.

 

 

On 27/4/2020 at 23:14, ஈழப்பிரியன் said:

CE6963-F7-6-CB3-442-D-84-E6-9-C620-E14-B
ஆகா நாங்களும் செய்வோமில்ல.

இரண்டு பேர் செய்த பாண்களை பார்க்க வாயுறுது

 

On 28/4/2020 at 08:57, Thamarai.k said:

பாண்  அருமையாக  பார்க்க இருக்கிறது . இதுக்கு  ஒரு சம்பல் நான் செய்திருக்கிறேன்  .எப்படி இருக்கும் என்பதை இங்கு பாருங்கள் .

JAFFNA STYLE COCONUT SAMBOL/யாழ்ப்பாண தேங்காய் சம்பல்

 

ஆகா நல்ல சுவையான சம்பல் செய்முறை

On 29/4/2020 at 21:06, nilmini said:

வீட்டில் ஈஸ்ட் செய்யும் முறை 

நன்றி நில்மினி பகிர்வுக்கு, இன்று போய் பார்ப்பம் வாந்திருக்க என்று ஈஸ்ட், இப்ப வர தொடங்கிவிட்டது என கேள்விப்பட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, உடையார் said:

 

இரண்டு பேர் செய்த பாண்களை பார்க்க வாயுறுது

 

ஆகா நல்ல சுவையான சம்பல் செய்முறை

நன்றி நில்மினி பகிர்வுக்கு, இன்று போய் பார்ப்பம் வாந்திருக்க என்று ஈஸ்ட், இப்ப வர தொடங்கிவிட்டது என கேள்விப்பட்டேன்

கட்ட்டயம் செய்து பாருங்கள். எப்படி வந்தது என்று நாங்களும் பார்க்கலாம்.. நேற்று பாண், ரோஸ்ட் பாண், கருவாடு எல்லாம் செய்தேன் முதல் செய்ததை பாக்க நல்லா  வந்தது.spacer.pngspacer.pngspacer.pngspacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nilmini said:

கட்ட்டயம் செய்து பாருங்கள். எப்படி வந்தது என்று நாங்களும் பார்க்கலாம்.. நேற்று பாண், ரோஸ்ட் பாண், கருவாடு எல்லாம் செய்தேன் முதல் செய்ததை பாக்க நல்லா  வந்தது.spacer.pngspacer.pngspacer.png

பாண், ரோஸ்ட் பாண் நல்லா வந்திருக்கு, நில்மினி  கருவாடு செய்முறை போட்டுவிடுங்கள் உங்கள் முறையில் செய்து பார்ப்போம் ஒருக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நீர்வேலியான் said:

வீட்டில் non stick பாவிக்கிறதால இந்த பிரச்னை இல்லை. ஊர் தோசைக்கல் மாதிரி என்றால் இந்த பிரச்னை இருக்கு. கல்லு பழகுறதுக்கு கொஞ்ச நாள் எடுக்கும் 

 

10 hours ago, ஈழப்பிரியன் said:

நிறைய எண்ணெய் பூசி மாவை விட்டு மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கள்.
ஒன்று இரண்டு பிய்யும்.பின்னர் சரி வரும்.

இருவருக்கும் நன்றிகள் 

5 hours ago, nilmini said:

கட்ட்டயம் செய்து பாருங்கள். எப்படி வந்தது என்று நாங்களும் பார்க்கலாம்.. நேற்று பாண், ரோஸ்ட் பாண், கருவாடு எல்லாம் செய்தேன் முதல் செய்ததை பாக்க நல்லா  வந்தது.spacer.pngspacer.pngspacer.pngspacer.png

ஓ மை கோட்:shocked: உங்கள் பாணைப் பார்த்தால் ஊர்ப் பாண் போல் இருக்கிறது 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nilmini said:

கட்ட்டயம் செய்து பாருங்கள். எப்படி வந்தது என்று நாங்களும் பார்க்கலாம்.. நேற்று பாண், ரோஸ்ட் பாண், கருவாடு எல்லாம் செய்தேன் முதல் செய்ததை பாக்க நல்லா  வந்தது.spacer.pngspacer.pngspacer.pngspacer.png

நில்மினி, பார்க்க சூப்பர் ஆ இருக்கு, பயமில்லாமல் ஒரு பேக்கரி திறக்கலாம்😀. உங்கள் கருவாடு செய்முறையை பற்றி சொல்லுங்கள்

On 27/4/2020 at 17:57, Thamarai.k said:

பாண்  அருமையாக  பார்க்க இருக்கிறது . இதுக்கு  ஒரு சம்பல் நான் செய்திருக்கிறேன்  .எப்படி இருக்கும் என்பதை இங்கு பாருங்கள் .

JAFFNA STYLE COCONUT SAMBOL/யாழ்ப்பாண தேங்காய் சம்பல்

 

உங்கள் முறையில் ஒரு தடவை செய்து பார்க்க வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாண் ரோஸ்பாண் எல்லாம் பார்க்க பசியாறியதுபோல் இருக்கிறது மகள்  சூப்பர்........! 

கருவாட்டு குழம்பு சொல்லி வேல இல்ல..... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nilmini said:

கட்ட்டயம் செய்து பாருங்கள். எப்படி வந்தது என்று நாங்களும் பார்க்கலாம்.. நேற்று பாண், ரோஸ்ட் பாண், கருவாடு எல்லாம் செய்தேன் முதல் செய்ததை பாக்க நல்லா  வந்தது.spacer.pngspacer.pngspacer.pngspacer.png

பாணும் கருவாட்டு சம்பலும் பார்க்கவே வாயூறுது.
பார்க்க எரிச்சலாக இருக்கிறது.
மிச்சம் மீதி இருந்தா வடிவா மூடி வையுங்கோ.பூனை நாய் திண்டுடப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nilmini said:

கட்ட்டயம் செய்து பாருங்கள். எப்படி வந்தது என்று நாங்களும் பார்க்கலாம்.. நேற்று பாண், ரோஸ்ட் பாண், கருவாடு எல்லாம் செய்தேன் முதல் செய்ததை பாக்க நல்லா  வந்தது.spacer.pngspacer.png

இதை நாங்கள் அச்சுப்பாண்  எண்டு சொல்லுறது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nilmini said:

கட்ட்டயம் செய்து பாருங்கள். எப்படி வந்தது என்று நாங்களும் பார்க்கலாம்.. நேற்று பாண், ரோஸ்ட் பாண், கருவாடு எல்லாம் செய்தேன் முதல் செய்ததை பாக்க நல்லா  வந்தது.

68-C87-F99-9-DE7-403-E-A306-1-D2-A299793

போன வருடம் செய்த பாண்.

1 hour ago, குமாரசாமி said:

இதை நாங்கள் அச்சுப்பாண்  எண்டு சொல்லுறது. 

1 hour ago, குமாரசாமி said:

இப்போது இலங்கை அச்சுப் பாண் பழைய அச்சுப் பாணை விட 2 மடங்கு பெரிதாக இருக்கும்.ஆனால் சுவை இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/5/2020 at 10:54, ரதி said:

புது தோசைக்கலில் இலகுவாய் தோசை எடுபடுறதிற்கு  இலகுவாய்  ஒரு வழி சொல்லுங்கோ 

பெரிய வெங்காயத்தை ரெண்டாக வெட்டி எண்ணையில் தொட்டு  தோசைக்கல்லில் தேய்த்து விட்டு பிறகு சுடலாம். முட்டை ஒன்றை அடித்து பொறித்துவிட்டு சுட்டாலும் ஒட்டாது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2020 at 00:01, உடையார் said:

பாண், ரோஸ்ட் பாண் நல்லா வந்திருக்கு, நில்மினி  கருவாடு செய்முறை போட்டுவிடுங்கள் உங்கள் முறையில் செய்து பார்ப்போம் ஒருக்கா

நன்றி . துண்டுகள் கூடின முள்ளு குறைஞ்ச கருவாடுதான் நல்லது. சுடுதண்ணியில் 5 நிமிடம் ஊறவைத்து நல்ல புழிஞ்சு வைக்கவும். ஒரு குண்டாலமான சட்டியில் கொஞ்ச தேங்காணை விட்டு , மஞ்சளை சேர்க்கவும், பிறகு கருவேப்பில்லை, ரம்பை சேர்க்கவும்.ஒரு கொரக்காய் துண்டை நல்லகழுவி அதையும் போடவும் ( விரும்பினால் அரைச்ச கொரக்காய் அல்லது பழப்புளி பிறகு விடலாம்), இப்ப கருவாடைபோட்டு மிதமான சூட்டில் பொரிக்கவும், அரைவாசி பொரிந்ததும் நிறைய சிவப்பு பெரிய வெங்காயம் அறிந்து போடவும் ( அல்ல து ஏதாவது வெங்காயம்), உப்பு பார்த்து போடவும்.  இரண்டும் சேர்த்து பொரிந்து கொண்டு வர நிறைய Chili pieces சேர்க்கவும் ( இப்ப புளி விரும்பினால் சேர்க்கலாம்). மிளகாய் பொரிந்தததும் இறக்கவும். இதற்கு கத்தரிக்காய், வாழைக்காய் , பச்சை தக்காளி, சுண்டல் கடலை போன்றவையும் சேர்க்கலாம். 

12 hours ago, நீர்வேலியான் said:

நில்மினி, பார்க்க சூப்பர் ஆ இருக்கு, பயமில்லாமல் ஒரு பேக்கரி திறக்கலாம்😀. உங்கள் கருவாடு செய்முறையை பற்றி சொல்லுங்கள்

உங்கள் முறையில் ஒரு தடவை செய்து பார்க்க வேண்டும்

நன்றி. அப்ப என்ன பேக்கரி ஒன்றை திறக்க வேண்டியதுதான் கருவாடு செய்முறை போட்டு இருக்கிறேன். படிக்கவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nilmini said:

நன்றி . துண்டுகள் கூடின முள்ளு குறைஞ்ச கருவாடுதான் நல்லது. சுடுதண்ணியில் 5 நிமிடம் ஊறவைத்து நல்ல புழிஞ்சு வைக்கவும். ஒரு குண்டாலமான சட்டியில் கொஞ்ச தேங்காணை விட்டு , மஞ்சளை சேர்க்கவும், பிறகு கருவேப்பில்லை, ரம்பை சேர்க்கவும்.ஒரு கொரக்காய் துண்டை நல்லகழுவி அதையும் போடவும் ( விரும்பினால் அரைச்ச கொரக்காய் அல்லது பழப்புளி பிறகு விடலாம்), இப்ப கருவாடைபோட்டு மிதமான சூட்டில் பொரிக்கவும், அரைவாசி பொரிந்ததும் நிறைய சிவப்பு பெரிய வெங்காயம் அறிந்து போடவும் ( அல்ல து ஏதாவது வெங்காயம்), உப்பு பார்த்து போடவும்.  இரண்டும் சேர்த்து பொரிந்து கொண்டு வர நிறைய Chili pieces சேர்க்கவும் ( இப்ப புளி விரும்பினால் சேர்க்கலாம்). மிளகாய் பொரிந்தததும் இறக்கவும். இதற்கு கத்தரிக்காய், வாழைக்காய் , பச்சை தக்காளி, சுண்டல் கடலை போன்றவையும் சேர்க்கலாம். 

நன்றி. அப்ப என்ன பேக்கரி ஒன்றை திறக்க வேண்டியதுதான் கருவாடு செய்முறை போட்டு இருக்கிறேன். படிக்கவும். 

நன்றி பகிர்வுக்கு நில்மினி, இலகுவான செய்முறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த சுவீடன் தம்பியின் ரெசிபிக்கள் நல்லா  இருக்கு. 

 

Bread recipe: https://www.youtube.com/watch?v=C8i-rTpxyS0 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா கடைசியாக ரோஸ்ட் பாணும் நீர்வேலியானின் புண்ணியத்தில் செய்தாச்சு. ஆனா நீர்வேலியானுடன் கொலை வெறியில் இருக்கிறேன். மகன் வந்து பார்த்துவிட்டு நல்ல மனவருகின்றது நாளைக்கு பாடசாலைக்கு கொண்டு போக செய்து தாருங்கள் என்றார்.

குமாரசாமி சொன்னது போல் கொஞ்சம் தேங்காய் எண்ணையை தூக்கலாக சேர்ந்தேன். சிங்கள அன்ரியின் விடீயோவில் உள்ளது போல் மாவும் தேங்காய் எண்ணையும் கலந்த பசையை பக்கங்களுக்கு பூசிவிட  Crispy யாக வந்திச்சு. ஆனா பாண்களுக்கு இடையில் பேப்பர்கள் வைத்தேன் தமிழ் அன்ரி செய்தது போல்.

30 நிமிடங்களிலுக்கு 200 பாகையில் தான் வைத்தேன்,  பின் எடுத்து 180 பகையில் பிரட்டி 15-20 நிமிடங்களில் எடுத்தேன்

20200503-190503.jpg

 

20200503-192042.jpg

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.