• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
தமிழ் சிறி

"ஐ போனில்"....  தமிழில் எப்படி எழுதுவது?

Recommended Posts

இரண்டு நாட்களுக்கு முன்... மகள் எனக்கு, ஒரு ஐ போன் அன்பளிப்பாக வாங்கித் தந்தார். 
இவ்வளவு காலமும்,  15  வருட  பழைய கைத் தொலைபேசியில் பாவித்து பழகிய எனக்கு,
இது புதிதாக உள்ளதால்.....

இதில் உள்ள தொழில் நுட்பங்களை, 
அல்லது அதனைப் பற்றிய காணொளிகளை...... 
இணைத்து விடுங்களேன். 
 
முக்கியமாக.... வேலை இடத்தில் யாழ்.களத்தை  அதில் பார்க்கக் கூடியதாகவும்,
தமிழில் பதில் எழுதுவதைப்  பற்றிய விபரங்களும்  தேவை.

நான்... கூகிள் மூலம் ஆங்கிலத்தில் எழுதி, அது தமிழில் மாற்றம் செய்து  தருவதைத்தான் 
பாவித்து பழக்கமுடையவன் என்பதால்... 
அப்படி... ஐ போனில், எழுதும் முறை இருந்தால்   நல்லது. :)

Edited by தமிழ் சிறி
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

தனா சினா....,

Settings --> General --> Keyboard --> Keyboards --> Tamil --> Tamil 99

வாழ்க வளமுடன்......🙏🙏🙏🙏

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு நாட்களுக்கு முன்... மகள் எனக்கு, ஒரு ஐ போன் அன்பளிப்பாக வாங்கித் தந்தார். 
இவ்வளவு காலமும்,  15  வருட  பழைய கைத் தொலைபேசியில் பாவித்து பழகிய எனக்கு,
இது புதிதாக உள்ளதால்.....

இதில் உள்ள தொழில் நுட்பங்களை, 
அல்லது அதனைப் பற்றிய காணொளிகளை...... 
இணைத்து விடுங்களேன். 
 
முக்கியமாக.... வேலை இடத்தில் யாழ்.களத்தை  அதில் பார்க்கக் கூடியதாகவும்,
தமிழில் பதில் எழுதுவதைப்  பற்றிய விபரங்களும்  தேவை.

நான்... கூகிள் மூலம் ஆங்கிலத்தில் எழுதி, அது தமிழில் மாற்றம் செய்து  தருவதைத்தான் 
பாவித்து பழக்கமுடையவன் என்பதால்... 
அப்படி... ஐ போனில், எழுதும் முறை இருந்தால்   நல்லது. :)

Vadivelu empty pocket on Make a GIFa

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Tamil Notes என்ற அப்ஸ் இருக்கு... அப்ஸ் ஸ்ரோரில தேடி இறக்குங்க. உபயோகிக்கும் ஒவ்வொரு தடவையும், ஒரே ஒரு முறை மட்டும் விளம்பரம் வரும். ஜந்தாவது செக்கண்டில் நிறுத்தி விட்டு தொடரலாம். உண்மையில் இலகுவானது.

2 hours ago, MEERA said:

தனா சினா....,

Settings --> General --> Keyboard --> Keyboards --> Tamil --> Tamil 99

வாழ்க வளமுடன்......🙏🙏🙏🙏

இவ்வளவு நாளும், வேலையால வீட்டுக்கு வந்து தான் பூந்து வெளாடியிருக்கார்.

இனி, கொரோணா கதை காலி.... 👹

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

முதலாவதாக, உஙகட போனில, இதுக்கு ஒரு விளக்கம் சொல்லுங்க, தல வெடிக்குது....

பார்முலா ஒன் கார்ப் பந்தயங்களில் புதுமைகள் பலவற்றைப் புகுத்தி அதை சீரமைத்த முன்னோடிகளில் ஒருவரான பெர்னி எக்கல்ஸ்டோன் தந்தையாகியுள்ளார். அவருக்கு தற்போது வயது 89 ஆகும்.

தொன்னாறு வயசில, கிழவன்.... பாவம்.... தாற்ரையோ பிள்ளையை தூக்கப்போறாரோ... அல்லது உண்மைலயே சொந்தப் பிள்ளையா இருக்குமோ?

🤔

Share this post


Link to post
Share on other sites

ஒரு வயசுக்குமேல் நதிமூலம் ரிஷி மூலம் பார்த்தால் வாழ்க்கை நிர்மூலம் ஆகும்....விடுங்கள் அவர் மகிழ்ச்சியாய் இருக்கட்டும்.....!   😁

ஆனால் ஐ போனில் பதில் தமிழில் எழுதியே ஆகணும் சிறியர்......அதற்கு விலக்கு கிடையாது.....!  

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, MEERA said:

தனா சினா....,

Settings --> General --> Keyboard --> Keyboards --> Tamil --> Tamil 99

வாழ்க வளமுடன்......🙏🙏🙏🙏

இந்த Tamil 99 keyboard எப்படி வேலை செய்கின்றது என்று தெரியாது நான் பாவிப்பது

Settings --> General --> Keyboard --> Keyboards --> Tamil --> Anjal 

keyboard ஐ மாற்ற world icon (இடது பக்க கடைசி வரிசையில் உள்ளது) அமத்தினால் போதும். தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாறும்.

தமிழ் keyboard என்றால் space bar இல் “வெளி” என்று இருக்கும். ஆங்கிலத்தில் எழுதுவதுபோலவே தட்டிக்கொண்டு போகலாம். உதாரணங்கள்😁

uthaaraNam - உதாரணம்

AththA/ aaththaa - ஆத்தா

njaapakam - ஞாபகம்

pangkuni - பங்குனி

wanRi - நன்றி

kaLLu - கள்ளு 

selagukaL - செலவுகள்

aqthu - அஃது

aippasi - ஐப்பசி

hansikaa - ஹன்சிகா

shamaraa - ஷமரா

Svaathi- ஸ்வாதி

laxmi - லக்ஷ்மி
 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
27 minutes ago, கிருபன் said:

இந்த Tamil 99 keyboard எப்படி வேலை செய்கின்றது என்று தெரியாது நான் பாவிப்பது

Settings --> General --> Keyboard --> Keyboards --> Tamil --> Anjal 

keyboard ஐ மாற்ற world icon (இடது பக்க கடைசி வரிசையில் உள்ளது) அமத்தினால் போதும். தமிழுக்கும் ஆங்கிலத்திற்கும் மாறும்.

தமிழ் keyboard என்றால் space bar இல் “வெளி” என்று இருக்கும். ஆங்கிலத்தில் எழுதுவதுபோலவே தட்டிக்கொண்டு போகலாம். உதாரணங்கள்😁

uthaaraNam - உதாரணம்

AththA/ aaththaa - ஆத்தா

njaapakam - ஞாபகம்

pangkuni - பங்குனி

wanRi - நன்றி

kaLLu - கள்ளு 

selagukaL - செலவுகள்

aqthu - அஃது

aippasi - ஐப்பசி

hansikaa - ஹன்சிகா

shamaraa - ஷமரா

Svaathi- ஸ்வாதி

laxmi - லக்ஷ்மி
 

wanRi - நன்றி 🙄

உந்த இங்கிலிஷ் கீ போட்டிலை தமிழை தேடி பிடிச்சு அடிக்கிற சில்லெடுப்புக்கள் தேவையில்லை பாருங்கோ கிருபன்... 

நான் சொன்னது.... ஸ்ராயிட் தமிழ் கீ போர்டு. 'ஸ்' எண்டால்   நேரா போய் அதை அமத்தினால் சரி. பிறகு கொப்பி அண்ட் பேஸ்ட்.

அதோட ஒருக்கா எழுதினா, ஆட்டோமெட்டிக்கா save ஆகும் எண்டபடியால், கணநேரத்துக்கு பிறகும் வந்து தொடரலாம்.

சரி உங்கண்ட அஞ்சலியில் 'ஞானப்பிரகாசம்' எண்டு ஒருக்கா அடிச்சு எம்மளவு நேரம் எடுக்குது எண்டு சொல்லுவியளே? 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

நான் "செல்லினம்(Sellinam)" என்ற `பயன்பாட்டினை உபயோகபடுத்துகிறேன்.

நன்றாக உள்ளது.

https://apps.apple.com/in/app/sellinam/id337936766

1200x630wa.png

main-qimg-03b0d3b10ea1733934e119789747b2c0.webp

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
38 minutes ago, Nathamuni said:

wanRi - நன்றி 🙄

உந்த இங்கிலிஷ் கீ போட்டிலை தமிழை தேடி பிடிச்சு அடிக்கிற சில்லெடுப்புக்கள் தேவையில்லை பாருங்கோ கிருபன்... 

நான் சொன்னது.... ஸ்ராயிட் தமிழ் கீ போர்டு. 'ஸ்' எண்டால்   நேரா போய் அதை அமத்தினால் சரி. பிறகு கொப்பி அண்ட் பேஸ்ட்.

அதோட ஒருக்கா எழுதினா, ஆட்டோமெட்டிக்கா save ஆகும் எண்டபடியால், கணநேரத்துக்கு பிறகும் வந்து தொடரலாம்.

சரி உங்கண்ட அஞ்சலியில் 'ஞானப்பிரகாசம்' எண்டு ஒருக்கா அடிச்சு எம்மளவு நேரம் எடுக்குது எண்டு சொல்லுவியளே? 

நான் மடிக்கணணியில் அல்லது real keyboard இல் keyboard ஐப் பார்க்காமலேயே சிந்திக்கும் வேகத்தில் ஆங்கிலத்திலும்  தமிழிலும் (ஒரே keys தானே) type பண்ணுவேன்/தட்டச்சுவேன்😁

ஆனால் phone இல் இருக்கும்  virtual keyboard இல் கொஞ்சம் slow. அதுவும் predicted text வந்து எழுதுவதை மாத்தி annoy பண்ணுவதுமுண்டு.

ஞானப்பிரகாசம் - சரியாக எட்டு செகண்ட்ஸில் பிழை இல்லாமல் ஐபோனில் தட்டச்சினேன்😁

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, கிருபன் said:

ஞானப்பிரகாசம் - சரியாக எட்டு செகண்ட்ஸில் பிழை இல்லாமல் ஐபோனில் தட்டச்சினேன்😁

5 செகண்ட்ஸில் பிழை இல்லாமல் ஐபோனில் தட்டச்சினேன்😁

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

5 செகண்ட்ஸில் பிழை இல்லாமல் ஐபோனில் தட்டச்சினேன்😁

கிட்டத்தட்ட சரிதான். ஆங்கிலத்தில் எழுதும்போது அதிக characters அமத்தவேண்டும்!

ஞானப்பிரகாசம் - njaanappirakaasam

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, கிருபன் said:

கிட்டத்தட்ட சரிதான். ஆங்கிலத்தில் எழுதும்போது அதிக characters அமத்தவேண்டும்!

ஞானப்பிரகாசம் - njaanappirakaasam

அதில்ல விசயம்.... இதற்கு இந்த கீக்கள் தான் என்று பட்டறிவு பெற எவ்வளவு காலம் பிடித்திருககும்...

அதனையுமல்லவா கணக்கில சேர்க்க வேணும்... 😂

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் சிறித்தம்பி.💐

அப்ப இனி வாட்ஸ் அப் வேலை செய்யும்.துலைஞ்சான் சிங்கன் 😂

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, Nathamuni said:

அதில்ல விசயம்.... இதற்கு இந்த கீக்கள் தான் என்று பட்டறிவு பெற எவ்வளவு காலம் பிடித்திருககும்...

அதனையுமல்லவா கணக்கில சேர்க்க வேணும்... 😂

16 வருஷம் மெனக்கெட்டிருப்பதால் Key எல்லாம் அத்துப்படி!  😀

Share this post


Link to post
Share on other sites
12 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு நாட்களுக்கு முன்... மகள் எனக்கு, ஒரு ஐ போன் அன்பளிப்பாக வாங்கித் தந்தார். 
இவ்வளவு காலமும்,  15  வருட  பழைய கைத் தொலைபேசியில் பாவித்து பழகிய எனக்கு,
இது புதிதாக உள்ளதால்.....

இதில் உள்ள தொழில் நுட்பங்களை, 
அல்லது அதனைப் பற்றிய காணொளிகளை...... 
இணைத்து விடுங்களேன். 
 
முக்கியமாக.... வேலை இடத்தில் யாழ்.களத்தை  அதில் பார்க்கக் கூடியதாகவும்,
தமிழில் பதில் எழுதுவதைப்  பற்றிய விபரங்களும்  தேவை.

நான்... கூகிள் மூலம் ஆங்கிலத்தில் எழுதி, அது தமிழில் மாற்றம் செய்து  தருவதைத்தான் 
பாவித்து பழக்கமுடையவன் என்பதால்... 
அப்படி... ஐ போனில், எழுதும் முறை இருந்தால்   நல்லது. :)

மகள் பிறந்த நாளுக்கு வாங்கித் தந்தவவா?...60 தாவது பிறந்த நாளா அண்மையில் கொண்டாடினீர்கள்🥰 

 

Share this post


Link to post
Share on other sites

எல்லோரும் ஜபோன் தான் பாவிக்கிறது போல ஒருத்தரும் சாம்சங் 9 பாவிக்கிறேல்லையோ ?

 

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, தமிழ் சிறி said:

இரண்டு நாட்களுக்கு முன்... மகள் எனக்கு, ஒரு ஐ போன் அன்பளிப்பாக வாங்கித் தந்தார். 
இவ்வளவு காலமும்,  15  வருட  பழைய கைத் தொலைபேசியில் பாவித்து பழகிய எனக்கு,
இது புதிதாக உள்ளதால்.....

இதில் உள்ள தொழில் நுட்பங்களை, 
அல்லது அதனைப் பற்றிய காணொளிகளை...... 
இணைத்து விடுங்களேன். 
 
முக்கியமாக.... வேலை இடத்தில் யாழ்.களத்தை  அதில் பார்க்கக் கூடியதாகவும்,
தமிழில் பதில் எழுதுவதைப்  பற்றிய விபரங்களும்  தேவை.

நான்... கூகிள் மூலம் ஆங்கிலத்தில் எழுதி, அது தமிழில் மாற்றம் செய்து  தருவதைத்தான் 
பாவித்து பழக்கமுடையவன் என்பதால்... 
அப்படி... ஐ போனில், எழுதும் முறை இருந்தால்   நல்லது. :)

வாழ்த்துக்கள் சிறி, மகள் இப்படி செய்வதை அனுபவிக்க குடுத்து வைத்திருக்க வேண்டும்,  இந்த காலத்தில் 15 வருட பழைய phone உடன் ஒருவர் இருந்ததை  நம்ப முடியாமல் உள்ளது.  😀

Share this post


Link to post
Share on other sites
49 minutes ago, ரதி said:

எல்லோரும் ஜபோன் தான் பாவிக்கிறது போல ஒருத்தரும் சாம்சங் 9 பாவிக்கிறேல்லையோ ?

ச்.. சா...

அதை மனிசன் பாவிப்பானே...

நீங்கள் ஐபோன் 10 ஆ 11 ஆ ? 🤔

Share this post


Link to post
Share on other sites

நான் யாழில் எழுதத் தொடங்கிய காலமிருந்தே பாமினி எழுத்துருவில் கீழ் பெட்டியில் தமிழில் எழுதி மேல் பெட்டியில் கொப்பி பேஸ்ட்.

தம்பி உந்த போனுகள் கதைத்து போட்டு ஒழுங்கா நிற்பாட்டாமல் பொக்கற்றுக்குள் வைத்தால் எமக்கு தெரியாமலே யாருக்கும் அடிக்க யாரையும் பற்றி கதைக்க அவர்கள் கேட்டுக் கொண்டிருக்க என்று சிக்கலில் மாட்டிவிடும்.கவனமப்பு.

PNG-image.png

ஐபோனும் ஐபாட்டும் இதே மாதிரி தான்.

Share this post


Link to post
Share on other sites
On ‎08‎-‎04‎-‎2020 at 18:23, Nathamuni said:

ச்.. சா...

அதை மனிசன் பாவிப்பானே...

நீங்கள் ஐபோன் 10 ஆ 11 ஆ ? 🤔

நான் கலக்சியின் அடிமை 😠

 

Share this post


Link to post
Share on other sites

 

https://keyman.com/tamil/

https://keymanweb.com/#ta,Keyboard_ekwtamil99uni

Keyman for Tamil99

Type in Tamil on iPhone, Windows and Android. Our Tamil keyboards works with Microsoft Word, Photoshop, Facebook, Twitter, email and thousands of other applications. Free trial available!

Popularly used in eKalappai, this keyboard follows the Tamil99 standard recommended by the Tamil Nadu government.

கணினி விண்டோ திரையில் வுள்ள ஈமெயில், வோர்ட், அச்செச்ஸ், எக்ஸ்செல், அவுட்லுக், இன்டர்நெட் எக்ஸ்ப்லோறேர், போஎர் பாக்ஸ் , மற்றும் இவை போன்றவைகளில் தமிழில் டைப் செய்யவும். இந்த கணினி தட்டச்சில் உள்ள வரிசைகள் தமிழில் டைப் செய்ய உதவும் அனால் ஏற்கனவே உள்ள கணினி தட்டச்சில் எந்த வித மாற்றமும் வராது. இவை முழுமையான யூனிக்கோடு (Unicode) விதி முறைக்கு கட்டுப்பட்டது

 

 

Share this post


Link to post
Share on other sites
On 9/4/2020 at 19:46, ரதி said:

நான் கலக்சியின் அடிமை 😠

 

அப்ப... உங்களுக்கு இன்னும் சொர்க்கத்துக்கு வர கொடுப்பினை இல்லை... 🤔

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • அம்பாறை தமிழ்மகளின் இருப்பைப் பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே இலட்சியம்; கருணா July 7, 2020   அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள் என அம்பாறை மாவட்டத்தில் தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வலய தமிழர் இளைஞர் ஒன்றியம் தலைவர் நிமலன் தலைமையில் (6) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் கூறியதாவது இன்னும் 15 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கமே தொடரும். அந்த ஆட்சியில் பங்காளிக்கட்சியாக இருந்து மக்களுக்கான சேவைகளை நாம் முன்னெடுப்போம்.த.தே.கூட்டமைப்பை உருவாக்கியது நானே. ஆனால் சம்பந்தர் ஜயா ‘அப்படியில்லை புலிகளால் உருவாக்கப்படவில்லை ‘என்று கூறுகிறார்;. உண்மையில் அக்கட்சி உருவாக்கத்தின்போது அருகில் நானிருந்தேன். இன்றும் உயிருடனும் இருக்கிறேன். இதனை எப்படி மறைப்பது.அம்பாறை மாவட்ட தமிழ்மகளின் இருப்பைப்பாதுகாத்து பொருளாதாரத்தை வளமாக்குவதே எனது இலட்சியம் என நினைத்து தான் அம்பாறைக்குவந்துள்ளேன். ஆனால் எனது வருகையை அடுத்து இங்கு முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு புளிக்கரைக்குது.கூடவே தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் பயம்வந்துவிட்டது. கடந்த 4அரை வருடகாலம் எமது மக்களை சீரழித்துவிட்டார்கள். கொந்தராத்து மரவியாபாரம் மண்வியாபாரம் இதுதான் அவர்கள் செய்த சேவைகள். சாதனைகள்.வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு இன்று மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்கள்.எனவே எமது சின்னம் கப்பல் . அது வெறும் கப்பல் அல்ல. தத்தளிக்க மக்களை காப்பாற்றி கரை சேர்க்கும் கப்பல். எனவே தத்தளிக்கின்ற அம்பாறை தமிழ்மக்களை காப்பாற்றி கரைசேர்க்கின்ற அக்கப்பலுக்கு வாக்களித்து வாழ்வை வளப்படுத்துவதோடு இருப்பையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும். என்றார்.   அம்பாறை தமிழர்கள் மொட்டு கட்சிக்கு வாக்களித்தால் முஸ்லிம் ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க ஏதுவாக அமையும் ஆதலால் தமிழ் மக்கள் மொட்டிற்கு வாக்களிப்பதற்கு பதில் எமக்கு வாக்குகளை வழங்குங்கள் என்றார்.கூட்டத்தில் முன்னாள் த.அ.கட்சி மூத்தஉறுப்பினர் கு.ஏகாம்பரம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் உரையாற்றினார்கள்.   மேலும் அம்பாரை மாவட்டத்தில் ஈ பி ஆர் எல் எப் இன் அமைப்பாளர் ஒருவரும் கருணாஅம்மானுடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. http://thinakkural.lk/article/52425  
  • ஒரு திரியின் இடையே கலாச்சாரம் என்று சம்பந்தமில்லாமல் திணிப்பதற்கும், கலாச்சாரத்தைப் பற்றி விவாதிக்கவே திறக்கப்பட்ட திரிக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளவேண்டும் உடையார்.😁 நான் சொன்னமாதிரி விவாதிக்க எதுவுமில்லாததால் இந்தத் திரியின் இடையில் கொண்டு கலாச்சாரத்தைச் செருகியுள்ளீர்கள். மாட்டை மரத்தில் கட்டியாயிற்று. 😆 இனி மரத்தைப் பற்றிக் கதைக்க மற்றவர்களுக்கு வழிவிடுகின்றேன்😀
  • இப்படி இந்தத் திரியில் அன்பை விஞ்ஞான ரீதியில் நிரூபித்தால்தான் நம்புவேன் என்று யார் சொன்னது? நீங்கள்தான் கருத்துக்களை குழப்பிக்கொள்கின்றீர்கள். ஒரு மரணத்திற்கான காரணத்தை இயற்கை மரணமா இல்லையா என்று இலங்கையில்கூட ஆராய்ந்துதான் இறப்பு அத்தாட்சிப் பத்திரம் கொடுக்கின்றார்கள். சொந்தங்களின் கூற்றை வைத்தியர்கள், போலிசார் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. இந்தச் செய்தியே மரணமடைந்தவரின் மனைவி சொன்னதை வைத்து மட்டும்தான் உள்ளது என்பதால் அப்படியே நம்பமுடியாது. அவர் அன்பானவராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லாத விடயம். ஆனால் மரணத்திற்குக் காரணம் ஃபோனில் கேம் விளையாடியது என்று எந்த அறிக்கையிலும் வராது. உயர் இரத்த அழுத்தம்/கொதிப்பு என்று இயற்கையாக நடந்த மரணம் என்று வரலாம்.       
  • கணவன், மனைவி, பிள்ளைகளின் அன்பையே விஞ்ஞான ரீதியாக நிருப்பித்தால் தான் நம்புவேன் என்றால், வாழ்கையை என்ன சொல்ல. இது தனிமனித தாக்குதலாக தெரியவில்லை, அப்படியிருந்தால் மன்னித்துவிடுங்கள் கிருபன். 🙏 மற்றவர்களுக்கு விளங்காது என்று சொல்பவர் நன்றாக விளங்கிய அதிமேதாவிதான் - இதில் என்ன தனிமனித தாக்குதல் விளங்கவில்லை.  சபாஷ் சரியாக சொன்னீர்கள்😂😂👍👏  
  • Saravanan A 9 months ago மலையாளத்திலும் "ழ" உள்ளது, மற்ற இரண்டு மொழிகளில் ஒன்பதாம் நூற்றாண்டு வரை கன்னடத்திலும் "ழகரம்" மற்றும் "ற" இருந்தது அப்பொழுது பயன்பாட்டில் இருந்த மொழி "ஹளெ கன்னட" என்று அழைக்க பட்டது மெல்ல மெல்ல காலப்போக்கில் மேற்கத்திய சாளுக்கிய பேரரசு மற்றும் பின் வந்த ஹொய்சள மன்ர்களின் ஆட்சிக்காலங்களில் கன்னட மொழியில் அதிக சமஸ்கிருத மற்றும் பிராகித்ருதம் சொற்கள் புகுந்துவிட்டன காரணம் சமன மதத்தை பின்பற்றியதால் குறிப்பாக பிராகிருத மொழியிலிருந்து. இன்று தமிழில் பயன்பாட்டில் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்கள் கன்னடத்தில்  இல்லை உதாரணத்திற்கு மலர் (flower), திங்கள் (moon), கிண்டல் (kidding), தங்கும் (staying)... மற்றும் இப்படி பல சொற்கள். ஹளெ கன்னடம் மாற்று தமிழ் தொன்னூறு சதவிதம் பேச்சுவழக்கில் ஒத்துப்போனது எழுத்து வடிவத்தில் மற்றும் மாற்றம். ஹளே கன்னடத்தில் இருந்த "ப" (pa) "ஹ" (ha) வாக "வ" (va) "ப" (ba) வாக மாறியதின் விலைவாக இன்று கன்னடம் நமக்கு புரியவில்லை, உதாரணத்திற்க்கு பள்ளி (palli) -> ஹள்ளி (halli),  புலி (puli) -> ஹுலி (huli), பால் (paal) -> ஹாலு (haalu), வா (vaa) -> பா (baa), வேர் (ver) -> பேர் (ber), வேலூர் (velur) -> பேலூர் (belur), வீதி (veedhi) -> பீதி (beedhi), பாதை (padhai) -> ஹாதி (haadhi), வாஹில்/வாகில் (vaahil/door) -> பாகிலு (baagilu).  தெலுங்கு மொழிக்கு பதினொன்றாம் நூற்றாண்டு வரை எழுத்துவடிவம் இல்லை வெறும் பேசிச்சு வழக்கில் இருந்ததேதவிர.  தெலுங்கு மொழியில் முதன்முறையாக கிழக்கத்திய சாளுக்கிய காலத்தில் எழுதப்பட்ட நூல் மகாபாரதம் நனய்யா பட்டர் என்பவரால் சமஸ்கிருதத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது அதுவும் வெறும் எழுவது சதவிதமே, அவர் அப்பொழுது வழக்கத்தில் உள்ள கன்னட எழுத்துக்களை பயன்படுத்தினார். இன்று தெலுங்கர்களால் இந்த நூலை பொக்கிஷமாக கருதப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டுக்கு பின் வந்த விஜயநகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழிக்கென சிறப்பு அங்கீகாரம் கொடுக்கப்பட்டது, எல்லா நூல்களும் தெலுங்கு மொழிக்கு மொழிமாற்றம் செய்ய பட்டன இதன் விலைவாக இயல் இசை நாடகம் வளர்ச்சி கண்டன. இதிலிந்து தெரிகிறது தெலுங்கு (கர்நாடக இசை)  இசையின் மூலம் தமிழ் இசையே. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட காப்பியம் சிலப்பதிகாரதில் இளங்கோ அடிகள் ஐந்து இசைக்குரல்கள் ஏழிசையை பற்றி விரிவாக எழுதிவுள்ளார்.  முடிவு அனைத்து தென்னகத்து மொழிகளிலும் "ழ" இருந்தது இதை வைத்து தமிழ் தான் அனைத்து மொழிகளின் மூத்த மொழியென்று நாம் தீர்மானித்துவிடலாம்