தமிழ் சிறி

"ஐ போனில்"....  தமிழில் எப்படி எழுதுவது?

Recommended Posts

On 8/4/2020 at 18:32, ரதி said:

எல்லோரும் ஜபோன் தான் பாவிக்கிறது போல ஒருத்தரும் சாம்சங் 9 பாவிக்கிறேல்லையோ ?

 

நான் சம்சுங் 7  👍😎

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, குமாரசாமி said:

நான் சம்சுங் 7  👍😎

அட்லீஸ்ட் என்ர அண்ணராவது சாம்சங் வைத்திருக்கிறாரே 🤗

8 hours ago, Nathamuni said:

அப்ப... உங்களுக்கு இன்னும் சொர்க்கத்துக்கு வர கொடுப்பினை இல்லை... 🤔

ஏன்? ஜபோணை விட சாம்சங் எவ்வளவோ திறம் 😕

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
On 8/4/2020 at 18:25, ரதி said:

மகள் பிறந்த நாளுக்கு வாங்கித் தந்தவவா?...60 தாவது பிறந்த நாளா அண்மையில் கொண்டாடினீர்கள்🥰 

 

இந்த சாட்டிலை வயதை அறியிற ஆவலை பாரப்பா. தமிழ்சிறீ ஏற்கனவே அலேர்ட்ஆகிட்டார்.

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

csm_4_zu_3_teaser_Huawei_P20_Pro_Twilight_small_533e6a9309.jpg&key=a8df22508e6c12b8a42e71908224582d3983bc6bc7c322dda482db480faca0e9

 

நான் இப்பொழுது மேலேயுள்ள கைப்பேசியை தான் பயன்படுத்துகிறேன்.. ஆண்ட்ராய்ட் 9 இயங்குதளம் உள்ளது.

பொதுவாக ஒரு கைப்பேசியை வாங்கினால், குறைந்தது ஒரு ஆறு வருசமாவாது பயன்படுத்துவேன்.. emo.jpg

(கைப்பேசி தானாக உயிர்விட்டால் ஒழிய, மாற்றுவது கிடையாது..! ) 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, ராசவன்னியன் said:

csm_4_zu_3_teaser_Huawei_P20_Pro_Twilight_small_533e6a9309.jpg&key=a8df22508e6c12b8a42e71908224582d3983bc6bc7c322dda482db480faca0e9

 

நான் இப்பொழுது மேலேயுள்ள கைப்பேசியை தான் பயன்படுத்துகிறேன்.. ஆண்ட்ராய்ட் 9 இயங்குதளம் உள்ளது.

பொதுவாக ஒரு கைப்பேசியை வாங்கினால், குறைந்தது ஒரு ஆறு வருசமாவாது பயன்படுத்துவேன்.. emo.jpg

(கைப்பேசி தானாக உயிர்விட்டால் ஒழிய, மாற்றுவது கிடையாது..! ) 

நானும் அடிக்கடி மாற்றுவதில்லை 
2015இல் பாவித்த போன் ஒன்றை    எனும் தளத்தின் ஊடாக வாங்கினேன்.

இப்போதும் வேலை செய்கிறது ஆனால் கொஞ்சம் மெதுவாக நகருகிறது 
அதைவிட இன்னும் பல பல புதிய தொழில்நுட்பம் வந்துள்ளதால் 
ஒரு புதிய ஐபோன் வாங்கலாம் என்றால் விலை அதிகமாக இருக்கிறது 
தவிர ஐபோனில் இன்னமும் 5ஜி வசதி இல்லை இதுவும் ஒரு குறையுமாக இருக்கிறது.

அன்ரொய்ட் தொலைபேசிகள் மலிவு விலையில் 
தரமானது பெற்று கொள்ளலாம் ... எனது போனில் எனது 
வங்கி கணக்குகள் எப்போதும் திறந்து இருக்கும் பங்கு சந்தைகளில் 
எப்போதும் பங்குகள் வாங்குவது விற்பதால் .. ஐபோன் பாதுகாப்பு ஆனது என்று 
சொல்கிறார்கள் ஆதலால் அதிக விலை கொடுத்து இதை வாங்க வேண்டி இருக்கிறது.

ஆனால் இப்போது தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும்போது 
எனக்கு ஐபோன் மிகவும் பிடிக்கிறது ..... உள்ளே இருக்கும் கார்ட் வேர் கள் 
மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்கிறது.

உங்களின் அபிப்ராயம் என்ன?
நீண்ட பாவனைக்கு ஐபோன் தான் சிறப்பானது என்று நான் எண்ணுகிறேன் 
காரணம் உள்ளே இருக்கும் உதிரிகள் மிகவும் தரமானவையாக இருக்கிறது.

 

 

Share this post


Link to post
Share on other sites

கைப்பேசியை தொடர்பாடலுக்கு மட்டுமே நான் பாவிப்பது.

'எதிர்புறம் பேசுபவரின் குரல் மிகத் தெளிவாக கேட்கிறதா..?  நான் பேசுவதும் அவருக்கு மிகத் தெளிவாக கேட்கிறதா..?' என்பதே எனது முதல் தெரிவு.

அதை தவிர இந்த வாட்ஸ் அப் மற்றும் ஒரு சில மின்னஞ்சல்கள், கூகிள் மேப் பயன்பாடுகள் போன்றவற்றை மட்டுமே கைப்பேசியில் பயன்படுத்துகிறேன்.

கைப்பேசியை எந்தவிதமான பேங்க், போக்குவரத்து மற்றும் வணிக சம்பந்தமான தேவைகள் எவற்றுக்கும் பயன்படுத்துவது இல்லை.

எனது தேவைகள் கைப்பேசியில் மிகவும் குறைவு, ஆகவே அதற்கேற்ற வன்பொருட்கள், மென்பொருட்களை பயன்படுத்தும் கைப்பேசியை எனது பட்ஜெட்க்குள் தேர்ந்தெடுத்து வாங்கியுள்ளேன்.

ஐபோனை பயன்படுத்துவது கொஞ்சம் கடினம், மற்ற பயன்பாடுகளும் குறைந்த அளவிலேயே கிடைப்பதாலும், விலையும் மிக மிக அதிகம் என்பதாலும் அதை வாங்குவதை தவிர்த்து விடுவேன். என் பிள்ளைகள் ஐபோனைத்தான் விரும்புகிறார்கள், ஏனென்று தெரியவில்லை. இளசுகள் அதை அதிகம் விரும்புகிறார்கள் என் எண்ணுகிறேன்.

ஐபோனை வைத்திருப்பது ஒரு 'கெளரவம், கெத்து' என பலரும் நினைக்கிறார்கள் போலும்..!

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, ராசவன்னியன் said:

ஐபோனை வைத்திருப்பது ஒரு 'கெளரவம், கெத்து' என பலரும் நினைக்கிறார்கள் போலும்..!

அதே.....பலர் அதை கௌரவமாகத்தான் நினைக்கின்றார்கள். அதிலையும் எங்கடை ரமில் லேடிஸ் சொல்லி வேலையில்லை.

Share this post


Link to post
Share on other sites

🍼முதல் முறையாக... எனது 📱“ஐ  போனில்” இருந்து, யாழ். களத்தில் ✍🏽எளுதுகின்றேன்.😊

எனக்கு பொறுமையாக....  காட்டித் தந்த, அனைத்து உறவுகளுக்கும் நன்றி.👌🏽🤝👍🏽🙋🥰

 

Share this post


Link to post
Share on other sites
On 30/4/2020 at 07:57, தமிழ் சிறி said:

எளுதுகின்றேன்

இது பிழை, நாங்களும் இப்பதான் தமிழ் படிக்கிறம் அதனாலை சொல்லுறம் 

 

எழுதுகின்றேன்

 

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
4 hours ago, Knowthyself said:

இது பிழை, நாங்களும் இப்பதான் தமிழ் படிக்கிறம் அதனாலை சொல்லுறம் 

எழுதுகின்றேன்

Knowthyself....  எனது, கைத்தொலைபேசியில்... 
தமிழ் Anjal என்ற எழுத்து, மூலத்தை  பாவித்துத் தான், எழுதுகின்றமை எனக்கு சுலபமாக உள்ளது.
ஆனால்... அதில்,    "ழ"  வரிசையில் வரும் எழுத்துக்களான... 
ழ, ழு, ழ், ழை...  போன்ற எழுத்துக்களை....  எப்படி,  தேர்வு செய்வது என்று தெரியவில்லை.  

யாருக்காவது... தெரிந்தால், கூறுங்களேன். :)

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
27 minutes ago, தமிழ் சிறி said:

Knowthyself....  எனது, கைத்தொலைபேசியில்... 
தமிழ் Anjal என்ற எழுத்து, மூலத்ததை  பாவித்துத் தான், எழுதுகின்றமை எனக்கு சுலபமாக உள்ளது.
ஆனால்... அதில்,    "ழ"  வரிசையில் வரும் எழுத்துக்களான... 
ழ, ழு, ழ், ழை...  போன்ற எழுத்துக்களை....  எப்படி,  தேர்வு செய்வது என்று தெரியவில்லை.  

யாருக்காவது... தெரிந்தால், கூறுங்களேன். :)

 

 

change your Keyboard setting to Tamil99

 

 

 

Edited by Knowthyself

Share this post


Link to post
Share on other sites
33 minutes ago, தமிழ் சிறி said:

Knowthyself....  எனது, கைத்தொலைபேசியில்... 
தமிழ் Anjal என்ற எழுத்து, மூலத்ததை  பாவித்துத் தான், எழுதுகின்றமை எனக்கு சுலபமாக உள்ளது.
ஆனால்... அதில்,    "ழ"  வரிசையில் வரும் எழுத்துக்களான... 
ழ, ழு, ழ், ழை...  போன்ற எழுத்துக்களை....  எப்படி,  தேர்வு செய்வது என்று தெரியவில்லை.  

யாருக்காவது... தெரிந்தால், கூறுங்களேன். :)

நான் Anjal தான் பாவிப்பது👍🏾

ழ் - z

கூழ் - kuuz  

ழ - za 

பழம் - pazam

ழு - zu

கழுதை - kazuthai

zai - ழை

மழை - mazai 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
29 minutes ago, கிருபன் said:

நான் Anjal தான் பாவிப்பது👍🏾

ஆகா... மிக்க நன்றி,  Knowthyself  &  கிருபன் ஜீ  ♥️
கன நாள்... பிரச்சினையை, ஒரு நாளில் தீர்த்து வைத்த, உங்கள் இருவருக்கும் நன்றி.  

நான்... தமிழ் Anjal  முறையையே... தற்போது பாவித்து, பழகிக் கொண்டு  விட்டதால்,
அகலக் கால் வைக்காமல்,  அதே  முறையிலேயே.... எழுதலாம் என்று, நினைக்கின்றேன்.
மீண்டும்... நன்றி, நண்பர்களே... :)

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, தமிழ் சிறி said:

ஆகா... மிக்க நன்றி,  Knowthyself  &  கிருபன் ஜீ  ♥️
கன நாள்... பிரச்சினையை, ஒரு நாளில் தீர்த்து வைத்த, உங்கள் இருவருக்கும் நன்றி.  

நான்... தமிழ் Anjal  முறையையே... தற்போது பாவித்து, பழகிக் கொண்டு  விட்டதால்,
அகலக் கால் வைக்காமல்,  அதே  முறையிலேயே.... எழுதலாம் என்று, நினைக்கின்றேன்.
மீண்டும்... நன்றி, நண்பர்களே... :)

கலக்குங்கள் ஆனால் கவனமாக எழுதுங்கள் ஐயா!

thamil siri - தமில் சிரி

thamiL SiRi - தமிள் ஸிறி

thamiz sri - தமிழ் ஶ்ரீ

thamiz siRi - தமிழ் சிறி

 

அதிகம் பாவிக்காத எழுத்துக்களின் உதாரணங்கள்.

AththA/ aaththaa - ஆத்தா

njaapakam - ஞாபகம்

pangkuni - பங்குனி

wanRi - நன்றி

kaLLu - கள்ளு 

selagukaL - செலவுகள்

aqthu - அஃது

aippasi - ஐப்பசி

hansikaa - ஹன்சிகா

shamaraa - ஷமரா

Svaathi- ஸ்வாதி

laxmi - லக்ஷ்மி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • அவர் மாலு பாண், sourdough பாண், ரோஸ் பாண், வாய்ப்பன் என்று விதம் விதமாக போட்டு தாக்கிறார். இங்கத்தை கணக்குக்கு பெரிய தூரமில்லை😀
    • கராச்சி விமான விபத்து: விமானியின் அலட்சியமே காரணம் இஸ்லாமாபாத்: கராச்சி விமான விபத்து நடந்ததற்கு கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தலை விமானி அலட்சியம் செய்ததே காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளது.     கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற, பி.ஐ.ஏ., எனப்படும், 'பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 97 பேர் இறந்தனர். விபத்து தொடர்பான விசாரணையில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டு அறையின் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.   விபத்து நடந்த அன்று மதியம் 2.30க்கு கராச்சியில் தரையிறங்க இருந்த விமானம் 15 நாட்டிகல் மைல் தொலைவில் 7,000 அடி உயரத்தில் பற்ப்பதற்கு பதிலாக 10,000 அடி உயரத்தில் பறந்ததாக கூறப்படுகிறது. மேலும் கராச்சி விமானநிலையத்தை அடைய 10 நாட்டிகல் மைல் இருக்கும் போது 3,000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 7,000 அடி உயரத்தில் பறந்துள்ளது.   இந்நிலையில் உயரத்தை குறைக்கும் படி இரண்டு முறை கட்டுப்பாட்டு மையம் விமானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையை பின்பற்றாததே விபத்து நடந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2545989
    • நேபாள படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம்: நேபாள ராணுவ அமைச்சர் காத்மாண்டு: நேபாளத்தின் கூர்க்கா படைகளுக்கு முன்னால்இந்திய படைகள் நிற்பது கடினம் நேரம் வரும் போது பதில் அளிக்க தயாராக இருக்கும் என அந்நாட்டின் ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போகரல் தெரிவித்து உள்ளார். லிபுலேக்,கலாபானி, மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட பகுதிகள் குறித்து கடந்த சில தினங்களாக இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. நேபாளத்தின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே இந்தியராணுவ தளபதி எம்.எம். நாரவனே நேபாளம் வேறொருவரின் சார்பாக குரல் கொடுக்கும் வழக்கறிஞராக இருந்து வருகிறது என குறிப்பிட்டார்.   இந்திய தளபதியின் கருத்து குறித்து நேபாள நாட்டு ராணுவ அமைச்சர் ஈஸ்வர் போக்ரெல் கூறி இருப்பதாவது: இந்தியாவின் பாதுகாப்புக்காக நேபாள ராணுவம் பல தியாகங்களை செய்துள்ளது. எங்களின் உணர்வுகளை இந்திய தளபதி கேலி செய்து வருகிறார். கூர்க்கா படைகள் முன்னால் இந்திய படைகள் நிற்பது கடினம். நேரம் வரும் போது எங்களின் ராணுவம் பதில் அளிக்க தயாராக இருக்கும். நேபாள ராணுவம் எப்போதும் அரசியலமைப்பிற்கும் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கும் ஏற்ப போராட தயாராக உள்ளது. இருப்பினும் கலபான உள்ளிட்ட பகுதிகள் குறித்த சர்ச்சைக்கு தீர்வு காண ராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என கூறி உள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2546009   அப்படிபோடு அரிவாளை 🤣🤣