Sign in to follow this  
உடையார்

ஸ்பானிஷ் உருளைகிழங்கு முட்டை பொரியல்

Recommended Posts

ஸ்பானிஷ் உருளைகிழங்கு முட்டை பொரியல் இன்று காலை உணவாக செய்து பிள்ளைகளுக்கு கொடுத்தேன், மிகவும் சுவையாக இருந்தது என்று அவர்களின் திருவாய் மலர்ந்து சொன்னார்கள் பல நாட்களின் பின் 😀😄. (அவர்களிடம் பாரட்டு வாங்குவதற்கு தவமிருக்கனும்)

 இதுதான் முதல் தடவையென்றபடியால் உருளைகிழங்கு கொஞ்சம் கூடிவிட்டது

 

Spanish-Omelette.jpg

 

சொய்முறை

 

 

  • Like 1
  • Thanks 2

Share this post


Link to post
Share on other sites

உடையார் 40 வயதுக்கு உள்பட்டவர்களுக்குத் தான் இது சரி.
உருளைக்கிழங்கு விருப்பமென்றாலும் சாப்பிடுவது மிகக் குறைவு.
இணைப்புக்கு நன்றி.

Share this post


Link to post
Share on other sites

கொஞ்சம் உப்பும் சேர்த்து மிளகுத்தூளும் தூவினால் சிறப்பாய் இருக்கும் என்று நினைக்கிறன்.....!   👍

Share this post


Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றி உடையார்...செய்து பார்க்கத் தான் இருக்கு 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் 40 வயதுக்கு உள்பட்டவர்களுக்குத் தான் இது சரி.
உருளைக்கிழங்கு விருப்பமென்றாலும் சாப்பிடுவது மிகக் குறைவு.
இணைப்புக்கு நன்றி.

ஆமாம் இதை தவிர்ப்பது நல்லது, கொழுப்பு கூட

 

16 hours ago, suvy said:

கொஞ்சம் உப்பும் சேர்த்து மிளகுத்தூளும் தூவினால் சிறப்பாய் இருக்கும் என்று நினைக்கிறன்.....!   👍

நன்றி சுவி, நான் மிளகு உப்பு சேர்ந்து முட்டையுடன் அடித்தனான், பொரித்தபின் தூவலில்லை 

5 hours ago, ரதி said:

இணைப்பிற்கு நன்றி உடையார்...செய்து பார்க்கத் தான் இருக்கு 

 

செய்து பாருங்கள் இலகுவான முறை 

Share this post


Link to post
Share on other sites

இணைப்பிற்க்கு நன்றி உடையார்.உருளைக்கிளங்கை அவித்து பின் கிறேப்பண்னியும் செய்யலாம்.

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, சுவைப்பிரியன் said:

இணைப்பிற்க்கு நன்றி உடையார்.உருளைக்கிளங்கை அவித்து பின் கிறேப்பண்னியும் செய்யலாம்.

நன்றி சுவைப்பிரியன், நீங்கள் சொன்ன மாதிரி அவித்து செய்து பார்ப்போம்

Share this post


Link to post
Share on other sites
On 8/4/2020 at 18:16, உடையார் said:

ஸ்பானிஷ் உருளைகிழங்கு முட்டை பொரியல் இன்று காலை உணவாக செய்து பிள்ளைகளுக்கு கொடுத்தேன், மிகவும் சுவையாக இருந்தது என்று அவர்களின் திருவாய் மலர்ந்து சொன்னார்கள் பல நாட்களின் பின் 😀😄. (அவர்களிடம் பாரட்டு வாங்குவதற்கு தவமிருக்கனும்)

 இதுதான் முதல் தடவையென்றபடியால் உருளைகிழங்கு கொஞ்சம் கூடிவிட்டது

 

Spanish-Omelette.jpg

 

சொய்முறை

 

 

வித்தியாசமாக உள்ளது , ஒரு முறை செய்து பார்க்க வேண்டும். 

Share this post


Link to post
Share on other sites
On 10/4/2020 at 13:18, சுவைப்பிரியன் said:

இணைப்பிற்க்கு நன்றி உடையார்.உருளைக்கிளங்கை அவித்து பின் கிறேப்பண்னியும் செய்யலாம்.

 

10 minutes ago, நீர்வேலியான் said:

வித்தியாசமாக உள்ளது , ஒரு முறை செய்து பார்க்க வேண்டும். 

சுவைப்பிரியன் சென்னமாதிரி அவித்து செய்தால் கொழுப்பை குறைக்கலாம், இன்னும் செய்யவில்லை, செய்து பார்ப்போம் 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this