கொரோனா வைரஸ் சிகிச்சை: கோவிட்-19க்கு கேரளம் முன்மொழிகிற பிளாஸ்மா சிகிச்சை
-
Tell a friend
-
Topics
-
Posts
-
அப்படியா உங்களுடன் சீரியஸா கருத்தாடல் செய்வதில்லை என்று முடிவெடுத்தபின்னர் ஆக்கும் நான் சொல்வது இவ மந்திரித்த தண்ணி குண்டானை ஆற்றில் ஊற்றும் காலப்பகுதி . இப்பகூட கட்டுநாயக்காவை திறந்து உருமாறிய கொர்னோவை வலிய இறக்குமதி செய்கினம் இங்கு பிரிட்டனே போர்ட் அனைத்தையும் தென் அமெரிக்காவுக்கு மூடி தடை போடுகினம் அவையள் வலிந்து திறக்கினம்.பக்கத்து கிந்தியா நாட்டுக்காரரே பயணிகள் பிளைட் அனைத்தும் தடை பண்ணி இருக்கினம் .ஊழல் மலிந்த நாட்டில் உருமாறிய கொரனோ ஒரு பயணி மூலம் போய் இறங்கினாலே கதை கந்தல். எல்லாவற்றையும் விட இராணுவத்தை வைத்து கொரனோவை முறியடிக்கலாம் என்ற கோட்பாடு.
-
By தமிழ் சிறி · Posted
600 கோடி....(கருணா) நிதி கொடுக்கும்.. நிறுவனங்களை, அரசாங்கம் பொறுப்பு ஏற்று, ஏழை மக்களுக்கு கொடுக்க வேண்டும். அத்துடன்... அந்தக் காசை, வாங்கி... ஆட்டையை போட்டு.. ஏப்பம் விட்ட... கருணாநிதியின் வாரிசுகள்... பதில் சொல்ல வேண்டும். இல்லையேல்... அவர்களையும், அடுத்த.. ஐந்து ஆண்டுகளுக்கு, தேர்தலில், நிற்க முடியாத படி... தடை செய்ய வேண்டும். உதயநிதி... கொஞ்சம், அடக்கி வாசிக்க வேண்டும். இன்பநிதியை... நல்ல, தமிழ் பள்ளிக் கூடத்தில் சேர்த்தால், அவரும்... தமிழக முதலமைச்சராக வர, சாத்தியக் கூறுகள் உண்டு. முதலில்... துண்டுச் சீட்டில், வாசிக்காமல்... பள்ளிக் கூடத்தில் போய்... படியங்கப்பு. -
By தமிழ் சிறி · Posted
கந்தையா...அண்ணை, எதையோ... சொல்ல வாறார் போலை கிடக்கு. அந்த வார்த்தைகள்... ஏன், துல்லியமாக.. வர மாட்டுதாம். -
ஆற்று நீரை அள்ளி குடிக்கும் ஊரில், மருந்து தெளிக்காத காய் கனிகளை சாப்பிட முடிபவர்கள், உடல் உழைப்பு மிகுந்து இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்கள் இயற்கை மருத்துவத்தினை நாடலாம். உடற்பயிற்சி இல்லாமல், வாரம் முழுவதும் அசைவ உணவுகள், உடல் உழைப்பில்லாத வேலை, பானி பூரி, ப்ராய்லர் சிக்கனில் கலர் கலர் கோழி 65, பிஸ்சா பர்கர் போன்றவற்றை மாலை உணவு என இயற்கைக்கு மாறான ஒரு வாழ்வியல் முறையை வைத்துக் கொண்டு மருத்துவம் மட்டும் இயற்கை முறையில் வேண்டும் என எதிர்பார்ப்பது சரியான செயல் அல்ல.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.