Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.

என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ.  

29 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

லண்டன் மச்சானுக்கு குரு மாற்றம், சனி மாற்றம் சரியில்லை.😂

ரொம்ப தாங்ஸ் நுணாவில்...
என் ஜோய் 😎
Alcohol\liquor prices: Chivas Regal Mumbai Duty Free Price List

 • Thanks 1
Link to post
Share on other sites
 • Replies 61
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

என்ரை லண்டன் மச்சானை ஒருக்கால் பேசி விடுங்கோ. எல்லாருக்கும் வணக்கம்🙏🏿 நான் தனி திரி ஒண்டு திறக்க  முக்கிய காரணம் என்ரை லண்டன் மச்சான் 🤬.அவர் இப்பதான் வேலை வெட்டியில்லாமல் வீட்டுக்கை கிடக்கிறார்

லண்டன் மச்சானுக்கு கொரோனா ஒரு பார்சல்... விலாசம், போன் நம்பர் தந்தியல் எண்டால் டோர் டெலிவரி செய்யலாம். .    அன்பு தங்கச்சியும் சொல்லியிருக்கு You mean: பரிமளம்?

இருந்தாலும் நீங்களே உங்களை தங்கப்பவுன்  என்று தெரிவுசெய்வதை  ஏற்றுக்கொள்ளமுடியவில்லை 

 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

இங்கிலீசிலேயே தான்  திட்ட வேணுமா........!  🤔

லண்டன்காரர் நோர்மலாய் இங்கிலிசிலைதான் திட்டுவினம் பேசுவினம்😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, குமாரசாமி said:

என்னப்பா இது எல்லாரும் தமிழ் பண்டிதர்களாய் கிடக்கு? லண்டன்காரரை எப்பிடி திட்ட வேணும் எண்டு ஒருத்தருக்கும் தெரியாதோ?
தயவு செய்து ஆராவது ஒராளாவது வந்து என்ரை லண்டன் மச்சானை இங்கிலிசிலை திட்டிவிடுங்கோப்பா.அப்பதான் மச்சானுக்கு கொஞ்சமாவது உறைக்கும்.😎

யூ மீன் இங்கிலீஸ்..?

spacer.png

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

லண்டன்காரர் நோர்மலாய் இங்கிலிசிலைதான் திட்டுவினம் பேசுவினம்😎

அவர்களுடையது நோர்மல் இங்கிலீஸ் எண்டால் இது சரியாய் இருக்கும்.....!

Haï....!   London cousin 

you are a devil son 

Siva's son (kumarasamy) is innocent 

who have meny friends more than thousand 

you know them all în facebook, tweter and yarl ect.....!

If you will call the challenge wé will take run quick.

ha....ha....ha....bé carefull.....!   😁

இது போதுமா கு.சா.....!

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, suvy said:

இது கொசுக்கடி மாதிரி இருக்கு!😂🤣

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தா உங்க‌ட பின்புல‌ம் தெரியாம‌ உங்க‌ட‌ ம‌ச்சான் உங்க‌ கூட‌ விளையாடுகிறார் /

டென்மார்க் நாட்டில் என்ர‌ முர‌ட்டு த‌ன‌மான‌ பேர‌ன் இருக்கிறான் என்று என்ர‌ பெய‌ர‌ சொல்லுங்கோ உங்க‌ட‌ ம‌ச்சானுக்கு இன்னும் கொஞ்ச‌ம் கூட‌ வேர்க்கும் 😁)

புத்த‌ன் மாமா சொல்லுவ‌து அகிம்சை 😁

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா சொல்லுவ‌து ர‌வுடிஸ்ச‌ம் / என‌க்கு ர‌வுடிஸ்ச‌ம் பிடிச்சு இருக்கு 😁 /

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ما شاء الله

கொஞ்சம் டிரான்சிலேசன் பிலீஸ் 👏

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

கொஞ்சம் டிரான்சிலேசன் பிலீஸ் 👏

எல்லாம் கடவுள் சித்தம்..! :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

எல்லாம் கடவுள் சித்தம்..! :)

விதி எங்கிறீங்க ? ம்.ம்...பார்ப்போம் கல்லெறியா இருட்டடியா என்று. 😂

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

..பார்ப்போம் கல்லெறியா இருட்டடியா என்று. 😂

என்னைக் கேட்டால், 'லண்டன் மச்சான்' (பரிமளம் அண்ணர்..?) சரியில்லை' என்பேன்..! :)

ஜெர்மனி வந்து, சும்மா வீட்டில் புகுந்து ஆளை கொத்தாக பிடித்து, செகிட்டில் நாலு போடு போட்டு, துவசம் செய்திருக்க வேண்டாமா..? இவரை இவ்வளவு நேரம் பேசவிட்டதே தப்பு..! 

'ஆப்சன்ஸ்' குடுக்குறாரமெல்ல ஆப்சன்ஸ்..!! 😬😡

NaturalUntriedFossa-size_restricted.gif

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, பையன்26 said:

தாத்தா உங்க‌ட பின்புல‌ம் தெரியாம‌ உங்க‌ட‌ ம‌ச்சான் உங்க‌ கூட‌ விளையாடுகிறார் /

என்ன பின்புலம்? பல தாத்தாக்கள்தான் பின்னாலே இருப்பார்கள். கொரோனா அள்ளிக் கொண்டு போயிடும் எண்டு அதுகள் பயத்திலை இருக்குதுகள். இதுக்குள்ளே இந்த விலங்கம் எதுக்கு?

நான் நினைக்கிறேன் குமஸின்ரை வீட்டுக்குள்ளைதான் வில்லங்கம் இருக்குது எண்டு. “வேலைக்கு போற மனுசன். அதுக்கும் பொழுது போகத்தானே வேணும்” எண்டு மனுசி முந்திப் பேசாமல் இருந்திருக்கும்.இப்போ கொரோனாவாலே வேலையும் இல்லை. இராப் பகலா கொம்பூயூட்டரிலை இருக்கிறதாலை எரிச்சல் பட்டு மனுசி தமக்கைக்காரியிட்டை புலம்பி இருக்கும்.

“சுய புத்தியும் இல்லை சொல்வழிகளும் கேட்கமாட்டான். எதுக்கும் அத்தானின்ரை பேரைச் சொல்லி வெருட்டிப் பார்ப்பம்” எண்டு தமக்கையும் கும்ஸிட்டை கேட்டிருப்பா.

யேர்மனியர் அடிக்கடி சொல்வார்கள் “ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியே விடு” என்று, அதுபோல் கும்ஸும் செய்யலாம். இரத்த அழுத்தத்துக்கு குளிசை எடுக்கிறதாக கும்ஸ் சொன்னதாக ஞாபகம். எதுக்கு வீணான டென்ஸன்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kavi arunasalam said:

இதில‌ ரென்ச‌ன் என்ர‌ சொல்லுக்கே இட‌ம் இல்லை / சிரிக்க‌ ஆர‌ம்பிச்ச‌ திரி சிரிப்போடு போவ‌தையே நான் விரும்புகிறேன் 😁
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kavi arunasalam said:

என்ன பின்புலம்? பல தாத்தாக்கள்தான் பின்னாலே இருப்பார்கள். கொரோனா அள்ளிக் கொண்டு போயிடும் எண்டு அதுகள் பயத்திலை இருக்குதுகள். இதுக்குள்ளே இந்த விலங்கம் எதுக்கு?

நான் நினைக்கிறேன் குமஸின்ரை வீட்டுக்குள்ளைதான் வில்லங்கம் இருக்குது எண்டு. “வேலைக்கு போற மனுசன். அதுக்கும் பொழுது போகத்தானே வேணும்” எண்டு மனுசி முந்திப் பேசாமல் இருந்திருக்கும்.இப்போ கொரோனாவாலே வேலையும் இல்லை. இராப் பகலா கொம்பூயூட்டரிலை இருக்கிறதாலை எரிச்சல் பட்டு மனுசி தமக்கைக்காரியிட்டை புலம்பி இருக்கும்.

“சுய புத்தியும் இல்லை சொல்வழிகளும் கேட்கமாட்டான். எதுக்கும் அத்தானின்ரை பேரைச் சொல்லி வெருட்டிப் பார்ப்பம்” எண்டு தமக்கையும் கும்ஸிட்டை கேட்டிருப்பா.

யேர்மனியர் அடிக்கடி சொல்வார்கள் “ஒரு காதால் கேட்டு மறு காதால் வெளியே விடு” என்று, அதுபோல் கும்ஸும் செய்யலாம். இரத்த அழுத்தத்துக்கு குளிசை எடுக்கிறதாக கும்ஸ் சொன்னதாக ஞாபகம். எதுக்கு வீணான டென்ஸன்?

பாம்பின் கால் பாம்பறியும். 😜

42 minutes ago, ராசவன்னியன் said:

என்னைக் கேட்டால், 'லண்டன் மச்சான்' (பரிமளம் அண்ணர்..?) சரியில்லை' என்பேன்..! :)

ஜெர்மனி வந்து, சும்மா வீட்டில் புகுந்து ஆளை கொத்தாக பிடித்து, செகிட்டில் நாலு போடு போட்டு, துவசம் செய்திருக்க வேண்டாமா..? இவரை இவ்வளவு நேரம் பேசவிட்டதே தப்பு..! 

'ஆப்சன்ஸ்' குடுக்குறாரமெல்ல ஆப்சன்ஸ்..!! 😬😡

NaturalUntriedFossa-size_restricted.gif

"பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை" எண்டு சொல்ல வாறீங்களோ இல்லாட்டி "கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி  வைகுண்டம் போற கத" எண்டு சொல்ல வாறீங்களோ ? 😀

எதுக்கும் பொறுத்திருந்து பார்ப்போம். 

வாய்க்குள்ள விரல வச்சு விசிலடிக்க நான் ரெடி 😂

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

.."பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை" எண்டு சொல்ல வாறீங்களோ இல்லாட்டி "கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி  வைகுண்டம் போற கத" எண்டு சொல்ல வாறீங்களோ ? 😀

எதுக்கும் பொறுத்திருந்து பார்ப்போம். 

வாய்க்குள்ள விரல வச்சு விசிலடிக்க நான் ரெடி 😂

wife-is-wife-jpg.628553     narcisten-ondankbaar.jpg

ஆள் அப்படித்தான் அடிக்கடி இப்படி 'ஃபிலிம்' காண்பிப்பார். 

"ஆ.. நான் சிங்கன்.. சிங்கம்னு.. " போத்திலை எடுத்து வைப்பார்..!

அப்புறம் என்ன அங்கே நடக்குமென தெரியாது.. !!

ஆள்,  கப்..சிப்..! :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் மைத்துனன் தொல்லை தாங்கமுடியவில்லை.. அவனை பூச்சி மருந்து வைத்து கொல்லவும்..

அப்படியா எழுதி இருக்காண்..

ஆமாண்ணே அப்புடித்தான் எழுதி இருக்கான்..

spacer.png

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓணாண்டி இந்த‌ திரிக்குள் வ‌ந்த‌ ப‌டியால் க‌ட்டாய‌ம் இந்த‌ திரி நீளும்  ஹா ஹா 😁

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted (edited)

பேசிட்டு இருக்கும்போது என் மச்சான் அவன் தங்கச்சிகிட்ட, டிவிட்டர் பேஸ்புக்ல இருக்கானே உம் புருசன் என்ன பைத்தியமான்னு கேட்டிட்டானும்மா...

spacer.png

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏழு கழுத வயசாச்சு.. என் மச்சினன் அவன் தங்கச்சிகிட்ட போனப்போட்டு  என்னய பத்தி தப்புதப்பா சொல்லுறான் சார்..

spacer.png

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted (edited)

சொந்த பந்தம்லாம் சுகம் விசாரிக்கறதோட நிறுத்திக்கனும் . . .போனப்போட்டு என் பொண்டாட்டிகிட்ட போட்டுக்குடுத்தா . . . மச்சினன்னும் பாக்காம பொச்சுலயே மிதிச்சிபுடுவன்..!

spacer.png

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

20200411-230439.png

தாத்தா ஆம் என்று ஒரு வார்த்தை சொல்லுங்கோ , நான் இப்ப‌வே என‌து வ‌ருத்த‌ப் ப‌டாத‌ வாளிப‌ர் ச‌ங்க‌த்தோடு ல‌ண்ட‌னுக்கு கில‌ம்பிகிறேன் /

போன‌தும் க‌ல் எறி தான் 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

லண்டன் மச்சானுக்கு கொரோனா ஒரு பார்சல்... விலாசம், போன் நம்பர் தந்தியல் எண்டால் டோர் டெலிவரி செய்யலாம்.

.😂

 அன்பு தங்கச்சியும் சொல்லியிருக்கு

You mean: பரிமளம்?

லண்டன் மச்சானே ஒரு கொரோனா.லண்டனிலை இருந்து கொண்டே ஜேர்மனி வரைக்கும் சிப்பிலியாட்டுறதை பார்க்க தெரியேல்ல?
 வேறை ஏதாவது புதிசாய் இருந்தால் சொல்லுங்கப்பு 😎

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி, ஏதாவது சுவாரசியமா பத்தி எரிஞ்சிருக்கும்னு காலையில்ல எழுந்திருச்சி பார்த்தால், இது என்ன நமத்துப்போன பட்டாசு போல புஸ்ஸுன்னு இருக்கு..? :shocked:

லண்டன் மச்சானை நம்பி பிரயோசனமில்லை..

இனி பரிமளம் அம்மணி, பத்ரகாளியா மாறி "கு.சா தாத்தா"வை வெளுத்தெடுத்தால் தான் உண்டு..! :)

.tumblr_mkat6gUMVi1s95r2io3_250.gif

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிளை ஓணாண்டி இந்த திரிக்கு எப்ப‌ புது மிம்ஸ் போடுவிங்க‌ள் 😁/

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

மாப்பிளை ஓணாண்டி இந்த திரிக்கு எப்ப‌ புது மிம்ஸ் போடுவிங்க‌ள் 😁/

போட்டா போச்சு.. என்ன குமாரசாமியர் என்னைய வச்சு மீம்சு போடுறியா மாம்சுன்னு சண்டைக்கு வராம இருக்கணும்..😂

 • Haha 1
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.