Jump to content

கொரோனாவும் சில பரிகாரங்களும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவும் சில பரிகாரங்களும்
=================================

கொரோனாவிற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் பலப்பல வைத்தியம் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதெல்லாம் சரிதானா? அவையெல்லாம் உண்மையிலேயே தீர்வு தருமா?

அவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் சில:
1. பத்துநிடத்துக்கு ஒருமுறை சுடுநீர் குடித்தால் தொண்டையில் உள்ள வைரஸ் செத்துப்போகும், அல்லது கழுவப்பட்டு வயிற்றுக்குள் அனுப்பப்பட்டு அங்குள்ள அமிலத்தால் கொல்லப்படும்.

இது உண்மையில்லை. முதலாவதாக நாங்கள் குடிக்கும் வெதுவெதுப்பான நீரினால் வைரஸ் கொல்லப்படாது. வயிற்றில் உள்ள அமினோஅமிலத்தாலும் கொல்லப்படாது.

2. சுடுநீரில் மஞ்சளும் உப்பும் சேர்த்து வாயைக் கொப்புளிப்பதால் வைரஸ் கொல்லப்படும்.

இதுவும் உண்மையில்லை. தொண்டை அரிப்பு, இருமல் உள்ள நேரத்தில் இவ்வாறு வாய் கொப்புளிப்பது கொஞ்சம் relief ஆக இருக்கும். அவ்வளவுதான்.

3. இஞ்சியையும் உள்ளியையும் இடித்து அடிக்கடி உண்டால் வைரஸ் கிருமி அண்டாது.

இதுவும் முழுமையாக உண்மையில்லை. பச்சையாக இஞ்சி, உள்ளியை அதிகம் சாப்பிட்டால் உங்களுக்கு வேறு வயிற்றுக் கோளாறு ஏற்படலாம். உள்ளியை அதிகம் தின்றால் வைரஸ் அண்டுதோ இல்லையோ, உங்கள் மனைவி / கணவன் அண்டமாட்டார் என்பது மட்டும் உண்மை.

தவறான செய்திகளை நம்பாதிருப்போம், முடிந்தவரை பரப்பாதிருப்போம்.

கொரோனா பரவும் சூழலில் நாம் செய்யக்கூடிய சில வழிமுறைகளுக்கு இத்துடன் உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை நம்பிறவை செய்யினம்...அதில் உங்களுக்கு என்ன பாதிப்பு?...தவிர, இதில் சொல்லப்படும் அனைத்தும் விசம் இல்லை  

Link to comment
Share on other sites

தற்போது அதிகரித்துள்ள ஆலோசனைக் குறிப்புகள் அதிகம் தான் கிருபன். எனது பிள்ளைகளுக்கு சிறுவயதில் இருந்து தடிமல் காச்சல் வந்தால் முதல் கொடுப்பது மல்லி சின்னச்சீரகம் அவித்த தண்ணீர் தான். கடுமையான இருமல் நீண்டநாள் இருமலுக்கு சிறந்தது சுடுநீரில் கொஞ்சம் இஞ்சிச்சாறு தேன் கொஞ்சம் தேசிக்காய் கலந்து குடித்து பாருங்கள். இருமல் எப்படி அகலும் என்பது  புரியும். எதுவும் அளவோடு பின்பற்றினால் பாதுகாப்பு. எம்மவர்கள் தற்போது அதிகம் ஆலோசனையெனும் பெயரில் தரும் ஆலோசனைகள் புலம்பல் தான் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

இதை நம்பிறவை செய்யினம்...அதில் உங்களுக்கு என்ன பாதிப்பு?...தவிர, இதில் சொல்லப்படும் அனைத்தும் விசம் இல்லை  

விற்றமின் C எடுத்தால் கொரோனா வராது என்று அடித்துவிடுகிறார்கள் அல்லவா. முதலில் கொரோனாவுக்கு மருந்தில்லை என்று WHO சொல்வதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கொரோனா தொற்றினால் வரும் உபாதைகளுக்குத்தான் சில நிவாரணிகள் உதவுகின்றன.  அவ்வளவுதான்.

24 minutes ago, shanthy said:

தற்போது அதிகரித்துள்ள ஆலோசனைக் குறிப்புகள் அதிகம் தான் கிருபன். எனது பிள்ளைகளுக்கு சிறுவயதில் இருந்து தடிமல் காச்சல் வந்தால் முதல் கொடுப்பது மல்லி சின்னச்சீரகம் அவித்த தண்ணீர் தான். கடுமையான இருமல் நீண்டநாள் இருமலுக்கு சிறந்தது சுடுநீரில் கொஞ்சம் இஞ்சிச்சாறு தேன் கொஞ்சம் தேசிக்காய் கலந்து குடித்து பாருங்கள். இருமல் எப்படி அகலும் என்பது  புரியும். எதுவும் அளவோடு பின்பற்றினால் பாதுகாப்பு. எம்மவர்கள் தற்போது அதிகம் ஆலோசனையெனும் பெயரில் தரும் ஆலோசனைகள் புலம்பல் தான் அதிகம்.

சாந்தி அக்கா, இதைத்தான் சளித்தொல்லைக்கு நிவாரணியாக பலரும் பாவிக்கின்றார்கள். நிவாரணி (relieves) என்பதை கொரோனாத் தொற்றை அண்டவிடாத மருந்தென்று சொல்லமுடியாது.

spacer.png

spacer.png

spacer.png

https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public/myth-busters

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

விற்றமின் C எடுத்தால் கொரோனா வராது என்று அடித்துவிடுகிறார்கள் அல்லவா. முதலில் கொரோனாவுக்கு மருந்தில்லை என்று WHO சொல்வதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கொரோனா தொற்றினால் வரும் உபாதைகளுக்குத்தான் சில நிவாரணிகள் உதவுகின்றன.  அவ்வளவுதான்.

கிருபன் ,பொதுவாக இவற்றை எடுப்பதன் நோக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்...இருமல்,காய்ச்சல் வராமல் தடுத்தால் கொரோனா வராமல் தடுக்கலாம் என்று நினைக்கிறார்களே தவிர இது தான் கொரோனாவுக்கு மருந்து என்று நினைத்து ஒருத்தரும் எடுப்பதில்லை சரியா?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

இது தான் கொரோனாவுக்கு மருந்து என்று நினைத்து ஒருத்தரும் எடுப்பதில்லை சரியா?

அப்படியான தெளிவுடன் எடுத்தால் சரிதேன்!

Link to comment
Share on other sites

ஒரு தேக்கரண்டி மஞ்சல், 1 கருவாபட்டை ஓரளவு பெரியது , மிளகு (20-30), 2 இஞ்சி இஞ்சி சேர்த்து 5-10 நிமிடம் அவித்து, வெறுவய்த்தில் காலையும், விரும்யினால் மாலையும், குடிக்கவும். இது உங்கள் இமீயுன் அளவை கூட்டும்.

இத்துடன், எதாவது தடிமன் அறிகுறிகள் தெரிந்தால், காரசாரமான ரசம், கொஞ்சம் பெருங்காயம் அதிகமாய் (1/2 - 1 தேக்கரண்டி) போட்டு மதியமும் இரவும் குடித்து வந்தால் எல்லாம் பறந்து போகும். 

https://food.ndtv.com/food-drinks/10-amazing-health-benefits-of-asafoetida-we-should-all-know-about-1825666

Asafoetida or hing makes for an indispensable part of the Indian cuisine, especially in curries and dals. It is a latex gum extracted from various species of a perennial herb known as ferula. Its distinct flavour and aroma can transform any boring dish. Moreover, it has long been known for the health benefits it has to offer. It has a prominent place in traditional medicine; thanks to its carminative, anti-viral, anti-bacterial, anti-inflammatory, sedative and diuretic properties. Considering its therapeutic and curative powers, asafoetida is also referred to as the Food of the Gods.

https://draxe.com/nutrition/asafoetida/

Back in the days of the Roman Empire, there was a substance used to naturally cure health problems ranging from respiratory troubles to hysteria. Today, it’s still used in modern herbalism for treating hysteria, some nervous conditions, as well as bronchitis, asthma and whooping cough. It’s called asafoetida, and there’s some evidence it acts as an antispasmodic, expectorant, natural laxative, digestive aid and sedative.

1.  Asthma Relief

As a potent respiratory stimulant and expectorant, asafoetida may help release phlegm and relieve chest congestion. It’s used in traditional medicine for asthma, whooping cough and bronchitis.

The volatile oil in the asafoetida gum is eliminated through the lungs, which is why it can be an excellent treatment for asthma and other lung-related issues.

https://www.organicfacts.net/health-benefits/other/asafoetida.html

The most interesting health benefits of asafoetida include its ability to protect the gastrointestinal system, improve menstrual symptoms, reduce inflammation, boost the immune system, eliminate respiratory issues, prevent reproductive disorders, improve mood swings and nervous disorders, and ease the pain.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Knowthyself said:

20,30 மிளகா? 2 அல்லது 3 மிளகு போதும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில் உள்ள  தமிழர், மற்றும் south asians இல் உள்ள முக்கியமான குறைபாடு வைட்டமின் d.

வைட்டமின் d  இயற்கை நீர்பீடனத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

விட்டமின் d உணவு மூலமாக பெறுவதற்கு ஏற்ற உணவுகளை நாம் பழக்கவழக்கத்தினால் அல்லது கலாசாரத்தினால் தவிர்க்கிறோம். ஒரு சிலரே இவற்றை வழமையான உணவாக எடுக்கிறார்கள்.

சூரிய ஒளி  உடம்பில் நேரடியாக படுவதன் நேரம் மிகவும் குறைவு.   

விளைவு vitamin d  எம்மவர்களில் குறைவு அல்லது பற்றாக்குறை.

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

20,30 மிளகா? 2 அல்லது 3 மிளகு போதும் 

இந்த அளவு எங்கட தமிழ் குடும்ப அளவுக்கு (3/4 பேர்) அத்துடன் மிளகை தூளாக்க கூடாது, பெண்கள் செய்தா 15-20, நீங்கள் சொல்வதும் கிட்டமுட்ட சரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.