Sign in to follow this  
rajenammaan

கொரோனா பாதிப்பும் சில கேள்விகளும்

Recommended Posts

கொரோனா பாதிப்பும் சில கேள்விகளும்
காற்றறைச் செயலிழப்பு - கோவிட்19 எனும் ஒட்டுண்ணி நஞ்சு நுண்ணுயிரி இன்று உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது.குதிரை லாட வடிவ வெளவால்கள்,மர நாய்கள் போன்ற பாலூட்டிகளின் செல்களை பூர்வீக இருப்பிடமாக கொண்ட இந்த ஒட்டுண்ணி நஞ்சு கடல் உணவு ,இறைச்சி கூடங்கள் வழியே முதன்முதலில் மனிதர்களிடம் தொற்றியதாக வல்லாதிக்க மக்கள் சீனம் ஒரு ஆய்வை வெளியிட்டது நாமறிந்த ஒன்றே.இந்த காற்றறைச் செயலிழப்பு - கோவிட்19 நஞ்சு தனது பூர்வீக உறைவிடமான வெளவால்,மரநாய் போன்றவற்றிலிருந்து தனது வாழிடத்தை கடல் உணவு,இறைச்சி ஆகியவற்றுக்கு எப்படி,எப்போது,எவ்வாறு சென்று தனது உயிர்ப்பை தகவமைத்துக் கொண்டது என்பதற்கு நவீன விஞ்ஞானத்திடம் விடை இப்போது இல்லை...........தொடரும்

 
 
 
 

Share this post


Link to post
Share on other sites

மேற்கு நாடுகளில் south asia சமூகத்தை மிகவும் கடுமையாக தாக்குவதன் காரணம் வைட்டமின் d குறைபாடும் ஓர் காரணமாக இருக்கலாம் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டி இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • பொண்ணுங்கள பெரிசா பிடிக்காத நெடுக்ஸ்  நீங்க இந்து மகளிர் கல்லூரிய தான் சுத்தி திரிஞ்சிருக்கிறீங்க.😂 
  • ஹிந்திய ஆமி பாவிக்கும் சப்பாத்தி எண்ணெய் சரியான நாத்தம். மேலும்.. ஒரு பக்கட் தண்ணியில்.. தான் குளிப்பு. பெரிய கிணறு இருந்தாலும்.. பக்கட் குளிப்புத்தான்.  ஒப்பரேசன் பவான் ஹிந்தியப் படைகளின் இராணுவ நடவடிக்கையை அடுத்து.. யாழ் இந்து மகளிர் கல்லூரியில்.. முகாம் அமைத்து தங்கியிருந்த போது இதனை கண்ணால் கண்டதுண்டு. 
  • உலகில் நடந்த எல்லா விடுதலைப்போராட்டங்களிலும் யுத்தங்களிலும்  எதிரிக்கு உளவு பார்ப்பவர்களும் காட்டிக் கொடுப்போரும் இருந்தே வந்துள்ளனர். அது இயற்கையானது. அவர்களை மீறியே வல்லமையுடன் பல விடுதலைப் போராட்டங்கள் தமது இலக்கை அடைந்திருக்கின்றன.  அதே போல் எமது விடுதலைப் போராட்டமும்  ஆரம்ப காலங்களில் கெரில்லா தாக்குதல் இயக்கங்களாக இருந்த போது இவ்வாறான காட்டிக் கொடுப்போரால் பாதிக்கப்பட்டு பல பின்னடைவுகளை சந்தித்தது. பின்னர் விடுதலைப்புலிகள் முப்படைகளையும் கொண்ட பாரிய வளர்ச்சி  அடைந்த பின்னர் இவ்வாறான எதிரிக்கு உளவு பார்போரால் அச்சுறுத்தல்களை எதிர் நோக்கிய போதும் அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவை எல்லாம்  விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக  முறியடிக்கப்பட்டன. காரணம் விடுதலைப்புலிகள் மிக சிறந்த உளவுப்படைகளை கட்டியமைத்ததே. எவராலும் நெருங்க முடியாத வலுவான உளவு வலையமைப்பை அவர்கள் கொண்டிருந்தாதால் தான் ஶ்ரீலங்கா அரசின் பாரிய தாக்குதல்களை முறியடிக்க முடிந்ததுடன் ஆனையிறவு போன்ற போரியல் சாதனைகளையும் அவர்களால் செய்ய முடிந்தது.  ஆகவே இறுதித்தோல்விக்கு    முழுக்க முழுக்க புலிகளின் அரசியல் துறையின் தவறுகளும்  புலிகளின் உளவுத் தகவல் தோல்விகளும் அதனால் முன்னெடுக்கப்பட்ட  யுத்த தந்திரோபாய பலவீனங்களும்  தான் மிகப் பெரிய பங்கை வகித்தது. ஆகவே காட்டிக் கொடுப்போர் போராட்டத்தை அழித்ததாக கூறுவது தவறானது. ஏனென்றால் காட்டிக்கொடுக்கும் கயவர்களல்  நெருங்க முடியாத உயரத்தில் புலிகள் இருந்தார்கள்.  மற்றப்படி இங்கு யாழ்களத்தில் ஜதார்ததத்தை விளங்கி விமர்சன பார்வையிலான கருத்துக்களை வைக்கும் சாதாரண மக்களை நோக்கி அவர்கள் தான் காட்டிக் கொடுத்து போராட்டத்தை அழித்தார்கள் என்று நீங்கள் வைக்கும் கருத்து உங்களது வழமையான காழ்புணர்வின் வெளிப்பாடே அன்றி வெறில்லை. 
  • சம் பதவி ஆசைபிடித்தது. சாகும் போதும் பதவியில் இருக்கனுன்னு. கொள்கை செத்தாலும் பறுவாயில்லை தான் சாகும் வரை பதவின்னு இருக்குது. அதுக்கொரு வாரிசு சும். ரணில் - சஜித்.. பதவிச் சண்டையை விட.. சிங்களவர்களின் வர்க்கச் சண்டையின் விளைவு. சந்திரிக்கா - மகிந்த கும்பலுக்கும் இதே பகை தான்.  அங்கினையும் உள்ளூர பல பிரச்சனைகள் கிடக்கு. ஆனால் தமிழனுக்கு அடிக்கனுன்னா.. எல்லாரும் ஒன்னா வந்திடுவாங்கள். 
  • பேஸ்புக்கில் காதல்..! காதலியை நோில் பார்க்க சென்ற இளைஞன் அடித்து முறிக்கப்பட்டு தொலைபேசி, பணம் திருட்டு. யாழ்.கொக்குவிலில் சம்பவம்.. பேஸ்புக் மூலம் காதலித்து வந்தவர் காதலியை நோில் சந்திக்க சென்றபோது வழிமறித்த இளைஞர்கள் குழு குறித்த இளைஞனை சரமாரியாக தாக்கியதுடன், பணம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை பறித்து சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவத்தில் இளைஞருடை தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் பேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு உரையாடி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் இருவரும் இராமநாதன் வீதியில் உள்ள ராஜா கிறீம்கவுசில் சந்திப்பதாக பேசிக்  கொண்டுள்ளனர். இதன்படி குறித்த இளைஞர் இருவரும் பேசிவைத்து நேரத்திற்கு அங்கு வந்துள்ளார். இருப்பினும் அந்த பெண் அங்கு வரவில்லை. இந்நிலையில் அங்கு 3 மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள் தாங்கள் பொலிஸ் என்று அடையாளப்படுத்திக் கொண்டதுடன், குறித்த இளைஞரை விசாரிக்க வேண்டும், அதனால் தங்களுடன் வருமாறு கூறி மோட்டார் சைக்கில் இழுத்து ஏற்றியுள்ளனர். அங்கிருந்து கொக்குவில் பெற்பதி வீதிக்கு வந்த அந்த கும்பல், அங்குள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு பின்னால் வைத்து குறித்த இளைஞரை தாக்கியுள்ளனர். அத்துடன் அவரிடம் இருந்த கைத்தொலைபேசி மற்றும் பணத்தினை பறித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய குறித்த இளைஞர் அப்பகுதியில் உள்ள வீடொன்றில் முன்னால் விழுந்துள்ளார். சிறிது நேரம் அங்கு நின்று அந்த இளைஞர் குழு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இதன் பின்னர் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இரத்தம் வழிந்தவாறு வீதிக்கு வந்த இளைஞர் அங்கிருந்துவர்களின் உதவியுடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://jaffnazone.com/news/18148 டிஸ்கி : கோரோனோ காலத்தில் பொழுது போகாமல் காதல் கோட்டை , காலமெல்லாம் காதல் வாழ்க , காதலர் தினம் போன்ற படங்களை யு ருபில் பார்த்து கெட்டு போனவை..☺️