Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கள உறவு யாயினின் அம்மா அமரத்துவம் அடைந்தார்


Recommended Posts

  • Replies 64
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

யாயினி தங்கையை மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி. யாயினியை பொறுத்த வரை அவாட அம்மா.. மற்றையவர்களிடம் உணரப்படும்.. அம்மா என்பதையும் தாண்டி.. அவாவின் பலம். நிறைய தடவைகள் அம்மாவின் உடல்நலக்

.Heartfelt thanks to all the relatives who condoled the loss of their mother, and to the sparrow brother who shared the message..  

  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.அவர் ஆத்மா சாந்தியடையட்டும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.. அவரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாரட்டும்..

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் பிரிவால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் குடும்பத்தினருக்கும்
ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கு எனது மனமார்ந்த இரங்கல்கள். அம்மாவின் ஆத்மா

சாந்தியடைய வேண்டுகிறேன்.

Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

Link to post
Share on other sites

துயரில் பங்கு கொண்டு ஆழ்ந்த அனுதாபங்களை கள உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்!

Link to post
Share on other sites

அம்மா என்பவள் யாருமில்லை
எங்கள் உயிரின் தோன்றல்
அவரின் இழப்பை பலரும் அறிவார்கள்
மனிதனாகப்பிறந்தவர்கள் எல்லோருக்கும்
ஆயுள் என்பது கடவுள் கொடுத்த கொடை
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் யாயினி, உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.🙏 💐

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யாயினிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்கள்!! 

Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் கார்த்திகா அக்கா! 

 அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள், அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தாயின் இழப்பு பெரியது. அனுபவித்திருப்பதால்தான் இதைச் சொல்கிறேன். தைரியமாக இருங்கள்.

Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் யாயினி

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2020 at 11:17, nedukkalapoovan said:

யாழ் கள உறவும் எங்கள் எல்லோராலும் அன்புத் தங்கையாகப் போற்றப்பட்டவருமான யாயினி அவர்களின் அம்மா 11.04.2020 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டதாக யாயினியினின் முகப்புத்தகக் குறிப்பு அறிவித்துள்ளது.

055-E0169-10-D3-41-D1-8-F90-A05120-B73-C

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் உங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் யாயினி 

Link to post
Share on other sites

அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1) ❌ மன்னிக்கவும். உங்கள் கருத்துடன் உடன்பட முடியவில்லை 2) ❌ எவரையும் இதுவரை துரோகி என்று கூறியதில்லை. சுமந்திரனின் பல கருத்துக்களுடன் முரண்படுகிறேன்.  Cap. பண்டிதர் வீட்டு நிகழ்வில் கலந்துகொண்டது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தை திரும்பவும் ஒருமுறை வாசியுங்கள். 3) ✅ என்னைப் பச்சோந்தி என்பதில் நீங்கள் மகிழ்வடைவீர்களென்றால் எனக்கும் மகிழ்ச்சியே.. 👍
    • காப்பி , எத்தனையோ நிலங்கள் பறி போயிற்று இதுக்கு ஏன் இப்போது தொந்தரவு படுகிறீர்கள். இது அவர்களின் திடத்தில் ஒரு பங்குதான். இன்னும் கொஞ்ச நாளையில் இரணைமடு குளத்தின் கீழும் இப்படி நடக்கபோகுது. இதிலே எழுதி திட்டி தீர்ப்பதால் ஒன்றுமே  நடக்கப்போவதில்லை. சிலர் நினைக்கிறார்கள் இதில் எழுதி முடிந்தவுடன் சிங்களவன் பயந்துபோய் ஓடி விடுவான் என்று. 😷பிள்ளையனோ, வியளந்திரனோ இதட்கு முடிவு எடுக்க முடியாது. அல்லது கருணாகரணலோ, சாணக்கியனாலோ எதுவும் செய்ய முடியாது. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நடக்கும் ஒன்று. இதுவும் உங்களுக்கு உள்ள பிரச்சினையோடு உள்ள இன்னொரு பிரச்சினைதான். என்ன செய்வது.😜
    • வாதவூரான்  தேசிக்காய்களை இந்த திரியில் முதலில்   தூக்கிக்கொண்டு வந்தது நானல்ல, இவர்களால் செய்யமுடியுமா அவர்களால் செய்யமுடியுமா என்று comparative analysis செய்வதென்றால் தேசிக்காய்களையும்  இழுக்க வேண்டித்தான் வரும்  அரசுடன் கூடிக்குலாவுகிறார்கள் என்றவுடனே தெரிந்திருக்கும் அவர்களின் எல்லை எது என்று  மற்றும் கூடிக்குலாவுபவர்கள் இன்றைக்கு நேற்று கூடிக்குலாவ தொடங்கியவர்களும் அல்லர், அவர்கள் எப்படியானவர்கள் என்பது மக்களுக்கு எப்போதோ தெரியும் இருந்தும் தேசிக்காய்களை  விட அவர்களை ஏன் தெரிந்தெடுத்தார்கள் என்பதற்கு பதில் நான் சொல்லத்தேவையில்லை, இந்த ஜனாதிபதி தேர்தலின் போதே கேட்டேன் அறுதிப்பெரும்பாண்மை  பலத்துடன் கோத்தா வெல்லப்போகிறார் என்ன அரசியல் வைத்திருக்கிறீர்கள் என்று யாருக்காவது தெளிவாக பதில் சொல்ல முடிந்ததா சொல்லிய பதில் கோத்தா  வந்தால் வெள்ளை வான் வரும் சரி ஏற்கனவே ஒரு வருடம் பூர்த்தி எத்தனை வெள்ளை வான் கடத்தல்கள் ...?, பொன்சேகாவிற்கு வாக்கு போடலாம் என்றால் கோத்தாவிற்கு  ஏன் போட  முடியாது  பதிலிருக்கிறதா...?, நசுக்கல் கூட்டத்திற்கு வாக்கு போட்டு இப்போது நசுக்கப்படுகிறீர்கள், கூத்தமைப்பு தேசிக்காய்களின்  கையாலாகாத்தனத்தை மறைக்க இனி வியாழன்,பிள்ளையானின் சாக்குப்பைகளுள் என்ன இருக்கிறது என்று தான் நோண்டப்போகிறீர்கள், இனி வரப்போகும் மிச்சக்காலத்திற்கும் பிள்ளையான் என்ன கிழித்தார் வியாழன் என்ன கிழித்தார் என்று தான் உங்கள் உரிமை அரசியல் நடக்கப்போகிறது. இடையிடையில் தமிழ்த்தாயை வேண்டுமென்றால் கூப்பிட்டு பீக்கோ ஊசி போட்டு கொஞ்சம் எனர்ஜி ஏற்றி விடுவினம், சிம்பிள் அரசுடன் கூடிக்குலாவுவர்கள் தமிழர்களுக்கு ஒரு 100 பேருக்கு  அரசு வேலை எடுத்து கொடுத்து தாங்கள்  அமுக்குவதில்  ஒரு 25 வீதத்தையாவது வாக்களித்த மக்களுக்கு பிச்சையாக கொடுத்தால் அந்த மக்களுக்கு அது போதும் ஏனென்றால் அதற்க்கு கூட வக்கற்றுத்தான் இருக்கிறது அந்த மக்கள் கூட்டம் . நீங்கள் யாரை உங்கள் உரிமைக்காக அனுப்பினீர்களோ அவர்களை மூஞ்சியில் அறைந்தது போல கேள்வி கேட்பது தான் நியாயம் ,தமிழ் வாத்தியிடம் போய்  இங்கிலிஷ் பாடத்திற்கான கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, அதற்கு இங்கிலிஷ்வாத்திகளும் பாராளுமன்றத்திலிருக்கிறார்கள் இல்லையா அவர்களிடம் கேளுங்கள்   
    • யாழ் சர்வதேச விமான நிலையம் – மெல்லச் சாகிறதா? சாகடிக்கப்படுகிறதா? ந.லோகதயாளன். November 29, 2020 2019-10-17 அன்று யாழ்ப்பாணம் மக்களிற்கு கிட்டிய ஒரு அரும்பெரும் சொத்தான பலாலியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போதைய அரசினால் இரகசியமான முறையில் முழுமையாக மூடுவது கண்டும் அரசோடு ஒட்டி நிற்போர் வாய்மூடி மௌனிகளாக உள்ளனர் . இலங்கையின் சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம் விமான நிலைய 2019-10-17 மீண்டும் புதுப் பொலிவுடன் ஆரம்பித்து வைக்கையில் 2015ஆம் ஆண்டு முதல் மேற்கொண்ட பெரும் முயற்சியின் அறுவடை ஒன்று அன்று பெறப்பட்ட மகழ்ச்சி நிச்சயம் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களிற்கு மட்டுமல்ல வடக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் ஏற்பட்டது. பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை 2014ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா அப்போதைய இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கத்திடம் முதன் முதலாக கோரிக்கை விடுத்தார். குறித்த கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படும் என கூறிய அவர் அந்த கோரிக்கையினை உரிய முறையில் இந்திய அரசுவரை கொண்டு சென்றார். அதன் பின்பு இந்தியப் பிரதமர்வரை குறித்த விடயம் கூட்டமைப்பால் கொண்டு செல்லப்பட்டு ஓப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து 2015ஆம் ஆண்டு குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய அரசு இணக்கம் தெரிவித்து அதற்கான உத்தேச செலவு மதிப்பீட்டினையும் மேற்கொண்டபோதும் அப் பணிகள் யாவும் மிகவும் இரகசியமாகவே இடம்பெற்றன. இந்த நிலையில் இரு அரசு தொடர்பு பட்ட பணிகள் என்பதனால் நீண்டகாலம் இரகசியம் காக்க முடியவில்லை. அதனால் 2015இன் இறுதியில் விடயம் வெளிவந்தமையும் அப்போதைய மைத்திரி அரசும் ஆரம்பத்தில் பச்சைக்கொடியே காட்டியது. இருப்பினும் குறித்த விடயம் கொழும்பு அதிகாரிகள் மட்டத்திற்கு சென்ற சமயம் பெரும் முட்டுக்கட்டை போடப்பட்டது. தெற்கில் முட்டுக்கட்டை இட்டதன் நோக்கம் தெற்கின் பொருளாதாரம் நலிவடைந்து வடக்கு பொருளாதாரம் அபிவிருத்தி அடையும் என்ற எண்ணப்பாட்டிலாகும்.அதனையே தற்போதைய அரசு மாறி எண்ணுகின்றது. அதாவது தெற்கின் பொருளாதார வளர்ச்சி வேகத்தோடு போட்டியாக வடக்கின் பொருளாதாரமும் வளரக்கூடாது என எண்ணுகின்றது. 2015இன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் மட்டுமன்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிடமும் விமான நிலைய அபிவிருத்திக்கு கடும் அழுத்தம் கொடுத்தனர். இதற்கான முன்னெடுப்பு மாவை.சேனாதிராஜா மட்டுமன்றி எம்.ஏ.சுமந்திரனாலும் முன்கொண்டு செல்லப்பட்டது. இதனால் இந்திய அரசு பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய இலங்கை அரசு ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து இந்தியா அதற்கான ஆயத்தப் பணிகளை முன்கொண்டு சென்றது. இவ்வாறு முன்னெடுத்த காலத்தில் யாழில் இருந்த இந்தியத் துணைத் தூதர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் பலாலி விமான நிலையத்தை 3 தடவைகள் சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து அபிவிருத்திக்கான பணியை முன்னெடுத்து இந்தியாவிற்கான விமான சேவையை ஆரம்பிக்க எண்ணி 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி சென்னை விமான நிலையப் பணிப்பாளர் தீபக் சாஸ்திரி தலமையில் ஓர் குழு பலாலி விமான நிலையம் வந்து ஆய்வில் ஈடுபட்டனர். இவ்வாறு ஆய்வில் ஈடுபட்ட சமயம் அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் ஓர் கருத்தினை வெளியட்டார். அதாவது விமான நிலைய அபிவிருத்தி என்னும் பெயரில் அப் பகுதி மக்களின் நிலம் முழுமையாக இராணுவம் அபகரிக்கும் சாத்தியமே உள்ளது என்றார். இருப்பினும் அருகில் உள்ள குறுகிய நிலத்துடன் மட்டும் இந்தியாவிற்கான சேவையே ஆரம்பிக்க முடியும் என தீபக் சாஸ்திரி தலமையிலான குழு அறிக்கையிட்டது. இந்த நிலையில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. அதாவது பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து யாழில் இருந்து நேரடி சேவைகளை மேற்கொண்டால் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் வருமானத்தில் வீழ்ச்சியடைவதோடு அதனை அண்டித் தொழில் புரியும் தெற்கின் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்படும் என காரணம் காட்டி பணிக்கு தடை விதிக்கப்பட்டதோடு இந்தியா இதற்கான பணியை மேற்கொள்வதனால் முழுமையாக தமது வருமானம் இழக்கும் எனவும் தெரிவித்தனர். இதனால் குறித்த பணியில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. 2017ஆம் ஆண்டும் நிறைவடைந்து 2018ஆம் ஆண்டிலும் பணி முன்னெடுக்கும் சாத்தியம் அற்றே கானப்பட்டது. இதனால் இலங்கை சிவில் விமான சேவை அதிகாரிகளை திருப்திப்படுத்த வேண்டிய தேவை பிரதமர் தலமையிலான அரசிற்கு ஏற்பட்டது. ஏனெனில் பிரதமருக்கு ஆட்சியை தொடர கூட்டமைப்பு தேவைப்பட்டது. கூட்டமைப்போ பலாலி விமான நிலையம் வந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் பிரதமர் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்ற வாக்குறுதி வழங்கியதோடு பணியை தொடர அனுமதிக்குமாறு சிவில் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை கோரினார். இதனையடுத்து சிவில் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்தாலும் இந்திய அரசின் நிதியில் முன்னெடுத்தால் தமது பிடி தளர்வடையும் எனக் கருதினர். இதனால் வேறு வழியின்றி முதல் கட்டமாக இலங்கை அரசின் பணத்திலேயே குறித்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரம் உயர்த்தும் பணியை ( அதாவது தற்போது இடம்பெற்றவை ) மேற்கொள்வது எனவும் இரண்டாம் கட்டமாக இடம்பெறும் பாரிய அபிவிருத்திக்கு இந்திய அரசின் உதவியை பெறவும் பிரமர் இணக்கம் தெரிவித்து அதற்கான ஆணையை வழங்கினார். அந்தளவிற்கு கூட்டமைப்பு ரணில் அரசிற்கு தேவைப்பட்டது. இலங்கையின் 5வது சர்வதேச விமான நிலையம் என்ற பெயரை யாழ்ப்பாணம் விமான நிலையம் பெற்றுக் கொண்டது. இதனையடுத்து 2019ம் ஆண்டு யூலை மாதம் முதல் 2.26 பில்லியன் ரூபா செலவில் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2019-10-17 முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக திறந்து வைக்கப்பட்ட சமயம் உலகில் கொரோனா தாக்கம் பரவ ஆரம்பித்தபோது இலங்கையிலும் பரவியது இதனால் கடந்ந மார்ச் மாதம் சர்வதேச விமான நிலையங்கள் பூட்டப்படும்போது கட்டுநாயக்காவுடன் பலாலியும் மூடப்பட்டது. ஆனால் கட்டுநாயக்கா மெல்ல மெல்ல வழமைக்கு திரும்புகின்றது. யாழ்ப்பாண விமான நிலையமோ மெல்ல மெல்ல முழுமையாகவே கைவிடப்படுகின்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்காக நியமனம் செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களும் கடந்த 17 ஆம் திகதியுடன் முழுமையாக மத்தள விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டு விட்டனர். இங்கிருந்து பல உபகரணங்களும் கட்டுநாயக்காவிற்கும் மத்தளவிற்கும் நகர்த்தப்படுகின்றது. இதன் மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு நிரந்தர மூடு விழா வைக்கப்படுகின்றது. இதனை மேலும் உறுதி செய்வதுபோல் கொரோனாவிற்காக மட்டுமே மூடியிருப்பின் பலாலி விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்திக்காக இந்திய அரசு 300 கோடீ ரூபாவை வழங்க தயாரகவே உள்ளது. விமான சேவை இடம் பெறாத காலத்தில் பணியை இலகுவாக ஆரம்பிக்க முடயும் ஆனால் இலங்கை அதிகாரிகளோ இப் பணியை மேற்கொள்ள பின் அடிப்பதன் மூலம் விமான நிலையத்தை நிரந்தரமாக மூட இடம்பெறும் சதி நிரூபணம் ஆகன்றது. இந்த நேரத்தில்கூட தமிழ் மக்களின் வாக்கில் தேர்வாகி அரசிற்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர். ஏனெனில் விமான நிலையத்தை கூட்டமைப்பு முயற்சித்து பெற்றதற்காகவா என்றே என்னத் தோன்றுகின்றது. #யாழ்சர்வதேசவிமானநிலையம் #பலாலிவிமானநிலை   https://globaltamilnews.net/2020/153718/      
    • சுமந்திரனின் மாற்றம்... -கபில் “ஆயுதப் போராட்டத்தை, ஆதரிக்கவில்லை என்று கூறிவந்த- அந்த வழிமுறையை நிராகரிப்பதாக கூறிவந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவேந்தல் களத்துக்கு வந்தமை ஆச்சரியமான மாற்றம் தான்” மாவீரர் நாள் நினைவேந்தல் கடந்த பல ஆண்டுகளைப் போலன்றி, இந்தமுறை மீண்டும், வீட்டு முற்றங்களுக்குள்ளேயோ, அல்லது வீடுகளுக்குள்ளேயோ முடக்கப்பட்டிருக்கிறது. 2009இல் இருந்து- விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், போராட்டம் சார்ந்த நினைவேந்தல் நிகழ்வுகளைப் பகிரங்கமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆங்காங்கே சிலர் உதிரிகளாக நினைவேந்தல்களை நடத்தினாலும், அவை கூட்டுத் திரட்சியாக இருக்கவில்லை. 2015    ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தொடங்கி, 2019 ஆட்சி மாற்றத்துக்கு இடையில் கிடைத்த ஜனநாயக வெளிக்குள், மாவீரர்நாள் நிகழ்வுகள் பகிரங்கமாக- அரசபடைகளால் இடித்தழிக்கப்பட்ட துயிலுமில்லங்களிலேயே நடத்தப்பட்டன. அது தமிழ் மக்களில் பெரும்பாலானோருக்கு ஒரு ஆறுதலை கொடுத்தது.  குறிப்பாக  உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தது.   தோல்விச் சுமைக்குள் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டிருந்த மக்களுக்கு, அதிலிருந்து வெளியேறும் மிடுக்கையும் தந்தது. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், மாவீரர் நாளை துயிலுமில்லங்களில் தலைமை தாங்கி நடத்த முயன்ற பின்னர் தான், எல்லோரும் அவர்களுக்குப் பின்னால் சென்றார்கள். அந்த இடத்தில்அவர்கள் அவ்வாறு முன்னேசெல்ல வேண்டியது தவிர்க்க முடியாததாக இருந்தது. எனினும்,அப்போது கடும் விமர்சனங்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. அந்த விமர்சனங்களுக்குப் பின்னர், துயிலுமில்லங்களில் அவர்கள் பெரும்பாலும் ஒதுங்கி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இப்போது மீண்டும், அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்தமுறை மாவீரர் நாள்நினைவேந்தல் செயற்பாடுகள் சார்ந்த முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக அவதானிக்கப்படுவது, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடு தான். இந்த நினைவேந்தல் விடயத்தில்,பொலிசாரும், இராணுவத்தினரும், அரசாங்கமும் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது நன்றாக அறியப்பட்ட விடயம் தான். நினைவேந்தலுக்கு எதிராக- அதனைத் தடுக்கின்ற வகையிலான நிலைப்பாட்டை அவர்கள் எடுப்பார்கள் என்பது உறுதியாகவே தெரிந்தது. ஆனால்,இதுவரையில், ஆயுதப் போராட்டத்தை, ஆதரிக்கவில்லை என்று கூறிவந்த- அந்த வழிமுறையை நிராகரிப்பதாக கூறிவந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவேந்தல் களத்துக்கு வந்தமை ஆச்சரியமான மாற்றம் தான். தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையைத் தடுக்க முடியாது, மக்கள் துணிந்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தலாம் என்ற அறிக்கையுடன் அவர் ஒதுங்கியிருக்கவில்லை. தானாக வந்து, நீதிமன்றங்களில் முன்னிலையாகி தடைகளுக்கு எதிராக வாதிட்டார். ஆனாலும், அவரால், நீதிமன்றக் கட்டளைகளை மாற்ற முடியாமல்போனது.  இது அவர் ஒரு சட்டத்தரணியாக செய்த வேலைதான். சுமந்திரன் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரிக்காவிட்டாலும், சட்டத்தரணியாக விடுதலைப் புலிகளின் போராளிகள் பலரையும் நீதிமன்றங்களில் வாதாடி விடுவித்திருக்கிறார்.  அதுபோன்று, தொழில்சார் முறையில்தான் அவர்,வழக்குகளின் முன்னிலையானாரே தவிர, உணர்வு ரீதியான விருப்புடன் வரவில்லை என்று கூறுபவர்களும் உள்ளனர். எது எவ்வாறாயினும், இத்தகைய விமர்சனங்களைக் கடக்கும் வகையில்தான், சுமந்திரன், கடந்த21ஆம் திகதி கப்டன் பண்டிதரின் இல்லத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். இது தமிழ் அரசியல் பரப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுமந்திரன் அரசியலுக்கு வந்த பின்னர், நினைவேந்தல் நிகழ்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் கூட, அவர் காணப்படவில்லை. அவ்வாறான ஒருவர் மாவீரர் ஒருவரின் இல்லத்துக்குச் சென்று, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன், அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்வை அவர் மறைக்க விரும்பவில்லை, அதனை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறார். இதன் ஊடாக அவர், ஏதோசில செய்திகளை கூற முனைந்திருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். சுமந்திரனின் மீது வெறுப்படைந்திருந்த பலருக்கும், அவரது இந்த நடவடிக்கை இன்னும் சீற்றத்தை ஏற்படுத்தியது. வேறு சிலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால், அவர் இதனை ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்த முனைகிறாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு உள்ளது. நினைவேந்தலுக்கான உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது என்று சுமந்திரன் அறிக்கை வெளியிட்ட போது, அவர் அறிக்கை வெளியிட்டுவிட்டு ஒதுங்கியிருக்காமல், முன்னால் வந்துதானும் பங்கெடுத்து மக்களுக்கு தெம்பூட்டவேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார். ஆனால், கப்டன்பண்டிதரின் வீட்டில் அஞ்சலி செலுத்திய பின்னர், ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சுமந்திரன், மாவீரரின் நினைவேந்தலுக்கு வந்ததை கேள்விக்குட்படுத்தினார். இதுபோன்ற அரசியல் தர்க்கங்களுக்கு மத்தியில் சுமந்திரனின் மாற்றம் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியஒன்றுதான். அவர், ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாவிடினும், தியாகங்களை கொச்சைப்படுத்தவில்லை. இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்று, அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். அந்த நிலையில் இருந்து பார்த்தால், அவர் இப்போது வந்திருப்பது அரசியல் நலனுக்கானதா என்ற கேள்வி எழுகிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் சுமந்திரன், ஒரு முழுமையான தமிழ்த் தேசியவாதியாக இருக்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டவர்கள், இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்கமுன்வந்து, அதனை நெருங்கி வரும்போது எட்டி உதைக்க முனைவதும் சரியானதா என்ற கேள்விகளும் உள்ளன. இந்த இடத்தில் அரசியல் நலன்களை சுமந்திரன் எதிர்பார்க்கவில்லை என்று கூறமுடியாது. கடந்தபொதுத்தேர்தலில் சுமந்திரன் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கட்சிக்குள்ளேயும், கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அதற்குப் பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனாலும், தேர்தலுக்குப் பின்னர் கூட அவர், ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று அறிக்கை விட்டு பெரும் சர்ச்சைக்குள் சிக்கியிருந்தார். ஆக, தேர்தல் பின்னடைவுகளின் விளைவாக அவர் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் என, கருதுவதற்கு இடமில்லை. திலீபன் நினைவேந்தலுக்காக தொடங்கப்பட்ட போராட்டம், மாவீரர் நினைவேந்தலுக்கும் நீடிக்கப்பட்டதன் மூலம், தான் சுமந்திரன் இந்த அரங்கிற்குள் வரும்நிலை ஏற்பட்டது. சுமந்திரனின் வருகை தனியே, தமிழ் மக்களை கவருவதற்கானதாக மாத்திரம் எடுத்துக் கொள்ள முடியாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் பார்த்து, நாடாளுமன்றத்தில் பயங்கரவாதி என்று சரத் பொன்சேகா அடையாளப்படுத்தியது போன்று, சுமந்திரனை அடையாளப்படுத்த முடியாது. காரணம் அவரது தனிப்பட்ட அரசியல் வழிமுறை அவ்வாறானது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடும்போக்கை வெளிப்படுத்துபவர், சுமந்திரன் மென்வலு அரசியல் செய்பவர். ஆனாலும், அவரையும் கடும்போக்கு அரசியலை நோக்கித்திரும்பும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது அரசாங்கம். இதுதான், ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒரு வருட சாதனையா?   https://www.virakesari.lk/article/95564    
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.