• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
nedukkalapoovan

கள உறவு யாயினின் அம்மா அமரத்துவம் அடைந்தார்

Recommended Posts

Posted (edited)

.Heartfelt thanks to all the relatives who condoled the loss of their mother, and to the sparrow brother who shared the message..

 

Edited by யாயினி
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அம்மாவை இழந்து இன்றோடு 62நாட்கள்.🙏

Share this post


Link to post
Share on other sites
24 minutes ago, யாயினி said:

அம்மாவை இழந்து இன்றோடு 62நாட்கள்.🙏

எத்தனை ஆண்டுகள் போனாலும் அம்மாவின் பிரிவு வாட்டிக் கொண்டு தான் இருக்கும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, யாயினி said:

.Heartfelt thanks to all the relatives who condoled the loss of their mother, and to the sparrow brother who shared the message..

 

எல்லாரும் ஒரு நாளைக்கு சாகத் தான் வேண்டும்யாயினி ...அம்மாவை நினைத்து வருந்தாமல் யாழில் வந்து பழையபடி எழுதுங்கோ ...அதன் மூலம் உங்கள் துயரம் குறையும் 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

 யாயினியை மீண்டும் காண்பதில்   மகிழ்ச்சி

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, யாயினி said:

Heartfelt thanks to all the relatives who condoled the loss of their mother, and to the sparrow brother who shared the message..

 

Welcome back Yayinispacer.png

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அம்மாவின் பிரிவால் துயர்கொண்டிருக்கும் யாயினி மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ழ்ந்த இரங்கல்கள் 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அனைவருக்கும் நன்றிகள் பல..🙏

Share this post


Link to post
Share on other sites

யாயினி தங்கையை மீண்டும் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி.

யாயினியை பொறுத்த வரை அவாட அம்மா.. மற்றையவர்களிடம் உணரப்படும்.. அம்மா என்பதையும் தாண்டி.. அவாவின் பலம்.

நிறைய தடவைகள் அம்மாவின் உடல்நலக் குறைவு குறித்து யாழில் விளக்கம் கேட்பார். அந்தளவுக்கு அவாவுக்கு அம்மா வாழ்க்கையின் இன்னொரு படிநிலை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

நினைவுவில் அம்மாவை இருத்தி.. காலத்தால்.. இந்த நிலையையும் கடந்து வெல்வீர்கள். அந்த துணிச்சல் தான் முக்கியம். யாழ் உறவுகள் அந்த மன பலத்துக்கு உறுதுணையாவர் என்பதை நம்பலாம். 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 14/6/2020 at 17:07, யாயினி said:

அம்மாவை இழந்து இன்றோடு 62நாட்கள்.🙏

யாயினி! தாயின் இழப்பு என்பது யாராலும் தாங்க முடியாத ஒன்றுதான். இருந்தாலும் இதுவும் வாழ்க்கையின் ஒரு   அங்கம் என நினைத்து முன்னோக்கி பாருங்கள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அம்மா என்பது எங்கள் உயிர், இழப்பை தாங்க முடியாது, காலம் காயத்தை ஆற்றும், யாழுடன் இணைந்திருங்கள் 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.