Sign in to follow this  
Nathamuni

கொரோனா குறித்த நான் கேட்ட மிகசிறந்த விளக்கம்.

Recommended Posts

கொரோனா குறித்த நான் கேட்ட மிகசிறந்த விளக்கம்.

கிழக்கிலங்கை தமிழர், இங்கிலாந்து டோங்காஸ்டொர் ராயல் வைத்தியசாலையின் நிபுணரும், மருத்துவ பேராசானுமாகிய டாக்டர் நவாஸ் கான் அவர்களுடன் ஒரு நேர்காணல்.

 

 • Like 2
 • Thanks 3

Share this post


Link to post
Share on other sites

நேற்று இவரின் செவ்வியை  வானொலி ஒன்றில் கேட் க முடிந்தது. அருமை.  கொரோனாவை பற்றி பிஎச்டி செய்த ஒரு தமிழ் பெண் விளக்கம் அளித்து இருந்தார். அவரை   விட  இவரின் உதாரணத்துடனான  சிறந்த விளக்கம் அருமை. 

Share this post


Link to post
Share on other sites

கட்டாயம்  நேரம் ஒதுக்கி.. இந்தக் காணொளியை கேட்கவும்.

கொரோனா குறித்த அச்சத்தில் இருந்து நீங்கவும், அதிலிருந்து பாதுகாக்கவும்...
அனைத்து சாதாரண மக்களுக்கும்    விளங்கக்  கூடியமாதிரியான   அழகான விளக்கம்.
இணைப்பிற்கு நன்றி நாதமுனி.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
33 minutes ago, nunavilan said:

நேற்று இவரின் செவ்வியை  வானொலி ஒன்றில் கேட் க முடிந்தது. அருமை.  கொரோனாவை பற்றி பிஎச்டி செய்த ஒரு தமிழ் பெண் விளக்கம் அளித்து இருந்தார். அவரை   விட  இவரின் உதாரணத்துடனான  சிறந்த விளக்கம் அருமை. 

 

8 minutes ago, ஈழப்பிரியன் said:

அருமையான காணொளி.
இணைப்புக்கு நன்றி நாதம்.

வழக்கமான அறுவைதானே என்று சுவாரசியம் இல்லாமல் ஒரு இரண்டு நிமிடம் கேட்டு விட்டு நிறுத்துவோம் என்று தான் ஆரம்பித்தேன்...

கடைசி செகண்ட் வரை அருமையாக இருந்தது. 

31 minutes ago, தமிழ் சிறி said:

கட்டாயம்  நேரம் ஒதுக்கி.. இந்தக் காணொளியை கேட்கவும்.

கொரோனா குறித்த அச்சத்தில் இருந்து நீங்கவும், அதிலிருந்து பாதுகாக்கவும்...
அனைத்து சாதாரண மக்களுக்கும்    விளங்கக்  கூடியமாதிரியான   அழகான விளக்கம்.
இணைப்பிற்கு நன்றி நாதமுனி.

பேராசான்!!

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

மிகவும் சிறப்பான காணொளி, இணைப்புக்கு நன்றி நாதம்ஸ் ......!   🙏

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

இணைப்புக்கு நன்றி நாதம்ஸ் & ரதி  👍,  நல்ல தெளிவான விளக்கங்கள்

Edited by உடையார்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனையும் உட்கார வைத்து, இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை கொழும்பில் நடந்தது. இதன்போது, எம்.ஏ.சுமந்திரனிற்கு, இரா.சம்பந்தன் மேற்படி ஆலோசனையை வழங்கினார். அண்மையில் சிங்கள ஊடகமொன்றில் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து, ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்திருந்ததாக பெரும்பாலான மக்கள் உணர்ந்தனர். அது குறித்த கடுமையான விமர்சனங்களும் எழுந்திருந்தன. இந்த நிலையில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், எம்.ஏ.சுமந்திரன் விவகாரத்தை முதன்மையானதாக விவாதிக்கவில்லை. பொதுத்தேர்தல், புதிய அரசுடன் பேச்சு, புதிய இந்திய தூதர், ஜனாதிபதி, பிரதமருடன் பேச்ச, அரசியல் கைதிகள் விடயம் என்பன பற்றி ஆராயப்பட்டது. முக்கியமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்து அரசியல் கைதிகள் ஒரு கடிதம் அனுப்பியிருந்தனர். அது குறித்து விவாதிக்கப்பட்டு, இனியும் காலத்தை இழுத்தடிக்காமல் அரசுடன் உடனடியாக இது பற்றி பேசுவதென முடிவாகியிருந்தது. இந்த நிலையில் இன்றைய சந்திப்பிற்கு எம்.ஏ.சுமந்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். சுமந்திரனை பதவிவிலக்க வேண்டுமென நாம் தனிப்பட்ட காரணங்களிற்காக வலியுறுத்தவில்லை, ஆனால் அவராக கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பை துறக்க வேண்டும் என கடந்த கூட்டத்தில் வலியுறுத்திய செல்வம் அடைக்கலநாதன் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர் திடீர் உடல்நலக் குறைவிற்குள்ளாகியுள்ளார். இன்றைய சந்திப்பில், சுமந்திரனை பேச்சாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென நாம் விரும்பவில்லை. ஆனால் அவர் தனிப்பட்ட கருத்துக்களை தவிர்த்து, மக்களின் உணர்வுகளை புரிந்து பேச வேண்டுமென மாவை சேனாதிராசா தெரிவித்தார். அதை ஆமோதித்த இரா.சம்பந்தன், சுமந்திரனின் சர்ச்சைக்குரிய பேட்டி வெளியான பின்னர் தன்னுடனும் பலர் பேசியதாக குறிப்பிட்டார். அந்த பேட்டி கூட்டமைப்பின் வாக்கு வங்கியில் தாக்கத்தை செலுத்துமென பரவலாக தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். “தமிழ் அரசியல் நெருக்கடியாக சூழலில் இருக்கும் இன்றைய சமயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பான முறையில் கதைக்க வேண்டும். மக்களின் உணர்வுகளை காயப்படுத்தாமல் பேச வேண்டும்“ என இரா.சம்பந்தன் ஆலோசனை தெரிவித்தார். “கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பிலிருந்து நான் விலக மாட்டேன். விரும்பினால் கூட்டமைப்பு என்னை விலக்கிக் கொள்ளட்டும்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எனினும், இது மோதல் களமல்ல. அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டாலே கூட்டமைப்பினால் எதையாவது செய்ய முடியும். அனைவரும் தவறுகளை புரிந்து கொண்டு, முன்னோக்கி செல்ல வேண்டும் என இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். செல்வம் அடைக்கலநாதனின் உடல் தேறியதும், அடுத்த வார இறுதியில் மீண்டும் கூட்டமைப்பு கூடுவதென முடிவாகியது. https://www.pagetamil.com/127287/
  • கொரோனா எதிரொலி: யாழ்.மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த இரு மாதங்களில் ஏற்பட்ட முடக்கம் காரணமாக, யாழ்.மாநகர சபைக்கு 20 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பதில் முதல்வர் து.ஈசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே து.ஈசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் எமது சபையின் எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகளும் வர்த்தக நிலையங்களும் பூட்டிடப்படடன. இதன் காரணமாக எமக்கு இரண்டு மாதங்களுக்கு 18 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் வருமானம் இல்லாத நிலையிலும் வரவு- செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த நிதிக்கு மேலதிகமாக கொரோனா தொற்றின் போது கிருமி தொற்று நீக்கல் மற்றும் சுகாதார சேவைகளை முன்னெடுக்க 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் எமக்கு கொரோனா காலத்தில் ஏற்பட்டிருந்த இருமாத முடக்கநிலையில் மொத்தமாக 20 மில்லியன் ரூபாய் நிதி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக எமது வரவு செலவுத்திட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் எதிர்பாக்கப்படாத வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பாக உரிமம் மாற்றத்தினால் கிடைக்கும் 130 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் கிடைக்கும் வருமானம் 20 மில்லியன் வரையான வருமானம் இழக்கப்படலாம். ஏனெனில் இம்முறை நல்லூர் ஆலய உற்சவம் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது.இவ்வாறு வேறு வருமானங்களான வரிகள், சந்தை குத்தகை இழப்புக்களும் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட சந்தைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள், வர்த்தகர்களுக்கு சில வரி விலக்குகளை சில நாட்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளோம். மேலும் தற்போது கழிவகற்றல் செயற்பாட்டிற்கு தனியாரின் உழவு இயந்திரங்களை பாவிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம். கழிவகற்றல் செயற்பாட்டிற்கு மாநகர சபையின் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.எனினும் நாம் திண்ம கழிவகற்றலை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம். தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பெய்த மலையின் காரணமாக டெங்கின் தாக்கம் மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர எல்லைக்குள் சில நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது. எனவே நாம் அது தொடர்பிலும் சுகாதார திணைக்களம், பிரதேச செயலகத்துடன் இணைந்து அதற்கான முன்னேற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். சில பகுதிகளுக்கு இப்போதே புகையூட்டிடல்கள் இடம்பெறுகின்றன” என  தெரிவித்துள்ளார். http://athavannews.com/கொரோனா-எதிரொலி-யாழ்-மாநக/
  • நீதிமன்றினால் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவரிடம் அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டும் என கூறி 50 ஆயிரம் ரூபாயை சட்டத்தரணி ஒருவர் மோசடி செய்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாவட்டத்திலுள்ள நீதவான் நீதிமன்றங்களில் ஒன்றின் நியாயதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறு குற்றம் ஒன்றினை புரிந்தார் என கூலி தொழிலாளி ஒருவர் மன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார். அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீதவான் அந்நபரை 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணையில் செல்வதற்கு அனுமதித்து வழக்கினை ஒத்திவைத்தார். அதனையடுத்து அவரது பிணை நடவடிக்கைகள் முடிவடைந்து மன்றினை விட்டு அந்நபர் வெளியேறிய போது அவரை மறித்த சட்டத்தரணி ஒருவர் 50 ஆயிரம் பிணையில் தானே விட்டது. அந்த பணத்தினை நீதிமன்றில் செலுத்த வேண்டும் என கூறி அவரிடமிருந்து 50 ஆயிரம் பணத்தினை மோசடியாக பெற்றுள்ளார். 50 ஆயிரம் ரூபாய் ஆள் பிணை அல்லது சொந்த பிணை என்பது அந்நபர் தனது தேசிய அடையாள அட்டை பிரதியை வழங்கி கையொப்பமிட்டு பிணையில் செல்ல முடியும். அதற்காக மன்றுக்கு 50 ஆயிரம் செலுத்துவதில்லை. இந்நிலையிலையே மன்றுக்கு காசு செலுத்த வேண்டும் என கூலி தொழிலாளியிடம் மோசடியாக பணத்தினை பெற்று குறித்த சட்டத்தரணி மோசடி புரிந்துள்ளார். இதேவேளை யாழில் பொலிஸாருடன் தொடர்பினை பேணும் சில சட்டத்தரணிகள் பொலிஸார் ஊடாக வழக்குகளை பெறும் சந்தர்ப்பங்களும் அதிகரித்து செல்வதாகவும் அது சட்டத்தரணிகளின் அறத்தை மீறிய செயல் எனவும் சக சட்டத்தரணிகள் கவலை தெரிவித்தனர். https://www.ibctamil.com/srilanka/80/144230
  • இந்த திரி முடிஞ்சிட்டுதா  இந்த திரியை வாசித்தலில் புரிந்தது; எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂. விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛. இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் 😄 நிழலி இல்லை 😆 மோகன்🤔    
  • ஐயாயிரம் ரூபாவில் மோசடி; மூடிமறைக்க முயற்சிக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம்? முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மந்துவில் மற்றும் மல்லிகைத்தீவு கிராம அலுவலர் பிரிவுகளின் கிராம அலுவலர் 5000 ரூபா மோசடியில் ஈடுபட்டதனை அண்மையில் வெளிக்கொண்டு வரப்பட்டது. இதன் பின்னணியில் கிராம அலுவலரின் நெருங்கிய உறவினர்களை கொண்டு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை கிராம அலுவலரின் மோசடியை மூடிமறைக்க முயற்சிக்கிறதா? முல்லைத்தீவு மாவட்ட செயலகம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்ட நிலமையில் அவர்களுக்காக வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவில் 2000 ரூபா கொடுப்பனவு கொடுத்துவிட்டு மீதி 3000 ரூபா கொடுப்பனவு வழங்காது மோசடி செய்ததாகவும் அதன் பின்னர் குறித்த விடயம் ஊடகங்களில் வெளிவந்ததன் பின்னணியில் நிதிகள் மக்களுக்கு மீள வழங்கப்பட்டதோடு உயிரிழந்தவரின் பெயரில் கூட 5000 ரூபா மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் செய்திகள் வெளிக்கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் பின்னணியில் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்கள் விசாரணைகளை நடாத்துவதாக தெரிவித்திருந்தன. இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் உள்ளக கணக்காய்வு குழுவின் விசாரணை அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கென முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளர் - ஜே.ரெஜினோல்ட் தலைமையில் விசேட குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினுடைய பிரதம கணக்காளர் - ஜே .ரெஜினோல்ட் மற்றும் முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினுடைய நிர்வாக உத்தியோகத்தர் செ .விமலேந்திரன் மற்றும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினுடைய உதவிப் பிரதேச செயலாளர் இ.றமேஷ் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிகின்றனர். குறிப்பாக இந்த குழுவில் கிராம அலுவலருடைய நெருங்கிய உறவினர்களை கொண்டே இந்த குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது. எனவே இந்த குழுவின் விசாரணை அறிக்கைகள் எவ்வாறு நேர்மையாக இருக்கும் என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் இந்த குழு பொருத்தமற்றது எனவும் இதனை மாற்றியமைத்து இந்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் இந்த நடவடிக்கை குறித்த மோசடியை மூடிமறைக்கவா எனவும் சமூக நலன்விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை திருகோணமலை மாவடடத்தில் அண்மையில் 5000 ரூபா கொடுப்பனவில் மோசடியில் ஈடுபட சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரும் கிராம அலுவலர் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/144242