• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ampanai

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைது

Recommended Posts

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைது
Editorial   / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 07:48 - 0      - 0


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளையடுத்து, இவர் இன்று (14) புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.    

http://www.tamilmirror.lk/செய்திகள்/ரஷட-பதயதனன-சகதரர-கத/175-248544

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, ampanai said:

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறித்த விசாரணைகளையடுத்து, இவர் இன்று (14) புத்தளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரசியல் பழிவாங்கல் ? 

கொரோனா ஒரு பக்கம். உயிர்த்த ஞாயிறு படுகொலை மாரி கையில்.  

அரசியல் பழிவாங்கல் ? 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

அரசியல் பழிவாங்கல் ? 

கொரோனா ஒரு பக்கம். உயிர்த்த ஞாயிறு படுகொலை மாரி கையில்.  

அரசியல் பழிவாங்கல் ? 

இது மக்களைத் திசை திருப்புவதற்காக. கொரோனா ஊரடங்குச் சட்டத்தை எந்த ஒரு முன்னாயத்தமும் இன்றி அமுல் படுத்திவிட்டு மக்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை என்று எல்லா சனமும் கொலைவெறியிலை இருக்குது அது தான்

Share this post


Link to post
Share on other sites
26 minutes ago, வாதவூரான் said:

இது மக்களைத் திசை திருப்புவதற்காக. கொரோனா ஊரடங்குச் சட்டத்தை எந்த ஒரு முன்னாயத்தமும் இன்றி அமுல் படுத்திவிட்டு மக்களுக்கு ஒன்றும் செய்ய வில்லை என்று எல்லா சனமும் கொலைவெறியிலை இருக்குது அது தான்

இருந்தாலும் அண்ணனும் தம்பியும் கேடிகள் இது அதற்கில்லை வேறதா இருக்கலாம் ஆனால் பழைய கேச சொல்லி ஆளை தூக்கிருப்பாங்கள் 

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இருந்தாலும் அண்ணனும் தம்பியும் கேடிகள் இது அதற்கில்லை வேறதா இருக்கலாம் ஆனால் பழைய கேச சொல்லி ஆளை தூக்கிருப்பாங்கள் 

உண்மைதான்...பக்கா கேடிகள்....கொரானா வைரசைவிட வெகு விரைவாக எமதினத்தை அழிக்கக் கூடிய வைரசுகள்..

Share this post


Link to post
Share on other sites
21 minutes ago, alvayan said:

உண்மைதான்...பக்கா கேடிகள்....கொரானா வைரசைவிட வெகு விரைவாக எமதினத்தை அழிக்கக் கூடிய வைரசுகள்..

ஒரு குறுப் ஆட்களை பிடிக்கிறது ஒரு குறுப் காணியைப்பிடிக்கிறது 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ரிஷாட்டின் சகோதரருக்கு குண்டுதாரியுடன் நேரடி தொடர்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, முன்னாள் அமைச்சர் ரிஷாட்டிக் சகோதரருக்கும் தற்கொலை குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பு இருந்துள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தரணி இரண்டு குண்டுதாரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்ததுடன், குண்டு தாக்குதல் திட்டமிடல், பல தீவிரவாத குழுக்களுடன் கொடுக்கல், வாங்கலை முன்னெடுத்துள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை ரிஷாட்டின் சகோதரர் குண்டுதாரியொருவருடன் பிரபல ஹோட்டல் ஒன்றில் குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கு முன்னர்,   கலந்துரையாடியுள்ளமை விசாரணைகள் மூலம்  தெரியவந்துள்ளதென்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ரிஷாட்டின்-சகோதரருக்கு-குண்டுதாரியுடன்-நேரடி-தொடர்பு/175-248616

image_6de56d15ec.jpg

Share this post


Link to post
Share on other sites

எல்லாரும் கூடி கழிச்சவைதான். இப்ப தேவை அப்பிடி.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this