Jump to content

சத்து நிறைந்த இலங்கை ரொட்டி செய்வது எப்படி?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மிகவும் பிரபலமானது கோதுமை மாவில் செய்யப்படும் ரொட்டி தான்.

இந்த ரொட்டி கோதுமை மாவுடன், தேங்காய் துருவல் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவைாயன உணவாகும்.

அந்தவகையில் தற்போது இந்த ரொட்டியை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

tamilarul.net37.jpg

தேவையான பொருட்கள்
  • மைதா மாவு – அரை கப்
  • கோதுமை மாவு – அரை கப்
  • பச்சை மிளகாய் – ஒன்று
  • தேங்காய்த் துருவல் – அரை கப்
  • தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை

பச்சை மிளகாயை பொடிப் பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தேங்காய்த் துருவல், மைதா மாவு, கோதுமை மாவு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கனமாக தட்டி வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் திரட்டி வைத்த ரொட்டியை போடவும்.

இரு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்து சைட் டிஷ் உடன் பரிமாறவும்.

depositphotos_115943080-stock-photo-sri-lankan-pol-roti.jpg

https://bestronaldo.com/archives/1678

Link to comment
Share on other sites

  • 1 month later...

இது  நான் செய்யும் முறை  , செய்து பாருங்கள் .

Sri Lankan Chilli Onion Rotti / இலங்கை வெங்காய மிளகாய் ரொட்டி

SRI LANKAN BANANA ROTTI/இலங்கை வாழைப்பழ ரொட்டி

INGRENDINTS:-

WHEAT FLOUR:- 1 CUP

BANANA - 02

SCRAPED COCONUT :- 2 TABLESPOON

BUTTER :-1 T.SPOON

SUGAR :- 5 T.SPOON

SAULT:- 1/4 T.SPOON

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது கல்ரொட்டி  என்று சொல்லுவோம்......நல்ல திக்கான டீயுடன் (நெஸ்டோமோல்ட் ) சாப்பிட அந்தமாதிரி இருக்கும்......நன்றி கொழும்பான் & தாமரை......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2020 at 23:24, colomban said:

இந்த ரொட்டி கோதுமை மாவுடன், தேங்காய் துருவல் சேர்த்து செய்யப்படும் ஒரு சுவைாயன உணவாகும்.

சத்து நிறைந்த என்று தலைப்பு போட்டிருக்கு.
ஏன் கொழும்பான் இதுல சத்து எங்கப்பா இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

சத்து நிறைந்த என்று தலைப்பு போட்டிருக்கு.
ஏன் கொழும்பான் இதுல சத்து எங்கப்பா இருக்கு?

சார்! மைதா மாவுக்கும் கோதுமை மாவுக்கும் என்ன வித்தியாசம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

சார்! மைதா மாவுக்கும் கோதுமை மாவுக்கும் என்ன வித்தியாசம்?

பைக்கற் இருக்கும் போது கோதுமை மா.

கவுட்டு கொட்டிவிட்டா மைதா மா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

சார்! மைதா மாவுக்கும் கோதுமை மாவுக்கும் என்ன வித்தியாசம்?

மைதா மா வெறும் சக்கை ...உடம்புக்கு கூடாது ...பாவிக்க வேண்டாம் அண்ணா 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சார்! மைதா மாவுக்கும் கோதுமை மாவுக்கும் என்ன வித்தியாசம்?

3 minutes ago, ரதி said:

மைதா மா வெறும் சக்கை ...உடம்புக்கு கூடாது ...பாவிக்க வேண்டாம் அண்ணா 
 
3 minutes ago, ரதி said:

மைதா மா வெறும் சக்கை ...உடம்புக்கு கூடாது ...பாவிக்க வேண்டாம் அண்ணா 
 
Product Description

Country of Origin
India
Speciality
High in Protein

We manufacture high quality refined Wheat Flour suitable for Bakeries and Biscuit / cookies manufacturing. Our Products are used domestically as well as exported throughout the world. Sitashree Gold Maida is available in Consumer packs of 1/2 kg, 1 kg in Commercial packs of 25Kg 50Kgs.

Item code

100208213

ஆனால் இப்படி இருக்கே?

இப்படி பார்த் தால் கோதுமையை விட மைதா மாவு நல்லது போலல்லவா இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

Product Description

Country of Origin
India
Speciality
High in Protein

We manufacture high quality refined Wheat Flour suitable for Bakeries and Biscuit / cookies manufacturing. Our Products are used domestically as well as exported throughout the world. Sitashree Gold Maida is available in Consumer packs of 1/2 kg, 1 kg in Commercial packs of 25Kg 50Kgs.

Item code

100208213

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.