shanthy

மகள் வவுனீத்தாவின் பாடல்கள்

Recommended Posts

07.02.2020 அன்று Spotify இல்  மகள் வவுனீத்தாவின் முதல் பாடல் அல்பம் வெளியாகியுள்ளது. கீழ்வரும் இணைப்பில் சென்று அனைவரும் கேட்கலாம். முதலாவது பாடல்
YouTubeஇல் கேட்க https://youtu.be/sVvB4ZfmVvU

இரண்டாவது பாடல் இணைப்பு 

காலம் தந்த என் குழந்தையின் பாடல் வரிகள் இசை குரல் அம்மாவாய் பெருமை கொள்ள வைக்கிறது.

அவளது உலகம் நம்பிக்கை அம்மா அண்ணா என்ற இருவரைப் சார்ந்தது. தனது முதல் பாடலை அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் பரிசளித்திருக்கிறாள்.

21வயதிற்குள் வவுனீத்தா கடந்த துயர்கள் அடைந்த மனவலைச்சல்கள் ஏராளம். 

ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி துயரங்களே தொடர்கிறது ?
பலமுறை அவள் நொந்தழுத காலங்கள் 2019 வருட முடிவோடு போய்விட்டது. இனி உனக்கு மகிழ்ச்சியும் வெற்றியும் தான். எனச் சொல்லி வருட இறுதியில் அவளை வாழ்த்திய போதில் அவள் பெற்ற மகிழ்ச்சி அவளது பாடல் வெளியீட்டுடன் தொடர்கிறது.

 • Like 11
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Professional பாடகர்கள் போலவே இருக்கு. தகுந்த exposure கிடைத்தால் நல்ல ஒரு பாடகியாகா வரலாம். வாழ்த்துக்கள்

Share this post


Link to post
Share on other sites

பாடல் நன்றாக இருக்கின்றது.👍

சிறந்த பாடகியாக உலகை வலம் வர வாழ்த்துக்கள்.🍀

 

Share this post


Link to post
Share on other sites

நல்ல குரல் வளமிருக்கு, வாழ்த்துக்கள் சிறந்த பாடகியாக

Share this post


Link to post
Share on other sites

மிகச்சிறப்பு

Share this post


Link to post
Share on other sites

சாந்தி அக்கா... உங்கள் மகள் ஜேர்மனியில் பிறந்து...
ஆங்கிலப் பாடகிகள் போல்... அழகாக பாடியுள்ளார்.
அவருக்கு... இசை உலகில், நல்லதொரு எதிர்காலம் உள்ளது. வாழ்த்துக்கள்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

அழகான குரல் மகளுக்கு வாழ்த்துக்கள் 

யூ ரியுப்பில் வேலை செய்தில்லையே அக்கா

Share this post


Link to post
Share on other sites

சகோதரி, உங்கள் மகள் இசைத்துறையில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.

Share this post


Link to post
Share on other sites

பாட‌ல் அருமை சாந்தி அக்கா  / உங்க‌ ம‌க‌ளுக்கு பாராட்டுக்க‌ளும் வாழ்த்துக்க‌ளும் 👏

Share this post


Link to post
Share on other sites

மகளுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள் சாந்தி அக்கா

சிறந்த பாடகியாக மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !!!

Share this post


Link to post
Share on other sites

அருமையான பாடல் அழகான குரல் வாழ்த்துக்கள் அம்மா.💐

Share this post


Link to post
Share on other sites

உங்கள் கருத்துக்களால் என் மகளை உயர்த்திய
பெருமாள் , நில்மினி, குமாரசாமி , உடையார்,பகலவன் ,தமிழ்சிறி,அம்பாறை தம்பி தனிக்காட்டு ராஜா,ஜெகதா துரை, பையன் , தமிழினி,உதயகுமார் அனைவருக்கும் மற்றும் விருப்பிட்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • இந்தியா என்ற மாயைக்குள் சிக்கியிருக்கும் இந்தியர்கள் உலகமே தெரியாத முட்டாள்கள் என்பதற்கு இக்காணொளியும் ஓர் உதாரணம்.
  • நான் அப்பவும் சரி ,இப்பவும் சரி ஒரே கருத்து தான்😀   
  • இதில அவர் வந்து  எழுதுறத்திற்கு என்ன இருக்கு அவரே பயந்து போயிருக்காரு 
  • தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதா சொத்துக்கு நேரடி வாரிசுகள்: சென்னை உயர் நீதிமன்றம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைJ.DEEPA / FACEBOOK மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் "இரண்டாம் நிலை வாரிசுகள்" என குறிப்பிடப்பட்டதை 'நேரடி வாரிசு' என மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருத்தம் செய்து தீர்ப்பளித்துள்ளனர். ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமிக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் புகழேந்தி மற்றும் ஜானிகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கில் எதிர்தரப்பினராக தீபா, தீபக் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில், நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி, தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்தது. தற்போது அந்த தீர்ப்பில் திருத்தம் செய்து, அவர்கள் இருவரும் நேரடி வாரிசுகள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற சமீபத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது என்றும் தீபா மற்றும் தீபக் அங்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தும் என அரசு தரப்பு தெரிவித்தது. இதனை அடுத்து, தீபா மற்றும் தீபக் ஆகியோர் அங்கு செல்வதை விடுத்து, சட்டரீதியாக பிரச்சனையை கையாளவேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்னதாக, தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவுக்குத் தங்களைத் தவிர ரத்த உறவு யாருமில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி, இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கும்படி கோரியிருந்தனர். ஆனால் இந்த வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்த தமிழக அரசு, போயஸ் கார்டன் இல்லத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக்க தமிழக அரசு முடிவுசெய்திருப்பதாகவும் கூறியிருந்தது. கடந்த வாரம் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. கடந்த மே22ம்தேதி ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக மாற்றுவதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் நினைவு இல்லம் அமைக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்தது. நினைவு இல்லம் அமைப்பதற்காக அந்த அமைப்பின் தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும் தெரிவித்தது. வேதா நிலையத்தையும், அங்குள்ள பொருட்கள், நகைகள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பராமரிக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீடு மற்றும் அங்குள்ள பொருட்களை அரசுடைமையாக்க வழிவகை செய்யும் வகையில் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES தற்காலிகமாக அந்த பொருட்கள் அரசின் வசம் இருக்கும் என்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தபின்னர், நினைவு இல்லத்தில் அவை வைக்கப்படும் என அறிவித்தது. "தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை" உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த தீபா, ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாங்களே எதிர்பார்க்கவில்லை என்றார். ''ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதிமுகவினர் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்ததீர்ப்பை முழுமையாக ஏற்கவேண்டும். எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் இந்த அரசாங்கம் எங்களை ஓட ஓட துரத்தும் என முன்பே தெரிவித்திருதேன். எனது பாதுகாப்பு கருதி, ஆளுநரிடம் மனு கொடுக்கவுள்ளேன். போயஸ் இல்லத்திற்கு நான் வரக்கூடாது என யாரோ எண்ணுகிறார்கள். போயஸ் தோட்டத்திற்கு நான் வரக்கூடாது என ஏன் தடுக்கிறார்கள்,''என்றார். மேலும் உயர்நீதிமன்றம் நேரடி வாரிசு என்று அறிவித்துள்ளதால், போயஸ் தோட்ட இல்லம் மட்டுமின்றி ஜெயலலிதாவின் எல்லா சொத்துகளையும் பெறவேண்டியது தன்னுடைய கடமை என்று உணர்வதாகக் கூறினார். ''ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் என்னை பங்கேற்கவிடவில்லை. எனக்கு நடந்த அநியாயத்தை மக்கள் பார்த்தார்கள். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நான் பார்ப்பதற்கு முயற்சித்தேன். என்னை அனுமதிக்கவில்லை. மெரினாவில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவும் விடவில்லை. என்னை விரட்டினார்கள். இறுதியாக அவர் முகத்தை ஒருமுறை பார்க்கவேண்டும் என்று கேட்டபோது கூட விரட்டினார்கள். எங்கள் மீது வீண்பழி சுமத்துகிறார்கள். அரசியல் ஆதாயம் எனக்கு முக்கியமில்லை,''என்றார். மேலும், உயர் நீதிமன்றம் தங்களை நேரடி வாரிசு என்று தீர்ப்பு வருவதற்கு முன்னர், போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் தமிழக அரசின் முடிவை தீபா விமர்சித்தார். https://www.bbc.com/tamil/india-52850749
  • ஸ்வப்னா சோம்னி SOMNAM DREAM ஏகம் யூனு ONE துவம் துவோ TWO திரயம் திரிணி THREE சதுர் குவாடர் QUATRO FOUR பஞ்சம் குயினி FIVE சஷ்டம் செக்ஸ்டம், ஹெக்ஸா SIX அஷ்டம் அக்டோ EIGHT நவம் நவம் NINE தசம் டெசிம் TEN சர்ப்பம் செர்பென் SERPENT அஸ்கஷ்டம் அங்கஷ்ட THUMB        குயினி குயினி என்றால்  ஐந்து ( அறிவு )   என்று அர்த்தம்   குனி ...... வளைதல் யினி  (பெண் பெயர் இறுதி )