Jump to content

நிவேதாவின் சமையல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 25/7/2020 at 16:31, ரதி said:

இந்த சிக்கன் கியூப்ஸ் பாவிக்க கூடாது என்று நிழலி சொன்னவர்...அதற்கு பிறகு பாவிப்பதேயில்லை 

நிழலி சொன்னால், அதற்கு எதிர்மாறா செய்யுங்கோ. 😄

அவரிண்ட மீன் செதில் வறை செய்து சாப்பிட்டனியலோ?  

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

நிழலி சொன்னால், அதற்கு எதிர்மாறா செய்யுங்கோ. 😄

அவரிண்ட மீன் செதில் வறை செய்து சாப்பிட்டனியலோ?  

நிவேதா அக்காவின்ரை சமையல் திரியிலை 500 வது பொன்னான கருத்தை சொன்ன நாதருக்கு வாழ்த்துக்கள்.💐 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

நிவேதா அக்காவின்ரை சமையல் திரியிலை 500 வது பொன்னான கருத்தை சொன்ன நாதருக்கு வாழ்த்துக்கள்.💐 😁

பாவம், எப்பவும் ஒரு கன்பீயூசனில தான் இருப்பார்.

ஆனா நல்ல மனிசன்....  கத்திய தூக்கீனா, சின்ராசுவ கையில பிடிக்கேலாது...

வீட்டுக்குள அடைஞ்சுகிடந்து, கோபம் கொஞ்சம் கூடுதலா வருது... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

பாவம், எப்பவும் ஒரு கன்பீயூசனில தான் இருப்பார்.

ஆனா நல்ல மனிசன்....  கத்திய தூக்கீனா, சின்ராசுவ கையில பிடிக்கேலாது...

வீட்டுக்குள அடைஞ்சுகிடந்து, கோபம் கொஞ்சம் கூடுதலா வருது... :grin:

हैरान Vadivel GIF - हैरान Vadivel ShockSurprise ...

ROFL

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

हैरान Vadivel GIF - हैरान Vadivel ShockSurprise ...

ROFL

நான் சொன்னது... அவரது மீன் வெட்டுற கத்திய பத்தி... 😜

நீஙகள், வேற எதையாவது யோசிச்சு, சின்ராசு.. வேற கத்திய தூக்க வையாதீங்க.... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நிழலி சொன்னால், அதற்கு எதிர்மாறா செய்யுங்கோ. 😄

அவரிண்ட மீன் செதில் வறை செய்து சாப்பிட்டனியலோ?  

அதை மறக்க முடியுமா😂

2 hours ago, குமாரசாமி said:

हैरान Vadivel GIF - हैरान Vadivel ShockSurprise ...

ROFL

நீங்க இந்த வடிவேலுவின் ரியாக்ஷன் வீடியோக்களை எங்க எடுக்கின்றனீர்கள், அந்த மாதிரி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

வித்தியாசமான செய்முறை, எனக்கு பிடித்திருந்திச்சு. 👍

நேற்று வைத்தேன், பிள்ளைகளும் வழுமைக்கு மாறக இருந்ததால் விருப்ப வாக்கு எனக்கு போட்டார்கள் 😀

👌👌

பலர் வீட்டுக்கு வருவதால் கருவாடு வாங்குவதே அரிது, அப்படி வாங்கினாலும் வெளியில் வைத்து தான் சமைப்பது,

மூக்கை தூக்கும் என சொல்கின்றவர்களா🤔 அல்லது மூக்கை துளைக்குது என்று சொல்கின்றவர்களா

நானும் கருவாடு, மீன் பொரிப்பதானால் பின்னால் உள்ள ஆறையுள் தான் செய்வது. வீடியோவுக்கு வீட்டுக்குள் கறிவைத்து நேற்று முழுவதும் கருவாட்டு மணம்.

மூக்கைத் துளைக்குது, வாசனை தூக்குது என்று சொல்வார்கள். எனக்கு நாக்கு சிலிப் ஆயிட்டுது. அதையெல்லாம் கண்டுக்கப்படாது 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் கருவாடு, மீன் பொரிப்பதானால் பின்னால் உள்ள ஆறையுள் தான் செய்வது. வீடியோவுக்கு வீட்டுக்குள் கறிவைத்து நேற்று முழுவதும் கருவாட்டு மணம்.

மூக்கைத் துளைக்குது, வாசனை தூக்குது என்று சொல்வார்கள். எனக்கு நாக்கு சிலிப் ஆயிட்டுது. அதையெல்லாம் கண்டுக்கப்படாது 😃

யாழ்கள செல்லபிள்ளையுடன் சும்மா கலாய்பதற்குதான், இதையெல்லாம் சீரியசாக எடுக்க கூடாது. 😂

வீட்டுக்குள் சமைத்தால் மணம் போகது, வெளியில் சமைத்தால் பக்கத்துவீட்டுகாறனுடன் கொஞ்ச நாள் முகம் கொடுத்து கதைக்க முடியாது 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

हैरान Vadivel GIF - हैरान Vadivel ShockSurprise ...

ROFL

உந்த உருளுற கோதாரி நல்லாத்தான் இருக்கு. எங்க எடுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நானும் கருவாடு, மீன் பொரிப்பதானால் பின்னால் உள்ள ஆறையுள் தான் செய்வது. வீடியோவுக்கு வீட்டுக்குள் கறிவைத்து நேற்று முழுவதும் கருவாட்டு மணம்.

மூக்கைத் துளைக்குது, வாசனை தூக்குது என்று சொல்வார்கள். எனக்கு நாக்கு சிலிப் ஆயிட்டுது. அதையெல்லாம் கண்டுக்கப்படாது 😃

அதெப்படி எழுதும் போது கை சிலிப் கை சிலிப் ஆகிறதும், அப்புறம் நாக்கு சிலிப் ஆகிறதும் அடிக்கடி உங்களுக்கு நடக்கிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

அதெப்படி எழுதும் போது கை சிலிப் கை சிலிப் ஆகிறதும், அப்புறம் நாக்கு சிலிப் ஆகிறதும் அடிக்கடி உங்களுக்கு நடக்கிறது..

வயசு போகுதெல்லே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாயினி said:

அதெப்படி எழுதும் போது கை சிலிப் கை சிலிப் ஆகிறதும், அப்புறம் நாக்கு சிலிப் ஆகிறதும் அடிக்கடி உங்களுக்கு நடக்கிறது..

யாயினி இதைத் தான் அரளை பெயர்கிறது என்று சொல்லுவதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கருவாட்டுக் குழம்பு - Dried Fish Curry & Sambal

Image may contain: food

சுமோ, கறிகளுக்கு கருவேப்பிலை பாவிக்கிறதில்லையோ ?
 
10 hours ago, Nathamuni said:

நிழலி சொன்னால், அதற்கு எதிர்மாறா செய்யுங்கோ. 😄

அவரிண்ட மீன் செதில் வறை செய்து சாப்பிட்டனியலோ?  

நல்லதை யார் சொன்னாலும் கேட்பேன் அது நிழலியாய் இருந்தாலும் சரி 😁கிழவியாய் இருந்தாலும் சரி ....மீன் வறை எல்லாம் உங்களை போல தண்ணி பாட்டிகளுக்கு தான் சரி 😊
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏனாம். எங்களுக்கும் சொல்லுங்கோவன். veg கியூப்ஸ் ஓகேயாமா ???

அதில் இருக்கும் உப்பு உடம்புக்கு கூடாதாம் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

நல்லதை யார் சொன்னாலும் கேட்பேன் அது நிழலியாய் இருந்தாலும் சரி 😁கிழவியாய் இருந்தாலும் சரி ....மீன் வறை எல்லாம் உங்களை போல தண்ணி பாட்டிகளுக்கு தான் சரி 😊
 
நல்லதை சொன்னால் கேப்பியல் என்றால், உங்கள் பாட்டுக்கு சமைச்சு சாப்பிடுங்க....

இங்க எல்லாம் தண்ணி பாட்டியலுக்கு தான். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:

சுமோ, கறிகளுக்கு கருவேப்பிலை பாவிக்கிறதில்லையோ ?
 
நல்லதை யார் சொன்னாலும் கேட்பேன் அது நிழலியாய் இருந்தாலும் சரி 😁கிழவியாய் இருந்தாலும் சரி ....மீன் வறை எல்லாம் உங்களை போல தண்ணி பாட்டிகளுக்கு தான் சரி 😊
 
நெடுக்கப் போடுவதில்லை. வீட்டு மரம் இப்பதான் நான்கு கெட்டு வந்திருக்கு.

45 minutes ago, ரதி said:

அதில் இருக்கும் உப்பு உடம்புக்கு கூடாதாம் 
 
நானும் வேறை எதோ எண்டு நினைத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

யாயினி இதைத் தான் அரளை பெயர்கிறது என்று சொல்லுவதோ?

சீச்சீ அதுக்கு இன்னும் கொஞ்சக்  காலம் இருக்கு அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சீச்சீ அதுக்கு இன்னும் கொஞ்சக்  காலம் இருக்கு அண்ணா

அது தானே இவருக்கு எப்பவும் அவசரம்.ஒரு இரன்டு வருசம் பொறுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jerk Chicken - Rice With Red Beans

Image may contain: food

Image may contain: food

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Jerk Chicken - Rice With Red Beans

நன்றி பகிர்வுக்கு, இந்த கடலை நல்ல சத்துள்ளது.

வித்தியாசமான செய்முறை, ஆனா எனக்கு உறைப்புதான் பிடிக்கும், போன ஞாயிறு 12மணித்தியாலம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஊற வைத்து அவனில் வைத்து எடுத்தேன், மகன் நல்ல சுவை என்றான்.

உண்மையாக நல்ல சுவை, நல்ல ஊற வைக்கனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2020 at 02:49, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மரவள்ளிக்கிழங்கு வடை - Cassava Vadai

Image may contain: food

உழுந்து வடை நேற்றுவிடிய செய்தனான், மகன் வந்து போனகிழமை செய்த வடையும் செய்து தாங்கோ என்றார், அவர் கேட்டது உங்கள் முறையில் செய்த மரவள்ளி வடை, நல்லகாலம் Frozen மரவள்ளி இருந்த படியால் உடனே ஓமென்று செய்து கொடுத்தேன்,

அவர்களுக்கு மரவள்ளி வடை பிடித்துவிட்டது, கறி சாப்பிடமாட்டார்கள், இனி இப்படிதான் செய்யனும்

 சுமேயால் வீட்டில் கொஞ்சம் நல்ல பெயர் வர தொடங்கிவிட்டது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

Jerk Chicken - Rice With Red Beans

Image may contain: food

Image may contain: food

டின்னில் வரும் கடலைகளை தவிர்ப்பது நன்று..அதிகளவு ஊறி இருப்பதனால் எப்படித்தான் உப்பு போட்டாலும் சுவை தெரியாது.சப்பென்று இருக்கிறது என்று சொல்வார்களே அப்படித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாயினி said:

டின்னில் வரும் கடலைகளை தவிர்ப்பது நன்று..அதிகளவு ஊறி இருப்பதனால் எப்படித்தான் உப்பு போட்டாலும் சுவை தெரியாது.சப்பென்று இருக்கிறது என்று சொல்வார்களே அப்படித்தான்.

நான் பெரும்பாலும் டின் பொருட்களைத் தவிர்ப்பதுதான்.

10 hours ago, உடையார் said:

உழுந்து வடை நேற்றுவிடிய செய்தனான், மகன் வந்து போனகிழமை செய்த வடையும் செய்து தாங்கோ என்றார், அவர் கேட்டது உங்கள் முறையில் செய்த மரவள்ளி வடை, நல்லகாலம் Frozen மரவள்ளி இருந்த படியால் உடனே ஓமென்று செய்து கொடுத்தேன்,

அவர்களுக்கு மரவள்ளி வடை பிடித்துவிட்டது, கறி சாப்பிடமாட்டார்கள், இனி இப்படிதான் செய்யனும்

 சுமேயால் வீட்டில் கொஞ்சம் நல்ல பெயர் வர தொடங்கிவிட்டது😀

மனைவி சமையலை உங்கள் தலையில் கட்டிவிட்டார் போல 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மனைவி சமையலை உங்கள் தலையில் கட்டிவிட்டார் போல 😃

இல்லை நான் தான் எடுத்தது, பாவம் படிப்பித்துவிட்டு வர களைத்துவிடுவார் நேரமும் இராது, கொஞ்சம் ஒத்தாசைதான் வீட்டிலிருக்கும் போது, பொழுதும் போகவேண்டுமல்லவா😀

10 hours ago, யாயினி said:

டின்னில் வரும் கடலைகளை தவிர்ப்பது நன்று..அதிகளவு ஊறி இருப்பதனால் எப்படித்தான் உப்பு போட்டாலும் சுவை தெரியாது.சப்பென்று இருக்கிறது என்று சொல்வார்களே அப்படித்தான்.

நானும் வாங்குவதில்லை, இந்த TUNA  வை தவிர 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோயா இறைச்சி வறுவல் - Soya Meat Fried Rice

Image may contain: food

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.