Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

நிவேதாவின் சமையல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தப் பழசுகளோட பெரிய ரோதனையாப் போச்சு.எப்வும் மறதி.😄

டெமென்ஷியா வெள்ளணவே வந்திடும்போல 😀

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

துவரம்பருப்புக் குழம்பு

"இப்படியொரு பாத்திரம் வைத்து "- அப்படி பாத்திரமில்லாவிட்டால் என்ன செய்ய???

இருவல் நெருவல் - இதற்கு என்ன அர்த்தம் ???

நீங்கள் வல்லாரை சாப்பிடனும் அடிக்கடி😂, குளிசை அனுப்பிவிடவா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இதை அவித்துவிட்டுப் பொரித்துச் செய்வது மிகச் சுவையாக இருக்கும். பொரிக்க மறந்துவிட்டேன். மீண்டும் ஒருதடவை பொரித்துச் செய்து போடுகிறேன் நாதமுனி. 

அவிச்சது

20200812-113257.jpg

20200812-115110.jpg

பெரிச்சது

20200812-122320.jpg

அவிச்சு பெரிச்சு கொடுத்தாச்சு.... 😄

மனைவி இப்ப குழம்பு வைத்துக்கொண்டிருக்கின்றார் உங்கள் செய்முறையில்.... இந்த அவியல் முறை சுகமாக இருக்கு, போன முறை இடியப்ப தாட்டில் அவித்து கறி செய்தோம் பொரிக்காமல்

குமாரசாமி சொல்ல முதல் எண்ணையகிட்டோம்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

இது என்னது? துவரம் பருப்பா :unsure:
 
On ‎06‎-‎08‎-‎2020 at 08:44, suvy said:

உண்மைதான் உடையார்..... அங்க 5 பச்சை விழுகுது.  உடையார், சுவி, கட்டின பாவத்துக்கு அத்தார், பெத்த பாவத்துக்கு பிள்ளை மற்றும் ரதியாக இருக்கலாம்.....!   🤭

நான் யாழில் பச்சை குத்துவதோடு சரி அண்ணா ...யூரியூப் பக்கம் எல்லாம் போறேல்ல

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இது என்னது? துவரம் பருப்பா :unsure:
 
இதில கூட சந்தேகமா... முடியல... கற்பூரம் அணைத்து சத்தியமா துவரம் பருப்புதான் 😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

இதில கூட சந்தேகமா... முடியல... கற்பூரம் அணைத்து சத்தியமா துவரம் பருப்புதான் 😂🤣

ஓ ...அவிச்சால் அழகான சின்ன ,சின்ன உருண்டைகளாய் உருட்ட வேண்டியது தானே😀 ...என்ன இது அநியாயம் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, உடையார் said:

"இப்படியொரு பாத்திரம் வைத்து "- அப்படி பாத்திரமில்லாவிட்டால் என்ன செய்ய???

இருவல் நெருவல் - இதற்கு என்ன அர்த்தம் ???

நீங்கள் வல்லாரை சாப்பிடனும் அடிக்கடி😂, குளிசை அனுப்பிவிடவா???

கோதாரி நான் மட்டும் பாக்கிறது போல மறச்சிட்டன் எண்டு நினைச்சன். அதுவும் உங்கட கண்ணில பட்டு ட்டுது.எதுக்கும் வல்லாரைக்கு குளிசையை அனுப்பி விடுங்கோ.  😂

14 hours ago, உடையார் said:

அவிச்சது

20200812-113257.jpg

20200812-115110.jpgபெரிச்ச

அவிச்சு பெரிச்சு கொடுத்தாச்சு.... 😄

மனைவி இப்ப குழம்பு வைத்துக்கொண்டிருக்கின்றார் உங்கள் செய்முறையில்.... இந்த அவியல் முறை சுகமாக இருக்கு, போன முறை இடியப்ப தாட்டில் அவித்து கறி செய்தோம் பொரிக்காமல்

குமாரசாமி சொல்ல முதல் எண்ணையகிட்டோம்😂

அவசரப்படக் கூடாது கண்டியளோ.

2 hours ago, ரதி said:

ஓ ...அவிச்சால் அழகான சின்ன ,சின்ன உருண்டைகளாய் உருட்ட வேண்டியது தானே😀 ...என்ன இது அநியாயம் 
 
 நீங்கள் உருட்டியா செய்வது ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டு எலும்பு ரசம் - Mutton Bone Soup

                                                          Image may contain: food

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎08‎-‎2020 at 21:05, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 நீங்கள் உருட்டியா செய்வது ரதி

இல்லை சுமோ ...இந்த பருப்பு வகைகள் எனக்கு பெரிதாய் ஒத்துக் கொள்வதில்லை ...ஆனால் எங்கேயோ ஒரு தமிழ்நாடு சமையல் குறிப்பில் அவர்கள் உருண்டைகளாய் செய்து குழம்பிற்குள் போடுவதை பார்த்து உள்ளேன் 

On ‎12‎-‎08‎-‎2020 at 21:15, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆட்டு எலும்பு ரசம் - Mutton Bone Soup

                                                          Image may contain: food

ரசத்திற்கும் யாரும் உ.கிழங்கு போடுவினமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

ரசத்திற்கும் யாரும் உ.கிழங்கு போடுவினமோ?

அது தவறி விழுந்திருக்கும்.😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரதி said:

இல்லை சுமோ ...இந்த பருப்பு வகைகள் எனக்கு பெரிதாய் ஒத்துக் கொள்வதில்லை ...ஆனால் எங்கேயோ ஒரு தமிழ்நாடு சமையல் குறிப்பில் அவர்கள் உருண்டைகளாய் செய்து குழம்பிற்குள் போடுவதை பார்த்து உள்ளேன் 

ரசத்திற்கும் யாரும் உ.கிழங்கு போடுவினமோ?

நாங்கள் போடுவோம். 😎நீங்களும் போட்டுச் செய்து பாருங்கள்.

5 hours ago, சுவைப்பிரியன் said:

அது தவறி விழுந்திருக்கும்.😄

நீங்கள் போடுவதில்லையோ ??? போட்டுப்பாருங்கள் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

அது தவறி விழுந்திருக்கும்.😄

இத்தனை நாளா கையிலுள்ள மோதிரம் விழவில்லை.
கிழங்கு மட்டும் எப்படி விழுந்தது?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நாங்கள் போடுவோம். 😎நீங்களும் போட்டுச் செய்து பாருங்கள்.

நீங்கள் போடுவதில்லையோ ??? போட்டுப்பாருங்கள் 😀

அம்மா நாட்டுக்கோழி பிரட்டலுடன், எலும்பு  ரசம்.... உருளைக்கிழங்கு போட்டு தான் செய்வா. நன்றாக சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காய்ப் பணியாரம் - Panangkaai Paniyaaram

Image may contain: food

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 1
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

இத்தனை நாளா கையிலுள்ள மோதிரம் விழவில்லை.
கிழங்கு மட்டும் எப்படி விழுந்தது?

மோதிரம் சின்னன் அதுதான் விழவில்லை இன்னும்.😂

12 minutes ago, Nathamuni said:

அம்மா நாட்டுக்கோழி பிரட்டலுடன், எலும்பு  ரசம்.... உருளைக்கிழங்கு போட்டு தான் செய்வா. நன்றாக சுவையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு அவிந்து மேலால கொஞ்சம் கரைஞ்சு ..... அதன் சுவை போட்டுச் செய்து உண்டால் மட்டுமே புரியும்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பனங்காய்ப் பணியாரம் - Panangkaai Paniyaaram

Image may contain: food

ஓ மை கோட் ஆசையை தூண்டி விட்டீர்கள்...ஏன் பச்சை மா போட கூடாதா ?....இந்த பிராண்ட் நல்லதா ?...நன்றி  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

ஓ மை கோட் ஆசையை தூண்டி விட்டீர்கள்...ஏன் பச்சை மா போட கூடாதா ?....இந்த பிராண்ட் நல்லதா ?...நன்றி  
 
பச்சை மா போட்டால்  நல்லா வராது. அது இலங்கையில் உடன் பனங்கழிக்கு நன்றாக இருக்கும்.

இந்த பிராண்ட் பரவாயில்லை. ஆனால் வேறொரு யூஸ் போத்தல் மாதிரி ஒன்றிலும் இருந்தது. ஆனால் நான் அதை வாங்குவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பனங்காய்ப் பணியாரம் - Panangkaai Paniyaaram

எனக்கும் ஆசையை தூண்டிவிட்டீர்கள்👍

 தொலைபேசியில் தமிழ்கடையை கோட்டபோது இங்கு வந்த து காலாவதியாகிவிட்டது இன்னும் 2-3 மாதம் செல்லுமாம் வர,

அதுவரை காத்திருக்க வேண்டும், 😢

நன்றி செய்முறைக்கு👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பனங்காய்ப் பணியாரம் - Panangkaai Paniyaaram

எனக்கும் ஆசையை தூண்டிவிட்டீர்கள்👍

 தொலைபேசியில் தமிழ்கடையை கோட்டபோது இங்கு வந்த து காலாவதியாகிவிட்டது இன்னும் 2-3 மாதம் செல்லுமாம் வர,

எனக்கும் மிகவும் பிடித்த சிற்றுணவு.
செய்முறைக்கு நன்றி.

சுமே ஏன் உங்கள் காணொளிகளில் விளம்பரங்கள் இல்லை.

அப்படி என்றால் வருமானம் வராதே?

அல்லது எங்காவது தவறு செய்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

எனக்கும் ஆசையை தூண்டிவிட்டீர்கள்👍

 தொலைபேசியில் தமிழ்கடையை கோட்டபோது இங்கு வந்த து காலாவதியாகிவிட்டது இன்னும் 2-3 மாதம் செல்லுமாம் வர,

அதுவரை காத்திருக்க வேண்டும், 😢

நன்றி செய்முறைக்கு👍

காரட் களி  கிடைக்குமே அதில் இப்படி செய்து பாருங்கள்......எனக்கும் பனங்களி கிடைப்பதில்லை அதனால் இப்படி செய்வதுண்டு. நல்லா இருக்கும். என்ன பெயரை மட்டும் காரட் பணியாரம் என்று வைக்க வேண்டும்..... "ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை".......!  👍

Edited by suvy
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

காரட் களி  கிடைக்குமே அதில் இப்படி செய்து பாருங்கள்......எனக்கும் பனங்களி கிடைப்பதில்லை அதனால் இப்படி செய்வதுண்டு. நல்லா இருக்கும். என்ன பெயரை மட்டும் காரட் பணியாரம் என்று வைக்க வேண்டும்..... "ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை".......!  👍

காரட் பணியாரமா... செய்து பார்திட்டப்போச்சு.. இங்கு காரட் களி கிடைக்கும்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, உடையார் said:

எனக்கும் ஆசையை தூண்டிவிட்டீர்கள்👍

 தொலைபேசியில் தமிழ்கடையை கோட்டபோது இங்கு வந்த து காலாவதியாகிவிட்டது இன்னும் 2-3 மாதம் செல்லுமாம் வர,

அதுவரை காத்திருக்க வேண்டும், 😢

நன்றி செய்முறைக்கு👍

நானும் இரண்டு மாதங்கள் தேடி பின்னர் கடந்தவாரம் தான் வந்தது.

15 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் மிகவும் பிடித்த சிற்றுணவு.
செய்முறைக்கு நன்றி.

சுமே ஏன் உங்கள் காணொளிகளில் விளம்பரங்கள் இல்லை.

அப்படி என்றால் வருமானம் வராதே?

அல்லது எங்காவது தவறு செய்கிறீர்களா?

எனக்கு அதுபற்றித் தெரியவில்லை. நாதமுனி வரட்டும்.

15 hours ago, suvy said:

காரட் களி  கிடைக்குமே அதில் இப்படி செய்து பாருங்கள்......எனக்கும் பனங்களி கிடைப்பதில்லை அதனால் இப்படி செய்வதுண்டு. நல்லா இருக்கும். என்ன பெயரை மட்டும் காரட் பணியாரம் என்று வைக்க வேண்டும்..... "ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை".......!  👍

பாரீஸ் வரும் நேரங்களில் வாங்கலாமே அண்ணா

13 hours ago, உடையார் said:

காரட் பணியாரமா... செய்து பார்திட்டப்போச்சு.. இங்கு காரட் களி கிடைக்கும்👍

கிடைக்காவிட்டாலும் நாமே அரைத்துக்கொள்ள வேண்டியதுதானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டுக் குழம்பு - Crab Spicy Curry

Image may contain: food

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்திச்சுத்தி சுப்பர்ரை கொல்லைக்கையே நிக்கிறியள் புதிசாய் ஏதாவது சமைச்சு காட்டுங்கோவன்.😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சுத்திச்சுத்தி சுப்பர்ரை கொல்லைக்கையே நிக்கிறியள் புதிசாய் ஏதாவது சமைச்சு காட்டுங்கோவன்.😁

எல்லாம் தெரிஞ்சவையோட உதுதான் பிரச்சனை 😀

நன்றி யாயினி, நிலா அக்கா

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👇 சுத்துமாத்து  சுமந்திரனைப்  பற்றி அறிய, இதனையும் பாருங்கள்.  👇  
    • தமிழர்கள் யாரும் நியமிக்கபடாதது நல்லதுதான். அப்படி தமிழர் எவரும் நியமிக்கப்பட்டிருந்தால் பெயரில் மட்டுமே தமிழை கொண்டிருக்கும் சிங்கள எஜமான விசுவாசம் கொண்ட ஒரு கதிர்காமர், டக்ளஸ் போன்றவர்களை நியமித்துவிட்டு சர்வதேசத்திற்கு தமிழருக்கும் உரிய அந்தஸ்து கொடுக்கிறோம் என்று காண்பித்திருப்பார்கள். எந்த வகையிலெல்லாம் இன்றும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதற்கு உலகிற்கு தேவை வாய் பேச்சுகளல்ல, ஆதாரங்கள்!, அந்த ஆதாரங்களை சிங்களவர்களே கொடுப்பது ஆரோக்கியமான விசயம்தான். ஒரேநாடு ஒரே சட்டம் என்று சொல்லிக்கொண்டாலும் ஒரே நாட்டில் ஒரே நீதி இல்லையென்பதை உலக அரங்கு கண்காணிக்க இதுவும் ஒரு நல்ல வாய்ப்புத்தான்.
    • இலங்கையின் சட்டமா அதிபரே தமிழர்தான், அவருக்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் வேலையே அரச படைகளுக்கெதிரான வழக்குகளை மீளப்பெறுவதும், கைவிட ஆவன செய்வதும்  இந்த சீத்துவத்தில் செயலணியில் தமிழர்கள் இருந்தால் என்ன இல்லாமல் இருந்தால் தான் என்ன, அதை விடப்பாவம் செயலணியிலுள்ள முஸ்லிம்கள் தேரையிடம் மாட்டி திக்குத்தெரியாமல் ஓடப்போயினம்  
    • இவ்வளவு நாளும் அவன்-இவன் கூறித்தான் எழுதினேன் என்கின்றார். அப்படியானால் இவ்வளவு படிப்பு படித்தும் சொந்தப் புத்தி இல்லாமல்தானே இருந்து இருக்கின்றார். முன்னர் எழுதியபோது எல்லாம் பிறர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி எழுதியுள்ளார். அப்படியானால் இவரால் அவதூறாக குற்றம் சாட்டப்பட்ட பல குடும்பங்களின் மன உளைச்சல்களுக்கு இவர் எத்தகைய பதிலை வழங்குவார்? 'புதினம்' இணையத்தளத்தில் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார். அடுத்த கட்டத்துக்கு போராட்டத்தினை நாம்  நகர்த்த வேண்டும் என்று வழுதி எழுதிய போது- அந்த இணையத்தளம் மீதும் அதனை எழுதியவர் மீதும் இல்லாத - பொல்லாத குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்களே அதற்கு என்ன பதிலை வழங்க போகின்றார்? சிங்கள அரசினாலோ அல்லது இந்திய அரசினாலோ அச்சறுத்தலுக்குள்ளாகாத அந்த இணையத்தளத்தினை மூட வைத்த பெருமைக்குரியவர்களாக புலத்தில் உள்ள விடுதலைப் புலிகளுக்காக பணி புரிந்தவர்கள் என்பதுதான் இங்கே சோகமான விடயம்.  காலம் ஒருநாள் யாவற்றுக்கும் பதில் கூறும் என்பார்கள். அதில் ஒன்று சேரமான் என்கின்ற பாம்பு புற்றுக்குள்ளில் இருந்து வெளிவந்து விட்டது. மிக விரைவில் யாவும் வெளிவந்தே தீரும். காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை.  கவலை என்னவெனில், இவர்களின் பணத்தாசைக்கு பாவம் அப்பாவி முன்னாள் போராளிகள்தான் இன்று நடுத்தெருவில் வாழ்ந்து வருகின்றனர்.  இனியாவது அனைவரும் விடுதலைப் புலிகளுக்காக  புலத்தில் பணியாற்றுவதாக கூறுபவர்களின் கதைகளை நம்பாது தெளிவோடு செயற்பட்டால் சிங்களவர்களின் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் மண்ணையும் மக்களையும் காப்பாற்றலாம்.  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.