Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2021 at 12:31, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பலரும் சேர்ந்து குடித்தால்த்தான் கூழ் சுவையாக இருக்கும்

கூழ் மட்டுமில்லை தண்ணியடிச்சாலும் நாலைஞ்சு பேரோடை சேர்ந்து அடிச்சால் தான் அதிலை ஒரு இது இருக்கும்.😎

Link to post
Share on other sites
  • Replies 752
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நீண்ட நாட்களாக என் சமையலை போடவேண்டும் என எண்ணியும் இப்போதான் அதற்கு நேரம் வாய்த்திருக்கு. முதல்ல இனிப்பாத் தொடங்குவம்                                                                        

மீன் சரக்குக் கறி - Fish Sarakkuk Curry  

சென்ற வருடம் எனது நண்பரின் பிறந்தநாள் விழா ஒன்று.....எனது மனைவி அவர்களுக்காக 200 க்கு மேல் வடைகள் செய்து தந்தா....நான் அவற்றை கொண்டுபோய் அவர்களிடம் குடுத்து விட்டு வந்துவிட்டேன். பின் நாங்கள் அங்கு செ

  • கருத்துக்கள உறவுகள்
On 18/2/2021 at 03:43, புங்கையூரன் said:

நானும் கூழ் குடித்து மிகவும் நீண்ட நாட் களாகி விட்டன!

ஒடியல் மா நிறைய வாங்கி வைத்திருக்கிறேன்! வீட்டில் பெரிதாக ஒருவருக்கும் அவ்வளவு நாட்டமில்லை!

என்னைத் தவிர எல்லோரும் தாங்கள் வசிக்கும் தேசத்துக்கு ஏற்ப கூர்ப்படைந்து கொண்டிருக்கின்றார்கள்...!

உங்கட  ரெசிப்பியை ஒருக்கால் முயற்சித்துப் பார்க்க நினைத்திருக்கின்றேன்!

மீண்டும் கண்டது மகிழ்ச்சி....!

செத்தல் மிளகாயை தண்ணியிலை  வெறுமே போட்டு அவித்து விட்டு மிச்சியில் அடித்து  போடுங்கோ மச்ச கூல் என்றாலும் மரக்கறி கூல் என்றாலும் வயித்தை முக்கியம் சிறுவர்களின் வயித்தை பதம் பார்க்காது உறைப்பு . மச்ச கூல் என்றால் மீனை அவித்து தோலை நீக்கி  போட்டு பாருங்கள் எல்லோரும் விரும்பி குடிபினம் முக்கியம் கூழுக்கு களவாய்  மீன் உகந்தது முள்ளு மீன்கள் போட்டால்  சிறுவர்கள்  கூழை விரும்பி குடிக்க மாட்டினம் .

  • Thanks 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

செத்தல் மிளகாயை தண்ணியிலை  வெறுமே போட்டு அவித்து விட்டு மிச்சியில் அடித்து  போடுங்கோ மச்ச கூல் என்றாலும் மரக்கறி கூல் என்றாலும் வயித்தை முக்கியம் சிறுவர்களின் வயித்தை பதம் பார்க்காது உறைப்பு . மச்ச கூல் என்றால் மீனை அவித்து தோலை நீக்கி  போட்டு பாருங்கள் எல்லோரும் விரும்பி குடிபினம் முக்கியம் கூழுக்கு களவாய்  மீன் உகந்தது முள்ளு மீன்கள் போட்டால்  சிறுவர்கள்  கூழை விரும்பி குடிக்க மாட்டினம் .

 நன்றி, பெருமாள்...!

கலவாய்க்கு நான் எங்க போறது?

திரளி, விளை இங்கு கிடைக்கும்!

முயற்சிக்கிறேன்...!

 

 

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.