Jump to content

நிவேதாவின் சமையல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, உடையார் said:

🤣🤣 வேலை பரவாயில்லையென்று ஓடிடுவார் 

ம்க்கும் 😀

12 hours ago, ஈழப்பிரியன் said:

முதல்ல அதைச் செய்யுங்க.
வீடியோ எடுக்கிறியா அல்லது வேலைக்கு போகப் போறியா?

😂😀

Link to comment
Share on other sites

  • Replies 753
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

திடீர் மா வடை

 

Image may contain: food

 

தேவையான பொருட்கள் :

அவித்த கோதுமை மா 250 கிராம்
பச்சைக் கோதுமை மா 250 கிராம்  
பெரிய வெங்காயம் 1 அல்லது 2
பெரிய சீரகம் - 1 மேசைக் கரண்டி
உப்பு - 1 சீனிக் கரண்டி
பேக்கிங் பவுடர் 1/2 சீனிக் கரண்டி
பொரிப்பதற்கான எண்ணெய்

செய்முறை :

வீடியோ இணைப்பில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்ப சமையல் வீடியோவே நானே பிடிக்கவேண்டி இருக்கு 😀

😂😂

அந்தாள் தான் இப்ப வேலைக்குப் போகாமலே என்னைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார். கொரோனா வந்தாலும் பரவாயில்லை வேலைக்கு அனுப்புவமா என்று யோசிச்சுக்கொண்டு இருக்கிறன் 🤣

13 hours ago, ஈழப்பிரியன் said:

முதல்ல அதைச் செய்யுங்க.
வீடியோ எடுக்கிறியா அல்லது வேலைக்கு போகப் போறியா?

 

6 hours ago, உடையார் said:

🤣🤣 வேலை பரவாயில்லையென்று ஓடிடுவார் 

பிரியன், உடையார் உங்கள் இருவருக்கும் வயது வட்டுக்க போட்டுது......தப்பு தப்பா அறிவுரை சொல்லுறீங்கள்.....!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

 

பிரியன், உடையார் உங்கள் இருவருக்கும் வயது வட்டுக்க போட்டுது......தப்பு தப்பா அறிவுரை சொல்லுறீங்கள்.....!   😁

😃😄 என்ன இப்படி சொல்லீட்டிங்க பழுத்த பழங்களை பார்த்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவவின் அத்தாரைப் பார்த்து உங்களுக்கு பொறாமை...... இதுக்கு மேல் போனால் சமையல் மையலாகி விடும் உடையார்.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

திடீர் மா வடை

 

Image may contain: food

 

தேவையான பொருட்கள் :

அவித்த கோதுமை மா 250 கிராம்
பச்சைக் கோதுமை மா 250 கிராம்  
பெரிய வெங்காயம் 1 அல்லது 2
பெரிய சீரகம் - 1 மேசைக் கரண்டி
உப்பு - 1 சீனிக் கரண்டி
பேக்கிங் பவுடர் 1/2 சீனிக் கரண்டி
பொரிப்பதற்கான எண்ணெய்

செய்முறை :

வீடியோ இணைப்பில்

 

கொரோனாவில தப்பினாலும் உங்கட சாப்பாட்டில அத்தார் தப்பமாட்டார் போல இருக்கு.
ஏன் உழுந்து தட்டுப்பாடோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோவுக்கு எண்ணெயில் பொரித்த சாப்பாடு என்றால் விருப்பம் போல 😂
 

Link to comment
Share on other sites

கொஞ்சம் உளுந்தும் போட்டா இன்னும் சூப்பரா இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உருளைக்கிழங்கையாவது  அவித்து போட்டு இருக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் சீனியும், கொத்தமல்லி இலைகளையும் கீறி போட்டாலும் நல்லா இருக்கும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

 

பிரியன், உடையார் உங்கள் இருவருக்கும் வயது வட்டுக்க போட்டுது......தப்பு தப்பா அறிவுரை சொல்லுறீங்கள்.....!   😁

அதுதானே

🤓😂

3 hours ago, ஈழப்பிரியன் said:

கொரோனாவில தப்பினாலும் உங்கட சாப்பாட்டில அத்தார் தப்பமாட்டார் போல இருக்கு.
ஏன் உழுந்து தட்டுப்பாடோ?

உளுந்து தாராளமாக இருக்கண்ணா. இது நினைத்தவுடன் பத்து நிமிடத்தில் செய்யும் வடை. இதிலும் ஒரு தனிச்சுவை உண்டு.

3 hours ago, ரதி said:

சுமோவுக்கு எண்ணெயில் பொரித்த சாப்பாடு என்றால் விருப்பம் போல 😂
 

இருக்கும்போது நன்றாக விரும்பியதை உண்ணவேணும் ரதி. இந்த வடை பெரிதாக எண்ணை இழுக்காது.

2 hours ago, Kali said:

கொஞ்சம் உளுந்தும் போட்டா இன்னும் சூப்பரா இருக்கும் 

உளுந்து போட்டால் அது உளுந்து வடையாக எல்லா வந்திடும்.

2 hours ago, ரதி said:

உருளைக்கிழங்கையாவது  அவித்து போட்டு இருக்கலாம் 

அடுத்த தடவை உருளைக்கிழங்கு போட்டுச் செய்து பார்ப்பம் 😀

1 hour ago, ராசவன்னியன் said:

கொஞ்சம் சீனியும், கொத்தமல்லி இலைகளையும் கீறி போட்டாலும் நல்லா இருக்கும்..!

கொத்தமல்லி இலை ஓகே. சீனி போடடால் இனிப்பாக வாய்ப்பன் போல் அல்லா வந்திடும் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

..கொத்தமல்லி இலை ஓகே. சீனி போடடால் இனிப்பாக வாய்ப்பன் போல் அல்லா வந்திடும் அண்ணா.

மொத்தம் பத்து வடைக்கு மாவை உருட்டி வைத்திருக்கிறீர்களென்றால், ஒரு நாலஞ்சு வடையை காரமாக சுட்டு கார வடை ஆக்கிடுங்க.. மீதமுள்ள உருட்டிய மாவில் மேலாக்க சீனியை தூவி சீனி வடை ஆக்கிடுங்க..!

காசா, பணமா..? புது முயற்சிதானே..? 😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

மொத்தம் பத்து வடைக்கு மாவை உருட்டி வைத்திருக்கிறீர்களென்றால், ஒரு நாலஞ்சு வடையை காரமாக சுட்டு கார வடை ஆக்கிடுங்க.. மீதமுள்ள உருட்டிய மாவில் மேலாக்க சீனியை தூவி சீனி வடை ஆக்கிடுங்க..!

காசா, பணமா..? புது முயற்சிதானே..? 😋

இதுவும் நல்ல ஐடியாதான். ஆனால் எனக்கு தனிய பத்தும் என்றால் பரவாயில்லை. ஐந்து பேருக்கு ஆளுக்கு 2 கொடுக்கத்தான் சரி டீயுடன். சீனி வடை அடுத்த தடவை செய்து பார்த்திடலாம் 😎

Link to comment
Share on other sites

21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐந்து பேருக்கு ஆளுக்கு 2 கொடுக்கத்தான் சரி டீயுடன்.

டீ க்கு காரவடை நல்ல பொருத்தமா இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2020 at 17:37, Kali said:

டீ க்கு காரவடை நல்ல பொருத்தமா இருக்கும் 

ம் நல்லாவே இருக்கும் சுடச் சுட உண்டால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணச் சம்பல் 1

95668329_644475786130585_7068481614673608704_n.jpg?_nc_cat=103&_nc_sid=b96e70&_nc_ohc=uJx9VfcZet8AX8kaeT7&_nc_ht=scontent-lht6-1.xx&oh=a2e9a80769b52029ef2a6a2b34488d2a&oe=5ED48959

 

தேவையானவை :

செத்தல் மிளகாய் 10-15
தேங்காய் - 1 சிறியது அல்லது பாதி
பெரிய வெங்காயம் - 1
உப்பு -1 சீனிக் கரண்டி
பழப்புளி - சிறிது
இஞ்சி - சிறிய துண்டு
தாளிக்க - கடுகு , சீரகம், எண்ணெய்

செய்முறை வீடியோவில்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

யாழ்ப்பாணச் சம்பல்

95668329_644475786130585_7068481614673608704_n.jpg?_nc_cat=103&_nc_sid=b96e70&_nc_ohc=uJx9VfcZet8AX8kaeT7&_nc_ht=scontent-lht6-1.xx&oh=a2e9a80769b52029ef2a6a2b34488d2a&oe=5ED48959

 

தேவையானவை :

செத்தல் மிளகாய் 10-15
தேங்காய் - 1 சிறியது அல்லது பாதி
பெரிய வெங்காயம் - 1
உப்பு -1 சீனிக் கரண்டி
பழப்புளி - சிறிது
இஞ்சி - சிறிய துண்டு
தாளிக்க - கடுகு , சீரகம், எண்ணெய்

செய்முறை வீடியோவில்

 

 மன்னிக்கோணும் சம்பல் எண்டால் இடிக்கவேணும் இல்லாட்டி அரைக்க வேணும் அதுவும் இல்லை எண்டால் மிக்சரிலை போட்டு அரைக்க வேணும். அப்பதான் நல்ல சுவையாய் இருக்கும்.
இது தனிய இருக்கிற பொடியள் செய்யிற சம்பல் மாதிரி இருக்கு.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 மன்னிக்கோணும் சம்பல் எண்டால் இடிக்கவேணும் இல்லாட்டி அரைக்க வேணும் அதுவும் இல்லை எண்டால் மிக்சரிலை போட்டு அரைக்க வேணும். அப்பதான் நல்ல சுவையாய் இருக்கும்.
இது தனிய இருக்கிற பொடியள் செய்யிற சம்பல் மாதிரி இருக்கு.:cool:

இது சுவை இல்லை எண்டு எப்பிடி நீங்கள் சொல்லுவியள் ?அதுக்குத்தான் கையால் பிசைவது. இடிப்பதும் அரைப்பது ஒரு சுவை என்றால் இதிலும் ஒரு சுவை இருக்குத்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது சுவை இல்லை எண்டு எப்பிடி நீங்கள் சொல்லுவியள் ?அதுக்குத்தான் கையால் பிசைவது. இடிப்பதும் அரைப்பது ஒரு சுவை என்றால் இதிலும் ஒரு சுவை இருக்குத்தான்.

 

இல்லை பாருங்கோ....நீங்கள் யாழ்ப்பாணத்து சம்பல் எண்டு வேறை சொல்லுறியள்.யாழ்ப்பாணத்திலை உப்பிடி செய்யிறவையோ? யாழ்ப்பாணத்தை பற்றி தெரியாத ஆக்கள் உதுதான் யாழ்ப்பாணத்து சம்பல் எண்டெல்லோ நினைக்கப்போயினம் 😁
உப்பிடி செய்த சம்பலும் சுவைதான் ஆர் இல்லையெண்டது 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இல்லை பாருங்கோ....நீங்கள் யாழ்ப்பாணத்து சம்பல் எண்டு வேறை சொல்லுறியள்.யாழ்ப்பாணத்திலை உப்பிடி செய்யிறவையோ? யாழ்ப்பாணத்தை பற்றி தெரியாத ஆக்கள் உதுதான் யாழ்ப்பாணத்து சம்பல் எண்டெல்லோ நினைக்கப்போயினம் 😁
உப்பிடி செய்த சம்பலும் சுவைதான் ஆர் இல்லையெண்டது 😄

யாழ்ப்பாணத்தில இப்ப வீடுகளில் உரலோ அம்மியோ கண்ணிலையும் காணேலாது. நான் போன வருடம் சென்றபோது பல வீடுகளில் இந்த கிரைண்டர் சம்பல் தான்.😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

 மன்னிக்கோணும் சம்பல் எண்டால் இடிக்கவேணும் இல்லாட்டி அரைக்க வேணும் அதுவும் இல்லை எண்டால் மிக்சரிலை போட்டு அரைக்க வேணும். அப்பதான் நல்ல சுவையாய் இருக்கும்.
இது தனிய இருக்கிற பொடியள் செய்யிற சம்பல் மாதிரி இருக்கு.:cool:

 

4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது சுவை இல்லை எண்டு எப்பிடி நீங்கள் சொல்லுவியள் ?அதுக்குத்தான் கையால் பிசைவது. இடிப்பதும் அரைப்பது ஒரு சுவை என்றால் இதிலும் ஒரு சுவை இருக்குத்தான்.

 

அப்படி செய்தால், இப்படி செய்தால் சுவை அருமையாக இருக்கும் எண்டு ஒவ்வொரு வீடியோவுக்கும் சொல்லுறா...

அத்தார் கொடுத்து வைத்திருக்கிறார்....

முதலில் இந்த சம்பல் எந்த வகை என்றே புரியவில்லை.

சாமியார் சொன்ன மாதிரி ஏதாவது முறையில் இருக்க வேண்டும். கலியாணம் கட்டாத பெடியள் செய்யிறமாதிரி இருக்க கூடாது.

இது சட்டினியின் அரைவாசி ரெசிபி, பொரித்து இடிக்கிற சம்பலின் அரைவாசி ரெசிப்பி இரண்டும் சேர்த்த கலவன்.

பொரித்து இடித்த சம்பலுக்கு, மிளகாய், சின்ன வெங்காயம் மட்டுமே சாடையா எண்ணை காட்டுறது.

சீரக தாளிதம் செய்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

 

அப்படி செய்தால், இப்படி செய்தால் சுவை அருமையாக இருக்கும் எண்டு ஒவ்வொரு வீடியோவுக்கும் சொல்லுறா...

அத்தார் கொடுத்து வைத்திருக்கிறார்....

முதலில் இந்த சம்பல் எந்த வகை என்றே புரியவில்லை.

சாமியார் சொன்ன மாதிரி ஏதாவது முறையில் இருக்க வேண்டும். கலியாணம் கட்டாத பெடியள் செய்யிறமாதிரி இருக்க கூடாது.

இது சட்டினியின் அரைவாசி ரெசிபி, பொரித்து இடிக்கிற சம்பலின் அரைவாசி ரெசிப்பி இரண்டும் சேர்த்த கலவன்.

பொரித்து இடித்த சம்பலுக்கு, மிளகாய், சின்ன வெங்காயம் மட்டுமே சாடையா எண்ணை காட்டுறது.

சீரக தாளிதம் செய்வதில்லை.

சிலோனில சீரகம் விலையெண்டு சனம் போடுறேல்லை போல. நான் இல்லாத தாளிதத்துக்கும் பெரிய சீரகம் போடுறனான்.

சம்பல் 1 என்று போட்டுள்ளேன். வேறுவேறு சம்பல் இனி வரும். அத்தார்தான் இப்ப வீடியோ எடுக்க வாறார் இல்லை 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிலோனில சீரகம் விலையெண்டு சனம் போடுறேல்லை போல. நான் இல்லாத தாளிதத்துக்கும் பெரிய சீரகம் போடுறனான்.

சம்பல் 1 என்று போட்டுள்ளேன். வேறுவேறு சம்பல் இனி வரும். அத்தார்தான் இப்ப வீடியோ எடுக்க வாறார் இல்லை 😂

தாளிதம் செய்து அதனுள் அரைத்த சம்பலை கொட்டி ஒரு கொதி கொதிக்க வைத்து இறக்கினால் சட்னி. அது இட்டலிக்கு. 

தோசைக்கு, பாணுக்கு, பிட்டுக்கு இடிச்ச சம்பல். பொரித்த சம்பலுக்கு இஞ்சி போடுவதில்லையே.

கிரைண்டர் பாவிப்பதாயின் இரண்டு வகை பாவிக்க வேண்டும்.

ஒன்று dry blade - இந்த பொரித்த மிளகாயினை தூளாக அரைப்பது. (நீங்கள் பாவிப்பது wet blade - மிளகாய் முழுவதுமாக அரை படவில்லை).

இந்த தூளை ஒரு பக்கமாக எடுத்து வைத்து, wet blade போட்டு, வெங்காயத்தினை... 5 - 10 செக்கனுக்கு அடித்து... ( அரைத்தும், அரையாமலும்) அதுக்குள்ள, தேங்கைப்பூ, உப்பு, புளி பாவிப்பதனால் கொஞ்சம் புளித்தண்ணி ( இடித்த சம்பலுக்கு புளி சேர்ப்பதில்லை) சேர்த்து மீண்டும் 5- 10 செகண்ட் அடித்து இறக்கினால் சரி.

Buy John Lewis & Partners Marble Pestle and Mortar, Grey Online at johnlewis.com

பொதுவாக இங்கே சின்ன உரல், உலக்கை வைத்து இருக்கிறார்கள். 

அதனுள் வெங்காயத்தினை போட்டு இடித்து, பின்னர் இந்த அரைத்த பொரித்த மிளகாய் தூளை, உப்பினை போட்டு இடித்து, தேங்காய் பூ சேர்த்து இடித்து, ஊரில் செய்வது போலவே அருமையாக செய்கிறார்கள்...

ஒரு தனி போத்தலில், பொரித்து, அரைத்த மிளகாயின் தூளை செய்து வைத்திருப்பார்கள்.

Buy NatureLoc Ammikallu or Grindstones Hand Grinder(Grey) Online ...

இதுவும் இங்கே விற்கிறார்கள்.

Wet grinder - Wikipedia

இது தான், அம்மியின் புதிய அவதாரம். இதில் சம்பல் அரைத்தால், ஊரில் வரும் அதே சுவையில் அப்படி இருக்கும். நான் பார்த்த வகையில் ஊரில் இதுவே பாவிக்கின்றனர். ஆனாலும், இதை கழுவி துடைக்க, பெண்களுக்கு கஸ்டமாக இருப்பதால், பழைய அம்மி, குளவி இலகுவானது என்கிறார்கள்.

அத்தாரை சுத்தாமல், முறையாக செய்து கொடுங்கோ... பாவம்... மனிசன்..  😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பலில் பலவகை உண்டு.

கைசம்பல் - இது தேங்காய் பூவுக்குள்ள சின்னவெங்காயம், பச்சை மிளகாய் சிறிய துண்டுகளாக அரிந்து, போட்டு உப்பு சேர்த்து, தேசிக்காய் புளி அல்லது பழப்புளி சாறு சேர்த்து, கறி மிளகாய்த் தூள் இரண்டு கரண்டி அல்லது உறைப்புக்கு அமைய சேர்த்து கையால் மசித்து குலைப்பது. இதுவே சிங்களவர்கள் செய்யும் முறை.

இடித்த சம்பல் - இதில் இரண்டு வகை - மிளகாய் பொரியாமல் இடிப்பது. மிளகாய் பொரித்து இடிப்பது. இதுக்கு பொதுவாக எந்த புளியும் சேர்ப்பதில்லை. சின்ன வெங்காயம், உப்பு, கொஞ்சம் கருவேல்பிள்ளை, தேங்காய் பூ, சிலர் மாசிகருவாடு சேர்ப்பர்.

அரைத்த சம்பல் - இதில் மிளகாயை தண்ணீரில் சிறிது ஊற வைத்து, அம்மியில் அரைத்து, பின்னர் ஒவொரு பொருளாக சேர்ப்பது. வெங்காயம், கருவேல்பிள்ளை, உப்பு, உள்ளி, தேங்காய் பூ, பழப்புளி தண்ணீர், அல்லது தேசிகாய்ப்புளி எல்லாமே அம்மியில் அரைபடும் போதே சேர்ந்து விடும். இந்த அரைத்த சம்பலும், தயிரும் சோறும் சொர்க்கமாயிருக்கும்...

சட்னி - இந்த அரைத்த சம்பல் தாளிதத்தினுள் கொட்டப்பட்டு அடுப்பில் ஒரு கொதி, கொதித்து இறங்கினால் சட்னி.

இஞ்சி சம்பல் தனியான செயல்முறை. மேலுள்ள சம்பல் எதிலும் இஞ்சி சேர்ப்பதில்லை.

அதே போல சீனி சம்பல்,  (சுட்ட) கத்தரிக்காய் சம்பல், (சுட்ட) வாழைக்காய் சம்பல், இறால் சம்பல், மாங்காய் சம்பல், கருவாட்டு சம்பல், மாசி கருவாட்டு சம்பல் என பல வகை உள்ளன.

சிறு உரல், உலக்கை கொண்டு சம்பலை இடித்து செய்யலாம். நேரத்தினை மிச்சப்படுத்த, மிளகாயினை, பொரித்தோ, பொரிக்காமலோ தூளாக்கி வைத்து இருந்தால் நல்லது.

கிரைண்டர் பாவிப்பதனால், dry, wet blades தேவைக்கேட்ப பாவிக்க வேண்டும்.

அல்லது ஊரில் பாவித்த அம்மி கூட தமிழ் கடையில் கிடைக்கிறது... அரைத்த சம்பலுக்கு பாவிக்கலாம்.

இல்லாவிடில் புது வகை எலக்ட்ரிக் அம்மி கல்லு, குளவிகளுடன் கிடைக்கிறது. அருமையான வேலை செய்கிறது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/4/2020 at 21:24, ரதி said:

மோதிரங்கள் போட்டு இருந்தால் எப்படித் தான் கையை கழுவினாலும் கிருமிகள் போகாது...கொரோனா பரவுகின்ற காலத்தில் இப்படியான  நகைகளை போட்டு கொண்டு பொது இடங்களுக்கு போக வேண்டாம் என்று சொல்லினம் 

ஆனாலும் சுமோவுக்கு தைரியம் அதிகம் ...சனங்கள் எல்லாரும் வேற வருத்தம் வந்து ஆஸ்பத்திரிக்கு போகக் கூடாது என்று சாப்பாட்டில் கவனமாய் இருக்கிறார்கள் ...இவை  பன்டியை  பொறித்து சாப்பிடினம் 
 

தங்கச்சி இஞ்சை பாருங்கோ.....! நகை நட்டுகளை காட்ட வேண்டிய இடங்களிலைதான் போட்டு காட்டலாம்.😁
அடுத்த வீடியோ அக்கா ஐஞ்சு விரலுக்கும் மோதிரம் போட்டு புட்டுக்கு மா குழைக்க......கொத்தார் வீடியோ படமெடுக்க ......"ஜப்னா கூப்பன்மா புட்டு" எண்டு பெயர் வேறை வைச்சு.......இந்த புட்டை திண்டு போட்டுத்தான் சிவபெருமான் மண் சுமந்தவர் கதை விடாட்டில் பாருங்கோ😎

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.