• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
மெசொபொத்தேமியா சுமேரியர்

நிவேதாவின் சமையல்

Recommended Posts

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொத்து ரொட்டி

செய்முறை வீடியோ இணைப்பில்

பாத்திட்டுப் போகாமல் Like செய்து Subscribe செய்யுங்கோ உறவுகளே 😀

சுமே என் சமையல் வாழ்கையை பணயம் வைத்து இன்று உங்களை மாதிரி கொத்துரொட்டி செய்தேன், எல்லோருக்கும் பிடித்திருந்திச்சு. என் சமையல் வாழ்கைக்கும் பாதிப்பில்லை

முட்டை கொத்து

20200524-195612.jpg

கோழி கொத்து

20200524-200027.jpg

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

அதென்ன உடையார் முட்டைக் கொத்து வெள்ளையாவே இருக்கு. முட்டைக்கு கொஞ்சம் மிளகாய்த்தூள் போட்டு அடிச்சுகிட்டு ஊத்தியிருக்கலாம். உங்கத்தே முட்டை மஞ்சள் கருவும் வெள்ளையா ????

கோழிக் கொத்து நன்றாக இருக்கு

Share this post

Link to post
Share on other sites
On ‎23‎-‎05‎-‎2020 at 20:28, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் தான் என் வீட்டுப்பக்கம் வர பயப்பிடுகிறீர்களே ரதி. வந்தால் உங்களுக்கும் சுடச்சுடச் செய்து தருவேன்.😂

கடைக்காரர் பொலிவுக்காகத்தான் காரட் ,லீக்ஸ் எல்லாம் போடுவது. ஒருக்கா மனிசன் சொல்லி நான் போட்டு பிள்ளைகளே இனிமேல் போட வேண்டாம் என்றுவிட்டனர். மரக்கறி உண்பவர்கள் வேண்டுமானால் அவற்றைப் போட்டுச் செய்யலாம் ரதி. முட்டை அதிகம் இல்லை. ஒருக்கால் செய்து பாருங்களன்.
 
நான் மீரா மாதிரி தனிய வர மாட்டன்...நெடுக்கரையும்😋,கிருபனையும் துணைக்கு கூட்டி வாறன் ...அது சரி கடைசியாய் போட்ட வீடியோவுக்கு யார் கமரா பிடித்தது ?

Share this post

Link to post
Share on other sites
On 25/5/2020 at 18:45, ரதி said:

நான் மீரா மாதிரி தனிய வர மாட்டன்...நெடுக்கரையும்😋,கிருபனையும் துணைக்கு கூட்டி வாறன் ...அது சரி கடைசியாய் போட்ட வீடியோவுக்கு யார் கமரா பிடித்தது ?

எனக்கு சமையல் பிடித்த விடயம் ரதி. நீங்கள் எத்தினை பேரோடு வந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை.

இப்ப ஒருத்தரையும் கேட்பதில்லை. மனிசன் ஸ்ரான்ட் செய்து தந்திருக்கு. போனை அதில் வச்சிட்டுச்செய்வது.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு சமையல் பிடித்த விடயம் ரதி. நீங்கள் எத்தினை பேரோடு வந்தாலும் எனக்குப் பிரச்சனை இல்லை.

இப்ப ஒருத்தரையும் கேட்பதில்லை. மனிசன் ஸ்ரான்ட் செய்து தந்திருக்கு. போனை அதில் வச்சிட்டுச்செய்வது.

சொல்லுறன் எண்டு குறை நினைக்கக்கூடாது...🥴
இரண்டு பேரும் சாடிக்கேற்ற மூடி.:grin:
வாழ்க வளர்க.:cool:

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இப்ப ஒருத்தரையும் கேட்பதில்லை. மனிசன் ஸ்ரான்ட் செய்து தந்திருக்கு. போனை அதில் வச்சிட்டுச்செய்வது.

ஊர் லொள்ளுகள் எல்லாம் இங்க கேப்பியல்.... போனுக்கு ஸ்டாண்ட் எங்க வேண்டுறது எண்டு கேட்டிருந்தால் சொல்லி இருப்பமே... லைட் ஓட, வளைச்சு, நெளிச்சு விடக்கூடிய ஸ்டாண்ட் ஒரு 10, 20 பவுனுக்கு சீனாக்காரன் ஸ்டாண்ட் இருகேக்கே பாவம், உந்த மனுசனை போட்டு துரத்தி, ஸ்டாண்ட் செய்து எடுத்திருக்கிறியள்..

Ring Light LED 10 inch Selfie Ring Light with 3 Light Modes Dimmable LED Camera Desk Ring Light Kit with Tripod Stand &...

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, Nathamuni said:

இப்ப என்ன கொத்தார் மூண்டு பூவரசம் கொட்டனை வைச்சு ஸ்ராண்ட் சரிக்கட்டி குடுத்திருப்பார் எண்டுறியளோ hahaha

Share this post

Link to post
Share on other sites
29 minutes ago, Nathamuni said:

சும்மா நிக்கிறவர் தானே.கொஞ்சம் உதவி செய்தால் குறைஞ்சா போயிடுவார்.
பண்டங்கள் செய்யும் போது தின்னத் தெரியுதில்ல.

கொத்து எப்படி வீசுவது என்று மோகனை கேழுங்கோ.

Share this post

Link to post
Share on other sites
On 26/5/2020 at 22:55, Nathamuni said:

ஊர் லொள்ளுகள் எல்லாம் இங்க கேப்பியல்.... போனுக்கு ஸ்டாண்ட் எங்க வேண்டுறது எண்டு கேட்டிருந்தால் சொல்லி இருப்பமே... லைட் ஓட, வளைச்சு, நெளிச்சு விடக்கூடிய ஸ்டாண்ட் ஒரு 10, 20 பவுனுக்கு சீனாக்காரன் ஸ்டாண்ட் இருகேக்கே பாவம், உந்த மனுசனை போட்டு துரத்தி, ஸ்டாண்ட் செய்து எடுத்திருக்கிறியள்..

Ring Light LED 10 inch Selfie Ring Light with 3 Light Modes Dimmable LED Camera Desk Ring Light Kit with Tripod Stand &...

மனிசன் அவசரத்துக்குச் செய்து தந்தது. இப்ப அமசோனில £20 க்கு வாங்கியிருக்கிறேன்.

No photo description available.

On 26/5/2020 at 23:27, ஈழப்பிரியன் said:

சும்மா நிக்கிறவர் தானே.கொஞ்சம் உதவி செய்தால் குறைஞ்சா போயிடுவார்.
பண்டங்கள் செய்யும் போது தின்னத் தெரியுதில்ல.

மனிசன் நிண்டால் அப்பிடிச்செய் இப்பிடிச்செய் எண்டு உபத்திரவம் 😂

On 26/5/2020 at 23:05, குமாரசாமி said:

இப்ப என்ன கொத்தார் மூண்டு பூவரசம் கொட்டனை வைச்சு ஸ்ராண்ட் சரிக்கட்டி குடுத்திருப்பார் எண்டுறியளோ hahaha

நீங்கள் அத்தாரைப் பற்றி என்ன நினைச்சியள்?ஆள் செய்த வாங்கு பார்த்தியள் தானே

On 26/5/2020 at 22:35, குமாரசாமி said:

சொல்லுறன் எண்டு குறை நினைக்கக்கூடாது...🥴
இரண்டு பேரும் சாடிக்கேற்ற மூடி.:grin:
வாழ்க வளர்க.:cool:

அல்லது இத்தனை காலம் கொண்டிழுக்கிதே மனிசன் 😅😃

Share this post

Link to post
Share on other sites
On 25/5/2020 at 04:35, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அதென்ன உடையார் முட்டைக் கொத்து வெள்ளையாவே இருக்கு. முட்டைக்கு கொஞ்சம் மிளகாய்த்தூள் போட்டு அடிச்சுகிட்டு ஊத்தியிருக்கலாம். உங்கத்தே முட்டை மஞ்சள் கருவும் வெள்ளையா ????

கோழிக் கொத்து நன்றாக இருக்கு

அப்படியில்லை நல்லா தூள் பாவிக்கின்றது, இது கடைக்குட்டிக்கு உறைப்பு கனக்க பிடிக்காது, இறைச்சி போட முதல் எடுத்தது

Share this post

Link to post
Share on other sites

    Smoothies - ஸ்மூதீஸ்

Image may contain: drink

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

ஸ்மூதீஸ்க்கு கொஞ்சம் ஐஸ் போட்டா நல்லாயிருக்குமே?

Share this post

Link to post
Share on other sites
On 31/5/2020 at 06:18, ஈழப்பிரியன் said:

ஸ்மூதீஸ்க்கு கொஞ்சம் ஐஸ் போட்டா நல்லாயிருக்குமே?

விருப்பமானவர்கள் போட்டுக்கொள்ளலாம்.ஆனால் எம் வீட்டில் ஐஸ் இல்லாமல்த்தான் குடிப்போம்.

On 30/5/2020 at 09:13, உடையார் said:

அப்படியில்லை நல்லா தூள் பாவிக்கின்றது, இது கடைக்குட்டிக்கு உறைப்பு கனக்க பிடிக்காது, இறைச்சி போட முதல் எடுத்தது

ஓ அதுதானா??

Share this post

Link to post
Share on other sites
On 31/5/2020 at 06:18, ஈழப்பிரியன் said:

ஸ்மூதீஸ்க்கு கொஞ்சம் ஐஸ் போட்டா நல்லாயிருக்குமே?

கீரையை... வல்லாரையா போட்டா நல்ல சத்து.... இல்லையோ 😎

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, Nathamuni said:

கீரையை... வல்லாரையா போட்டா நல்ல சத்து.... இல்லையோ 😎

கீரைதான்போட்டது. நான் வல்லாரையை சிவப்பு அரிசி காய்ச்சிய கஞ்சியுடன் போட்டுக் குடிப்பது.  இதற்குள் போடடாள் சிலவேளை பிள்ளைகள் குடிக்க மாட்டார்கள். ஏனெனில் கீரையின் மணம் தெரியாது. வல்லாரை மணக்கும். எதற்கும் நீங்கள் செய்து பார்த்துச் சொல்லுங்கள் 😀

Share this post

Link to post
Share on other sites

வேலைக்குப் போக தொடங்கீட்டியலே சுமோ ...சமையல் சுருங்கிட்டுது🤣 
 
Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, ரதி said:

வேலைக்குப் போக தொடங்கீட்டியலே சுமோ ...சமையல் சுருங்கிட்டுது🤣 
 
வீட்டிலதான் ரதி. வீடியோ எடுக்கிறதும் பெரிய வேலை. அதால வீடியோ எடுக்காமல் சமைச்சிடுறது.

Share this post

Link to post
Share on other sites

கோழி பிறியாணி

Image may contain: food

வடிவாய்ப் பாருங்கோ. பார்த்திட்டு லைக் செய்யுங்கோ Sabscribe செய்யுங்கோ 😀

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கோழி பிறியாணி

Image may contain: food

வடிவாய்ப் பாருங்கோ. பார்த்திட்டு லைக் செய்யுங்கோ Sabscribe செய்யுங்கோ 😀

என்னடா தக்காளி போடாமல் கோழியை போடுறாவே சிலவேளை புது சமையலோ என்று பார்த்தால் தக்காளியை போட மறந்துட்டேனாம்.

ஏன் இந்தப் படத்தைப் போடலை?

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ஈழப்பிரியன் said:

என்னடா தக்காளி போடாமல் கோழியை போடுறாவே சிலவேளை புது சமையலோ என்று பார்த்தால் தக்காளியை போட மறந்துட்டேனாம்.

ஏன் இந்தப் படத்தைப் போடலை?

இண்டைக்குப் போடுவம் என்று நினைக்க நீங்கள் போட்டுவிட்டீர்கள் அண்ணா. நன்றி

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கோழி பிறியாணி

Image may contain: food

வடிவாய்ப் பாருங்கோ. பார்த்திட்டு லைக் செய்யுங்கோ Sabscribe செய்யுங்கோ 😀

அக்கோய்,

குறை நினைக்கக்கூடாது.

எனக்கெண்டா, கோழிக்கறியும், சோறும் தான் தனித்தனியா சமைச்சு இருக்கிறியள் போல தானே தெரியுது. அப்படியே சோத்தை பரவி, அதுக்குமேல கோழிக்கறியை பரப்பி.... மல்லி இலையை போடடால் பிரியாணியே?

இதை எப்படி பிரியாணி எண்டேழுமெண்டு சொல்லுங்கோ.

மினக்கெட்டு செய்யிறியள். பிளான் பண்ணி ஆர்வமா செய்யுங்கோ. 😟

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, Nathamuni said:

நான் இதை செய்து பார்த்த அனுபவத்தில் தான் போட்ட்து எல்லாருக்கும் ஒன்றை ஒரேமாதிரிச் செய்தால் தான் நம்புற பழக்கம். ஏன் நான் சொன்ன முறையில் செய்து பாருங்கோ. புரியாணி ரெசிப்பியுடன் செய்து பார்க்கும் புரியாணியிலும் சுவையாக இருக்கும். ஒருக்கா நீங்கள் செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கோ.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் இதை செய்து பார்த்த அனுபவத்தில் தான் போட்ட்து எல்லாருக்கும் ஒன்றை ஒரேமாதிரிச் செய்தால் தான் நம்புற பழக்கம். ஏன் நான் சொன்ன முறையில் செய்து பாருங்கோ. புரியாணி ரெசிப்பியுடன் செய்து பார்க்கும் புரியாணியிலும் சுவையாக இருக்கும். ஒருக்கா நீங்கள் செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கோ.

நேரமெடுத்து, பொறுமையா, ஸ்லோவா கதையுங்கோ. சமையல் என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு சொல்லித்தருவது போலவே நினையுங்கள்

நாங்க தான் உரிமையோட சொல்ல ஏலும். சொல்லுறதை கேட்டு சரி செயுங்கோ. பிறகு எல்லா விடீயோவையும் நீக்கி புதுசா போடுங்கோ. 6 மாதத்தில் பணம் வர தொடங்கும்.

பகிடியா நினையாமல், பிள்ளையளோட சேர்ந்து youtube சேனல் ஆரம்பிப்பது தொடர்பில் விடயம் பார்த்து, சீரியஸ் ஆக செய்யுங்கோ.

presentation மிக முக்கியமானது. வேறு தமிழ் சமையல் சேனல் களில் எப்படி செய்கிறார்கள் என்று கவனியுங்கள்.

வருங்காலம், சீமெந்து, கல் ஆகிய பொருட்களால் அமைந்த இடங்களில் (Bricks and mortar) நடக்கும் வியாபாரம் இல்லை. டிஜிட்டல் வியாபாரம் என்பதனை உணருங்கள்.

Edited by Nathamuni
  • Like 2

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, Nathamuni said:

நேரமெடுத்து, பொறுமையா, ஸ்லோவா கதையுங்கோ.

நாங்க தான் உரிமையோட சொல்ல ஏழும். சொல்லுறதை கேட்டு சரி செயுங்கோ. பிறகு எல்லா விடீயோவையும் நீக்கி புதுசா போடுங்கோ. 6 மாதத்தில் பணம் வர தொடங்கும்.

பகிடியா நினையாமல், பிள்ளையளோட சேர்ந்து youtube சேனல் ஆரம்பிப்பது தொடர்பில் விடயம் பார்த்து, சீரியஸ் ஆக செய்யுங்கோ.

வருங்காலம், சீமெந்து, கல் ஆகிய பொருட்களால் அமைந்த இடங்களில் நடக்கும் வியாபாரம் இல்லை. டிஜிட்டல் வியாபாரம் என்பதனை உணருங்கள். 

எதோ நடக்கிறது நடந்துதான் தீரும்.  அதையெல்லாம் யோசிச்சா பயித்தியமாத்தான் அலையவேணும்

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எதோ நடக்கிறது நடந்துதான் தீரும்.  அதையெல்லாம் யோசிச்சா பயித்தியமாத்தான் அலையவேணும்

அதுக்காக, செய்யும் முயற்சிகளை.... முழுமையாக செய்யாமல் இருக்க முடியாதே.

இந்த சேனல், உங்கள் பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு எதிர்காலத்தில் உதவும் என்று நினைத்து செய்யுங்கள். பணம் இரண்டாவது விடயம்.

Edited by Nathamuni

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • மாவட்ட செயலக வாள் வெட்டு; ஏழாவது நபர் கைது!   யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன் மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் அறுவர் கைது செய்யப்பட்டு மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/மாவட்ட-செயலக-வாள்-வெட்டு-2/  
    • தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் உடனடியாக மீள் ஏற்றுமதியை நிறுத்தியதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.    கேகாலை கலிகமுவயில் நேற்று (09) இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றிய பிரதமர், விவசாய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எங்கள் அரசாங்கத்தின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.    2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான எங்கள் ஆட்சியின் போது நாட்டிற்கு உணவு வழங்கிய விவசாய மக்களுக்கும், விவசாயத்திற்கும், உரிய அங்கீகாரம் கிடைத்த போதிலும், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த அனைத்து சந்தர்ப்பத்திலும் விவசாயத்தை கவனிக்காமல் விட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.   தேசிய டயர் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் இதுவரையிலும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் அதன் மூலம் தேசிய இறப்பர் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.    கடந்த போர் காலம் தொடர்பில் இதன் போது கருத்து வெளியிட்ட பிரதமர், அரசாங்கம், துப்பாக்கியை கையில் எடுத்த பயங்கரவாதிகளுடன் போரிட்டதே தவிர தமிழ் மக்களுடன் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.    சிறு பிள்ளைகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சைனைட் குப்பிகளை அகற்ற முடிந்ததனை பாக்கியமாக கருதுகிறேன். பயங்கரவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தமையினாலேயே இன்று நாட்டவர்கள் அனைவரும் சுதந்திரமாக தங்கள் பயணங்களை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.    நாட்டின் மேலதிக நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல கூடிய கட்சிக்கு அதிகாரத்தை வழங்குமாறு இங்கு பிரதமர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.    இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் கனக ஹேரத், தாரக பாலசூரிய உட்பட இம்முறை பொது தேர்திலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களும் இணைந்திருந்தனர். http://www.jaffnamuslim.com/2020/07/blog-post_731.html
    • கோத்தாவின் கணக்கு கொஞ்சம் தப்பு கணக்கா போகிறது அதானால் தான் இப்ப வந்து கெஞ்சிரார். 2/3 ஆவது எடுக்க வேணும் அல்லது அதற்கு எடுக்க வேணும் இல்லாவிட்டால்  எதிர்கட்சியும் கட்சி தாவுகிரவர்களும் சேர்ந்து 2/3 எடுத்து கோத்தாவை பதவி நீக்கம் செய்தாலும் செயலா அதற்கு தான் இப்பவே நாட்டை இராணுவமயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
    • கரம் பிடித்தென்னை வழிநடத்தும்  கண்மணி போல காத்துக்கொள்ளும் - 2 கறைதிரை இல்லா வாழ்வளித்து  பரிசுத்த பாதையில் நடத்திச்செல்லும் கரம் பிடித்தென்னை வழிநடத்தும்  கண்மணி போல காத்துக்கொள்ளும்  மேய்ப்பனே உம் மந்தை ஆடு நானே  மேய்த்திடும் மேய்ப்பன் உம் பின்னே செல்வேன் - 2 புல்வெளி மேய்ச்சல் காணச் செய்து  அமர்ந்த தண்ணீர் அண்டை நடத்திச்செல்லும் - 2 உம் கோலினை கொண்டு என் பாதை மாற்றும்  கரம் பிடித்தென்னை வழிநடத்தும்  கண்மணி போல காத்துக்கொள்ளும் செட்டையில் உயர்த்திய தூக்கிச் செல்லும்  கழுகினை போல என் பயங்கள் மாற்றும் - 2 வானிலும் பூவிலும் நிலை நிறுத்தும்  வரங்களினாலே எனை நிரப்பும் - 2 உம் வார்த்தையை கொண்டு என் வாழ்வை மாற்றும்  கரம் பிடித்தென்னை வழிநடத்தும்  கண்மணி போல காத்துக்கொள்ளும் ஜீவனை தந்து என் ஜீவன் மீட்டீர்  ஜீவிக்கும் நாளெல்லாம் உம்மில் வாழ்வேன் - 2 தோழ்களில் என்னை சுமந்து செல்லும்  தோழரை போல அன்பு செய்யும் - 2 உம் அனைத்திடும் கரம் கொண்டென் கண்ணீர் மாற்றும்  கரம் பிடித்தென்னை வழிநடத்தும்  கண்மணி போல காத்துக்கொள்ளும் - 2 கறைதிரை இல்லா வாழ்வளித்து  பரிசுத்த பாதையில் நடத்திச்செல்லும்  
    • இன்னுமா இவர்களை நம்புரிங்கள் ... மன்னார் மாவட்டம் என்ன ஆனது என்று தெரியும் தானே அதே போல் முழு வடக்கு மாகாணமும் கைவிட்டு போக வேண்டுமா...? இவர் எவ்வாளவு அட்டகாசம் பண்ணினார் என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல முழு இலங்கையுமே இவரை பார்த்து முழு இலங்கையுமே அஞ்சுகின்றது .  சிங்களவனை எதிர்ப்பதற்காக இவருடன் கூட்டு வைப்பது முட்டாள்தனம். இதை கடந்த 40 வருடங்களில் நாம் பட்ட அனுபவங்கள்.