Recommended Posts

19 minutes ago, putthan said:

சிறிலங்காவில் என்ன நடக்கின்றது என்பதை விக்கி மறந்து விட்டார் போலும் ,சிறிலங்கா நட்பு நாடு என சொல்லி எமது போராட்டத்தை அழித்தார்கள் ....இப்பொழுது அங்கு சீனாக்காரரின் ஆட்சி ...இது வரை இந்தியா (சுதந்திர நாடு ஆகிய பின்பு)  போர் புரிந்து எந்த பகுதியையும்  தக்கவைத்துக்கொள்ளவில்லை என்பது கசப்பான் உண்மை.நேபாளம் தீபேத்து போல வந்தாலும் நேப்பாளிகளுக்கு பிரச்சனை இல்லை....மன்னர் ஆட்சியை ஒழித்ததில் இந்தியாவுக்கு அதிக பங்கு உண்டு என நேப்பாளிகள் இன்றும் நம்புகிறார்கள்...

நேப்பாளின் சிவப்பு சிந்தனை சீனாவின் சிவப்பு சிந்தனை .....நேப்பாளிகள் நாடு இழப்பு .....😀

இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளை சீனா வளைத்து வைத்திருக்கிறது.போர் என்று வந்தால் மும்முனை தாக்குதல் நடத்தக் கூடிய மாதிரி இருக்கலாம்.

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, தமிழ் சிறி said:

புத்தன்..... சகுனி வேலையை, ராஜதந்திர வேலை என்று சொல்லக் கூடாது.😁

இரண்டும்... வெவ்வேறு “டிபார்ட்மென்ற்”.🤪

ஒவ்வொன்றின் எதிர் விளைவுகளுக்கும்... பாரிய வித்தியாசம் ஏற்படும்.🤗

சகுணி வேலைபார்த்து ...அரச குடும்பத்தை அழித்து நேபாளத்தை சீனாவின் ஆக்கிர்மிப்புக்குள் கொண்டுவந்தமை,இரண்டாவது புலிகளை அழித்து சிறிலங்காவில் சீனாவை புத்துயிர்பெறசெய்தமை....

1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளை சீனா வளைத்து வைத்திருக்கிறது.போர் என்று வந்தால் மும்முனை தாக்குதல் நடத்தக் கூடிய மாதிரி இருக்கலாம்.

அமேரிக்காவின் கடற்படையை நம்பித்தான் இந்தியா தனது கடல் எல்லையை பாதுகாக்க இருக்கின்றது.....இந்தியாவால் அந்தமான் தீவை கூட போர் என்று வந்தால் பாதுகாக்க முடியுமோ தெரியவில்லை

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

                 ஐஸ் மலைகள் கரையவில்லை கரைக்கப்படுகிறது.

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

45 வருடங்களுக்கு முன்பு அமேரிக்கா எகாதிபத்தியம்,நவகாலாணித்துவம்,காலணித்துவம் இவற்றை முறியடிக்க வேண்டுமாயின் ,புரட்சிகர சிந்தனை கொண்ட மாவோயிசம்,மார்க்ஸிசம் போன்றவை தான் சிறந்த வழி என  ....உருத்திராட்சை கொட்டையுடன் சிவசிந்தனை கருத்தியலுடன் திரிந்த சமுகத்திடம் புகுத்தப்பட்டது ......

இன்று இந்த அமெரிக்கா எகாதிபத்தியத்துக்கும்,பிரித்தானிய காலணித்துவத்திற்கும்,சீனா ,ரஸ்யா நிலஆக்கிரமிப்புக்கும் வித்தியாசம் தெரியவில்லை ....

எல்லோரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் இதை புரிய எனக்கு 40 வருடங்கள்  ஆகிவிட்டது...😀

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளை சீனா வளைத்து வைத்திருக்கிறது.போர் என்று வந்தால் மும்முனை தாக்குதல் நடத்தக் கூடிய மாதிரி இருக்கலாம்.

அது எப்ப நடக்குமென்று பருமட்டாகக் கூறமுடியுமா. நிம்மதியாக நித்திரைக்குப் போவேன் 😀

Share this post


Link to post
Share on other sites
19 minutes ago, Kapithan said:

அது எப்ப நடக்குமென்று பருமட்டாகக் கூறமுடியுமா. நிம்மதியாக நித்திரைக்குப் போவேன் 😀

 

19 minutes ago, Kapithan said:

அது எப்ப நடக்குமென்று பருமட்டாகக் கூறமுடியுமா. நிம்மதியாக நித்திரைக்குப் போவேன் 😀

இலங்கை பங்களாதேஸ் பாகிஸ்தான் நேபாளம் என்று சீனாவின் கைகளுக்கு போகிறது.
ஒரு நப்பாசை தான்.

1 hour ago, putthan said:

எல்லோரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் இதை புரிய எனக்கு 40 வருடங்கள்  ஆகிவிட்டது...😀

நீங்க மாவோவின் ஆளா லெனினின் ஆளா சார்?

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

நீங்க மாவோவின் ஆளா லெனினின் ஆளா சார்?

நான் என்ட மனிசியின்ட ஆள்😀 .....இதுக்கு மிஞ்சி  நான் என்ட ஆள் ...அதாவது நான் நான் தான் ...எந்த கருத்தியலில் கட்டுப்படாத சிங்கம்🤣

6 hours ago, ஈழப்பிரியன் said:

 

இலங்கை பங்களாதேஸ் பாகிஸ்தான் நேபாளம் என்று சீனாவின் கைகளுக்கு போகிறது.
ஒரு நப்பாசை தான்.

 

அவரை  நிம்மதியாக நித்திரைக்கு போக சொல்லுங்கோ.....30 வருடம் சென்றது எங்களுக்கு ஈழம் தற்பொழுதைய நிலையில் சாத்தியம்  இல்லை என்று தெரிவதற்கு  அது மாதிரி இதுவும் கால மாற்றதில் ஒருநாள் நடக்க கூடும்

Share this post


Link to post
Share on other sites

                   1960 இல் டென்மார்க்குக்கு ஆப்படித்த அமெரிக்கா.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • நான் உருளைகிழங்கு பணிஸ் படம்  போடவில்லை, கொம்பு பணிஸ் செய்முறை போட்டேன், அடுத்த முறை செய்வதற்கு கவனிக்கவில்லை, தண்ணியோ எண்ணை பட்ட மாதிரியிருக்கு😀
  • ஜனாதிபதியை கடுமையாக விமர்சிக்கும் இரு இராஜதந்திரிகள்; சர்வதேச அளவிலும் எதிரொலிக்குமா?   தயான் ஜயதிலக்க மற்றும் தமாரா குணநாயகம் ஆகிய இருவரும் கடுமையான ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள். இவர்கள் இருவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தூதர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், ஜயதிலக்க இலங்கைக்கான பிரான்ஸின் தூதராகவும், தமாரா குணநாயகம் இலங்கைக்கான கியூபாவின் தூதராக பணியாற்றியுள்ளனர். தமாரா குணநாயகம் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் நீண்டகால நண்பி. போர் வீரர்களின் நினைவு விழாவில் போது கோத்தாபய நிகழ்த்திய உரையை இவர்கள் இருவரும் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். “நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து பணிப்புரியும் இராணுவத்தினருக்கு ஒரு போதும் நான் மன அழுத்தத்தைக் கொடுக்க மாட்டேன். நாட்டுக்குப் பங்கம் விளைக்கும் வகையில் சர்வதேச நிறுவனங்களோ அல்லது அமைப்புகளோ தொடர்ந்து செயற்பட்டால் இலங்கை அதன் உறுப்பினர்களிடமிருந்து விலக ஒருபோதும் தயங்காது” என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார். இலங்கை தொடர்பான தீர்மானங்களை ஜெனீவாவில் உள்ள மனித உரிமை சபை மட்டுமே தொடர்ந்து ஏற்றுக்கொண்டன. ஐ.நா மனித உரிமை சபைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை இயல்பாகத் தெரிகிறது. தமாரா குணநாயகம் அறிவிப்பு கோத்தா தனது கருத்தினை தெரிவித்த மறுநாள் தமாரா குணநாயகம் அறிக்கை ஒன்றில் இவ்வாறு வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் அறிக்கையில் தெரியவருவது ஐக்கிய நாடுகள் சபைக்கு தவரான கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நிச்சயமாக இராணுவத்தைப் பாதுகாப்பதற்குச் சர்வதேச உதவி தேவை. இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினராக இல்லை. இது ஒரு அவதானிப்பு நிலை மட்டுமே. எனவே, ”வெளியேறுவது” குறித்து கேள்வி எழும்புவதில்லை. யு.என்.எச்.ஆர்.சியில் இருந்து முழுமையாக விலகுவதற்கான ஒரே வழி ஐ.நா.வை விட்டு வெளியேறுவதுதான். ஜனாதிபதி சர்வதேச அமைப்புகளைப் பற்றி எந்த அறிவும் இல்லாதவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “எங்களைப் போன்ற குறைந்த சக்திவாய்ந்த நாடுகளின் நலன்கருதியே ஐ.நா.சாசனம் நிறுவப்பட்டுள்ளன. அதன் பலவீனங்கள் ஏதுவாக இருந்தாலும், குறைந்த சக்திவாய்ந்த நாடுகள் மற்றும் எங்களைப் போன்ற முன்னாள் காலனித்துவ இறையாண்மையை வெளிப்புற குறுக்கீடு, ஆக்கிரமிப்பு மற்றும் போருக்கு எதிராகப் பாதுகாக்கக்கூடிய ஒரே நிறுவனம் இதுதான்.” இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, “ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து விலகுவது உலகின் ஒருதலைப்பட்ச பார்வையைப் பலப்படுத்தும். சுயாதீன மற்றும் இறையாண்மை கொண்ட நாடுகளின் இருப்பு ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் உள்ள குறிக்கோள்களையும் கொள்கைகளையும் மதிக்க வேண்டும். இந்த அறிக்கை டொனால் ட்ரம்ப் பிளேக் உலக சுகாதார அமைப்பை விட்டு வெளியேறுவதாக அச்சுறுத்தியது போன்றது.” எனவும் தாமரா கூறியுள்ளார். தயான் ஜயதிலக்க கோத்தாவின் அரசியல் மையத்தை குறிவைத்து ஒரு தாக்குதலை நடத்தியுள்ளார். “பொத்துவில் கடல் பகுதியில் அமைந்துள்ள விகாரை பற்றிய தகவலைத் திரட்டுவதற்கா பாதுகாப்பு அமைச்சர், இராணுவ தளபதி மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்ட தூதுக்குழுவை அனுப்பியதைக் குறிக்கும் வகையில் கடந்த மே 21 ஆம் திகதி பத்திரிக்கை ஒன்றுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அதில் உள்ளடக்கியவை “தூதுக்குழு ஜனாதிபதி ராஜபக்ஷனால் அனுப்பப்பட்டது என்ற உண்மையைக் குறிப்பிட்டு, குறித்த தூதுக் குழு பற்றிய விபரங்களைத் தெரிவிக்கையில், விமானப்படை தளபதி மாத்திரமே குறைவாக இருந்தது. இந்நிலையில் தேசியப் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்க கூடியவகையில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதை பற்றி ஆரம்பத்திலே ஜயதிலக்க தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த அரச திட்டம் சிங்கள- பௌத்த பிரதேசத்தில் சிங்கள -பௌத்த நிறுவனங்களிடையே இதுபோன்ற ஒரு சர்ச்சை எழுந்திருந்தால், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் அங்குச் சென்று ஒரு இராணுவ தளத்தை அமைப்பது சாத்தியமில்லை என அவர் தொடர்ந்தும் தெரிவித்தார். கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளில் பல இன, பல மத, பன்மொழிப் மக்கள் காணப்படுகிறார்கள் இந்த பகுதியில் இவ்வாறான நடவடிக்கை எடுத்திருந்தால், அதாவது, பொலிஸ் சோதனை சாவடி, பொதுவான பொலிஸ் தொலைப்பேசி சுற்றிவளைப்பு ஆரம்பிப்பது சரியான மற்றும் விகிதாச்சார அடிப்படையில் வரவேற்பைப் பெற்று இருந்திருக்கும் என அவர் தெரிவித்தார். கடற் பகுதியிலுள்ள விகாரைக்கு சொந்தமான நிலங்களை சட்டவிரோதமாக முறையில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், சட்டமா அதிபர் ஏன் குற்றவாளிகள் மீது வழக்கு தொடராமல் இருக்கிறார்கள்? உலகில் இராணுவத்தின் அரசு இறுதியில் பிரபல்யமாகும். ஆனால் இப்போது இலங்கையில் முதன்மை தன்மையாக பிரபல்யமாகியுள்து என ஜயதிலக்க தெரிவித்துள்ளார். தயான் ஜயதிலகே கீழே பல கேள்விகளை எழுப்பியுள்ளார் அதற்கான பதில் அந்த கேள்விக்குள்ளே உள்ளடக்கியுள்ளது. “புதிய ஆட்சியின் கீழ் தேசியப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் பற்றிய வரையறைகள் மாற்றப்பட்டுள்ளதா? “தேசிய”, “அரசு”, “பாதுகாப்பிற்கு”, “பாதுகாப்பு” மற்றும் “அச்சுறுத்தல்” தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றின் வரையறைகள் கடுமையாக மாற்றப்பட்டுள்ளனவா? “வன்முறை மோதல் அல்லது ஆயுதம் ஏந்திய எதிரிகளின் தொடர்பு இல்லாவிட்டாலும், பாதுகாப்பு அமைச்சு, இராணுவமும் பிராந்தியம் / சிவில் மோதல் செயற்பாடுகளில் தலையிடுவதற்குத் தனது பங்கை மாற்றியுள்ளதா? “உலகளாவிய விதிமுறை என்னவென்றால், ஒரு மோதல் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் பிராந்திய மோதல்களைக் கையாளுகிறது. ஆயுத வன்முறையின் ஒரு குறிப்பிட்ட அளவு தீவிரம் இருக்கும்போதுதான் ஆயுதப்படைகள் அழைக்கப்படுகின்றன. ஒரு மூலோபாய பிரச்சினை அல்லது குறைந்தபட்சம் ஆயுத அச்சுறுத்தல் இல்லாத நிலையில், ஒரு பொலிஸ் நிலையத்திற்குப் பதிலாக ஏன் ஒரு இராணுவ தளத்தை அமைக்க வேண்டும்? “பல இன, பல மத, பன்மொழி சூழலில், பாதுகாப்பு பிறசேர்க்கைகளில் மற்றும் இராணுவ ஆயுதங்களில் அடையாளம் மற்றும் செயற்பாடுகளில் இப்போது வித்தியாசமாக வரையறுக்கப்பட்டுள்ளதா? அத்துடன், ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் இருந்த இராணுவத்தின் நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசின் அடையாளம், பங்கு, செயற்பாடு, தன்மை, அதன் வாள் மற்றும் கேடயம் ஆகியவற்றைத் தீவிரமாக வேறுபடுத்தியுள்ளதா? “அப்படியானால், புனரமைப்பு முடிந்ததும், அதற்கு வழிவகுக்கும் சித்தாந்தமும், அரசின் இறுதி வடிவமும் எதை வெளிப்படுத்தும்? ” இந்த கேள்விகளுக்கு அவர் நேரடியான பதிலை அளிக்கிறார். ராஜபக்ஷவின் “புதிய அரசியலமைப்பின் கீழ், இலங்கை அரச ஆயுதங்கள், புதிய நோக்குதலையும் தன்மையும் ஒரு பரிமாணமாகும் ஒரு மத, ஒருமொழி, ஒரு கலாச்சார மேலாதிக்கத்தின் கருவியாக முறைப்படுத்தப்படும்.” பொத்துவில் கடல் பகுதியில் அமைந்துள்ள விகாரை தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கான கோத்தாபய ராஜபக்ஷவின் புகைப்படத்தை ஜயதில விளக்குகிறார்: இதில், ஆளுநர், பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி, மற்றும் பௌத்த துறவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அரசு ஏற்கெனவே சிங்கள-பௌத்த அரசாகச் செயற்பட்டு வருவதை வெளிப்படுத்துகிறது. மூன்று முக்கிய நாடுகளில் இலங்கைக்கான இலங்கை தூதராக இருக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அரசியல் திட்டத்தின் மீதான கடுமையான தாக்குதல் இது. இது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எதிரொலிக்கும். நன்றி: ராவய தமிழில் ; தயா http://thinakkural.lk/article/43235
  • இவரின் செவ்விகள் அலுக்காமல் நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கலாம். இணைப்புக்கு நன்றி உடையார்.
  • ஆமா இரண்டு தடவை நியூயோர்க் போய்வருவம் என்று போட்ட ரிக்கற் மாற்றிக் கொண்டே இருக்கிறேன்.ஆடி முடியும் வரை இங்கே பேரனை பார்க்கவே வந்தேன். மேலே செய்த மாலுபணிசில் மூன்று பணிசுக்கு பேரனுக்காக உறைப்பு குறைத்து போட்டபடியால் வர்ணம் தீட்டப்பட்டிருக்கு.யாராவது கேட்பீர்கள் என்று பார்த்தால் எவரும் கண்டு கொள்ளவில்லை.