Jump to content

கள உறவு விசுகுவின் அம்மா காலமானார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா காலமானார் என்று விசுகு முகநூலில் தகவல் போட்டுள்ளார்.

விசுகுவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

எமது தாயார் இன்று காலை 3 மணிக்கு இயற்கை மரணம் எய்தினார் . உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும். மேலும் தகவல்கள் பின்னர் அறியத்தருகின்றோம்.  Sri Parasu Kalamathi Selvam  Gandhi Bala Janakan Balan

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்களும் அஞ்சலிகளும்..!

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் விசுகு அண்ணர். இந்த இக்கட்டான காலத்தில் உங்களுக்கு இந்த இழப்பு. உங்களின் துயரில் நாமும் பங்குகொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

தாயின் இழப்பால் துயருறும் விசுகு அண்ணாவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

HW0_111137.jpg

ஆழ்ந்த இரங்கல்கள்... விசுகு. 
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கின்றோம்.
அவரின் இழப்பால்...  துயருற்று இருக்கும், விசுகு குடும்பத்தினருக்கும்...
உற்றார், உறவினர்களுக்கும்.. ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் .. அன்னாரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாற வேண்டுகிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயின் இழப்பால் துயருறும் விசுகுவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் விசுகு ஐயாவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். 

Link to comment
Share on other sites

அன்னாருக்கு அஞ்சலிகள்!

விசுகுவிற்கும்  அவரது குடும்பத்தார்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்

விசுகு அண்ணாவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும்.
தாயின் இழப்பால் துயருறும் விசுகு அண்ணாவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

thee.png

ஆழ்ந்த இரங்கல்கள், விசுகு அவர்களின் அன்னையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள், அனுதாபங்கள், ஆழ்ந்த இரங்கல்கள் உடன் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா குடும்பத்தாருக்கு.. ஆழ்ந்த இரங்கலும் தாயாருக்கு கண்ணீரஞ்சலியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணா...உங்கள் அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Funeral Flower Messages for Friend

ஆழ்ந்த இரங்கல்கள் விசுகு.....உங்கள் குடும்பத்தின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்......!

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்......!

திடமாக இருங்கள்......!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.