Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கள உறவு விசுகுவின் அம்மா காலமானார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகுவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.  உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விசுகுவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விசுகுவின் தாயாரின் ஆன்மா அமைதியடையட்டும். 🌞🌞

Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் விசுகு அண்ணா. உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது மனமார்ந்த அஞ்சலிகள். அம்மாவின் ஆன்மா இறைவனடி சேர்ந்து விட்டது. 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் விசுகு! அம்மாவின் ஆன்மா சாந்தியடைய  எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் . அம்மாவின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றோம்.

Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் விசுகு அண்ணா. உங்கள் அம்மாவினை நேரடியாக பார்த்து கதைத்த பாக்கியம் பெற்ற யாழ் கள உறவுகளில் நானும் ஒருவன். இலகுவில் எல்லாருக்கும் வாய்க்காத அற்புதமான வாழ்வை வாழ்ந்து முடித்து சென்று இருக்கின்றார்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்,

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 ஆழ்ந்த இரங்கல்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறேன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவிற்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும்  ஆழ்ந்த இரங்கல்கள். 

அம்மாவின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டுகின்றேன்.

Link to post
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும். விசுகு  அண்ணா குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சலிகள்.

விசுகு,  இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. ஆனாலும்  இதையும் தாங்கித்தான் பயணம் தொடரப் போகிறது. காலம் உங்கள் கவலையைப் போக்கும். தைரியமாக இருங்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆழ்ந்த இரங்கல்கள் விசுகு அண்ணா. அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். 

Edited by பையன்26
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

விசுகுவுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.🙏

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தாயின் இழப்பால் துயருறும் விசுகு அண்ணாவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். 🙏 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, closeup Image may contain: 1 person, closeup

பூரணம் சுப்பிரமணியம் (பராசர்)
புங்குடுதீவு.1   / பாரிஸ் பிரான்ஸ் 
26.04.2020

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரஞ்சலிகள்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.