Sign in to follow this  
Nathamuni

சந்தையியல் பேராசிரியர் பிலிப் கொட்லர்

Recommended Posts

கணக்கியல் மற்றும் சந்தையியல் மாணவர்களுக்கு, அமெரிக்க பேராசிரியர் பிலிப் கொட்லர் அவர்களது புத்தகங்கள் பரிச்சயமானது.

இவர் இணையம் வருமுன்னர் மிக பிரபல்யமான சந்தையியல் பேராசிரியர்.  Four Ps என்பது  இவரது மிக புகழ் மிக்க கோட்பாடு

இவரது வாடிக்கையாளர்களும் மிக முக்கியமான இரு வாடிக்கையாளர்கள், சுவீடன் மட்டும் நியூசீலாண்ட் அரசுகள். (இவர் ஓய்வு பெற முன்னர்).

அமெரிக்காவில் திவாலான என்ரான் என்கிற நிறுவனத்தின் ஆலோசகராக இருந்தார். $125m கட்டணம் வாங்கினார். நிறுவனம் திவாலாக 3 வருடத்துக்கு முன்னர்.

இப்போது 88 வயதான அவர், சீனாவில் வழங்கிய presentation. 

இன்றயை இணைய உலகில் இவர் சொல்வது முக்கியமானது என்பதால் அவரை பேச அழைக்கிறார்கள். 

இந்த சந்திப்பில் இருப்பவர்கள் குறைந்தது தலைக்கு $100,000 கொடுத்திருப்பார்கள். 6 மாதத்துக்கு முன்னர்.

YOUTUBE ல் இதை இணைத்தமை பெரிய விடயம். 

இந்த வயதிலும், அசராமல் ஒரு விடயத்தினை பேசுகிறார் என்பது வியப்பு.

Indonesian_Stamp_with_Prof._Philip_Kotler.jpg

 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this