Jump to content

தேவை ஒரு கண்ணாடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஈழப்பிரியன் said:

பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

அது சரி பிள்ளை என்ன அமெரிக்காவோ?

லண்டன் எண்டு நினைக்கிறன்.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/4/2020 at 16:39, குழலி - Kuzhali said:

ஐயோ இப்பிடி வடிவா இருக்கிறாவே! அவவையும் பிள்ளையளையும் அங்கை தனிய விட்டிட்டு சுவிசிலையிருந்து இங்கை அமெரிக்காவுக்கு இவ்வளவு தூரம் வரப் போறிங்களோ? அதுவும் ஆரெண்டே தெரியாத என்னட்டை…

 

44 minutes ago, குமாரசாமி said:

லண்டன் எண்டு நினைக்கிறன்.....😁

அமெரிக்கா என்று பிள்ளை வேறு சொல்லுறா அதனால் கேட்டேன்.

Link to comment
Share on other sites

உதுதான் நான் எண்ட படம் ஒன்றையும் பொதுவெளியில் போடுவதில்லை……… 😂😆

அக்கா இளமையில் எடுத்த படைத்ததை போட்டுவிட்டு, அது எப்ப எடுத்ததுஎன்றும் போட்டிருக்கலாம்.

 

 

எனக்கு எழுத்தாளர் சுயாத்தா கூறியது நினைவுக்கு வருகிறது.

"இன்டர்நெட் என்பது கங்கை போன்றது அதில் பூவும் வரும் பிணமும் வரும் நாங்கள்தான் கவனமாக இருக்கவேணும் "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழலி கைதேர்ந்த எழுத்தாளர்போல் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். இப்போதுதான் இப்பதிவைப் பார்த்தேன். முகநூலில் நாம் யாக்கிரதையாக இல்லாவிட்டால் கிழவியா குமரியா என்று கூடப் பார்க்காது பல ஆண்கள் நாக்கைத் தொங்கப் போட்டபடி உள்பெட்டியில் அலைவார்கள் வெட்கம் கெட்டு.உல் பெட்டியில் மட்டுமல்ல பெங்களின் பதிவுகள் என்றாலே வீணீர் வடிய உடனேயே லைக் செய்து கொமண்ட் எழுதினால்த்தான் அவர்களுக்கு நின்மதி.  நல்ல காலம் நான் வெள்ளையாக இல்லாததால் எனக்கு உப்பிடியான தொந்தரவு குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல காலம் நான் வெள்ளையாக இல்லாததால் எனக்கு உப்பிடியான தொந்தரவு குறைவு.

அப்படி என்றால், எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள்?

முக்கியமாக இந்த மாதிரியான நிற ரீதியான முடிவுகளை எடுக்காதீர்கள். என் அக்காவின் கறுப்புக்கு என்ன குறை?

உங்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருப்பதற்கு காரணம், உங்கள் நிறமல்ல.... உங்கள் படம்.... உங்கள் வயதினை சொல்கிறது.... உடனே  இளைஞர்கள், இங்கே மினக்கெட்டு வேலை இல்லை என்று நகர்ந்து விடுவார்கள்.

ஒரு டெஸ்டாக, புதிய கணக்கு ஆரம்பித்து, உங்கள் இளமைக்கால படம் ஒன்றினை போட்டு, வேறு பெயரில் நின்று ஆடிப் பாருங்கள். அப்போது தெரியும், உங்கள் ஊகம் தவறு என்று.... 💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 23:12, ஈழப்பிரியன் said:

பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

அது சரி பிள்ளை என்ன அமெரிக்காவோ?

சடாரென்று பிள்ளை எண்டு தொடங்கீட்டாரே...

அதுதான் ராஜதந்திரம்... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையா.... உண்மைச்சம்பவமா தெரியவில்லை. நல்ல எழுத்து நடை... தொடருங்கள்.

சும்மா.... கணவர் திட்டினாலும்.... அவர் தனது கடமையினை சரியாக செய்து, குடும்பத்தினை ஒழுங்காக பார்க்கும் வரை.... நீங்கள் டாக்குத்தருக்கு கொடுத்த பதில் எதிரிபார்க்க கூடியது தான்.

ஆனால்.... மிக மோசமான மண வாழ்க்கைக்குள் சிக்கிவிட்ட பெண்கள்.... இப்படி ஆறுதல் தேடிக்கொள்வார்கள் என்பதும், அதனை மிக மோசமான ஆண்கள், தவறாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதும் நிதர்சனம் அல்லவா?

எனக்கு தெரிந்த ஒரு கதை....வெளியால சொல்லாதீங்கோ... பிறகு பொல்லாப்பு...

அந்த பெண், ஒரு நண்பரின் உறவினர். இப்படி ஒரு மோசமான மண வாழ்வுக்குள் சிக்கிக் கொண்டிருந்தார். அவரது முதல் கணவர்..இலங்கை சுங்கத்தில் வேலை... மிக மோசமான குடிகாரர்..... வீட்டுக்கு வந்தால் அடி தான்.... நரக வாழ்வு...

கொழும்பு மருத்துவ பீடத்துக்கு வந்து அவரது சொந்த மருமகன்.... மாமனாரிலும் பார்க்க இரண்டு, மூன்று வயது தான் குறைவு. மாமி அவரிலும் வயது குறைவு....மாமனார் வீட்டில் தங்கி படித்தார்.

ஐந்து வருடம்... மாமியார் அவலத்தினை பார்த்தவாறே படிப்பினை முடித்தார். பிள்ளை இல்லாத மாமி மேல் மலடி பட்டம் வேறு.

இறுதியில் பிரிட்டன் வந்து சேர்ந்த மருமகனுடன், மாமியாரும் வந்து சேர்ந்து மனைவி ஆகி, இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.... சந்தோசமாக...

இங்கே யாரில் தவறு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2020 at 23:12, ஈழப்பிரியன் said:

பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

அது சரி பிள்ளை என்ன அமெரிக்காவோ?

 

2 hours ago, Nathamuni said:

சடாரென்று பிள்ளை எண்டு தொடங்கீட்டாரே...

அதுதான் ராஜதந்திரம்... 

அதெல்லாம் இருக்கட்டும்... குழலி...

உங்கண்ட போன் நம்பரை தாருங்கோ.....

கதைச்சு பார்த்து, அக்காவோ, தங்கச்சியோ.... எண்டு ஒரு முடிவுக்கு வரலாம்... 😎

Link to comment
Share on other sites

https://www.facebook.com/luludevajamlag1/  "கம்யூன்"எனும் கன்றாவி வாழ்கைமுறையின் தலைவி

இப்படியும் சில பெண்கள் இருப்பதால்தான் சில ஆண்கள் பிற பெண்களை தப்பானமுறையில் அணுகுகிறார்கள்.


 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:
On 9/5/2020 at 15:12, ஈழப்பிரியன் said:

பெண் என்றால் பேயும் இரங்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

அது சரி பிள்ளை என்ன அமெரிக்காவோ?

சடாரென்று பிள்ளை எண்டு தொடங்கீட்டாரே...

அதுதான் ராஜதந்திரம்... 😎

அண்ணை நாய் கட்டி நிக்குதோ?என்று கேக்கிற மாதிரி தான்.
எதுக்கும் ஆயத்தமாக இருக்கோணுமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Nathamuni said:

அப்படி என்றால், எப்படி அந்த முடிவுக்கு வந்தீர்கள்?

முக்கியமாக இந்த மாதிரியான நிற ரீதியான முடிவுகளை எடுக்காதீர்கள். என் அக்காவின் கறுப்புக்கு என்ன குறை?

உங்களுக்கு தொந்தரவு இல்லாமல் இருப்பதற்கு காரணம், உங்கள் நிறமல்ல.... உங்கள் படம்.... உங்கள் வயதினை சொல்கிறது.... உடனே  இளைஞர்கள், இங்கே மினக்கெட்டு வேலை இல்லை என்று நகர்ந்து விடுவார்கள்.

ஒரு டெஸ்டாக, புதிய கணக்கு ஆரம்பித்து, உங்கள் இளமைக்கால படம் ஒன்றினை போட்டு, வேறு பெயரில் நின்று ஆடிப் பாருங்கள். அப்போது தெரியும், உங்கள் ஊகம் தவறு என்று.... 💪

ஒண்டை வச்சுக்கொண்டே சமாளிக்க முடியேல்லை. இதில இரண்டைத் திறந்து .... அதுக்கு எங்கை நேரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒண்டை வச்சுக்கொண்டே சமாளிக்க முடியேல்லை. இதில இரண்டைத் திறந்து .... அதுக்கு எங்கை நேரம்

அய்யோ... அக்கோய்...

நான் சொன்னது... நீங்கள் நினைப்பது பிழை எண்டதை...

அதை டெஸ்ட் பண்ண சொல்லி.... சொன்னேன்

நீங்கள் என்னடா எண்டால்..... 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அய்யோ... அக்கோய்...

நான் சொன்னது... நீங்கள் நினைப்பது பிழை எண்டதை...

அதை டெஸ்ட் பண்ண சொல்லி.... சொன்னேன்

நீங்கள் என்னடா எண்டால்..... 🥴

நானும் முகநூலைத்தான் சொன்னனான் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kaalee said:

https://www.facebook.com/luludevajamlag1/  "கம்யூன்"எனும் கன்றாவி வாழ்கைமுறையின் தலைவி

இப்படியும் சில பெண்கள் இருப்பதால்தான் சில ஆண்கள் பிற பெண்களை தப்பானமுறையில் அணுகுகிறார்கள்.

ஐயோ காளி இதென்ன இது இப்படியெல்லாமா பேசுவா. இதையெல்லாம பார்கின்றீர்கள்? 🙄

Link to comment
Share on other sites

10 hours ago, உடையார் said:

ஐயோ காளி இதென்ன இது இப்படியெல்லாமா பேசுவா. இதையெல்லாம பார்கின்றீர்கள்? 🙄

பாரிசாலன் அவர்களின் youtupe chanel பார்ப்பேன், அப்போதுதான் இந்த கன்றாவியையும் அறிந்தேன்.
தமிழ்நாடில் இது ஒரு பிரச்சனையாகி உள்ளது, இவாவின் கணவர் ம.தி.மு.க வில் பொறுப்பில் இருந்தார், இவாவின் பேச்சால், அவரை பதவியிலிருந்து  தூக்கிவிட்டார்கள்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.